Want to build your own website without coding? This video will show you how to create website using ai in tamil step-by-step using the latest 2026 methods!
In this beginner-friendly tutorial, you’ll learn how to create a full website using ai for free tamil — no technical skills required. Whether you're a student, freelancer, or business owner, AI tools can help you launch a professional website in minutes.
I’ll also show you how to build website with ai tamil using powerful free tools that automate design, content, and layout. You don’t need coding knowledge — AI does everything for you!
🔥 What You’ll Learn:
✔️ How to create a website using AI (Tamil step-by-step)
✔️ Best FREE AI tools for website building
✔️ How to design, write content & publish instantly
✔️ Beginner to pro method (2026 latest strategy)
✔️ Tips to make your website look professional
Why This Video is Important:
No coding needed
100% beginner friendly
Save time using AI
Build & launch fast
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டஸ் பணி
0:02
சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:04
விஷயம்ங்க எப்படி வெப்சைட் வந்து ஏ
0:08
பயன்படுத்தி நம்ம செய்றது. இப்ப
0:10
உங்களுக்கு வந்து வெப்சைட் செய்றதுக்கு
0:11
ஆசையா இருக்கும். அதாவது உங்களுக்கு
0:13
கொஞ்சம் கோடிங் நாலேட்ஜ் தேவை இப்ப
0:15
நார்மலா நான் சொல்ல மாட்டேன் நிறைய பேர்
0:16
சொல்லுவாங்க நமக்கு கோடிங் இல்லாம
0:18
வெப்சைட் செய்யலாமா அப்படின்னு. ஆனா இது
0:20
கொஞ்சம் அதாவது கொஞ்சம் பேசிக்ஸ் நாலேட்ஜ்
0:22
இருந்தா போதும். ரொம்ப தேவைில்ல நமக்கு
0:25
ஓகே இப்ப பாருங்க எப்படி நம்மஏi
0:28
பயன்படுத்தி வெப்சைட் செய்றதுன்னா இப்ப
0:29
நார்மலா வந்து ஒரு எக்ஸாம்பிள் கே்கறேன்ஹவ
0:31
டு ஜெனரேட் போர்ட்போலியோ வெப் பேஜ் யூசிங்
0:35
அதாவது போர்ட்போலியோ வெப் பேஜ் இப்ப இதுல
0:37
வந்துஃஸ்ட்
0:39
வந்து நான் வந்து முதல்ல நான் ஆல்ரெடி
0:41
ராம்ட் இன்ஜினியரிங் வீடியோல சொல்லி
0:43
கொடுத்த மாதிரிஃஸ்ட் நமக்கு வந்து இந்த
0:44
மாதிரி விஷயங்கள் வந்து நமுக்கு தேவை
0:46
ஓகேவா கரியேட் பர்சனல் போர்ட்போலியோ
0:49
வெப்சைட் நம்ம பர்சனல் வெப்சைட் ஒன்னு
0:51
கிரியேட் பண்ற ஒரு உதாரணம் ஒன்னு
0:53
எடுத்துக்கறேன். it should include your
0:54
name about skills and contடக் டீடஸ் இந்த
0:58
மாதிரி சிம்ம பேசிக் டீடெல்ஸ் அதாவது
0:59
நீங்களே ஒரு உங்களுக்கு ஒரு வெப் பேஜ்
1:02
ஒன்னு கிரியேட் பண்றதுக்கு இந்த மாதிரி
1:03
டீடெல்ஸ் எல்லாம் நமக்கு ஃபர்ஸ்ட் வந்து
1:04
கலெக்ட் பண்ணிக்கணும். அதுக்கப்புறம்
1:06
பாருங்க இது என்ன மாதிரி செய்றதுன்னா
1:09
எக்ஸாம்பிள் ப்ராம்ட் ஒன்னு எழுதிட்டேன்
1:11
பாருங்க. கிரியேட் எ சிம்பிள் hடிml
1:14
போர்ட்போலியோ வெப் பேஜ்ஃர் ஸ்கூல்
1:16
ஸ்டுடன்ட். ஓகே இப்ப வந்து நான் வந்து
1:20
நம்மஃர்ஸ்ட் வந்து என்ன கொடுக்கணும்னா
1:22
ப்ராம்ட்ல வந்து கிரியேட் சிம்பிள் hடிml
1:25
போர்ட்போலியோ வெப் பேஜ் நான் வந்து
1:28
முத சொல்லணும் கிளியரா நான் என்னத்த செய்ய
1:31
போறேன் சொல்லணும் அப்பஃஸ்ட் வந்து இதுக்கு
1:34
நம்ம வந்து ஓபன் பண்ணிட்டு
1:37
ஒரு நல்ல டூல் ஓகே இதுல வந்து நம கொடுக்க
1:40
போறோம்ஸ்ட் வந்து
1:43
வேர்ல்ட் பெஸ்ட்
1:46
வெப்
1:48
டெவலப்பர்னு
1:51
வெப் டெவலப்பர்னு நம்ம கொடுத்தோம்னா வெப்
1:53
டிசைனிங் பிளஸ் வெப் டெவலப்மெண்ட்
1:55
ரெண்டுமே இதுல உள்ளடங்கும். அப்ப அது
1:57
வந்து வேணா நீங்க எப்படியும் கொடுத்தவஸ்
2:00
வெப் பெஸ்ட் வெப்
2:04
டிசைனர்
2:06
கிளாஸ் வெப் டெவலப்பர்னு கொடுத்துட்டு
2:08
இந்த ப்ராம்ட்ட நான் எக்ஸகியூட் பண்றேன்.
2:12
இப்ப நம்மஏ வந்து ட்ரெயின் பண்ணி
2:15
வச்சிருக்கோம் என்னன்னு இந்த மாதிரி
2:17
வெப்சைட் டெவலப்பர் அண்ட் டிசைனரா வந்து
2:20
நம்மளுக்கு வந்து வேலை செய்ற மாதிரி
2:22
ட்ரெயின் பண்ணி வச்சிருக்கேன். இந்த
2:23
ட்ரைனிங்க வந்து முதல்ல நம்ம
2:24
கொடுத்துரணும். அதாவது இந்த பப்ராம்ட்ட
2:26
நம்ம கொடுத்தாதான் அதுக்கு ஏத்த மாதிரி
2:27
அது ஆக்ட் பண்ணனும் இல்லனா ஆக்ட் ஆகாது.
2:28
ஆக்ட் பண்ணாது டைரக்டா கொடுத்தா. இப்ப
2:30
அடுத்த விஷயத்தை நான் என்ன பண்ண போறேன்னா
2:32
ரெண்டாவது நம்ம கொடுக்க போற வேண்டிய
2:34
விஷயம். இது ரொம்ப நம்ம ரொம்ப நல்லா
2:36
படிச்சுக்கணும் இது. கிரியேட் சிம்பிள்
2:38
hடிml போர்ட்போலியோ வெப் பேஜ் அதாவது
2:40
சிம்பிள் வெப்சைட்டா நான் சொல்றேன்.
2:42
போர்ட்போலியோ வெப் பேஜ் ஸ்கூல் ஸ்டுடன்ட்
2:45
அதாவது நீங்க யாருக்கு செய்றீங்கன்றத
2:47
வந்து கிளியரா கொடுக்கணும்.
2:49
இதே ஒரு காபி ஷாப்புக்கு செய்ய
2:51
போறீங்கன்னா கிரியேட் சிம்பிள் hடிml
2:53
போர்ட்போலியோ hடிml வெப் பேஜ்
2:55
போர்ட்போலியோ தேவைில்ல வெப் பேஜ்ஃர் காபி
2:59
ஷாப்
3:02
அப்ப சிம்பிளக்கு மேல அட்வான்ஸ்
3:03
அட்வான்ஸ்னு கொடுக்கணும் அப்ப கிரியேட்
3:06
சிம்பிள் hடிmம்lட்போலியோ
3:08
வெப் பேஜ்ஃர் ஸ்கூல் ஸ்டுடன்ட் கிளியரா
3:10
மென்ஷன் பண்ணனும் அத என்ன செய்ய போறீங்க
3:13
யாருக்கு செய்ய போறீங்க அத வந்து நீங்கும்
3:16
அதுக்கப்புறம் என்னத்த இன்லூட் பண்ண பண்ண
3:18
போறீங்க அதையும் கொடுக்கணும் ஓகே அடுத்தது
3:21
உங்களோட அவுட்புட் எப்படி அமைய போகுது
3:22
அதையும் கொடுக்கணும். இப்ப அவுட்புட்
3:24
வந்து இங்க நான் கொடுத்துருக்கேன்
3:25
சிம்பிள் hடிml வெப் பேஜ்ன்னு
3:26
கொடுத்துருக்கேன் இங்க வந்து கீழயே
3:28
கொடுத்துக்கலாம். அண்ட் காடக்ட்
3:30
செக்ஷன்வித் பேசிக் hடிml css ஸ்டைலிங்ு
3:33
கொடுக்கலாம். இல்லன்னா இப்படி எழுதலாம்
3:35
கிரியேட் சிம்பிள் hடிml போர்ட்போலியோ
3:37
பேஜ் ஸ்டுடன்ட் இன்cளூட்அபட் அஸ் ஸ்கில்ஸ்
3:40
இந்த பேஜஸ் எல்லாம் உள்ளடங்கணும். இந்த
3:42
செக்ஷன்ஸ்ல்லாம் உள்ளடங்கணும்னு
3:43
சொல்லிருக்கேன் வித் பேசிக் சிஎஸ்எஸ்
3:46
ஸ்டைலிங் அதாவது ஸ்டைல்ஸ் இல்லாம வெப்
3:48
பேஜ் செய்ய முடியாது. அப்பசிஎஸ்எஸ் ஸ்டைல்
3:50
இன்குலூட் பண்ண சொல்லிருக்கேன். இப்ப
3:52
செஞ்சு பாப்போமா
3:54
தெரியாது என்ன மாதிரி அவுட்புட் வரும்னு.
3:55
இப்ப நான் அத கொடுத்து பா்கறேன்.
3:59
ஓகே கொடுத்துட்டு இந்த ப்ராம்ட்ட போட்டு
4:01
பா்கறேன். இங்க பாருங்க
4:05
இங்க பாருங்க இங்க பாருங்க இங்க பாருங்க
4:09
எல்லாம் வந்து அழகா வந்து என்னென்ன
4:11
பீச்சர்ஸ் எடுத்துட்டாங்கன்னு
4:12
அவ்வளவத்தையும் சொல்லிட்டு இங்க பாரு சைட்
4:14
வந்து இங்க பாரு இங்க பாரு அழகா ஜெனரேட்
4:17
பண்ணி வந்துருச்சு இப்ப இத எனக்கு ஒன்னுமே
4:18
தேவைல்ல இத காப்பி பண்ணிட்டு இதுக்குதான்
4:21
கொஞ்சம் நமக்கு தேவையான விஷயங்கள்
4:24
தெரிஞ்சிருக்கணும்
4:26
இங்க போயட்டு
4:28
ஓன் பண்ணி இது கிரியேட் பண்ணிக்கறேன்
4:33
வெப்சைட்ன்னு சொல்லி கொடுத்துட்டு
4:39
இங்க நான் கொடுக்க போறேன்சி
4:42
எம்டின்னு சொல்லிட்டு டைப் பண்ணிட்டு
4:45
கோட்ஸ்பேஸ்டாட் அணிக்க போறேன் இது என்ன
4:48
கோட்ஸ்பேஸ்னா என்னன்னா உங்கோட
4:52
மெஷின்லவிஎஸ் கோட் எடிட்டர் நீங்க
4:54
இன்ஸ்டால் பண்ணாட்டி நீங்க இன்ஸ்டால்
4:56
பண்ணுங்கவிஎஸ் கோடு எடிட்டர்
5:04
இந்த விஎஸ் கோட நீங்க இன்ஸ்டால்
5:06
பண்ணீங்கன்னா உங்களுக்கு போதும். இது
5:08
வந்து மக்கு மலனக்ஸ் விண்டோஸ் எல்லாமே
5:12
எல்லா பிளாட்பார்மே இது சப்போர்ட்
5:13
பண்ணும்விஎஸ் கோடு எடிட்டர் இதை இன்ஸ்டால்
5:15
பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு வந்து அந்த
5:17
எடிட்டர் வந்துரும் வந்ததுக்கு அப்புறம்
5:19
அந்த எடிட்டர வந்து நீங்க எப்படி நீங்க
5:20
ஓபன் பண்ணனும்னா ஈஸயான மாதிரி ஒரு போல்டர்
5:22
ஒன்னு கிரியேட் பண்ணி இந்த அட்ரஸ் பார்ல
5:24
போயிட்டு நீங்க சிஎம்டிு அடிச்சு இந்த
5:27
கமண்ட் பராம் ஓபன் பண்ணிட்டு இங்க
5:28
கோட்ஸ்பேஸ் அடிச்சு என்டர் பண்ணீங்கன்னா
5:31
உங்களுக்கு இந்த போல்டர் ரூலுக்கு தான்
5:33
நீங்க வர்க் பண்ண போறீங்கன்றத வந்து
5:36
இந்த போல்டர் ரூலுக்கே இந்த எடிட்டர்
5:39
நீங்க ஓபன் பண்றீங்க இதான் ஈஸயான மெத்தட்
5:41
இல்லனா திரும்ப போயிட்டு அங்க சூஸ்
5:43
பண்ணிக்கிட்டு இந்த இந்த டாக்குமெண்ட்
5:45
ஓபன் பண்ணிங்க பைல் சேவஸ் அப்படி எல்லாம்
5:47
கொடுக்கறதுல்லாம் கஷ்டம் ஈஸயான மெத்தட்
5:49
இதான் ஓகே இது முத கொஞ்சம் பிகினர்ஸ
5:52
கஷ்டமா இருக்கும் இந்த வீடியோ ரெண்டு மூணு
5:53
முறை நீங்க பார்த்தீங்கன்னா நான் செஞ்சத
5:56
செய்முறைய உங்களுக்கு ஈஸயா விளங்கிம்
5:59
அதுக்கப்பறம் என்ன பண்ண போறீங்கன்னா
6:02
நீங்க இதான் வந்துருச்சு ஏங்கண்ண
6:05
கொடுத்துட்டு இன்டக்ஸ்னு
6:09
கொடுத்துட்டு
6:11
இப்ப இடக்ஸ்
6:13
எல்லாரும் கே்கற கே ஏன் இன்டெக்ஸ்னு
6:14
கொடுக்கறோம் அதா நம்மளுக்கு வந்து
6:16
சர்வர்ஸ் வந்து ரொம்பவே சர்வ போட்டு
6:18
சர்வர்ல போட்டீங்கன்னா இந்த
6:19
இன்டெக்ஸ்ன்றதுதான் வந்து நமக்கு வந்து
6:21
ஈசியா வந்து அண்டர்ஸ்டாண்ட் பண்ணும் எந்த
6:25
பேஜ் உங்களுக்கு முதல்ல லோட் ஆகுமே அது
6:26
எத்தனை பேஜ் போட்டுருந்தீங்கன்னா
6:27
இன்டெக்ஸ் பேஜ் தான் லோட் ஆகும் அப்ப
6:28
இன்டெக்ஸ்ன்றது ரொம்ப முக்கியம் நான்
6:30
இன்டெக்ஸ் பேன் கொடுத்துட்டேன்
6:32
கொடுத்துட்டு இத
6:34
நாங்க காப்பி பண்ண கோட வந்து கண்ட்ரோல்
6:36
பன்னு அடிச்சு பேஸ்ட் பண்றேன் பேஸ்ட் பண்ண
6:37
இந்த கோடு வந்துருச்சு. வந்த கோட வந்து
6:39
இங்கனஃைல்
6:42
சேவர்ஸ்னு குடுத்துட்டு இப்ப ரைட் கிளிக்
6:44
பண்ணி ரிவில்ஃபைல் எக்ஸ்போலர்ன்னு
6:46
போட்டேன் இதான் உங்க பைல். இந்த மாதிரி
6:48
வந்துச்சு. இப்ப என்ன பண்ண போறேன் இத
6:50
டபுள் கிளிக் பண்ணேனா இங்க பாருங்க உங்க
6:53
சைட் பேசிக் 7 கிரியேட் ஆயிடுச்சு
6:58
இப்ப உங்களோட தேவையான விஷயங்கள எல்லாம்
7:00
நீங்க வந்து எடிட் பண்ணனும்னா சிம்பிளா
7:02
இது வந்து மொபைல் ரெஸ்பான்சிவா
7:03
வந்துருக்கு பாருங்க. இந்த மொபைல்
7:06
ரெஸ்பான்சிவா வந்துருச்சு. இப்ப சிம்பிளா
7:07
நீங்க எடிட் பண்ணனும்னா அந்த இதுல
7:09
போயிட்டு உங்கோட கோடுல போயிட்டு
7:11
உங்களுக்கு பேரு என்னென்ன கொடுக்க போறீங்க
7:14
எல்லா விபரமும் போயிட்டு போயிட்டு நீங்க
7:16
டைப் பண்ணதான் இருக்கு. உங்கோட காண்டாக்ட்
7:17
டீடெல்ஸ் எல்லாம் டைப் பண்ணிக்கங்க
7:18
பாருங்க வந்து நான் கொடுக்க போறேன்.
7:22
என் மெயில் அட்ரஸ் மாத்தணும்னா இங்க
7:23
போயிட்டு
7:26
இப்ப நான் கொடுத்துட்டு
7:30
கண்ட்ரோலர் சேவ் அடிச்சிட்டேன். இப்ப போய்
7:32
பாத்தீங்கன்னா இதுல போய் ரீப்ரஷ் பண்ணனும்
7:35
இந்தா என்ன டீடைல்ஸ் மாறுது. ஓகே இந்த
7:38
மாதிரி பேசிக்ஸா வந்து நம்ம வெப்சைட்
7:39
வந்து பண்ணிக்கலாம். இப்ப இத எனக்கு வந்து
7:41
வேணும் கொஞ்சம் அட்வான்ஸ பண்ணனும்னு நான்
7:43
யோசிக்கிறேன்னா
7:46
ஐ
7:49
ஐநீட்ஐநீட்
7:53
யூஹன்ஸ்
7:57
கொஞ்சம் நா வீடியோ படுத்துறேன்
8:00
சார்
8:01
அட்வான்ஸ்
8:04
சிஎஸ்எஸ் ஸ்டைலிங்அபவெப்
8:12
பேஜ் சொல்லி கொடுக்க அவ்ளதான்ஐநீட்யன்ஸ்
8:17
அட்வான்ஸ் ஸ்டைல்அபத வெப் பேஜ் சொல்லி
8:25
இப்ப பாத்தீங்கா கொஞ்சம் டிசைன வந்து என்ன
8:27
பண்ணும் கொஞ்சம் அட்வான்ஸ் காட்டும்
8:31
அதாவது இதுல நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய
8:32
விஷயம் கொஞ்சம் நமக்கு இங்கிலீஷ் நாலேட்ஜ்
8:34
இருக்கணும். இப்ப நம்ம தமிழ்ல எல்லாம்
8:36
கேட்டுட்டு போகாது இதுளுக்கு வந்து
8:37
இங்கிலீஷ்ல சொன்னாதான் கிளியரா இதுளுக்கு
8:39
விளங்கும். அப்ப இங்கிலீஷ் நாலஜ நமக்கு
8:40
இம்ப்ரூவமென்ட் இருந்தாதான் நமக்கு ஈசியா
8:42
விஷயங்கள செஞ்சு முடிச்
8:45
பாத்தீங்கன்னா இந்த மாதிரி கிரியேட் இப்பத
8:47
காப்பி பண்றேன் பாருங்க மேல போயிட்டு
8:52
காப்பி கொடுத்துட்டு இதுல போயட்டு கரோல்
8:54
எல்லாம் செலக்ட் பண்ணி கரோல் படி பேஸ்
8:56
பண்ணிட்டு கரோல் அடிச்சிட்டு சேவ்
8:59
பண்ணிட்டு
9:00
சேவ் பண்ணிட்டு இப்ப போயிட்டு பார்கறேன்
9:02
பாருங்க இப்படி இருந்த பழைய சைட இப்படி
9:05
ரீப்ரஷ் பண்ணோம்னா இந்த மாதிரி வந்துருது.
9:06
இப்ப இதுல என்னன்னா அதே சைட்தான் கொஞ்சம்
9:09
பாருங்க கொஞ்சம் அழகா லுக் இதெல்லாம்
9:11
கிரேடியன்ட் அதாவது ரெண்டு கலர மிக்ஸ்
9:13
பண்ணி பாருங்க ஒரு ப்ரோபஷனல் லுக்குக்கு
9:14
முன்ன இருந்ததோட அழகா இருக்கு இங்க
9:16
பாருங்க
9:17
இப்ப முன்னன நான் போட்டதவிட இப்ப அழகா
9:19
இருக்கு. இப்ப நார்மலா இருந்த சைடு வந்து
9:22
பாருங்க அழகா இங்க பாருங்க இங்க பாரு அழகா
9:24
செஞ்சிருக்கு பாருங்க இப்ப இந்த மாதிரி
9:27
மொபைல் பிரண்ட்லியாவும் இங்க பாருங்க
9:28
மொபைல் ரெஸ்பான்சிவாவும் இருக்கு அப்ப
9:31
இந்த மாதிரி நம்ம கேக்குறதுக்கு வந்துதான்
9:33
நமக்கு வந்து இங்க பாருங்க ஏதோ ஒரு சின்ன
9:35
ஒரு கோர்ட் எரர் ஒன்னு இருக்கு மேலஹடிஎம்
9:37
வருது என்னதுன்னு பாப்போம் இந்த இதெல்லாம்
9:38
வந்து சும்மா போட்டோ ஜெனரேட் ஆயிருக்கு இத
9:40
வந்து அழிச்சிருங்க அப்படியே இந்த கோர்ட்ல
9:42
சேவ் பண்ணிட்டு இப்ப போய் பாத்தோம்னா இந்த
9:44
இது வராது. இப்ப இங்க பாருங்க எங்கன்னா
9:47
எப்படி கலர்ஸ் போயிருக்கு. இந்த கலர்ஸ்
9:49
எல்லாம் வந்து அழகா இருக்கு. இப்ப இந்த
9:51
மாதிரி நம்மளுக்கு வந்து சும்மா நோர்மலா
9:53
நீங்க பேசிக்ஸா நீங்க வந்து ஒரு இதுக்கு
9:54
நீங்க படிச்சிருக்கணும் என்னன்னா பேசிக்
9:56
சிம்பிள் அதாவது ஸ்கூல்ஸ்ல உங்களுக்கு
9:59
நார்மலா வந்து hடிml வந்து பேசிக்ஸா
10:02
படிச்சு கொடுப்பாங்க அந்த நாலேட்ஜ்
10:03
இருந்தாவே போதும் உங்களுக்கு இதெல்லாம் இத
10:04
செஞ்சுக்கறதுக்கு.
10:06
ஓகே இதுகெல்லாம் நீங்க பெருசா யோசிக்க
10:08
தேவையில்லை இந்த கோடு எல்லாம் ஜெனரேட்
10:09
ஆயிருது. இதெல்லாம் நீங்க நார்மலாவே
10:11
செஞ்சு படிச்சுக்கலாம். சிம்பிளா
10:12
இதெல்லாம்ஏ2ல்ல என்னென்ன இருக்குன்னு
10:14
கேட்டா சொன்னாவே அது சொல்லிரும். இந்த கோட
10:17
வந்து நீங்க இங்க பார்த்தீங்கன்னா இப்ப
10:18
எனக்கு விளங்கல அந்த கோடு எனக்கு வந்து
10:20
சொல்லஏல
10:23
எபவ கோட்
10:27
ப்ளீஸ்
10:29
எக்ஸ்பிளைன்ஈச்
10:33
அன்
10:35
எவரி
10:37
லைன்னு சொல்லி நீங்க ஒட்டாவே
10:41
அது வந்து ஈஸியா உங்களுக்கு உங்களுக்கு
10:43
எக்ஸ்பிளைன் பண்ண ஆரம்பிக்கும் இந்த ஐ ஐ
10:45
வாயக்கு தரூ திஸ் லைன் ரியல்ப்
10:49
வெப் டெவலப்மெண்ட் மென்டனா டீச்சர் ஓகே
10:53
இப்ப பாருங்க இது வந்து டெல்த hடிml 5
10:56
டாக்குமெண்ட் வந்து இந்த இது போடணும் அது
10:58
சொல்லுது. அப்பறம் லாங்குவேஜ் போடுது இது
11:01
வந்துஹoன்றதுக்கு
11:03
ஒரு se
11:05
பிறகு பாப்போம்ஹெட்
11:08
அவ்ள விஷயமும் சொல்லுது பாருங்க இன்
11:10
டீடைலா வந்து ஒவ்வொரு விஷயத்தை வந்து இது
11:12
வந்து சொல்லி கொடுக்குது பாருங்க
11:15
இப்ப என்னன்னா பாருங்க இங்க பாருங்க பாடி
11:17
பாடில உள்ள கிரேடியன்ட் ஆட்
11:19
பண்ணிருக்கறோம். ஓகேதான் கிரேடியன்ட் ஆட்
11:21
பண்ணிருக்கோம். கிரேடியன்ட் என்னன்னா
11:22
ரெண்டு கலர்ஸ் இங்க மிக்ஸ் ஆகிது.
11:25
ஓகே இப்ப ஹெடர் டெக்ஸ்ட் எல்லா சென்டர்
11:28
கொடுத்து போற விஷயத்தையும் வந்து இங்க
11:30
வந்து ஸ்டெப் பை ஸ்டெப்பா பாருங்க இத
11:33
வந்து விளங்கப்படுத்தி இப்ப நீங்க வந்து
11:34
என்ன பண்ணனும்னா பேசிக்கா நீங்க hடிml
11:36
தெரிஞ்சிருந்தீங்கன்னா நீங்க இதுல ரீட்
11:38
பண்ணியே நீங்க எல்லாத்தையும்
11:38
படிச்சுக்கணும். இத கொஞ்சம்
11:41
படிச்சிருக்கணும். ஏன்னா
11:41
படிச்சுக்கிட்டாதான் நமக்கு லேஸ்
11:43
நம்மளுக்கு சின்ன சின்ன அட்ஜஸ்ட்மென்ட்
11:45
தேவைப்பட்டுச்சுன்னா இங்க வந்து நமக்கு
11:46
கலர்ஸ் எது மாத்தணும் அப்படி இப்படி மமா
11:49
செஞ்சுக்கலாம். ஓகே இப்ப முன்ன மாதிரி
11:51
எல்லாம் ரொம்பவே ஈஸியா போயிடுச்சு நமக்கு
11:53
இந்த வெப் டெவலப்மென்ட் பார்ட் எல்லாம்.ஏ
11:55
கிட்ட கேட்டு இந்த மாதிரி ஒரு சைட
11:56
செஞ்சுிட்டு இத நம்ம நமக்கு ஏத்த மாதிரி
11:58
நம்ம மாத்திக்கிறதுதான் இருக்கு. இந்த
11:59
கலர்ஸ் அதுக்கெல்லாம் சூஸ் பண்ணி
12:00
மாத்ததான் இருக்கு. இப்பதான நம்ம இப்ப
12:02
வெப் டெவலப்மெண்ட் கம்பெனிஸ் வந்து
12:04
செஞ்சிுட்டு போறாங்க. ஓகே இப்ப நிறைய பேர்
12:06
இப்பதான் இந்த பாருங்க இந்த ரெண்டு கலர்
12:07
இருக்கு. இந்த ரெண்டு கலர்ல உங்களுக்கு
12:08
வேணா வேற கலர்ஸ் மாத்துறேன்னா நீங்க இந்த
12:10
பாருங்க இந்த கலர் அடிச்சு பாப்பேன்.
12:13
இந்த கலர்
12:15
மாத்தி பார்த்த உடனே பாருங்க
12:20
சோ நார்மலா போட்டு பாப்போம் போட்டுட்டு
12:22
இந்த பாருங்க
12:26
இந்தா மாறிருக்கு பாத்தீங்களா அந்த
12:28
மாதிரிக்கு நம்ம மாத்திக்கலாம். விளங்குதா
12:31
இப்ப இந்த பட்டன்ஸ் அந்த கலர்ஸ்க
12:32
மாத்துறோம்னா மாத்தலாம். இப்ப வேற
12:34
கலருக்கு மாத்தணும்னா இந்த கலருக்கு நம்ம
12:35
என்ன பட்டன் கலர் காப்பி பண்ணி உங்களுக்கு
12:38
வேணும்னா ோட பட்டன் என்னன்ன இருக்கு
12:45
இது பேக்ரவுண்ட்
12:48
இந்த hடிml ஸ்கில் ஸ்கில்னன்ு சொல்லி ஒரு
12:50
ஐடி இருக்கு.
12:52
என்ன இருக்கு
12:59
இந்த மாதிரி தேடி நம்ம போட்டுக்கணும்.
13:01
போடுறதுதான் நமக்கு இருக்கு. இப்ப நம்ம
13:02
நார்மலா அதுல போட்டுக்கிட்டோம்னா நமக்கு
13:04
அந்த மாதிரி கலர்ஸ் வந்து நமக்கு
13:05
மாறிக்கும். ஓகே இப்ப இங்க வந்து ஸ்கில்
13:08
எதுக்கு மாத்தி இருக்காங்க கேல்
13:10
இதுக்கெல்லாம் வந்து ஒரு கலர்ஸ்க்கு
13:11
மாத்திருக்காங்க ஓகே ஒவ்வொரு கலர்ஸ்க்கு
13:13
மாத்துனத வந்து நம்ம பா்கணும் பாத்துட்டு
13:15
நமக்கு ஏத்த மாதிரி அதை மாத்திக்கலாம்.
13:17
ஈஸியா வந்து இதை மாத்திக்கொள்ள கூடியதா
13:19
இருக்கும். இந்த பாருங்க இதுதான் கலர்.
13:20
இந்த கலர நம்ம மாத்திக்கணும்னா இந்த
13:21
பேக்ரவுண்ட் கலர நான் காப்பி பண்ணத
13:23
போடுறேன். போட்டு கண்ட்ரோல் எ சேவ்
13:24
அடிச்சிட்டு இப்ப போயிட்டு பாத்தோம்னா
13:26
இந்த கலர்ஸ் பாருங்க மாறிருக்கு.
13:29
ஓகே இத கொஞ்சம் நமக்கு டார்க் ஆக்கணும்
13:30
இது கொஞ்சம் கூடவா இருக்குன்னா இன்னும்
13:32
கொஞ்சம் டார்க் ஆக்குனா கொஞ்சம் நல்லா
13:33
கிளியரா உங்களோட டெக்ஸ்ட் வேணும். இப்ப
13:35
போயிட்டு பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த
13:37
மாதிரி வேலை செஞ்ச பாருங்க இப்ப இதுக்கு
13:40
ஏத்த மாதிரி பாருங்க சாலிடா வந்து கலர்ஸ்
13:42
மாதிரி இப்ப இந்த கலரையும் நம்ம
13:43
மாத்திக்கிறோம் அப்படின்னா இந்த சென்ட்
13:44
இருக்கும். இத அப்படியே காப்பி பண்ணி
13:46
இந்தா இருக்கு இந்த பாட்டன் காண்டாக்ட்
13:48
பாட்டன்.
13:52
இப்ப இப்படி பாத்துக்கிட்டோம்னா
13:55
இதா மாறி ஓகே இப்ப நம்ம இந்த மாதிரிங்க
13:58
சிம்பிளா வந்து இந்த போர்போலியோ வெப்சைட்ட
14:01
வந்து இந்த மாதிரி சிம்பிளா நம்ம
14:02
பண்ணிக்கலாம்ஏஐ மூலியமா இதை நீங்களும்
14:05
சிம்பிளா வந்து இத நம்ம கத்துக்கலாம் இந்த
14:06
மாதிரிதான் நம்மஏi யூஸ் பண்ணி நம்ம சரியான
14:08
முறையில வெப் பேஜ் ஒன்னு செய்யறது அது
14:10
செய்யற நேரத்துக்கு நான் இப்ப சொல்லிக்
14:11
கொடுத்த மாதிரி முக்கியமா நம்ம படிச்சுக்க
14:13
வேண்டிய விஷயம் என்னன்னா இந்த ப்ராம்ட்ட
14:16
வந்து சரியா அந்த ப்ராம்ட் வந்து நமக்கு
14:18
போட தெரியணும் சும்மா வந்து சும்மா சும்மா
14:21
கிரியேட் வெப்சேஜ்னா அதுக்கு விளங்காது
14:23
நீங்க என்ன செய்ய போறீங்க நீங்க வெப் பேஜ்
14:25
ஒன்னு கிரியேட் பண்ண போறீங்க எதுக்கு
14:27
கிரியேட் பண்ண போறீங்க என்ன அடங்க போகுது
14:30
உங்கட அவுட்புட் எப்படி என்ன மாதிரி
14:31
இருக்க போது இந்த நாலு விஷயத்தை நீங்க
14:33
வந்து கொடுத்தாதான் அது ப்ராப்பரா ஜெனரேட்
14:35
பண்ண போறீங்க ஓகே நீங்க என்ன செய்ய
14:37
போறீங்க வெப்சைட் ஒன்னு கிரியேட் பண்ண
14:38
போறேன்
14:40
யாருக்காக கிரியேட் பண்ண போறேன் என்ன
14:42
உள்ளடக்க போறேன் உங்க அவுட்புட் என்னமா
14:44
வரோ
14:47
இது உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நம்பறேன்
14:50
தேங்க்யூ ஃபார் வாட்சிங்.

