In this video, we will learn how to use google flow ai video generator to create amazing AI videos easily. This tutorial explains step by step how to use google flow ai video tools and access google veo 3 free features.
If you are searching for how to create auto video generation in google veo 3 ai, this Tamil tutorial will help you understand the complete process clearly. From prompt writing to final video export, everything is explained in simple Tamil.
🔥 In this video you will learn:
What is google flow ai video?
How to access google veo 3 free
How to create auto video generation in google veo 3 ai
Best prompts for AI video creation
Tips to generate high-quality AI videos
This google flow ai video generator is perfect for content creators, YouTubers, and beginners who want to create videos automatically using AI tools.
Watch till the end to see the live demo and real-time video generation example.
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:02
பணி தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க
0:05
போற விஷயம் இந்த மாதிரி பாருங்க
0:08
கேட் வீடியோஸ் வந்து இவ்ளவு அழகாஏஐல
0:12
பாத்து என் பண்ணி இந்த மாதிரி எப்படி கேட்
0:15
வீடியோஸ் வந்துஏல வந்து பாருங்க எப்படி
0:18
நம்ம ப்ரொபஷனலா நம்ம செய்றது வீடியோல பா்க
0:22
போறோம் இப்ப பாருங்க இது வந்து ரியலா
0:24
இருக்குது அதாவது கேஜரண்டு
0:28
சின்ன பூனை சின்ன பூனை குட்டி ரெண்டு
0:31
நடக்குற மாதிரி நான் செஞ்சிருக்கறேன்.
0:34
ரைட் இப்ப இது வந்து அவ்வளவு பெரிய விஷயம்
0:36
இல்லாம ஃபர்ஸ்ட் வந்து நம்ம என்ன
0:37
பண்ணிருக்கேன் அதுல ஃர்ஸ்ட் நான்
0:39
பண்ணிருக்கறது வந்து கூகுள்
0:42
டிஸ்க்ல போயிட்டு இப்ப நீங்க போயிட்டு
0:44
கூகுள் டிஸ்க்ல போயிட்டு
0:49
இதுல போயிட்டு இன்டர்நெட்ல தேடி ஏதாவது
0:53
ரெண்டு கேட்ஸ் கிட்டி போட்டோஸ தேடுங்க.
0:57
தேடிட்டு இதுல கொண்டு போயிட்டு என்ன பண்ண
0:59
போறா நீங்க அப்லோட்
1:01
இதுல போயிட்டு
1:03
பாத்தீங்கன்னா இந்த இருக்கு இதுல கொண்டு
1:04
போயிட்டு நீங்க அப்லோட் பண்ணிட்டு நீங்க
1:06
கொடுக்கற ப்ராம்ட்ட குடுங்க இப்ப நான்
1:07
வந்து இதுல வந்து என்னது
1:10
ரொம்ப பெரிய ப்ராம்ட்டம் தேவைில்ல
1:11
நம்மளுக்கு தேவையான இங்கிலீஷ் நீங்க
1:13
கொடுத்துனாவே இப்ப வந்து அப்படி இல்ல
1:14
முன்னெல்லாம் அந்த ஏக்கு வந்து நம்ம ஏக்கு
1:17
புரியிற மாதிரி நம்ம சட்ஜி பிட்ல எழுதி
1:19
சொன்னாதான் ஒரு நல்ல விஷயத்தை ஜெனரேட்
1:21
பண்ணி கொடுக்கும்ன்ற மாதிரி தான்
1:22
சொல்றாங்க இப்ப அப்படி இல்ல இப்ப
1:24
அதெல்லாம் ரொம்பவே நாளுக்கு நாள்
1:26
மாறிக்கிட்டே வருது இப்ப இப்ப நம்ம
1:27
நார்மல் இங்கிலீஷே அது புரிஞ்சுக்கு ஏ ஓகே
1:29
அதுக்கு ஏத்த மாதிரி அது இப்ப நான் வந்து
1:31
நார்மலா இந்த மாதிரி ஒரு போட்டோவதான்
1:33
கொடுத்தேன் கொடுத்துட்டு
1:36
நான் வந்து திஸ் டு
1:40
இட் இஸ்
1:46
வாக்கிங்
1:50
ரூத
1:54
யகே பிரிட்ஜ்
1:58
சிம்பிள் இங்கிலீஷ்த கிவாங் தந்த
2:05
பேஸ்ட் ஆன் பிரான் அந்த இமேஜ் அது
2:08
கிரியேட் பண்ணி கொடுக்குது ஆனா நீங்க
2:09
கொடுக்கறது வந்து சரியான ஒரு இங்கிலீஷ
2:11
வந்து சரியா கொடுங்க ஆனா இங்கிலீஷ் தப்பா
2:14
இருந்துச்சுன்னா அது ஒழுங்கா ஜெனரேட்
2:15
பண்ணி கொடுக்காது நீங்க கொடுக்கற
2:17
இங்கிலீஷ்கக்கு ஏத்த மாதிரிதான் அந்த
2:19
போட்டோ வர்க் பண்ணும் அப்ப அது கொடுக்கறத
2:21
வந்து சரியா நீங்க குடுங்க இங்கிலீஷ்
2:23
வந்து ரொம்ப அந்த குழம்பி இருந்துச்சுன்னா
2:25
அது வந்து வந்து இங்கிலீஷ் வந்து சரியான
2:28
போட்டோஸ் வந்து உங்களுக்கு ஜெனரேட் பண்ணி
2:29
வரும். உங்க குடுக்கற ஃிரம்டக்கு ஏத்த
2:32
மாதிரிதான் அது உங்களுக்கு வந்து போட்டோஸ்
2:34
வந்து ஜெனரேட் பண்ணி வரும். இப்ப பாருங்க
2:36
இங்க பாருங்க இங்க பாருங்க எவ்ளவு அழகா
2:37
இங்க பாருங்க இதுல வந்து ரெண்டு மூணு
2:39
சாய்ஸ் இருக்கு இப்ப இது வந்து சரியா
2:41
என்னது ஒரு இடத்துல என்னது ஒரு பொருத்துன
2:44
மாதிரி இருக்கு போட்டோவ இது வந்து ரியலா
2:45
இருக்கற மாதிரி இந்த மாதிரி அது வந்து
2:48
ஒவ்வொரு ஒரு இதுல உங்களுக்கு ஜெனரேட்
2:49
பண்ணி கொடுப்போம். உங்களுக்கு வந்து அதுல
2:51
வந்து சரியா அதாவது ரியாலிட்டிக்ஸ்
2:53
இருக்கற மாதிரி சரியான ரியாலிட்டிக்ஸ்
2:55
இருக்கற மாதிரி ஒரு போட்டோவ தேடுங்க. இது
2:57
வந்து உண்மையா இருக்கற மாதிரி இருக்கு.
2:58
ஓகே இந்த வீடியோஸ எடுத்துட்டு போட்டு
3:01
நீங்க கொண்டு போய் என்ன பண்ணலாம் அங்க
3:02
நீங்க ஜெனரேட் பண்ணலாம். ஓகே இத அப்படியே
3:04
எடுத்துட்டு போயிட்டு இத அப்படியே என்ன
3:05
பண்ணிருக்கேன் அப்படியே சேவ் பண்ணிட்டு
3:07
போயிட்டு நீங்க எங்க போகணும்னா
3:09
கூகுள் ஃப்ளோக்கு போங்க.
3:13
கூகுள் ஃளோ இப்ப இதுல போயிட்டு இதுக்கான
3:17
சில செட்டிங்ஸ் இருக்கு இத நீங்க
3:19
கடைபிடிக்கணும். இப்ப வந்து கூகுள்
3:22
ஃப்ளோக்கு போன உடனே நீங்க பாருங்க
3:25
உங்களுக்கு இப்படி இருக்கும். இத வந்து
3:26
நான் வந்து பண்றேன் நியூ ப்ராஜெக்ட்
3:35
ஓகே இப்ப நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணஉனே
3:38
உங்களுக்கு லோட் ஆகுது. இதுல பாருங்க நனாப
3:41
பனானான்னு இருக்கு இதுல வந்து நீங்க இமேஜ்
3:43
இல்ல ரெண்டு ஆப்ஷன்ஸ் இருக்கு நீங்க
3:45
வீடியோவ செலக்ட் பண்ணிட்டு இப்ப நீங்க
3:47
வந்து போனுக்கு நீங்க பா்கறதா இருந்தா
3:49
லேண்ட்ஸ்கேப் கொடுக்காங்க போர்ட்ரேட்
3:51
கொடுத்துட்டு இதுல வந்து ஒன்னு வைங்க
3:53
ரெண்டு மூணு வச்சீங்கன்னா அது கூட ரைட்டா
3:56
இதுல வந்து பாஸ்ட்டா வைங்க ஓகே
3:59
கொடுத்துட்டு இங்கன நீங்க வந்து அந்த
4:01
போட்டோவ நீங்க இம்போர்ட் பண்ணிட்டு நீங்க
4:02
அதுக்கான ப்ரோட்ட கொடுத்து ஓகே இப்ப நான்
4:05
வந்து இத வந்து நான் வந்து வேற ஒரு மாதிரி
4:07
சொல்றேனே திஸ் கிட்டிசா
4:10
வாக்கிங்
4:14
ளே
4:16
வாக்கிங் தரோ தகே
4:22
காபி ஷாப்ஸ்
4:26
ஓகே மார்க்கெட்னு படும்.
4:30
யகே மார்க்கெட்னு கொடுப்போமே இப்ப பாருங்க
4:32
ரியலா வந்து நான் இன்னொரு இமேஜ் ஒன்னு
4:35
கிரியேட் பண்ண போறேன். ஏன்னா இது ஆல்ரெடி
4:37
நான் கிரியேட் பண்ணி உங்களுக்கு
4:38
அவுட்புட்ட காட்டிட்டு இப்ப புதுசா ஒன்னு
4:40
கிரியேட் பண்ணுவோம்.
4:44
ஓகேதஸ் கிட்ஸ்ஆவாக்கிங் தூத
4:48
யகேமா ஓகே இது வந்து என்னன்னு டக்குனு
4:51
வரதுல்ல என்னன்னா என்னட இன்டர் கனெக்ஷன்
4:52
கொஞ்சம் ஸ்லோ பாஸ்டா பண்ண பாரு
4:59
இப்ப நான் வந்து அது இப்ப வந்து இப்ப
5:00
உங்களுக்கு சட்டிஸ் ஆக வரையும் இது வந்து
5:02
அன்லிமிட்டட் சீஸ் ஆக வரையம் நீங்க வந்து
5:04
ஜெனரேட் பண்ணிிட்டே இருக்கலாம்
5:13
இப்ப வந்து this கட் இஸ்வாக்கிங்
5:15
டுவர்ட்ஸ் சொல்லலாம் தரூ த கேமராவாக்கிங்
5:18
டுவர்ட்ஸ் த இப்படி சொல்லலாம் டுவர்ட்ஸ் த
5:21
கேமரா
5:24
இது நல்லா இருக்கு இந்தா இதுவும்
5:27
நல்லாதான் இருக்கு இந்தா
5:30
இந்த போட்டோஸும் நல்லாதான் இருக்கு இந்தா
5:32
இது வேணா நீங்க எடுக்கறனா எடுக்க
5:36
ஓகே இந்த மாதிரி போட்டோஸ் இருக்கு நான் இத
5:37
எடுக்குறேனே
5:39
எடுத்துட்டு
5:41
கட் ன்னு சொல்லி போட்டு
5:44
இப்ப போயிட்டு
5:47
இதுல போயிட்டு இந்த இதுலதான் போட்டோ
5:48
எடுக்கணும்.
5:50
இதா இருக்கு இத இப்படி கிளிக் பண்ணுங்க
5:53
இந்த மார்க்கர் இதை எடுத்துறேன்.
5:55
எடுத்ததுக்கு அப்புறம்
5:58
போர்ட்ரேட் ஓகே இது கவனம். இத நீங்க
6:00
போர்ட்ரேட்டாதான் செலக்ட் பண்ணனும்.
6:02
போட்டீங்கன்னா நான் இதே ப்ராம்ட்டா
6:04
கொடுத்துக்கறேன் இங்கத
6:07
கிட்ஸ் வாக்கிங்
6:10
ஓகே அது இதாகி வருது வந்தஉடனேதான் வீடியோ
6:12
ஏதாவது அதாவது இதுக்கு வந்து அப்லோட்
6:14
ஆகுது அந்த போட்டோ அப்லோட் ஆனதஸ்
6:16
கிட்ஸ்ஆர் வாக்கிங்
6:19
தரூ தகே
6:21
மார்க்ன்னு சொல்லி இத கொடுத்துறேன்.
6:23
கொடுத்ததுக்கு அப்புறம் இங்க பாருங்க அது
6:25
எப்படி கிரியேட் ஆகுதுன்னு பாருங்க. இந்த
6:27
போட்டோவ எடுத்து அது வந்து லேண்ட்ஸ்கேப்பா
6:30
அது கிரியேட் ஆகுது. ஓகே இப்ப இந்த அளவுல
6:32
நமக்குஏ டெக்னாலஜி வந்து பாருங்க அவ்வளோ
6:35
வேகமா அது வந்து வளர்ந்துருக்கு. இப்ப
6:37
நமக்கு கொடுக்கற போட்டோக்கு ஏத்த மாதிரி
6:39
அங்கட்டு பாருங்க அழகா வந்து ஜெனரேட்
6:40
பண்ணி ஓகே இந்த ஸ்ட்ரேடஜியதான் நீங்களும்
6:43
பாவிக்கணும்.
6:45
ஏ வீடியோஸ் கிரியேட் பண்றேன். இப்ப இந்த
6:46
தரோ நீங்க என்ன மாதிரி குடுக்கறீங்களோ
6:48
அந்த ப்ராம்ட்டுக்கு ஏத்த மாதிரி பாருங்க
6:49
அது ஜெனரேட் பண்ணது அவுட்புட். அத வெயிட்
6:52
பண்ணுங்க அவுட்புட்புட் ஜெனரேட் பண்ணி வர
6:53
வரையும்.
6:55
ரைட்
6:57
ஓகே இப்ப இந்த அளவுல அழகா வந்து ஏன்னா
6:59
நம்ம போனுக்கு நம்ம நம்ம வந்து நார்மலா
7:01
இந்த மாதிரி சின்ன சின்ன வீடியோ
7:02
செய்யறதெல்லாம் வந்து போனுக்கு ஏத்த
7:03
மாதிரி தான் செய்யணுமே தவிர
7:04
லேப்டாப்புக்கு ஏத்த மாதிரி செய்யாது.
7:06
அப்பனாதான் நமக்கு சரியா அது வந்து
7:07
அவுட்புட்ட கொடுக்கும். இங்க பாருங்க
7:09
எவ்ளோ அழகா வருது. இங்க பாருங்க. இப்ப இது
7:11
வந்து கொஞ்சம்
7:13
இது வந்து என்னது வித்தியாசமா மாறி
7:15
இருக்கு இந்த போட்டோஸ் பாரி பரவாயில்ல
7:17
கொஞ்சம் இது மாறி இருக்கு இந்த பூனைகள்
7:18
வந்து கொஞ்சம் அது வந்து திரும்ப நீங்க
7:20
ஜெனரேட் பண்ணுங்க அது பரவாில்ல இது மாறி
7:22
இருக்கு இத வந்து நீங்க திரும்ப ஜெனரேட்
7:23
பண்ணுங்க
7:34
இது வந்து கொஞ்சம் இது இந்த சின்ன
7:36
கிட்டீஸ் வந்து இது கேட்ஸ் நான் வந்து
7:37
போட்ட
7:39
கிட்ட ஓகே
7:40
ஓகே இத ஃபர்ஸ்ட் வந்து நான் ஜெனரேட்
7:42
பண்ணது சரியா வந்துட்டு இப்படி உங்களுக்கு
7:43
சரியா வரலன்னா நீங்க என்ன தெரியுமா
7:44
திரும்ப நீங்க ரீஜெனரேட் பண்ணலாம் அது
7:46
பிரச்சனையே இல்ல இந்த போட்டோஸ வந்து
7:48
திரும்ப நீங்க ரீஜெனரேட் பண்ணலாம் அது
7:49
பிரச்சனை இல்ல அதே மாதிரி வர மாதிரி இது
7:51
கொஞ்சம் அந்த
7:53
போட்டோஸ் சரி இந்த சீனரிஸ் சரி இந்த
7:56
பூனைகள் வந்து கொஞ்சம் பெருசா வர மாதிரி
7:57
இருக்கு இதுல இருக்குது நீங்க திரும்ப
7:59
ரீஜெனரேட் பண்ணீங்கன்னா அது சரியா வரும்
8:01
ஓகே நான் மூமெண்ட் ரீஜெனரேட் பண்ணல ஏன்னா
8:04
எனக்கு வந்து ப்ரீயாதான யூஸ் பண்றேன்
8:06
எனக்கு கிரெடிட்ஸ் வந்து இதுல போகும்
8:08
அதனால எனக்கு
8:09
வீடியோஸ் கூட ஜெனரேட் பண்ணா நம்ம
8:11
கிரெடிட்ஸ் குறையும் அப்ப எனக்கு வேற
8:13
வீடியோஸ் ஜெனரேட் பண்ண முடியாம இருக்கும்
8:15
நீங்களும் நான் சொன்ன ஸ்ட்ரேடஜியஃலோ
8:17
பண்ணுங்க உங்களுக்கு இந்த மாதிரி வீடியோஸ்
8:18
வந்து நீங்க செஞ்சு நீங்க உங்களோட
8:20
இடாகராக்கோ இல்லனாவாட்்க்கோ
8:23
இந்த மாதிரி ஸ்டோரிீஸ்க்கு வந்து நீங்க
8:25
அப்லோட் அப்லோட் பண்ணி நீங்க வந்து நிறைய
8:27
வியூவ்ஸ் எல்லாம் நீங்க எடுக்கலாம் ஓகே
8:29
இந்த மாதிரி ஒரு விஷயத்தை நீங்க
8:30
இம்ப்ளிமேட் பண்றதுக்கு ரொம்பவே
8:32
ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் இந்த மாதிரியான
8:33
வீடியோஸ் தான் இப்ப YouTubeல Facebookல
8:36
இன்ஸ்டால எல்லாம் ட்ரெண்டிங்ல போகும் ஓகே
8:39
ஓகே இந்த வீடியோஸ்லாம் எப்படி செய்றது
8:40
எப்படி செய்யறதுன்னு நீங்க
8:41
யோசிச்சிருப்பீங்க இந்த மாதிரி சிம்பிளான
8:42
ஒரு விஷயத்தை யூஸ் பண்ணிதான்
8:43
செஞ்சிருப்பாங்க ஓகே இப்ப இத எடுத்தாச்சு
8:49
இது அதுக்கப்புறம் போயிட்டு உங்க
8:50
இன்ஸ்டாக்கோ இல்லனா Facebookோ நீங்க
8:52
அப்லோட் பண்ணும் தேங்க்யூ forர் வாட்சிங்

