SEO வெற்றிக்கு Google Search Console ஏன் அவசியம்? | Google Search Console Tamil
Sep 14, 2026
Want to learn **Google Search Console in Tamil**? In this video, I’ll show you how to set up Google Search Console step by step and explain the important features you need to understand.
This **Google Search Console Tutorial Tamil** guide is perfect for beginners who want to learn how to connect their website with Google Search Console, verify their website, submit a sitemap, check indexing, and understand how Google sees their website.
### 🔍 What You’ll Learn:
✅ **Google Search Console Setup in Tamil**
✅ How to add and verify your website
✅ How to submit your XML sitemap
✅ How to check website indexing
✅ How to find search performance data
✅ How to identify SEO issues
✅ How to monitor your website’s Google search visibility
✅ Basic Google Search Console SEO tips for beginners
If you are a website owner, blogger, SEO beginner, or digital marketer, this **Google Search Console Tutorial Tamil** can help you understand how to use this powerful free SEO tool effectively.
👉 Watch the complete video and follow the **Google Search Console Setup in Tamil** step by step.
If you find this video useful, **Like 👍, Share 📤 and Subscribe 🔔** for more Tamil SEO tutorials, Google tools, digital marketing tips, and website growth strategies.
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டிகஸ்பிங்
0:03
தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:05
விஷயம் வந்து Google சர்ச் கான்சோல் இந்த
0:09
கூகுள் சர்ச் கன்சோல்ல வந்து முன்ன வந்து
0:11
கூகுள் வெப்மாஸ்டர்னு சொல்லுவோம் அதாவது
0:14
உங்களுக்கு ஒரு வெப்சைட் ஒன்னு
0:16
இருந்துச்சுன்னா இப்ப ஏதாவது ஒரு வெப்சைட்
0:17
ஓகே இப்ப நான் வந்து நார்மலா
0:22
இகமர்ஸ்
0:25
வெப்சைட்
0:27
இது இந்தியான்னு ஒருமே இப்ப
0:33
இப்ப இந்த மாதிரி flளிப் flளிப்கார்ட்
0:36
இந்த மாதிரி நிறைய வெப்சைட்ஸ் வருது
0:37
பாருங்க இப்ப இந்த மாதிரி இந்த இந்த
0:39
மாதிரில்லாம் வெப்சைட்ஸ் வருது இப்ப இந்த
0:40
வெப்சைட் எப்படி எடுத்தோம்னா இப்ப இந்த
0:42
வெப்சைட்ட வந்து நம்ம வந்து செஞ்சு
0:44
முடிச்சதுக்கு அப்புறம் நம்ம நார்மலா ஆஸ்
0:47
பண்ணோம்னா இது வந்து கூகுளுக்கு தெரியாது.
0:50
நம்மட்ட இப்படி ஒரு வெப்சைட் இருக்கு.
0:52
அப்ப நாம ஒரு வெப்சைட் ஒன்னு செஞ்சு
0:55
முடிச்சதுக்கு அப்புறம் நம்ம என்ன
0:58
பண்ணனும்னா இதை மார்க்கெட் பண்ணனும்னா
1:00
அதாவது கூகுள் சர்ச்ல இந்த மாதிரி ஒரு
1:03
ஈகமர்ஸ்
1:06
ஷூஸ் இல்லனா ஷூ
1:08
ஷூஸ் பை அப்படின்னு யாராவது சர்ச் பண்ணா
1:11
அதுக்கு நம்ம வெப்சைட் வந்து முன்னுக்கு
1:13
இப்படி காட்டணும்னா
1:16
நமக்கு வந்து கூகுள் சர்ச் கன்சோல்ல நம்மட
1:19
வெப்சைட்ட பதிவு செய்யும் ஓகே அப்ப
1:23
அதுக்கு வந்து நம்ம யூஸ் பண்றதுதான்
1:25
கூகுள் சர்ச் கான்சோல்னு சொல்றோம். Google
1:27
சர்ச் கான்சோல்.
1:29
ஓகே இப்ப இதுல போயிட்டு நம்ம என்ன
1:31
பண்ணனும்னா ஃபர்ஸ்ட் லாகின் பண்ணிக்கோம்.
1:32
நான் ஆல்ரெடி லாகின் பண்ணிட்டேன். இத
1:35
வந்து எப்படி ஆட் பண்றதுன்னா உங்களோட
1:37
வெப்சைட்ட வந்து இந்த மாதிரி ஒரு வெப்சைட்
1:38
செஞ்சிருந்தீங்கன்னா இதுல வந்துருக்கும்
1:40
அட்த வெப்சைட்னு ஒன்னு இருக்கு. இப்ப நான்
1:42
வந்து டைரக்ட்டா போயிட்டு இதுல போயிட்டு
1:44
பாத்தீங்கன்னா
1:45
இதுல பாருங்க இதுல வந்து ஒரு பட்டன் ஒன்னு
1:47
இருக்கும் இந்த அட் த ப்ராப்பர்டின்னு
1:49
சொல்லி இதுல போயிட்டு உங்களோட வெப்சைட்
1:51
அட் வெப்சைட்னு ஒன்னு இருக்கு. இங்கன
1:53
உங்களோட டொமைன குடுங்க ஓகே கொடுத்ததுக்கு
1:56
அப்புறம் கண்டினியூன்னு சொல்லி
1:58
கொடுத்தீங்கன்னா உங்க
2:00
ஒரு கோடு ஒன்னு கொடுப்பாங்க அதுல ஒரு கோடு
2:03
ஜெனரேட் ஆகும் அந்த கோட கொண்டு போயிட்டு
2:05
உங்க வர்ட்பிரஸ் வெப்சைட்ல கொண்டு போயட்டு
2:07
ஹெடர் போடும் போட்டாதான் இது கான்பிகர்
2:10
ஆகும் ஓகே உங்க டொமைன கொடுத்தா இந்த
2:13
கூகுள் கன்சோலால ஒரு ஒரு கோடு ஒன்னு
2:16
ஜெனரேட் பண்ணும் அத வந்து உங்க வெப்சைட்
2:17
உங்க வர்ட்பிரஸ் வெப்சைட்டா இருந்தாவரஸ்
2:20
வெப்சைட்ட்குள்ள கொண்டு போய் போடலாம் எடர்
2:22
செக்ஷன்ள்ள இல்லனா உங்க நீங்க கஸ்டமா மேக்
2:26
பண்ணிருந்தீங்கன்னா ஒரு வெப்சைட் அதுல
2:27
எடர் செக்ஷன் இந்த கோட கொண்டு போய்
2:29
போட்டீங்கன்னா அது வர்க் ஆனதுக்கு அப்பறம்
2:31
இப்படி உங்க வெப்சைட் வந்து லிங்க ஆயிடும்
2:35
லிங்க ஆனதுக்கு அப்புறம் நம்ம என்ன
2:37
பண்ணலாம் இதுல ஓவர்வியூத கிளிக் பண்ணம்னா
2:41
அதாவது நீங்க இதை லிங்க் பண்ணதுக்கு
2:44
அப்புறம் உங்களோட வெப்சைட்ட பெர்பார்மன்ஸ்
2:45
பார்த்துக்கலாம். பெர்பார்மன்ஸ்னா
2:47
எத்தனை பேர் அவங்க விசிட்டர்ஸ் உங்க
2:49
வெப்சைட்டுக்கு வராங்க அவங்க கிளிக்ஸ்
2:52
எப்படி இருக்குது இப்ப அதெல்லாம் வந்து
2:53
பாத்தீங்கன்னா இங்க பாருங்க ஒவ்வொரு நாள்
2:55
இங்க பாருங்க ஆறாம் ஆறாம் மாசம் 12 ஆம்
2:58
தேதியிலிருந்து இருக்கு இங்க பாருங்க
2:59
கிளிக்ஸ்
3:01
எப்படி கிளிக்ஸ் பெர்பார்மன்ஸ் ஜூலைல
3:03
இருந்து உள்ள கிளிக்ஸ் பெர்பார்மன்ஸ்
3:04
வந்து இப்படியே காட்டிட்டு போகுது இந்த
3:08
எத்தனை பேர் கிளிக் பண்ணிட்டு பாருங்க
3:09
கிளிக்ஸ் எல்லாம் இன்க்ரீஸ் ஆகுது போகுது.
3:11
ஓகே அப்ப இந்த மாதிரி கிளிக்ஸ் எத்தனை
3:13
பேர் கிளிக் பண்றாங்கன்றத வந்து நம்மளால
3:14
ஐடென்டிஃபை பண்ணிக்கொள்ள முடியும். ஓ
3:16
அப்படின்னு ஓகே அடுத்தது வந்து இதுல நிறைய
3:19
விஷயம் பாத்துக்கலாம். இன்டெக்ஸ் அண்ட்
3:21
நாட் இன்டெக்ஸ் இருக்கு. இன்டெக்ஸ்னா
3:23
கூகுக்கு வந்து இந்த இவ்வளவு பேஜஸ் வந்து
3:25
இன்டெக்ஸ் பண்ணிருக்காங்க. நம்ம இவ்வளோ
3:27
பேஜஸ் வந்து இன்டெக்ஸ் பண்ணல. ஓகே அதாவது
3:29
கூகுல வந்து நீங்க வந்து ஒரு வெப்சைட்
3:31
ஒன்னு ஒரு உங்க ஒரு பேஜ் ஒன்னு 20 பேஜ் 25
3:33
பேஜ் இருந்துச்சுன்னா ஒரு வெப்சைட் செஞ்சு
3:35
போட்டீங்கன்னா 25 பேஜஸ் கூகுள் வந்து
3:38
இன்டெக்ஸ் ஆகாது. ஓகே அதாவது ஒரு
3:40
குறிப்பிட்ட பேஜஸ் தான் இன்டெக்ஸ் ஆகும்.
3:43
அப்ப நீங்க வந்து வேர்ட்பிரஸ்ல சில ஒரு
3:45
விஷயம் ஒரு ஆப்ஷன்ஸ் இருக்கு இன்டெக்ஸ்
3:46
அண்ட் நோ இன்டெக்ஸ்னு
3:48
உங்களுக்கு எந்த பேஜஸ் இன்டெக்ஸ் பண்ண
3:50
தேவையில்லையோ அந்த பேஜஸ் இன்டெக்ஸ் பண்ணாம
3:51
விடுங்க. அதாவது பிரைவசி பாலிசிஸ்
3:54
சில சில சில பேஜஸ் இருக்கு.
3:58
சில சில பேஜஸ் உங்களுக்கு தேவையில்லாத
4:00
பேஜஸ நீங்க வந்து இன்டெக்ஸ் பண்ணாம
4:01
விடலாம். ஓகே அந்த மாதிரி சில சில
4:04
விஷயங்களை நம்ம பாத்துக்கலாம் இன்டெக்ஸிங்
4:09
இப்ப இதுல வந்து பாத்தீங்கன்னா அடுத்த
4:10
இன்சைட்னு ஒன்னு இருக்கு இது வந்து நம்ம
4:12
கிளிக்ஸ் 28 நாட்கள்ல நம்ம வெப்சைட்
4:15
எத்தனை கிளிக் பண்ணி இருக்காங்க எத்தனை
4:17
பேர் இம்பரஷன் பண்ணிருக்காங்க இம்ப்ரஷன்
4:20
என்னன்னா
4:22
வெப்சைட்ட பார்த்து பார்த்திருக்காங்க
4:24
அந்த வெப்சைட்ட வந்து
4:27
கூகுல வந்து சர்ச் பண்ற நேரம் அந்த
4:29
வெப்சைட் வந்து உங்கோட வெப்சைட் வந்து
4:31
கூகுல வந்து கூகுள் சர்ச்ல வந்துருக்கு
4:34
ஆனா கிளிக் பண்ணால இம்ப்ரஷன் இவ்ளோ
4:35
இம்பரஷன் போயிரும்.
4:38
ஓகேவா நம்மளே ஒரு இப்ப சைட்ஸ்
4:39
பார்த்துட்டு போனோம்னா இப்ப கூகல போயிட்டு
4:40
இப்ப
4:42
ஷூஸ்ன்னு சொல்லி ஷூஸ் பைன்னு சொல்லி
4:45
அடிச்சோம்னா நம்பர் ஆப் வெப்சைட்ஸ் வருது
4:47
இத வந்து பாருங்க இப்படியே பாத்துிட்டு
4:48
போன இப்ப பாத்துிட்டு போறாங்க இப்ப இத
4:51
வந்து பாருங்க இது ஒரு இம்ப்ரஷன்
4:53
கர்சர வச்சு பாத்துட்டு போறாங்க இம்ரஷன்
4:55
ஆகுது ஆனா கிளிக்பல் ஆக
4:58
கிளிக் பண்றதும் கிளிக் பண்ணாத அவங்க
5:00
கைலதான் இருக்கு சிலவங்க கிளிக் பண்ணாம
5:02
லீவ் பண்ணிட்டு போயாங்க சில பேர் கிளிக்
5:03
பண்ணுவாங்க அதுதான் சொல்றது இம்ப்ரஷன்
5:08
ஓகே
5:11
அடுத்தது
5:13
அடுத்தது இதுல வந்து டாப் 10ல உள்ள பேஜஸ்
5:17
எந்தெந்த பேஜஸ் வந்து உங்களுக்கு அதிகமா
5:19
பெர்பார்மன்ஸ் ஆயிருக்கு கிளிக் ஆயிருக்கு
5:20
அந்த பேஜஸ்தான் இங்க உங்களுக்கு
5:22
காட்டிருக்கேன்
5:23
கிளிக் போன பேஜஸ்
5:26
ட்ரெண்டிங்கா இதேதான் ட்ரெண்டிங்ல
5:28
போயிருக்கு ட்ரெண்டிங் டவுன் ட்ரெண்டிங்
5:30
டவுன் ஆன பேஜஸ் என்ன இதுல்லாம் வந்து அழகா
5:33
இதுல பாத்துக்கலாம்
5:36
ஐ பெர்பார்மன்ஸ் பேஜ் என்ன அதாவது உங்களோட
5:39
நீங்க ஒரு பிளாக் போட்டீங்கன்னா எந்த
5:40
பிளாக் வந்து ஐ பெர்பார்மன்ஸ் பிளாக் அதுல
5:43
எத்தனை கிளிக் போயிருக்கு ஓகே அதுக்கு
5:46
எல்லாமே வந்து இதுல நம்ம பாத்துக்கலாம்
5:47
இந்த
5:49
ஓகே கம்ப்ளீட்ல நம்ம அனலைஸ் பண்ணிக்கலாம்
5:53
அடுத்தது ஒரு முக்கியமான விஷயம்தான்
5:55
இன்பக்ஷன் இன்க்ஷன் இதுல வந்து என்ன
5:57
பண்றதுன்னா இப்ப நம்ம ஒரு வெப் பேஜஸ்
6:00
வந்து போட்டோம்னா இதுல ஒரு விஷயம் இருக்கு
6:02
என்னன்னா இதுல உள்ள முக்கியமான ஒரு விஷயம்
6:04
இப்ப நம்ம ஒரு பேஜ் ஒரு வெப் பேஜ்ல
6:06
போயிட்டு இப்ப வந்து flிipkர்ட்னா ஒரு
6:07
பேஜ் ஒன்னு எடுப்போம் இந்த பேஜ்ல போயிட்டு
6:09
ஏதாவது ஒரு மாடிபிகேஷன் செய்றோம். இந்த
6:12
பேஜ்ல ஒரு மாடிபிகேஷன் பண்றோம். இப்ப இந்த
6:14
பேஜ் இதான் அந்த பேஜ் இந்த பேஜ்ல ஒரு
6:16
மாடிபிகேஷன் பண்றோம்னா இந்த பேஜ்ல ஒரு
6:19
மாடிபிகேஷன் ஒன்னு பண்ணிட்டு
6:21
பண்ணிட்டோம்னா கூகுள் வந்து அத என்னது
6:24
இந்த பேஜ்ல உங்களுக்கு எடிட் ஆயிடும்.
6:25
Google சர்ச் கன்சோல் அட் அதாவது
6:27
Googleக்கு வந்து நீங்க ஒரு சேஞ்சஸ்
6:29
பண்ணிருக்கீங்கன்றது Googleக்கு தெரியாது.
6:31
நீங்க என்ன பண்ணனும்னா இதுல சேஞ்சஸ்
6:33
பண்ணதுக்கு அப்புறம் இந்த பேஜ் URL-ல
6:35
கொண்டு போயிட்டு நீங்க வந்து இந்த இங்கன
6:37
கொடுத்துட்டு இங்கன வந்து ரிக்வஸ்ட்
6:39
இன்டெக்ஸிங்னு கொடுத்தீங்கன்னா அது வந்து
6:42
இந்த பேஜ் சேஞ்சஸ் எல்லாம் வந்து திரும்ப
6:44
இன்டெக்ஸ் ஆகும். ஓகே அதுக்கு
6:47
அதுக்கப்புறம் உங்கள இன்டெக்ஸ் ஆகாத பேஜஸ்
6:48
இருந்தா அந்த பேஜஸையும் இங்க கொடுத்து
6:50
நீங்க இன்டெக்ஸ் பண்றதுக்கான சாத்தியம்
6:51
கொடுக்கும். அதான் விக்கஸ் இன்டெக்ஸ்ன்ு.
6:54
ஓகே இப்ப இதுல பேஜ இதுல போயிட்டு நீங்க
6:56
இந்த வியூ பேஜஸ்ு சொல்லி இந்த பேஜஸ்
6:58
பார்த்துக்கலாம் நீங்க லைட் டெஸ்ட் இந்த
7:00
மாதிரி இந்த பேஜ்ல உள்ளுக்குள்ள கோடிங்
7:03
எல்லாம் கூட நீங்க பாத்துக்கலாம் இந்த
7:04
மாதிரி நிறைய விஷயங்களை இதுல
7:05
பாத்துக்கலாம். இந்த மாதிரி நிறைய
7:08
விஷயங்களை இதுல பாத்துக்கலாம்.
7:10
ஓகே இந்த மாதிரி நிறைய விஷயங்கள நம்ம
7:12
பாத்துக்கலாம்.
7:14
இதுல நிறைய விஷயம் இருக்குங்க. இதுல நீங்க
7:16
பார்த்து செஞ்சுக்கறதுக்கு.
7:18
அத சர்ச் ரிசார்ட் இது இதுல நீங்க
7:22
பாத்தீங்கன்னா சர்ச் இதுல முக்கியமான ஒரு
7:24
விஷயம் உங்களோட மூணு மாசத்துக்குள்ள இப்ப
7:26
28 நாளுக்குள்ள எத்தனை கிளிக்ஸ்
7:28
பண்ணிருக்கோம் இப்ப ஒரு மாசத்துல 7000
7:30
சட்டம் கிளிக் பயிருக்கு இம்ப்ரஷன்
7:31
இவ்வளவு வந்திருக்கு ஆவரேஜ் சிடிஆர் ஓகே
7:34
இப்பவரேஜ் இவ்வளவுதான் வந்து சிடிஆர் கால்
7:37
டு ஆக்ஷன்
7:40
ஓகே கால் டு சிடிஆர்
7:45
ஓகே இது வந்து அவரேஜ் பொசிஷன் அதாவது
7:47
அவரேஜ் எவ்ள எவ்வளவு நேரம் ஸ்டே பண்ணி
7:49
இருக்காங்க உங்க வெப் பேஜ்ல இதுதான்
7:50
உங்களோட பெர்பார்மன்ஸ்.
7:52
ஓகே இதுல வந்து பாத்துக்கலாம் எந்தவித
7:54
கீவேர்ட்ஸ் வந்து உங்கட வெப்சைட்ஸ்ல வந்து
7:58
எந்தவித கீவேர்ட்ஸ் வந்து டாப் கீவேர்ட்ஸா
8:01
இருக்கு அந்த கீவேர்ட்ஸ்தான்
8:02
பாத்துக்கலாம் இதுல அடுத்தது பேஜஸ் எந்த
8:05
பேஜஸ் வந்து ஐ பெர்பார்மன்ஸ்ல போயிருக்கு
8:09
அந்த பேஜஸ் எந்தெந்த கண்ட்ரிஸ்ல இருந்து
8:11
மக்கள் அதிகமா உங்க வெப்சைட்ட
8:13
பார்க்கலாம். எந்தெந்த டிவைஸ்ல இருந்து
8:15
பா்க
8:17
டேஸ் எந்த டேஸ் எந்த டேஸ்ல எந்தெந்த டேஸ்ல
8:20
எத்தன கிளிக்ஸ் உங்களுக்கு கூட
8:21
வந்திருக்கு இதுல இருந்து எல்லாமே
8:23
விவரங்கள வந்து இதுல எந்தெந்த டேஸ்ல
8:26
என்னென்ன இம்ப்ரஷன் கூட வந்திருக்கு எந்த
8:27
கிளிக்ஸ் கூட வந்திருக்கு எல்லாமே
8:29
பாத்துக்கலாம் அடுத்தது வந்து ஒரு
8:31
குறிப்பிட்ட ஒரு பேஜ் பர்பாமன்ஸ் பா்கணும்
8:33
பேஜ் ஒன்னு இருக்கு இதுல போட்டு பேஸ் பண்ண
8:36
பேஜ் அந்த பேஜ் பர்பாம
8:40
நிறைய விஷயங்கள் வந்து சர்ச் கன்
8:43
அடுத்து கூகுள் டிஸ்கவர் இது வந்து கூகுள்
8:46
வந்து நம்மோட அட்ஸ வந்து அங்க அட்சென்ஸ்
8:48
அங்கங்க ஒரு இடங்கள்ல கூகுள் பேஸ்ட் பண்ணி
8:50
காட்டும். அப்ப நம்ம பே நம்மோட சைட்ஸ
8:52
வந்து எங்கெங்க பிளேஸ் பண்ணி காட்டுறது
8:54
இதுல பெருசா ஒன்னு காட்டல 28 டேஸ்ல இது
8:57
காட்டினா அது வந்து இங்க காட்டும்.
8:59
அடுத்தது பேஜஸ்.
9:02
இது வந்து இங்க பாத்தீங்கன்னா இத்தன பேஜஸ்
9:04
இன்டெக்ஸ் ஆயிருக்கு. இத்தனை பேஜஸ்
9:05
இன்டெக்ஸ் ஆகும். அப்ப இதுல உள்ள எரர்ஸ்
9:08
அது
9:09
இதுல உள்ள அந்த வெப் பேஜஸ் எரர்ஸ்
9:11
அதுகெல்லாம் இதுல பாத்துக்கலாம்.
9:16
இதுல போய் இதுக்கு சொல்ற நம்ம டெக்னிக்கல
9:18
அப்ப அந்த பேஜஸ்ல என்னென்ன எரர்ஸ் இருக்கு
9:21
என்னது ஹெடிங்ஸ் ஒழுங்கா போடலையா
9:25
அதாவது ஏதாவது எரர் ஏதாவது வெப்சைட்
9:28
செஞ்சீங்கன்னா அந்த வெப் பேஜ்ல வந்து
9:30
ஏதாவது ஒரு பர்டிகுலர் பேஜ்ல வந்து ஆதும்
9:32
சேஞ் பண்ணிட்டீங்கன்னா அது வந்து வர்க்
9:34
ஆகாது. இப்ப அந்தந்த மாதிரி பேஜஸ்
9:36
ப்ராப்ளத்தையும் வந்து நம்ம
9:38
பாத்துக்கலாம். அந்த வீடியோ இன்டெக்ஸ்
9:39
எந்தெந்த வீடியோஸ் இன்டெக்ஸ் ஆகிருக்கு
9:41
அந்த பெர்பார்மன்ஸ் அந்த நோ இன்டோ வீடியோ
9:44
இன்டெக்ஸ் இந்த 61 வீடியோஸ் இருக்கு அந்த
9:45
61 வீடியோஸ் இன்டெக்ஸ் ஆகுது. ஓகேயா இப்ப
9:48
அந்த மாதிரி விஷயங்கள்தான் பாத்துக்கோம்.
9:50
அது சைட் மேப் இந்த சைட் மேப்லதான் நம்ம
9:53
நம்ம வந்து அங்கந்த சைடு நம்ம சைட் மேப்
9:56
வந்து நம்ம கூகுள் என்னது வேர்ட்பிரஸ்ல
9:58
அட் ஆன உடனே இங்க அட் ஆயிடும் சைட் மேப்
9:59
வந்து நமக்கு இங்க கொண்டு போய் அந்த சைட்
10:01
மேப் பேஸ்ட் பண்ணதான் இருக்கு. பேஸ்ட்
10:02
பண்ண சைட் மேப் இந்த சைட் மேப்ல தான்
10:04
நம்மட ஆர்எ எல்லாம் வந்து நமக்கு வந்து
10:07
அலாச் பண்ணி காட்டும். இங்கன்னா இந்த சைட்
10:10
மேப்ல பாருங்க கடைசி இங்க அப்டேட் ஆனா
10:14
அப்ப இந்த மாதிரியான விஷயங்களை பாத்தும்
10:16
ஓகே இந்த மாதிரி நிறைய விஷயங்களை வந்து
10:18
இதுகள்ல வந்து நம்ம பார்த்துக்கொள்ள
10:20
கூடியதா இருக்கும். இதுல பாத்தீங்கன்னா
10:23
அந்த இது கோர்வெப் ஓகே கோர் வெப்ல
10:26
பாத்தீங்கன்னா மொபைல் மொபைல் உங்கோட புவர்
10:29
ஆர்எல் இங்க பாருங்க மொபைல் பர்பாமன்ஸ்
10:32
ஓபன் ரிப்போர்ட் பாத்தீங்கா பா்கலாம்டப்
10:34
பர்பாமன்ஸ் இது எல்லாமே நீங்க இதுல
10:36
பாத்துக்கலாம்
10:39
இந்த மாதிரி நிறைய விஷயங்களை இதுல
10:41
பாத்துக்கொள்ள கூடியதான்
10:44
வாங்கும்பதான் அவ்ளவும் இருக்கு 67
10:48
குட் ஜாப் செக்யூரிட்டி
10:52
இந்த மெர்சன்ட் சென்டர் வந்து இது வந்து
10:53
Google ஆட்ஸ்கு
10:56
தேவையான ஒரு விஷயம் அது Google ஷாப்பிங்ல
10:58
வந்து நம்மளுக்கு வந்து தேவையான ஒரு
11:00
விஷயம்தான் கூகுள் மெர்சன்ட் சென்டர் ஓகே
11:03
அடுத்தது வந்து இங்க பாத்தீங்கன்னா
11:06
பீட் காம்ஸ் இவன்ஸ் இந்த மாதிரி நிறைய
11:07
விஷயங்கள் இருக்கு இதுல ஆனா இது இது
11:09
முக்கியமானது இது நமக்கு போதும் ஓகே இது
11:13
வந்து நமக்கு போதும் சரியா இதுதான் வந்து
11:16
கூகுள் சர்ச் இது வந்து நீங்க ஒரு வெப்
11:18
பேஜ வெப் பேஜ் ஒன்னு வச்சிருந்தீங்கன்னா
11:20
முக்கியமா
11:21
இந்த கூகுள் வந்து நமக்கு சை கூகு வந்து
11:25
இன்டெக்ஸ் பண் வந்து இது முக்கியமான ஒரு
11:28
விஷயம்தான் சர்ச் நான் சுருக்கமா சொல்லி
11:30
கொடுத்து சந்தேகம் இருந்த கமெண்ட்
11:33
தேங்க்யூ
#Jobs & Education

