How to Make AI Storytelling Video Tamil | How to Create Tamil Speaking AI Video 5 நிமிடத்தில் AI
Mar 6, 2026
Want to learn how to make AI storytelling video Tamil easily? In this video, I will show you how to create Tamil speaking AI video step-by-step using simple AI tools. Even if you are a beginner, you can create amazing AI story videos in Tamil within minutes!
AI technology is changing content creation, and now anyone can create Tamil AI story videos, talking AI characters, and engaging storytelling content for YouTube, Facebook, and TikTok. If you are searching for how to make AI storytelling video Tamil or how to create Tamil speaking AI video, this tutorial will guide you from start to finish.
🎬 In this video you will learn:
✔ How to make AI storytelling video Tamil using free tools
✔ How to create Tamil speaking AI video with realistic voice
✔ Best AI tools for Tamil storytelling videos
✔ Tips to create viral AI story videos
This guide is perfect for content creators, YouTubers, and beginners who want to create AI videos and grow their channel.
🔥 Start creating your own Tamil AI storytelling videos today and bring your stories to life with AI!
#HowToMakeAIStorytellingVideoTamil #HowToCreateTamilSpeakingAIVideo
#AIStorytellingTamil #TamilAIVideo
#AIVideoTamil #AITamilTutorial
#TamilYouTubeTutorial #AIStoryVideo
#TamilContentCreator #AIContentCreation
Show More Show Less View Video Transcript
0:01
நீங்கள் இப்படி சமைத்தால் எந்த உணவும்
0:04
சுவையாக இருக்கும்.
0:09
இந்த மாதிரி ஒருஏஐ வீடியோ எப்படி நம்ம
0:12
சரியான முறையில கிரியேட் பண்றதுன்றதுதான்
0:15
இன்னைக்கான வீடியோல பார்க்க போறோம். இது
0:17
வந்து உங்களுக்கு ரொம்பவே ஒரு பயனுள்ளதா
0:19
இருக்கும். ஒரு அழகா இந்த மாதிரி ஒரு
0:21
வீடியோ ஒன்னு கிரியேட் பண்றது. வாங்க
0:22
வீடியோக்குள்ள போலாம்.
0:26
அட்வர்டைஸ்மென்ட் நீங்க சொல்ல போனோம்னா
0:27
இந்தியாவோட எல்லா இடத்துலயும் வந்து
0:29
இப்பஏஐ பேஸ் பண்ண அட்வர்டைஸ்மெண்ட் தான்
0:31
இருக்கு. எப்படியாவது சரியான முறையில நம்ம
0:33
செய்றதுன்றத பாப்போம். ஓகேயா இப்ப நான்
0:35
அதுக்கு நான் என்ன பண்ண போறேன்னா ஃபர்ஸ்ட்
0:38
நான் போயிட்டு நான் வந்து டீப் சிக்குக்கு
0:41
போறேன். டீப் சிக் போறேன்.
0:44
டீப் சிக்ஏi இப்ப டீப் சிக்ஏi நான் சூஸ்
0:47
பண்றேன். ஏன்னா இதுல வந்து நமக்கு வந்து
0:51
ரொம்ப எல்லாமே ஃப்ரீயாவே நமக்கு
0:52
கிடைக்குங்க. இதுல வந்து என்னன்னா இந்த
0:54
சர்ச்ன்னு இருக்கு பாருங்க. இதை நீங்க
0:56
எடுத்துருங்க. டீப் திங்கிங் கிளிக்
0:58
பண்ணுங்க. கிளிக் பண்ணிட்டு அந்த
0:59
ப்ராம்ட்டதான் இங்க போறேன். ஓகேயா? இப்ப
1:02
நான் வந்து என்ன பண்ண போறேன்னா, தமிழ்ல
1:05
தான் செய்ய போறேன் வீடியோ. இப்ப தமிழ்ல
1:06
செய்யற நேரம் நமக்கு வந்து என்ன
1:09
பண்ணனும்னா இப்ப நான் வந்து தமிழ்ல வந்து
1:11
நான் இங்க கொடுக்க போறேன்.
1:16
தமிழ்
1:19
வாய்ஸ் டு டெக்ஸ்ட்.
1:21
ஓகே தமிழ் வாய்ஸ் டு டெக்ஸ்ட் இப்ப நீங்க
1:23
இந்த இங்கிலீஷ் உங்களுக்கு தெரியாம
1:24
இல்லாட்டி பரவாில்ல நீங்க தமிழ்ல ஒரு
1:27
டெக்ஸ்ட் ஒன்னு கொடுக்கலாம் இங்க இங்க
1:29
பாருங்க இப்ப தமிழ் இதேஃர்ஸ்ட்
1:32
கொடுத்துட்டீங்க இப்ப நான் கொடுக்க போறேன்
1:34
ஒரு அட்வர்டைஸ்மெண்ட் வந்து ஒரு குக்கிங்
1:36
சம்பந்தமா
1:37
இப்ப நான் கொடுக்கறேன்
1:43
இங்க நான் வந்து நான் என்ன டைப் பண்றேன்னா
1:52
இந்தியாவில் ஒரு அழகிய பெண்மணி
1:55
சமையலறையில்
1:59
சமைக்கும் காட்சி
2:08
இந்த மாதிரி ஒரு
2:11
ப்ராடக்ட் ஓகே இப்ப நான் இத அப்படியே
2:12
கவுண்ட் பண்றேன் இதுல இந்தியாவில ஒரு
2:15
அழகிய பின் பண்ணி சமையல் அழகில் சமைக்கும்
2:17
காட்சி
2:21
தமிழ்ன்னு சொன்ன தமிழ்
2:25
பயன்ப இப்ப நம்ம என்ன பண்ண தமிழ்ன்னு
2:27
சொல்றேன்
2:30
தமிழ்
2:32
இப்ப இதை நான எவ்ள லேசா இருக்கு
2:34
இந்தியாவில் ஒரு அழகிய தமிழ் அழகிய
2:36
பெண்மணி தமிழ் பெண்மணி சமையலறையில்
2:41
சமைக்கும் காட்சி பண்ணிட்டு
2:49
இதை கொண்டு வந்து நான் என்ன பண்ண போறேன்னா
2:52
நம்மோட டிப்சி கேஐ கொண்டு போறேன்.
2:57
இத கொடுத்துட்டீங்கன்னா நான் என்ன பண்ண
2:58
போறேன்னா இது இந்த மாதிரி ரெண்டு இது
3:00
குடுக்குறேன். கொடுத்துட்டு
3:04
குடுக்குறேன்.
3:11
ஐநீட் யூ டு கிவ் த பெஸ்ட் பராம்ட்
3:20
இமேஜ் கிரியேஷன்
3:24
இந்த மாதிரிராம்
3:26
இந்த மாதிரி சரியா டபுள் ப்ரொடக்ஷன்
3:28
உள்ளம் அப்பனாதான் அது
3:33
பாத்தீங்கன்னா திங்க பண்ணி உங்களுக்கு
3:35
வந்து ஒரு அவுட்புட்ட
3:41
இங்க பாருங்க சரியான ஒரு சின்ன ஃப்ராம்
3:42
ஒன்னு தான் கொடுத்துருக்கேன் இந்த
3:44
ஸ்டிங் சவுத்
3:46
அடிஷன பாத்தீங்கன்னா இந்த மாதிரி ஒரு
3:49
கொடுத்து இப்ப இந்த ப்ராம் அப்படியே
3:51
கொண்டு போயிட்டு நான் என்ன பண்ண போறேன்னா
3:53
நான் போக போறேன்ஏ வந்து என்ன கூகுள்
3:57
ளோக்கு போறேன்ோ
4:02
போயட்டு
4:28
இப்ப நா நியூ ப்ராஜெக்ட்
4:30
கிரியேட் பண்றேன்
4:34
இப்ப இதுல வந்து நான் என்ன பண்ண போறேன்னா
4:38
கூகுள் நனோ பனானால வந்து நான் என்ன பண்ண
4:40
போறேன்னா இங்க வந்து நான் வந்து இந்த
4:42
பிராம்ட்ட கொடுத்து நான் வந்து நான் வந்து
4:44
எத தெரிவு செய்றேன்னா இமேஜ்ன்றத தெரிவு
4:47
செய்றேன். ஒன் நாட் வீடியோ வீடியோல இமேஜ்
4:50
தெரிவு செய்றேன். இமேஜ் தெரிவு செஞ்சு
4:51
லேண்ட்ஸ்கேப் எடுத்துக்கறேன். ஓகே இதுல
4:53
ரெண்டு இருக்கு நான் ரெண்ட போட்டோம்.
4:54
ரெண்டு இமேஜ் தானே நாலு இமேஜ் எடுக்கணும்.
4:56
எந்த இமேஜ் நம்மளுக்கு புடிச்சிருக்கோ அதை
4:58
நம்ம எடுத்துக்கோம். ஓகே இப்ப இமேஜ்
5:00
தெரிவு செய்யணும். சரி செஞ்ச செஞ்சு
5:02
செஞ்சுட்டு எனக்கு நான் இமேஜ் தான்
5:04
கிரியேட் பண்ண போறேன் வீடியோலஃபர்ஸ்ட்
5:05
வந்து இமேஜ் நான் கிரியேட் பண்ணேன். அப்ப
5:07
கொடுத்தா இந்த மாதிரி நாலு இமேஜஸ் நீங்க
5:10
வந்து ஜெனரேட் பண்றத பார்க்க கூடியதா
5:12
இருக்கும்.
5:17
ஏன்னா நனோபனானான்ற
5:20
ஒரு கூகுால இம்ப்ளிமென்ட் பண்ணப்பட்ட
5:22
டூல்ல வந்து நம்மளுக்கான இமேஜ் ஜெனரேஷன்
5:24
வந்து நல்லாவே இருக்கு. இப்ப அதனாலதான்
5:27
நனோபனான்றது வந்து நான் வந்து உங்களுக்கு
5:30
எடுத்தேன் இன்னைக்கு வீடியோக்கு ஏன்னா
5:32
நனபனான்றது வந்து சூப்பர் டூல். ஓகே இமேஜ்
5:35
ஜெனரேஷனக்கு வந்து இந்த மாதிரி கேரக்டரிஸ்
5:39
கிரியேட் பண்றது. இப்ப இதுல பாத்தீங்கன்னா
5:40
நாலு இருக்கு ஏன்னா இப்ப ஒன்னு மட்டும்
5:41
நம்ம கிரியேட் பண்ணோம்னா நமக்கு
5:42
விளங்கும். இங்க பாத்தீங்கன்னா நாலு
5:44
கிரியேட் ஆகுது. பாருங்க இங்க பாருங்க
5:46
ஒன்னு இங்க பாருங்க அழகா இருக்கு. இங்க
5:49
பாருங்க ரெண்டாவது மூணாவது, நாலாவது இங்க
5:51
பாருங்க எவ்வளவு அழகா பாருங்க நாலு இமேஜ்
5:54
கிரியேட் ஆயிருக்கு. சோ இதுல வந்து நீங்க
5:55
எந்த இமேஜ் நீங்க எடுத்துக்கிறதுன்னு இப்ப
5:57
உங்களுக்கே தெரியாமையா இருக்கும். இதை
5:59
எடுக்கறதா எதை எடுக்கறது ஏன்னா எல்லாமே
6:01
நல்லா இருக்கு. இதுவும் நல்லா இருக்கு
6:03
இங்க பாருங்க இதுவும் நல்லா இருக்குது.
6:05
இங்க பாருங்க இதுவும் நல்லா இருக்குது.
6:09
இதுவும் நல்லா இருக்கு. இப்ப உங்களுக்கு
6:10
என்னத்த எடுக்கணுமோ இது வந்து கொஞ்சம்
6:12
நமக்கு இது நல்லா இருக்குன்னு நான்
6:13
நினைக்கிறேன். இது எனக்கு வந்து
6:15
ஸ்டாட்டிஸ்டா இருக்குது. இப்ப இந்த இமேஜ
6:17
வந்து நம்ம என்ன எடுத்து நம்ம என்ன
6:19
பண்ணனும்னா நம்ம வந்து ஒரு
6:22
நம்ம என்ன பண்ணலாம் இத இத வந்து நம்ம ஒரு
6:24
வீடியோவுக்கு வந்து நம்ம வந்து வீடியோ
6:26
கிரியேட் பண்ணலாம் இந்த இமேஜ் எடுத்து
6:27
நம்ம வீடியோ கிரியேட் பண்ணலாம். ஓகே இப்ப
6:29
நான் என்ன பண்ண போறேன்னா இந்த இமேஜ் நான்
6:30
டவுன்லோட் பண்ணிக்கிறேன்.
6:33
ஓகே இத டவுன்லோட் பண்ணிக்கிறேன். இப்ப
6:34
நான் வந்து ஒரிஜினல் சைஸ் இதுல ஒரிஜினல்
6:37
சைஸ்ல டவுன்லோட் பண்ணி இந்த இமேஜ்
6:39
டவுன்லோட் ஆயிடுச்சு. இ பாத்தீங்கன்னா
6:40
டவுன்லோட் ஆயிடுச்சு. ஓகே இந்த இமேஜ்
6:42
டவுன்ல டவுன்லோட் பண்ண சும்மா இல்லைங்க
6:43
நல்லா குவாலிட்டியாவே டவுன்லோட் ஆகுது
6:45
இங்க பாருங்க எப்படி இருக்குன்னு இமேஜ்
6:47
நல்லா குவாலிட்டியாவே டவுன்லோட் ஆயிடு
6:49
இங்க பாத்தீங்கன்னா எவ்ளவு அழகா
6:50
இருக்குன்னு பாத்தீங்க ஓகே இப்ப நான் என்ன
6:52
பண்ண போறேன்னா இந்த இமேஜ் டவுன்லோட்
6:53
ஆயிடுச்சு.
6:54
ஓகே இப்ப நான் என்ன பண்ண போறேன்னா என்னோட
6:58
இந்த இமேஜ் வந்து நான் என்ன பண்ண போறேன்னா
7:02
நீங்கள் இப்படி சமைத்தால் உணவு சுவையாக
7:06
இருக்கும்ன்றத வந்து அந்த கேர்ள் சொல்லும்
7:08
அப்படின்னா இதுக்கு வந்து நான் என்ன
7:10
எழுதிக்கிறேன்னா நான் சொல்றேன்
7:16
நீங்கள் இப்படி சமைத்தால் எந்த உணவும்
7:20
சுவையாக இருக்கும்.
7:23
இத வந்து அந்த கேர்ள் சொல்ற மாதிரி செய்ய
7:25
சொல்றேன் ஓகே அப்ப
7:32
இத வந்து நான் என்ன பண்ண போறேன்னா இத
7:34
வந்து நான் வந்து ஒரு நாட் பேட்ல பேஸ்
7:36
பண்ணிக்கறேன்.
7:38
நீங்கள் இப்படி சமைத்தால் எந்த உணவும்
7:41
சுமையாது.
7:46
அப்ப நான் என்ன இத இதையும் தமிழ்லயும்
7:48
எழுதிக்கிறேன்.
7:51
சமைக்கும் போது
7:56
இதை வராட்டி இதை திரும்ப கிளிக் பண்ணுங்க
8:00
சமைக்கும் போது
8:04
அந்தப் பெண்மணி
8:07
இப்படி சொல்கிறார்
8:09
இப்படி சொல்கிறார்
8:12
ஓடி கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் நான்
8:14
வந்து இத வந்து கணக்காணும்
8:18
சொல்கிறாள்
8:20
சொல்கிறாள்
8:24
சொல்கிறாள்
8:30
சமைக்கும் போது அந்த பெண்மணி இப்படி
8:31
சொல்றா
8:34
இப்ப இத அப்படியே காப்பி பண்ற காப்பி
8:37
பண்ணிட்டு நான் என்ன பண்ண போறேன்னா
8:40
நம்மட
8:42
போறேன்
8:43
இப்ப இமேஜ் சைல் இப்ப நா வந்து என்ன பண்ண
8:46
போறேன்னா திரும்ப வந்து இங்க போறேன் இதுல
8:49
வந்து
8:51
இத பேச சமைக்கும் போது அந்த பெண்மணி
8:53
இப்படி சொல்கிறார்ன்றத கொடுத்துட்டு இங்க
8:55
டபுள் கொட்டேஷன் மார்க்ல
9:01
இப்படி கொடுக்க
9:04
கொடுத்துட்டு இங்க நான் வந்து
9:08
நான் சொல்றேன்
9:15
இன்னொரு கொஞ்சம் ஒரு சின்ன ஒரு அடிஷனல்
9:16
பாயிண்ட் எழுதி இன்னும் கொஞ்சம் நல்லா
9:18
இருக்கும் அந்த எல்லாம் நம்மதாங்க
9:21
சொல்லணும் இல்லாட்டி ஏ ஒன்னும் செய்யாது.
9:25
சிரித்து கொண்டேன்.
9:28
சிரித்து கொண்டேன்.
9:31
சிரித்து கொண்டேன்.
9:34
இப்ப சிரித்து கொண்டே என்பதை வந்து நம்ம
9:36
வந்து இணை சேர்த்தோம்.
9:47
சரி. ஓகே இவ்வளவுதான் நம்ம கொடுக்க
9:49
வேண்டிய விஷயம். எல்லாம் பாருங்க எல்லாமே
9:51
தமிழ்ல தான் நான் கொடுத்துருக்கேன். நோ
9:53
இங்கிலீஷ் இதெல்லாம் தமிழ்லயே
9:55
கொடுத்துருக்கேன் கம்ப்ளீட்டா
9:56
கொடுத்துட்டு நான் என்ன பண்ண போறேன்னா இத
9:58
வீடியோவுக்கு நான் மாத்துறேன். வீடியோல
10:01
என்னது நான் வந்து வீடியோல நாலு குடுக்கல
10:03
ஒன்னே ஒன்னு மட்டும் கிளிக் பண்ணுங்க.
10:04
இல்ல நான் வந்து லேண்ட்ஸ்கேப்ல
10:05
கொடுத்துட்டு இத வந்து நான் கிளிக்
10:07
பண்றேன்
10:11
பாருங்க வீடியோ வந்து கிரியேட் பண்ண
10:13
ஆரம்பிக்க
10:28
இப்ப இந்தவி3ன்றதுங்க
10:30
இப்பதாவது இது வந்து பாஸ்ட்டா போகும்
10:33
என்னுடைய இன்டர்நெட் கனெக்ஷன் ஸ்லோனாலதான்
10:34
கொஞ்சம் ஸ்லோவா போகுது. இதுல இன்னொன்னு
10:36
என்ன விஷயம்னா நாங்க Vio3 வந்து நான்
10:38
வந்து ஃப்ரீ வெர்ஷன் தான் நான் யூஸ்
10:40
பண்றேன் இப்போ. இதே நீங்க பெய்டு வெர்ஷன்
10:42
நீங்க யூஸ் பண்ணீங்கன்னா நீங்க ஒரு நல்ல
10:45
ஒரு பெனிஃபிட் ஒன்னு நீங்க எடுக்கலாம்.
10:46
அதாவது உங்களோட அட்வெர்டைஸ்மென்ட்
10:48
நீங்க ஒரு ஆன்லைன்ல பெரிய ஒரு
10:52
ப்ராடக்ட் சேல் பண்றவரா இருக்கலாம்.
10:53
இல்லன்னா கண்டென்ட் கிரியேட்டரா
10:55
இருக்கலாம். உங்களுக்கெல்லாம் இந்த வியோவை
10:57
பயன்படுத்தி நிறைய வீடியோஸ் கிரியேஷன்
11:00
இமேஜ் கிரியேஷன் நீங்க பண்ணலாம்.
11:03
ஓகே இப்ப பாருங்க நம்ம இதுல வீடியோஸ்
11:05
வந்து ஜெனரேட் ஆகுது ஏன்னா கொஞ்சம் டைம்
11:07
எடுக்குது ஏன்னா டக்குன்னு ஜெனரேட் ஆகாம
11:09
நம்ம உள்ளுக்கு வந்து நம்மட
11:11
பேசுற மாதிரி உள்ளுக்கு கொடுத்துருக்கோம்
11:13
அதனாலதான் கொஞ்சம் டைம் எடுக்கு நம்ம ஆனா
11:16
வர அவுட்புட் வந்து எப்படி இருக்குு சொல்ல
11:18
தெரியாது பாப்போம் ஜெனரேட் பண்ண வரைக்கும்
11:20
எப்படி இருக்குதுன்னு சொல்லி
11:24
ஜெனரேட் ஆகி வந்துருச்சு ஆல்மோஸ்ட் பைனல்
11:27
ஸ்டேஜ்ல இருக்கு இப்ப பாத்தீங்கன்னா
11:29
கொஞ்சம் மாறிருக்கு
11:39
நீங்கள் இப்படி சமைத்தால் எந்த உணவும்
11:42
சுவையாக இருக்கும்.
11:48
நீங்கள் இப்படி சமைத்தால் எந்த உணவும்
11:51
சுவையாக இருக்கும்.
11:57
>> நீங்கள் இப்படி வந்திருக்கு. இப்ப இமேஜ்
11:58
நான் கொடுத்துருந்தேனா இந்த இமேஜ்ல உள்ள
12:00
மாதிரியே வந்திருக்கும். ஏன்னா அந்த இமேஜ
12:01
நான் கொடுக்கல ஓகே விளங்குதா இப்ப
12:04
கொடுக்காதனாலதான் இப்படி வந்துருக்கு இதே
12:06
நான் வந்து இமேஜ நான் கொடுத்தேனா
12:07
உங்களுக்கு எப்படி வரணும் அதையும்
12:09
பா்கறேன் இப்ப எனக்கு வந்து இன்னொரு
12:11
வீடியோ
12:13
ஓகே இப்ப இமேஜ அதான் நான் என்னன்னு
12:14
பாத்தேன் இப்ப இமேஜ நான் குடுக்கல இப்ப
12:16
இமேஜ கொடுத்தா வந்து எப்படி வந்துரும்னா
12:17
பாப்போம்
12:20
ஓகே இப்ப விளங்குது உங்களுக்கு அர்த்தம்
12:21
நம்ம இமேஜ குடுக்கல அதனாலதான் அப்படி வரல
12:23
அந்த இமேஜ் இந்த இமேஜ் வந்து நம
12:24
கொடுக்கணும் ஏன்னா இந்த கிரெடிட்ஸ் 20
12:26
தான் கிரெடிட்ஸ் இருக்கு எனக்கு இப்ப நான்
12:28
என்ன பண்ண போறேன்னா இதுல வீடியோன்றத
12:30
வீடியோ குடுத்துட்டீங்கன்னா வந்து இந்த
12:32
இருக்கு இமேஜ் இமேஜ் நம்ம வந்து
12:34
குடுக்கணும். இமேஜ் குடுக்காம அந்த இமேஜ்
12:35
வராது. இந்த இமேஜ்ல உள்ளது வராது. ஓகே
12:38
இப்ப இமேஜ் நம்ம கொடுத்தாதான் நம்ம
12:39
பேசுறது வந்து அந்த இமேஜ்ல உள்ள மாதிரி
12:41
வரும். ஓகே இந்த இமேஜ்ல உள்ளவங்க பேசுற
12:44
மாதிரி வரும். சிரித்துக்கொண்டு
12:57
அப்லோட் ஆகுது.
13:01
ஓகே இந்த அப்லோட் ஆயிடுச்சு இந்த இமேஜ்
13:02
அப்லோட் ஆயிடுச்சு. இப்ப இதே மாதிரி
13:04
சொல்லுவோம் நீங்கள் சமைத்தால் எந்த உணவும்
13:07
சுவையாக இருக்கும். அத வந்து நம்ம என்ன
13:09
பண்ணனும்
13:13
இப்படி இப்ப நம்ம என்ன சொல்ல போறோம் இங்க
13:15
போயிட்டு அந்த ப்ராப்ளம்
13:24
இந்த பெண்மணி சிரித்து கொண்டே சொல்கிறாள்.
13:31
அப்படின்னு கொடுத்தா ஒன்னுமே இல்லைங்க.
13:33
சிம்பிள் விஷயம்தான். இத வந்து இப்படி
13:35
பேஸ் பண்ணும்.
13:37
ஓகே இந்த பெண்மணி பெண்மணி சிரித்து கொண்டே
13:40
சொல்கிறார் சொல்லி கொடுத்துட்டு
13:41
அவ்ளோதான். இப்ப நம்ம இத ஜெனரேட்
13:44
பண்ணோம்னா உங்களுக்கு உள்ள அவுட்புட்ட
13:46
பாருங்க எப்படி. ஓகே. இப்ப நீங்க வந்து
13:48
இமேஜ் ஒன்னு ஜெனரேட் பண்ணாம நம்ம
13:51
கொடுத்திருந்தோம்னா எப்படி எப்படி எப்படி
13:53
அவுட்புட் வந்துச்சுன்னு நீங்க
13:54
பாத்தீங்கன்னா அது ரெண்டமா. ஒரு இந்தியன்
13:56
கேர்ள் எடுத்து உங்களுக்கு அது வந்து
13:59
சொல்லுது. இப்படி அந்த ப்ராடக்ட்ட வந்து
14:01
எக்ஸ்பிளைன் பண்ணுது. ஓகே நீங்க ஒரு
14:04
போட்டோ ஒன்னு கொடுத்தீங்கன்னா இந்த
14:05
போட்டோல உள்ள மாதிரியே எக்ஸ்பிளைன் ஆகும்.
14:08
விளங்குதா அவ்ளதான். இப்ப பாப்போம் இந்த
14:10
போட்டோ ஒன்னு கொடுத்துருக்கீங்க. இப்ப
14:12
நம்ம எப்படி அது வர்க் பண்ணுதுன்னு
14:14
பாப்போம்.
14:39
46% போயிடுச்சு ஏன்னா இது உள்ளுக்கு வந்து
14:43
நம்ம அந்த வாய்ஸ் நம ஜெனரேட்
14:44
பண்ணிருக்கனாலதான் கொஞ்சம் லேட் ஆகுது
14:51
இப்ப நம்ம வந்து வேற டூல்ல வந்து இமேஜ்
14:53
ஜெனரேட் பண்ணி நம்ம இதுல வந்து அனிமேட்
14:56
என்னது வீடியோ செய்றதவிடந்த நனோபனான்ற
14:59
டூல்ல வந்து நம்ம ஜெனரேட் பண்ணோம்னா இந்த
15:01
வியோக்கு வந்து பொருத்தமா நிறைய பேர்
15:04
வந்து வேற வேறதாவது பிளாட்பாம்ல இமேஜ்
15:07
கிரியேட் பண்ணிட்டு வருவாங்க அது சரி
15:08
வராது இங்க பாருங்க வீடியோ ரெடி
15:12
வீடியோ ரெடி ஆயிடுச்சு பாருங்க
15:15
>> நீங்கள் இப்படி சமைத்தால்
15:18
உணவும்
15:19
சுவையாக இருக்கும்.
15:27
நீங்கள் இப்படி சமைத்தால் எந்த உணவும்
15:30
சுவையாக இருக்கும்.
15:33
>> பாத்தீங்கன்னா உங்களோட அவுட்புட் வந்து
15:34
சூப்பராவே வந்துச்சு.
15:37
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா
15:38
உங்க பிரண்ட்ஸ்கம் ஷேர் பண்ணுங்க.
15:40
மறந்திராம நம்மோட கேவடாஸ் பணி தமிழ் சேனலை
15:43
சப்ஸ்கிரைப் பண்ணுங்க. தேங்க்யூ.

