💰 Earn from NotebookLM Tamil | How to Create Long AI Videos with NotebookLM
Want to learn how to earn from NotebookLM in Tamil? In this video, I'll show you step by step how to use Google NotebookLM to create long AI videos in just a few minutes.
If you're a YouTuber, content creator, student, freelancer, or someone looking to make money online, this tutorial will help you create high-quality AI-powered videos without spending hours editing.
🎯 In This Video You'll Learn:
What is Google NotebookLM?
How to create long AI videos with NotebookLM
Generate AI voice and content quickly
Turn ideas into 8+ minute YouTube videos
Tips to save time using AI
How to use NotebookLM for YouTube content creation
Ways to earn money with NotebookLM
This tutorial is beginner-friendly and explained completely in Tamil, making it easy for anyone to follow.
👍 If you found this video helpful, don't forget to:
✅ Like the video
✅ Share it with your friends
✅ Subscribe for more AI, YouTube, and online earning tutorials in Tamil.
#NotebookLM #NotebookLMTamil #EarnFromNotebookLM #AITamil #AIVideos #YouTubeAutomation #GoogleNotebookLM #OnlineEarningTamil #ContentCreation #ArtificialIntelligence #TamilTech #AITools #MakeMoneyOnline #LongAIVideos #TamilYouTube
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு tூட்டஸ் பணி
0:03
தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:05
விஷயம் வந்து நீங்கஏi மூலியமா நீங்க
0:08
வீடியோ கிரியேட் பண்ணலாம் அதாவது லாங்
0:10
டைம் வீடியோஸ் கிரியேட் பண்ணலாம் அதாவது
0:12
10 மினிட்ஸ் வீடியோஸ் வந்து கிரியேட்
0:15
பண்றது எப்படிஏ பயன்படுத்தின்றததான்
0:17
இன்னைக்கு பார்க்க போறோம். இது ரொம்பவே
0:18
ஒரு இன்ட்ரஸ்டிங்கான வீடியோங்க. இதை கடைசி
0:20
வரைக்கும் பாருங்க. இப்ப அதுக்கு வந்து
0:22
நம்ம இப்ப வந்துருக்கு புது டூல் இப்ப
0:25
நம்மளுக்கு வந்து இப்பது ரீசன்டாதான் இது
0:28
வந்துச்சு இப்ப அதாவது இந்த டூல் மிச்ச
0:29
நாளா இருக்குது. ஆனா இந்த அப்டேட் வந்து
0:31
வீடியோ அப்டேட் வந்து ரீசன்டாதான்
0:33
வந்துச்சு. அந்த டூல் பேர் வந்து நோட்
0:36
புக் எல் எம்.
0:39
இதுல வந்து என்ன ஒரு விஷயம் என்னன்னா இப்ப
0:41
நிறைய பேர் நீங்க பார்த்திருப்பீங்க.
0:43
ஏதாவது மருத்துவம் சம்பந்தமாலாம்
0:45
உங்களுக்கு வீடியோ போடுவாங்க. சோசியல்
0:47
மீடியால YouTubeல அப்லோட் பண்ணுவாங்க.
0:48
அந்த மாதிரி வீடியோஸ் அதாவது ரிசர்ச்
0:50
சம்பந்தமான வீடியோஸ் நிறைய வீடியோஸ் இத
0:53
பயன்படுத்திதான் செய்றாங்க நோட்புக் எல்லை
0:55
ஓகே இப்ப இத வந்து நான் ட்ரை பண்றேன்.
0:57
ட்ரைனா நான் வந்து உங்களோட gிமெயில்
0:58
அக்கவுண்ட் மூலியமா இத லாகின்
0:59
பண்ணிக்கிறேன்.
1:01
ஓகேஃபர்ஸ்ட் வந்து லாகின் பண்ணிக்கங்க
1:02
உங்க gிமெயில் அக்கவுண்ட் ஓகே லாகின்
1:04
பண்ணதுக்கு அப்புறம் நம்ம என்ன பண்ணனும்னா
1:06
அது லாகின் ஆகுது
1:09
ஓகே இப்ப இதுல பாருங்கஃர்ஸ்ட் டைம்
1:11
கிரியேட் நியூன்றத கிளிக்
1:17
ஓகே இப்படி வந்துருவீங்க இப்ப இங்க நான்
1:18
என்ன பண்ணனும்னா வீடியோ ஓவியூனு ஒன்னு
1:21
இருக்கு பாருங்க இப்ப இதுலதான் நம்ம அந்த
1:23
வேற வேலைய செய்ய போறோம். இப்ப இதுக்கு
1:25
வந்து நான் என்ன பண்ண போறேன்னா ஃபர்ஸ்ட்
1:26
வந்து இது வந்துங்க நீங்க ஏதாவது ஒரு
1:28
ஸ்கிரிப்ட் கொடுத்தா அதுக்கு ஏத்த மாதிரி
1:30
வீடியோ பண்ணி கொடுப்போம். அது இல்லாம
1:32
நீங்க வந்து இப்ப வந்து நோர்மலா நீங்க
1:34
ஆன்லைன்ல வந்து நீங்க ஒரு மணி எர்ன் பண்ண
1:36
விரும்புறீங்க இப்ப இந்த எல்லாருமே வந்து
1:38
YouTube வீடியோ செய்றதுக்கும் மணி எர்ன்
1:40
பண்றதுதானே அதாவது பேஸ்புக்ல வீடியோ
1:42
போடுறதுக்கும் அவங்கோட கோல் என்ன மணி
1:44
எர்ன் பண்ணனும் அப்ப அந்த வழிய நம்ம
1:46
கண்டுபிடிக்கிறதுக்கு நம்ம என்ன
1:47
பண்ணனும்னாஃர்ஸ்ட் வந்து நார்மலா மக்கள்
1:51
வந்து என்ன மாதிரி டாபிக்க வந்து ரொம்பவே
1:54
விருப்பமா தேடுறாங்க இப்ப நார்மலா
1:57
இந்தியாவ எடுத்துக்கிட்டோம்னா பார்ப்போம்
1:59
கூகுள்
2:01
ட்ரெண்ட்ன்னு ஒருத்தர் இருக்கார்
2:05
இப்ப இந்த ட்ரெண்ட்ன்றதுல போயிட்டு
2:08
எக்ஸ்பளோர கிளிக் பண்ணுங்க
2:16
இதுல போயிட்டு இந்தியான்றத செலக்ட்
2:19
பண்ணுங்க இந்தியான்றத குடுங்க உங்க
2:22
விரும்புன நாடு எந்த நாட்டுல இருக்கோ அதை
2:23
குடுங்க கொடுத்துட்டு பாஸ்ட் ஒரு தரீ
2:26
மந்த்ஸ் கொடுப்போம். கொடுத்துட்டா அது
2:29
ரைசிங் கோடி என்னன்னு இதெல்லாம் வருது.
2:30
இப்ப இதுல வந்து நம ஸ்பெசிபிக் வந்து இது
2:32
வந்து
2:34
இப்ப நீங்க YouTubeனா YouTube சர்ச் நீங்க
2:36
பார்க்கலாம் த்ரீ மன்்ஸ்ல என்ன ரைசிங்
2:37
ஆயிருக்குன்னு டாப் சாங் இந்த இதெல்லாம்
2:39
வந்து உங்களுக்கு பிபா இந்த மாதிரி
2:41
எல்லாம் விஷயங்கள்ல்லாம் வந்திருக்கு.
2:42
இப்ப நான் வந்து AI சம்பந்தமா என்ன
2:45
வந்திருக்கு. இப்ப AI வந்து எல்லாருமே
2:46
சர்ச் பண்ற ஒரு முக்கியமான விஷயம் தான்
2:48
AI. இப்ப இந்தியாவல என்ன தப் சம்பந்தமாஏ
2:50
சம்பந்தமா இந்த பாருங்க இந்தஏ வந்து
2:52
என்னமோ வந்த சர்ச்ல போகுது.ஏ
2:55
சாங்ஸ் கட்ஜிபிடி போட்டோ எடிட்டிங் இந்த
2:59
மாதிரி இந்த போட்டோ ட்ரெண்டிங் எடிட்டிங்
3:00
இந்த கிளவுட்ஏi அன்லிமிடட் இதெல்லாம்
3:04
வந்து ட்ரெண்டிங் டாபிக்ஸ் இப்ப இந்த
3:05
மாதிரி டாபிக்ஸ் சம்பந்தமா நம்ம வீடியோ
3:07
கிரியேட் பண்ணா நம்மளுக்கு வைரல் ஆக்க
3:08
முடியும். நம்மள வீடியோவ
3:13
YouTubeல இந்த YouTube சர்ச் இந்த YouTube
3:15
சர்ச்ல இதான் வந்து இந்தியாவல
3:16
ட்ரெண்டிங்கான டாபிக்ஏ டிராமா இப்பஏல
3:19
எப்படி டிராமா செய்றது? இப்ப இந்த மாதிரி
3:21
விஷயங்கள் எல்லாம் வந்து நம்ம வந்துஏ
3:23
ட்ரெண்டிங் போட்டோ எடிட்டிங் இப்ப
3:25
இதெல்லாம் வந்து இப்படியே காப்பி பண்ணி
3:26
நீங்க கல போட்டு பாருங்க
3:28
என்ன மாதிரின்னு இந்தா
3:31
ட்ரெண்டிங்ஏ போட்டோ எடிட்டிங் ஐடியாஸ்
3:33
இந்தா இந்த இந்த மாதிரி போட்டோஸ் இந்த
3:34
இதுதான் வந்து ரீசன்டா வந்து ட்ரெண்டிங்ல
3:36
இருக்க போட்டோ ஐடியாஸ் இந்த மாதிரி இப்ப
3:39
சோசியல் மீடியாலல்லாம் பாப்பீங்க.
3:42
இப்ப இந்த மாதிரி எல்லாம் நமக்கு
3:43
பண்றதுக்கு நம்ம வந்து என்ன பண்ணனும்னா
3:46
இந்த இதுதான் வந்து அந்த ஐடியாஸ். இப்ப
3:48
நான் என்ன பண்ண போறேன்னா இத இத இத பேஸ்
3:50
பண்ணி நம்ம வீடியோ பண்ணலாம்.
3:53
ஓகே இப்ப இந்த மாதிரி வீடியோஸ் வந்து நம்ம
3:55
பாக்கணும் அதுல வந்துஏ வீடியோ ஜெனரேட்டர்
3:58
இந்த மாதிரி நிறைய டாபிக்ஸ் இருக்கு
3:59
நமக்கு செஞ்சிறதுக்கு. ஓகே இப்ப இது வந்து
4:02
இப்ப இது வந்து இந்த மாதிரி டூல்ஸ் நம்ம
4:03
விளங்க படுத்துறதுதான் இருக்கு நம டூல்ஸ்.
4:06
வேற வந்து இப்ப நான் வந்து இதுல இன்னொரு
4:08
ஈஸியான விஷயம் ஒன்னு போடுறேன்.
4:10
நமக்கு வந்து இதையும் இந்த டூல்ஸ்ல
4:12
கொடுத்து நம்ம வீடியோ ஒன்னு செய்ய
4:13
சொல்லப்ப வெயிட் லாஸ்.
4:16
வெயிட் லாஸ்னு எடுப்போமே இப்ப [செறுமுதல்]
4:18
வெயிட் லாஸ் என்ன மாதிரி தேடுறேன்.
4:21
ஏன்னா இது வந்து எல்லாத்தோடையும் ஒரு
4:24
பெரிய ஒரு டாபிக்தான் வெயிட் லாஸ். இங்க
4:27
பாருங்க இந்தா யோகாஃோ கிட்ஸ். இப்ப
4:29
இதுெல்லாம் வந்து இப்ப இதே வந்து நம்ம
4:31
இந்த வெயிட் லாஸ் இந்தியாவோட இதே மாதிரி
4:33
நம்ம யukகே இன்டர்நேஷனல் ஆடியன்ஸ் மாதிரி
4:35
ட்ரை பண்ணோம்னா யுனைட்டட் ஸ்டேட் மாதிரி
4:37
கிங்டம் மாதிரி ட்ரை பண்ணோம்னா நமக்கு
4:40
YouTubeல வர எர்னிங்ஸ் கூட இப்ப இந்த
4:42
மாதிரி டாபிக்க வந்து நம்ம செய்றதுக்கு
4:43
ரொம்பவே வந்து தேடுறது யாருஃபாரின்னா
4:45
ஆக்கள்தான் தேடுவாங்க இந்த வெயிட் லாஸ்ன்ற
4:47
சப்ஜெக்ட். இப்ப இந்த வெயிட் லாஸ்ன்றது
4:48
வந்து பாருங்க எவ்வளவோ பேர் அந்த வெயிட்
4:51
லாஸ் வந்து இங்க பாருங்க பேக்கிங் சோடா
4:53
வெயிட் லாஸ் இங்க பாருங்க எவ்வளவோ
4:54
தேடுறாங்க ஓகே நம்ம நாட்டோடஃரின்
4:57
நாட்டஃபாரினர்ஸ் தான் உங்க பாடிய வந்து
4:58
ரொம்பவே கண்ட்ரோல் வச்சுக்க பாப்பாங்க ஓகே
5:01
இப்ப இவங்களோட வந்து இந்த டாபிக்குக்கு
5:03
வந்து நான் இங்க வந்து கொடுத்தேன்னா
5:04
வெயிட் லாஸ்னு
5:11
இப்ப பாருங்க இங்க மாதிரி டாபிக்ஸ்
5:12
இருக்கு இப்ப நமக்கு வந்து இதுல ஈஸியான
5:14
ஒரு விஷயம் என்னன்னா இந்த கீவேர்டுக்கு,
5:19
நம்ம ஒரு வீடியோ செஞ்சு YouTubeல அப்லோட்
5:22
பண்ணும். அப்ப நீங்க யோசிப்பீங்க இந்த
5:24
வீடியோ செய்றதுக்கு வந்து இந்த டாபிக்
5:25
எல்லாம் ரிஃபர் பண்ணி நம்ம எழுதி அது
5:27
செய்றது எல்லாம் ரொம்ப கஷ்டமான வேலை.
5:30
இதுக்கு நமக்கு ஈஸியான ஒரு டூல் தான்
5:32
இருக்கு நமக்கு என்னன்னா இத அப்படியே இந்த
5:33
url காப்பி பண்ணுங்க. இது ஒன்னு மட்டும்
5:36
இல்ல எந்த ட்ரெண்டிங் டாபிக்கா
5:37
இருந்தாலும் நீங்க இதுல காப்பி பண்ணி இந்த
5:38
url காப்பி பண்ணி செய்யலாம். ஆனா இந்த
5:40
வெயிட் லாஸ்ன்னு போற நேரம் ஒரு சாதாரணமா
5:42
ஒரு நல்ல ஒரு டாபிக்.
5:44
இது வந்து எந்த நாளும் பார்ப்பாங்க. ஏன்னா
5:47
இது வந்து வைரல் ஆகறது போல ட்ரெண்டிங்
5:49
டாபிக் டாபிக்னா அது அந்த டைம் தான்
5:51
ட்ரெண்டிங் ஆகிருக்கும். இது வந்து கேஷ்
5:53
கவ வீடியோ மாதிரி எந்தனாலும் மக்கள் பா்கற
5:55
ஒரு டாபிக் அந்த மாதிரி செஞ்சீங்கன்னா
5:56
உங்க எந்த நாளும் அத சர்ச் பண்ற டர்ம்ல
5:59
உங்களுக்கு வந்து ரெவன்யூ வந்து
6:00
அதிகரிக்கும் அப்ப இத செலக்ட் காப்பி
6:02
பண்ணிட்டு அதை கொண் வந்து நீங்க என்ன
6:04
பண்ணனும்
6:07
இந்த சர்ச் போகுது
6:10
ரொம்ப இது இத அப்படியே பண்றேன். ஒன்னு
6:14
வந்து இதா போடுறேன்.
6:16
என்ட்ட போட்ட [தொண்டையைச் சரிசெய்தல்]
6:18
திரும்ப போனேன்
6:22
திரும்ப போயிட்டு வேறதா வரேன் நீ இந்த
6:24
வரேன்.
6:26
இத காப்பி பண்றேன்.
6:32
அதையும் இங்க போடுறேன் போட்டோ அடிக்கறேன்.
6:37
இப்ப பாத்தீங்கன்னா இது ரெண்டுலையுமே
6:38
வந்து நான் என்ன பாத்து எடுத்துருக்கேன்.
6:40
இந்த ரெண்டு இதுலையும் வந்து நான் வந்து
6:41
கம்பைன் பண்ணிருக்கேன். இது ரெண்டையும்
6:42
வச்சு இந்த ரெண்டு ஆர்எ உள்ள
6:44
இன்பர்மேஷனையும் வச்சு இந்த url நீங்க
6:46
பார்க்கலாம்.
6:47
என்னன்ன எழுதி இருக்காங்க வெயிட் லாஸ்
6:49
குறைக்கிற ஒரு வழிகள் உண்டு. [செறுமுதல்]
6:51
இது ரெண்டையும் வச்சு நான் என்ன
6:53
பண்ணிருக்கேன்னா இந்த ரெண்டு லிங்கையும்
6:56
இங்க அட்டாச் பண்ணிட்டேன். அதுக்கான
6:58
இன்பர்மேஷன இது சம்மரைஸ் பண்ணுது இன்னும்
7:00
சமரைஸ் பண்ணிட்டுதான் இருக்கு. சமரைஸ்
7:01
பண்ணுது இப்ப வந்து இந்த பாத்தீங்கன்னா
7:02
சமரைஸ் பண்ணுது. இத நீங்க ஏதாவது இதுல
7:04
கேள்வி கேட்டா கூட அதுக்கான பதில
7:05
சொல்லணும். ஓகே இப்ப இதுகளை வச்சு நான்
7:08
என்ன பண்ணனும்னா இந்த பாருங்க வீடியோ
7:09
ஓவர்னு இருக்கு. அதாவது இந்த ரெண்டு
7:11
லிங்கையும் வந்து அது குரோ த்ரூ பண்ணி
7:13
சம்மரைஸ் பண்ணி உங்களுக்கு ஒரு வீடியோ
7:15
ஒன்னு செஞ்சு கொடுக்கும். அப்ப இத கிளிக்
7:17
பண்ணீங்கன்னா என்ன மாதிரி உங்களுக்கு என்ன
7:19
வடிவத்துல அது வேணும்னு கே்கம். அப்ப நான்
7:22
வந்து இதுல இது வேணுா நீங்க செலக்ட்
7:23
பண்ணலாம் இப்ப நான் வந்து ஒரு வயட் போர்ட்
7:26
இதுல வர மாதிரி செய்வோமே செஞ்ு ஜெனரேட்
7:30
கொடுத்தீங்கன்னா இது உங்களோட வீடியோ வியூல
7:32
வந்து அது ஜெனரேட் ஆக ஆரம்பிக்கும் நீங்க
7:34
வெயிட் பண்ணுங்க கொஞ்ச நேரம் ஜெனரேட்
7:35
பண்ணதுக்கு அப்புறம் உங்களுக்கு வீடியோ
7:37
வந்து வரும்
7:40
சில இந்த மாதிரி ரிட் ரிட்ரன்
7:42
வந்துச்சுன்னா ஒன்னும் யோசிக்காங்க அது
7:43
சில சிலந்த இன்டர்நெட் ப்ராப்ளம்ஸ்
7:45
அந்தந்த மாதிரி கனெக்ஷன் இஸ்ூனால வரும்
7:47
ஆனா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க அது சரி
7:49
வந்துரும் ஓகே
7:52
இப்ப பாத்தோம்னா அவுட்புட்ட வந்து இங்க
7:54
பாருங்க அந்த அவுட்புட் வீடியோ
7:55
வந்துருச்சு பாருங்க இதோ அந்த அவுட்புட்
7:58
வீடியோ இத வந்து ஒரு ஏழு நிமிஷத்துக்கு
8:00
மேல அந்த வீடியோ இருக்கு. இத பிளே பண்ணி
8:02
பார்த்தீங்கன்னா கம்ப்ளீட்லி அந்த ரெண்டு
8:04
லிங்கையும் சம்மரைஸ் பண்ணி உங்களுக்கு ஒரு
8:06
வீடியோ கொடுத்துரும். இந்த மாதிரி
8:07
நம்மளும் அழகா இந்த மாதிரி ஒரு
8:09
அவுட்புட்டான வீடியோ நம்ம ஈஸியா செஞ்சு
8:10
கொள்ள கூடியதா இருக்கும் இந்த நோட்புக்
8:13
எல்லாம வச்சு அந்த கம்ப்ளீட்லி அந்த
8:16
ரெண்டு லிங்க பேஸ் பண்ணி எடுத்து ஒரு
8:18
சம்மரைஸ் பண்ணி அண்டர்ஸ்டாண்ட் பண்ணி
8:21
நம்மளுக்கு ஒரு வீடியோ ஒன்னு நமக்கு வந்து
8:23
ஜெனரேட் பண்ணி கொடுத்துருக்கு. பாருங்க
8:24
அந்த ரெண்டு லிங்க்ஸ் தான் இது இதான் அந்த
8:26
வீடியோ. நம்ம கொடுத்த அந்த அனிமேஷனுக்கு
8:28
வயட் போர்ட் அனிமேஷனுக்கு ஏத்த மாதிரிதான்
8:29
அது கொடுத்துருக்கேன். நீங்க இப்ப பிளே
8:30
பண்ணி பார்த்தோம்ன்னா, நம்மளுக்கு இந்த
8:32
மாதிரி ஒரு
8:35
வீடியோ ஒன்னு ஜெனரேட் ஆகுது. இப்ப பாருங்க
8:38
இந்தா
8:41
இது ஒவ்வொன்னும் வந்து எக்ஸ்பிளைன்
8:42
பண்ணிட்டு போகுது. உங்களுக்கு சில
8:43
நேரத்துக்கு கேட்காமயா இருக்கும்.
8:48
இங்க பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த
8:49
மாதிரி ஒவ்வொரு ஒரு விஷயத்தையும் இது
8:51
வந்து உங்களுக்கு பின்னுக்கு வந்து
8:52
பேக்ரவுண்ட்லயும் வந்து பேசுறது வந்து
8:54
கேட்கும். வந்து ஒவ்வொரு விஷயமும் பேசுறது
8:56
கேட்கும். இங்க பாருங்க இப்ப அழகா
8:57
போட்டோஸ் எல்லாம் எடுத்து அதாவது நம்ம
9:00
கொடுத்த ரெண்டு லிங்குக்கு ஏத்த மாதிரி
9:01
அது போட்டோஸ எடுத்து கிராப் பண்ணி ஓகே
9:04
அதுக்கான வாய்ஸ் எல்லாம் இது பண்ணி
9:05
எல்லாத்தையும் இடி பண்ணி நமக்கு ஒரு
9:07
கம்ப்ளீட்லி ஒரு வீடியோ அவுட்புட்ட வந்து
9:09
நம்மளுக்கு வந்து செஞ்சு கொடுத்திருக்கு
9:10
இந்த நோட்புக் எல்ல ஓகே இதுல வந்து நீங்க
9:13
இது வந்து சாதாரணமா ரெண்டு லிங்க கொடுத்து
9:15
ஜெனரேட் பண்ண வீடியோ உங்களுக்கு நீங்கஏல
9:17
என்ன மாதிரி வீடியோஸ் வேணுமோ அதை நீங்க
9:19
இந்தஏ டூலுக்கு சரியா நீங்க சொன்னீங்கன்னா
9:21
அதுக்கு ஏத்த மாதிரி இது வந்து ஜெனரேட்
9:23
பண்ணி கொடுக்கும். இத நீங்க ட்ரை பண்ணி
9:25
பாருங்க. இது ரொம்பவே ஒரு சூப்பரான டூல்.
9:27
இந்த டூல வச்சு நிறைய பேர் இ இந்த மாதிரி
9:29
டூல வச்சுதான் நிறைய பேர் இன்டர்நெட்ல
9:30
வீடியோ செஞ்சு போடுறாங்க. ஓகே இப்ப நீங்க
9:33
எல்லாம் பாப்பீங்க இப்படா இந்தஏ
9:34
வீடியோஸ்ல்லாம் செஞ்சிருப்பாங்கன்னு காசு
9:36
கொடுத்து செஞ்சிருப்பாங்களான்னு
9:37
யோசிச்சிருப்பீங்க. இல்ல இந்த மாதிரி
9:38
ஃப்ரீ டூல்ஸ் வச்சுதான் அவங்க செஞ்சு
9:40
போடுறாங்க. இன்ஸ்டாவல Facebookல YouTubeல
9:43
எல்லாம் போடுறாங்க. இதுக்கு வந்து
9:44
வியூவ்ஸ்ும் வந்து சாதாரணமா ஒரு பெரிய ஒரு
9:46
கேம்பெயின் வியூ்ஸ் போகுது இதுக்கு ஏன்னா
9:48
இதெல்லாம் ரொம்பவே யூஸ்ஃபுல்லான
9:49
இன்ஃபர்மேஷன். ஓகே இந்த மாதிரி யூஸ்ஃபுல்
9:52
இன்ஃபர்மேஷனுக்கு வந்து எங்க சேனல
9:53
சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. Thank you for
9:54
watching.
#Jobs & Education

