If you’re a beginner and looking for a SEO Keyword Research Tutorial Tamil, this video explains the process step by step in simple Tamil. You’ll also learn the basics of Keyword Research for SEO and how keyword research fits into your overall SEO strategy.
🚀 What You’ll Learn in This Video
✅ How to do keyword research for SEO in Tamil
✅ What is keyword research and why it matters
✅ How to find profitable SEO keywords
✅ How to analyze keyword search volume and competition
✅ How to choose the right primary and secondary keywords
✅ Keyword research tips for beginners
✅ How keyword research helps improve Google rankings
✅ Basics of Search Engine Marketing in Tamil
Whether you’re a beginner, blogger, website owner, digital marketer, or SEO learner, this tutorial will help you understand keyword research in a practical and easy-to-follow way.
#SearchEngineMarketingInTamil #SEOKeywordResearchTutorialTamil
#KeywordResearchForSEO #SEOinTamil #SEOTutorialTamil #SearchEngineMarketing
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:03
பணி தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல நாங்க
0:05
பார்க்க போற விஷயம் வந்து கீவேர்ட்
0:07
ரிசர்ச் இப்ப கீவேர்ட் ரிசர்ச்ன்ற ஒரு
0:10
கான்செப்ட் உங்களுக்கு வந்து சரியா
0:12
விளங்குச்சுன்னா உங்களோட சைட வந்து
0:15
கூகுள்ல ரேங்க் பண்றது வந்து ரொம்ப
0:17
லேசுங்க உங்களுக்கு வருமானமும் ரெண்டு
0:20
மூணு மடங்கு கூட வரும் ஓகேயா அதாவது நீங்க
0:22
ஒரு வெப்சைட் ஒன்னு செஞ்சா பத்தாது அதை
0:24
எப்படி கூகுள் ரேங்க் பண்றதுன்னு
0:26
தெரியணும் அதுக்கு இந்த கீ வார்ட் ரிசர்ச்
0:28
என்ற கான்செப்ட் வந்து ரொம்ப முக்கியம்.
0:31
அதுக்கு வந்து நீங்க ஒரு பிளாக் சைடா
0:32
இருக்கலாம் இல்லனா ஈகமர்ஸ் சைடா இருந்தா
0:35
எல்லாத்தையுமே நீங்க வருமானம்
0:36
சம்பாதிக்கணும்னா நீங்க இந்த கூகுள்ல
0:38
வந்து நம்ம சைட் வந்து டாப் 10 பேஜ்ல
0:40
ஒன்னா வரணும் அப்படின்னா என்னன்னா இப்ப
0:42
நான் வந்து ஒருத்தர் இப்ப நான் வந்து
0:44
வாங்க போறேன்
0:47
மிக்ஸி வாங்க போறேன் மிக்ஸ
0:51
மிக்ஸி கிரைண்டர் அப்ப நான் மிக்ஸி
0:52
கிரைண்டர்னு சர்ச் பண்ணா இங்க
0:54
பாத்தீங்கன்னா மிக்ஸி கிரைண்டர் டாப் 10
0:56
சைட்ஸ்தான் ஸ்ரீலங்கால காட்டி இருக்கோம்
0:59
அப்ப எப்பவுமே
1:02
யாராவது யூசர்டு இன்டர்ன் என்னன்னா இந்த
1:04
10 பேஜஸ் தான் முத பார்ப்பாங்க இந்த 10
1:07
பேஜ்ல
1:08
இந்த 10 பேஜ்ல அவங்களுக்கு எது
1:11
புடிச்சிருக்கோ அந்த பேஜ் உள்ளுக்கு
1:12
போயிட்டு அவங்க என்ன பண்ணுவாங்க கிளிக்
1:13
பண்ணுவாங்க அதாவது இந்த 10 பேஜ்ல
1:16
இருக்கறது எல்லாமே டாப் 10 பிராண்ட் ஆப்
1:18
ஸ்ரீலங்க எல்லாம் டாப் 10 பிராண்ட் தான்
1:20
வரும். இந்த மாதிரி பிராண்டுக்குள்ள
1:22
நம்மளும் போட்டி போடணும்னா நம்மளும் என்ன
1:24
பண்ணனும்னா இந்த மாதிரி நம்ம
1:25
பிராண்டடையும் இந்த மாதிரி நம்ம என்ன
1:27
பண்ணனும்னா ப்ரொமோட் பண்ணனும். அதுக்கு
1:28
வந்து இவங்களோட ஃபுல் ஆப்டிமைஸ் பண்ணி
1:31
இருப்பாங்க எஸ்ஓ வெப்சைட்ஸ் ஓகேயா பட்
1:33
அந்த மாதிரி பண்ற நேரம் இது அந்த மாதிரி
1:36
பண்றதுக்கு வந்து கீவேர்ட் ரிசர்ச் வந்து
1:39
முக்கியம் இப்ப கீவேர்ட் ரிசர்ச்னா
1:42
என்னன்னா முதல்ல ஒண்ணுமே இல்லைங்க இந்தா
1:45
இருக்கு நான் இப்ப டைப் பண்ண இந்த
1:46
வேர்டுதான் சொல்றது கீவேர்ட் ஓகே இந்த
1:49
கீவேர்ட நம்ம வந்து ஆராய்ச்சி செய்றது
1:52
சொல்றது நம கீவேர்ட் ரிசர்ச் அதாவது யூசர்
1:55
என்ன மாதிரி சர்ச் பண்ணுவாங்க கூகுள்
1:57
டர்ம்ல இப்படி சர்ச் பண்ணா இந்த மாதிரி
1:59
ஒரு ரிசல்ட் வரும். அப்ப இந்த ரிசல்ட்ட
2:02
நம்ம என்ன பண்ணனும்னா நம்மோட எதுல கொண்டு
2:05
போய் போடணும் நம்மட
2:07
இதுக்கான ரிசல்ட்ட வந்து நம்ம என்ன
2:09
பண்ணனும் அனலைஸ் பண்ணனும் இப்ப மிக்ஸினா
2:11
இப்ப மிக்ஸின்னு ஒரு ப்ராடக்ட் நாங்க
2:13
விக்க போறோம்னா இப்ப ஒரு நோட்பேட் எடுத்து
2:15
இப்ப மிக்ஸி டர்ச் பண்ணா இந்த மாதிரி
2:17
ஒன்னு வருது. இப்ப இதுல வந்து இத கிளிக்
2:19
பண்ண மிக்ஸி என்னன்ன மாதிரி சர்ச்
2:20
பண்றாங்கன்ற டேர்ம்ஸ் வந்து இதுல
2:22
காட்டும். இதுல பாருங்க இந்த ரிப்போர்ட்
2:23
இன்ஃபேக்ட் இதுல கிளிக் பண்ணீங்கன்னா
2:24
இதுலயும் பாக்க இங்க பாருங்க மிக்ஸி
2:27
கிராண்ட் பிரைஸ் இன் ஸ்ரீலங்கா சர்ச்
2:28
பண்றாங்க இந்த பாருங்க பிரைஸ் சர்ச்
2:30
பண்றாங்க இதெல்லாம் அந்த பிராண்ட் வைஸ்
2:32
சர்ச் பண்றாங்க டாப் 10 பிராண்ட் வைஸ் ஓகே
2:35
இப்ப இந்த மாதிரி டெர்ம் எல்லாம் மிக்ஸியா
2:37
சர்ச் பண்றாங்க இப்ப இந்த பிராண்ட்
2:38
எல்லாம் நம்ம ஆட் பண்ண நம்மோட கீவேர்ட்ஸ்
2:40
ஆட் பண்ணக்கூடாது ஏன்னா இதெல்லாம் வந்து
2:41
நம்மோட காம்பெடிட்டர்ஸ் பிராண்ட்ஸ் ஓகே
2:43
ஏன் இந்த பிராண்ட் வைஸ் சர்ச்
2:45
பண்றாங்கன்னா இதெல்லாம் டாப் 10
2:46
பிராண்ட்ஸ் இந்த பிராண்ட் எல்லாம் வந்து
2:48
ரொம்பவே ஃபேமஸ். இப்ப இந்த பிராண்டோடலாம்
2:49
நமக்கு கம்பேர் பண்ண முடியாது. நம்ம புது
2:51
ப்ராடக்ட்டா இருந்தது மிக்ஸி இன்னொரு
2:53
நாட்டுல இருந்து கொண்டாந்து நம்ம சேல்
2:54
பண்றோம்னா நம்ம நம்மோட ஓன் பிராண்டா
2:56
இருந்தா நம்மோட இந்த பாருங்க பிரீத்தி
2:58
மிக்ஸி இங்க பாருங்க பெஸ்ட் மிக்ஸி
3:00
கிராண்டட் பெஸ்ட்ன்ற கீவேர்ட் நல்ல
3:02
முக்கியம். இப்ப வந்து அடுத்தது வந்து
3:03
நம்ம கீவேர்ட்ஸ் எடுக்கணும்னா இந்த
3:04
பெஸ்ட்ன்ற கீவேர்ட்ஸ் எடுக்கலாம். பெஸ்ட்
3:07
மிக்ஸி. ஓகே பெஸ்ட் மிக்ஸி. இப்ப
3:10
இதுக்கெல்லாம் வந்து நம்ம என்ன பண்ணலாம்னா
3:11
இதுல ஆட் பண்ணனும்.
3:13
பெஸ்ட்
3:15
என்னது மிக்ஸி கிரைண்டர். ஓகே இதையும்
3:19
நம்ம எடுத்து ட்ரை பண்ணி பார்க்கலாம்.
3:20
பிலிப்ஸ் இதெல்லாம் பிராண்ட்ஸ் பிராண்ட்ஸ்
3:22
எல்லாம் எடுக்காங்க. டம்ரோ இதுல்லாம்
3:23
எடுக்கக்கூடாது. மிக்ஸி கிரைண்டர் பிரைஸ்
3:26
பிரைஸ் வந்து இப்ப வேணாம் அத அப்படின்னு
3:28
சர்ச் பண்ணுவாங்க. மிக்ஸி கிரைண்டர்
3:30
பிரைஸ்ும் வேணும்னா நம்ம இதுல
3:31
எடுத்துக்கலாம்.
3:32
ஒரு இகமர்ஸ் வெப்சைட் செய்றதா இப்ப அடுத்த
3:35
கதமானது கீழ வாங்க.
3:38
இப்ப அடுத்தது வந்து முக்கியமான ஒரு
3:39
விஷயம் இந்தா இருக்கு பீப்பள் சர்ச் அதுல
3:42
உள்ள மாதிரி இங்க இதுலயும் இருக்கு
3:43
பாருங்க. இதுல நாம் பார்க்கலாம்.
3:46
பிரைஸ் தம்ப்ரோ இதெல்லாம் இந்த பிராண்ட்
3:48
வைஸாதான் நிறைய பேர் வந்து சர்ச் பண்றாங்க
3:50
இந்த மிக்ஸி எல்லாம் வாங்குற நேரம்
3:52
அவங்களுக்கு தெரியும் என்னென்ன பிராண்ட்ல
3:53
இருக்குது இந்த மிக்ஸி இப்ப யாருமே வந்து
3:55
இப்ப மிக்ஸி ஒன்னு நீங்க வந்து கடையில
3:56
போயிட்டு வாங்குறதா இருந்தா எல்லாருமே
3:58
சொல்றது பிராண்ட மென்ஷன் பண்ணி இந்த
3:59
பிராண்டோடது வாங்க பிரீத்தி மிக்ஸி நல்லா
4:02
ஓகே அந்த மாதிரி அந்த மாதிரி பிராண்ட்
4:03
சொல்றதான் பிராண்ட் வைஸ் இவங்க வந்து
4:05
சர்ச் பண்றாங்க ஓகே இப்ப நீங்க ஷூ ஒன்னு
4:07
நீங்க வாங்குறதா இருந்தா இன்டர்நெட்ல
4:08
போயிட்டு என்ன நல்ல ஷூஸ் அப்படிங்க பெஸ்ட்
4:10
ஷூஸ் இங்க பாருங்க பெஸ்ட் மெக்ன்ஸ் அடிப்ப
4:12
பெஸ்ட் மெக்ன் சர்ச் பண்றாங்க இப்ப
4:15
பெஸ்ட்ன்ற கீவேர்ட் வந்து எல்லாத்துக்குமே
4:17
பெஸ்ட் பெஸ்ட்ன்றதா சர்ச் பண்ணும்.
4:18
அப்பயும் பாருங்க இந்த இது ஸ்ரீலங்கால
4:20
டாப் 10 பிராண்ட் வருது. ஓகே இப்ப அந்த
4:22
பிராண்ட் இப்ப இதுல இருந்து பாருங்க இந்த
4:24
பாருங்கவி பிரand is best forமிக்
4:26
கிராண்டஸ் அப்ப இதுகள் எல்லாம் வந்து ஒரு
4:27
கீவேர்டா நம்ம எடுக்கலாம்.
4:30
இத நம்ம வந்து ரிசர்ச் பண்ணி பார்கலாம்.
4:33
இந்த வந்து இதெல்லாம் பீப்பிள் வந்து
4:35
கேக்குற கொஸ்டின்ஸ். வி பெஸ்ட் கிராண்டர்
4:39
இன் இ ஸ்ரீலங்க which is the bestமிக்ஸ்
4:41
அப்ப இந்த பிராண்ட வந்து நம்மளால வந்து
4:43
ஒரு கீவேர்டா வந்து நம்ம எடுத்து
4:44
பார்க்கலாம். ஓகே இது எந்த மாதிரிதான்
4:47
கீபோர்ட் ரிசர்ச் சென்டர் பண்றது. இங்க
4:50
பாருங்க இந்த மிக்ஸி கிராண்டர்ஸ்
4:54
ஓகே இங்க பாருங்க இதெல்லாம் கீவேர்ட்ஸ்
4:55
வந்து இம்ப்ளிமென்ட் பண்ணிருக்காங்க.
4:58
ஓகே இப்ப இந்த மாதிரி கீவேர்ட்ஸ் வச்சு
4:59
நம்ம என்ன பண்ணலாம்னா ஒரு மிக்ஸி ஒன்னு
5:01
ரிவியூ பண்ற நேரமும் நம்ம ரிவியூ பண்ற
5:03
மிக்சர் ரிவியூ பண்ற நேரம்
5:06
மிக்ஸர் ஓகே ரிவியூ பண்ற நேரமும் நம்ம
5:09
என்னது இப்ப நம்ம ஒரு வெப்சைட் செஞ்சு
5:11
இந்த மிக்ஸிய நம்ம விக்க போறோம் விக்கிற
5:14
நேரமும் நம்ம வந்து நம்ம YouTubeல ஒரு
5:15
வீடியோ செஞ்சு இந்த மிக்ஸிய வந்து கொஞ்சம்
5:17
ரிவ்யூ பண்ணி போட்டோம்னா இந்த மிக்ஸின்னு
5:18
வந்து சர்ச் பண்ற ஆட்களுக்கு வந்து நம்ம
5:20
YouTube சேனலும் இந்த மாதிரி காட்டும்
5:22
இந்த மாதிரி இப்ப இது மூலியமாவும் பை
5:24
பண்றதுக்கான சாத்திய கூறுகள் கூட எல்லாமே
5:26
நம்ம யோசிக்கணும்
5:28
ஓகேயா அப்ப இப்ப நான் ஒரு சில சில
5:30
கீவேர்ட்ஸ் எடுத்துட்டு இந்த கீவேர்ட்ஸ
5:32
தூக்கி போட்டு என்ன பண்ணுவாங்க சில பேர்
5:34
வந்து இந்த மாதிரி இப்ப இந்த
5:35
கீவேர்ட்ஸ்லாம் எங்க இம்ப்ளிமென்ட்
5:37
பண்றதுன்னு உங்களுக்கு தோணும் இப்ப
5:38
நார்மலா ஒரு மிக்ஸி டிராகண்டர் ஒன்னு
5:41
எடுக்கறேனே எடுத்துட்டு
5:43
இப்ப போயிட்டு சர்ச் பண்ற
5:48
சர்ச் பண்ற அதுக்கான ரிசார்ட் இத வந்து
5:50
இந்த இதுகள் யூஸ் பண்ணுவாங்க யூஸ் பண்ணி
5:53
மிக்ஸ் கிரைண்டர் சொல்லி இதுக்கான பிரைமரி
5:55
கீவேர்ட்ஸ்தான் இது மிக்ஸ் கிரைண்டர்ன்ற
5:58
பிரைமரி ஓகே இதெல்லாம் வந்து செகண்டரியா
6:01
யூஸ் பண்ணலாம். செகண்டரினா இத வந்து நம்மட
6:03
டைட்டில்ல கால் பண்ணலாம். இதுல வந்து இந்த
6:06
பெஸ்ட்ட யூஸ் பண்ணி நம்ம எழுதுறனா
6:08
எழுதலாம் பெஸ்ட் மிக்ஸ் கிராண்டர் ஓகே
6:10
இப்ப இங்கன வந்து இந்த இது பிரைஸ்
6:12
இதுல்லாம் வந்து நம்ம செகண்டரி கீவேர்டா
6:13
எடுக்கலாம். இது பிரைமரி கீவேர்ட். அதாவது
6:15
நம்ம டைட்டில்ல கொடுக்கற டைட்டில்னா
6:16
என்னன்னா இந்த இந்த டைட்டில். இப்ப
6:18
எஸ்ன்னா ஒன்னுமே இல்லைங்க. இந்த டைட்டில்
6:20
அந்த கீவேர்ட கொடுத்து ஆப்டிமைஸ் பண்ணும்.
6:22
அதான் நம்ம வந்து இப்ப கண்டுபிடிச்ச
6:24
கீவேர்ட். ஏன்னா இதுக்கான இந்த கீவேர்ட்
6:27
என்னென்னல்லாம் எடுத்துட்டேன் இந்த
6:28
கீவேர்டுக்கான
6:30
வால்யூம் என்னன்றத வந்து நம்ம கூகுள் ல
6:33
வந்து எத்தனை பேர் இந்த கீவேர்ட வந்து
6:36
இந்த இந்த கீவேர்ட வந்து இந்த மாதிரி கூகல
6:38
சர்ச் பண்றாங்க எத்தனை வால்யூம்னா எத்தனை
6:40
பேர் சர்ச் பண்றாங்க அன்றாடம் அப்படின்றத
6:44
தெரிஞ்சுக்கறதுக்கு நம்ம வந்து இந்த
6:46
கிராண்டர் இந்த மிக்ஸி கிராண்ட்ன்ற
6:47
கீவேர்ட கொண்டு போயிட்டு ஏதாவது ஒரு
6:49
கீவேர்ட் ரிசர்ச் டூல் ஆனா எல்லாம் பெய்டு
6:51
தான் இருக்கு ஒண்ணுமே வந்து ஃப்ரீ
6:53
கிடையாது நீங்க வந்து ட்ரை பண்றேன்னா
6:55
கீவேர்ட் பிளானர்ல ட்ரை பண்ணலாம். ஆனா
6:57
உபர் சஜஸ்ட்ன்ற பிரைஸ் வந்து ரொம்பவே
6:59
குறைவு. நான் நினைக்கிறேன் ஒரு 12 தான்
7:01
மன்த்லி வரும். இதை நீங்க பை
7:03
பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு தேவையான
7:04
கண்ட்ரிஸ்க்கு எந்த கண்ட்ரிஸ்க்கு நீங்க
7:06
வெப்சைட் செய்றீங்களோ அந்த வெப்சைட்டுக்கு
7:07
வந்து அந்த கண்ட்ரிக்கு வந்து நீங்க
7:09
எனக்கு போட்டுக்கலாம். இப்ப இந்தியான்னு
7:10
வைங்களேன் இப்ப இந்தியாவ நான் எடுக்கறேன்.
7:12
நான் இந்தியாவுக்கு தான் வெப்சைட்
7:13
செய்றேன். இந்தியாவுக்கு தான் நான் ரேங்க்
7:15
பண்ணனும் அந்த கிராண்டர. இங்க நான் வந்து
7:18
இந்தியான்றத வந்து நான் வந்து உங்களுக்கு
7:20
இந்தியாவுல வந்து ஃபுல் இந்தியாவுக்கு
7:22
நீங்க வந்து டார்கெட் பண்றீங்க இல்லனா ஒரு
7:24
மாநிலத்துக்கு மட்டும் டார்கெட் பண்றீங்க
7:26
மாநிலம்னா சென்னைக்கு மட்டும்னா சென்னைய
7:28
சூஸ் பண்ணிக்கலாம். நான் வந்து ஃபுல்
7:29
இந்தியாவுக்கு டார்கெட் பண்றேன்னு நான்
7:31
எடுத்துக்கறேன். இதை கிளிக் பண்ணிட்டு
7:33
இந்த கீவேர்ட்ஸ வந்து போட்டு பாப்பேன்
7:35
எப்படி இந்த கீவேர்ட்ஸ் இங்க வந்து ரேங்க்
7:37
ஆகுதுன்னு சொல்லி ஒரு அட்ட டைம் மூணு தான்
7:39
போடலாம். போட்டுட்டு பாப்போம்.
7:43
பாத்தோம்னா
7:45
மிக்சர் கிரைண்டர் பெஸ்ட் மிக்சர்
7:47
கிரைண்டர் மிக்சர் கிரைண்டர் பிரைஸ் இது
7:50
மூணுதான் இந்த கீவேர்ட். இந்த மூணு
7:52
கீவேர்டு வந்து என்ன மாதிரி வர்க் பண்ணுது
7:54
இப்ப நான் வந்து ஸ்ரீலங்காவில உள்ள எப்படி
7:57
எப்படி சர்ச் பண்றாங்கன்ற டேர்ம்
7:58
எடுத்துதான் நான் இதுல போடுறேன்.
8:00
பார்த்தோம்னா இங்க பாருங்க
8:04
இந்தியாவுல வந்து இத சர்ச் பண்றாங்க 2
8:06
லட்சம் பேர் சர்ச் பண்றாங்க எஸ்கயூ
8:08
டிபிகல்ட்டியும் பாக்கணும். டிபிகல்டி
8:10
எப்படியுமே ஒரு ஒரு 45 வரைக்கும்
8:13
வைக்கலாம் நீங்க. அதாவது ரொம்பவே வந்து
8:14
இப்ப லோ காம்பெடிஷன் ஆயிடுங்க. இது 48
8:17
எல்லாம் கொஞ்சம் ஓரளவு எடுக்கலாம். மிக்ஸி
8:19
கிராண்டர் இது வந்து கூட மிக்ஸி கிராண்டர்
8:21
பிரைஸ் இது கூட 55 எஸ்o டிபிகல்டி வந்து
8:24
கூட அப்ப நார்மலா மிக்ஸி கிரைண்டர் வந்து
8:27
நமக்கு நார்மலா என்ன பண்ணனும்னா
8:29
டிரான்சாக்ஷன் இது வந்து பை பண்ற ஒருத்தர்
8:31
தான் சர்ச் பண்ணுவாரு அப்ப இந்த கீவேர்ட்
8:33
வந்து என்னைய பொறுத்தவரைக்கும் இந்த
8:34
கீவேர்ட் எடுக்கணும். எடுத்து உங்களோட
8:37
டைட்டில் ஆப்டிமைசேஷனுக்கு நீங்க ஒரு
8:40
மிக்ஸி நீங்க
8:43
செல் பண்றீங்கன்னா ஆன்லைன்ல இந்த மாதிரி
8:44
மிக்ஸி கிராண்டர்னு சொல்லி அந்த கீவோர்ட்
8:46
நீங்க எழுதலாம். எழுதினதுக்கு அப்புறம் இத
8:49
வந்து நம்ம பிரைமரி கீவேர்டா
8:50
எடுத்துக்கோங்க. ஒரு கீவேர்ட எடுத்தா
8:51
போதும். இல்லன்னா உங்களுக்கு இது இல்லன்னா
8:54
உங்களுக்கு இது வந்து கொஞ்சம் நம்ம
8:55
காம்படிஷன் கூடவா இருக்கு. நம்ம இந்த
8:57
கீவேர்ட எடுத்துக்கலாம். ஏன்னா இந்த
8:59
காம்படிஷனையும் பாக்கணும். காம்படிஷன்ா
9:00
என்னன்னா நம்ம SEO டிபிகல்டி seo
9:04
டிபிகல்டி வந்து நமக்கு நார்மலா 0 டு
9:06
235க்கு இடையில இருந்துச்சுன்னா ரொம்பவே
9:09
நல்லது. 36க்கு 769க்குள்ள மீடியம் ஆனா
9:14
இது கொஞ்சம் ரேங்க் பண்ணிக்க கஷ்டம்.
9:15
இதுக்குள்ள இருந்தா டக்குன்னு நம்ம
9:16
கீவேர்ட ரேங்க் பண்ணிக்கலாம். இப்ப நம்ம
9:18
அவுட் வந்து இந்த கேட்டகிரிக்குள்ள
9:20
இருக்கனால இத நம்ம எடுக்கறது வந்து நம்.
9:22
அப்ப நம்ம இதை எடுத்துக்கலாம்.
9:24
ஓகேயா இதை நம்ம எடுத்துக்கலாம் எஸ்
9:26
அடிப்படையில எடுத்துக்கலாம். இந்த
9:27
வால்யூமும் நல்லா இருக்கு. இதை நம்ம
9:29
எடுத்துக்கலாம்.
9:31
ஓகேயா இப்ப நார்மலா வந்து இதோட இப்படிதான்
9:33
சர்ச் பண்ணுவாங்க. இப்படி சர்ச் பண்றோம்னா
9:35
இதுக்கான இது எஸ் டிஃபிகல்டி கூட நிறைய
9:36
பேர் இந்த கீவேர்ட இம்ப்ளிமெண்ட்
9:38
பண்ணிருக்காங்க வெப்சைட்ல. அப்ப
9:39
நம்மளுக்கு வந்து இதுக்கான கீவேர்டுக்கு
9:41
வந்து ரொம்ப காம்படிஷன் கூடவா இருக்கு.
9:43
அப்ப நான் இதை எடுத்து எடுத்ததுக்கு
9:45
அப்புறம் அடுத்தது வந்து இதுல பாருங்க
9:46
நிறைய ஜூஸ் ஜார்ஸ் இதுக்கெல்லாம் வந்து
9:48
அந்த வேற வேற டேர்ம்ஸ் இந்தியால சர்ச்
9:50
பண்ண பிரஸ்டேஜ்
9:52
மிக்ஸி என்ன பிராண்ட் எல்லாம் மென்ஷன்
9:54
பண்ணிருக்கீங்க இப்ப ஸ்மால் கிரைண்டர்
9:55
ஸ்மால் இதுக்கெல்லாம் வால்யூம் இருக்கு
9:56
இந்த வால்யூமே எடுக்கலாம் மிக்ஸி
9:58
கிராண்டர் ஸ்மால்ன்ற வால்யூம் எல்லாம்
10:00
எடுத்து வேணும்னா நீங்க உங்களுக்கு
10:01
சின்னது இருந்துச்சுன்னா சின்ன மிக்ஸி
10:03
கிரைண்டர்ன்னா அதையும் எடுத்து எழுதலாம்.
10:05
இப்ப அடுத்தது வந்து நான் சர்ச் பண்ண
10:06
போறேன். இதுக்குள்ள வந்து நம்ம இந்த
10:07
கீவேர்ட பிரைமரி கீவேர்டா யூஸ்
10:09
பண்ணிக்குவோம். உங்களோட பிளாக்குக்கு. இத
10:12
பிரைமரியா போட்டுக்காங்க. இப்ப செகண்டரி
10:13
கீவேர்டுன்னு எடுக்கற நேரம் இந்த மாதிரி
10:16
கொஸ்டினிங் கீவேர்ட் எடுத்தா நல்லம்.
10:22
இந்த இத அப்படியே தூக்கி
10:25
இப்ப போட்டு
10:27
இத அப்படியே தூக்கி இதுல போடுறேன்.
10:32
போட்டு இத என்டர் பண்ணோம்னா இப்ப பாருங்க
10:35
மிக்ஸ கிரைண்டர் பிரைஸ்வி பிரண்ட் இஸ்
10:38
பெஸ்ட் forர்மிக் கிரைண்டர் அப்பவி பிரஸ்
10:41
பவி பிரண்ட் பிராண்ட வந்து நம்ம மென்ஷன்
10:44
பண்ண தேவைல்ல இப்படியே சர்ச் பண்றாங்க
10:45
இந்த பிராண்ட் இது கீவேர்ட்ஸ வந்து
10:47
வால்யூம் இல்ல நார்மலா இந்த கீவேர்ட்ஸ்க
10:51
வால்யூம் இல்ல இப்ப நமக்கு வந்து இது
10:53
எடுத்து வேலை இப்ப 10 தான் இருக்கு இந்த
10:54
10 நாம எடுக்கலாம்வி பிராண் இஸ் பெஸ்ட்ஃர்
10:56
மிக்ஸ் பிராண்ட் இந்த பிராண்ட பத்தி
10:58
கே்கறாங்க அதாவது ஒரு பிராண்ட பத்தி
11:00
எப்பயுமே கேப்பாங்க ஓகேயா அப்ப நம்ம வந்து
11:03
இதுல வந்து நம்ம நார்மலா
11:06
இப்ப இந்த மிக்ஸி கிரைண்டரே எடுத்து இதுல
11:09
போட்டு முதல்ல மாதிரி
11:13
நம்ம நார்மலா இதுலையும் வந்து நம்ம ஒரு
11:15
ரிசர்ச் ஒன்னு பண்ணலாம். இப்ப இத அப்படியே
11:17
தூக்கி போட்டு இந்த கிராண்டர்னு
11:19
இப்பதான் நார்மலா வந்து எஸ் ஸ்பெஷலிஸ்ட்
11:21
வந்து செய்வாங்க. ஓகேயா ஏன்னா கொஞ்சம்
11:24
நம்ம கீவேர்ட்ஸ வந்து சர்ச் பண்ணா சரியான
11:26
கஷ்டம். ஓகே கீவேர்ட் ரிசர்ச் வந்து
11:28
சரியான கஷ்டம். என்ன நம்ம சரியா நம்ம
11:30
பிளாக்கு வந்து சரியா ஆப்டிமைஸ் பண்ணலனா
11:32
நம்ம வந்துஃெலியர் ஆயிடும். இப்ப பிரிட்ஸ்
11:34
கிரைண்டர் இந்த கீவேர்ட்ஸ் இருக்கு. இப்ப
11:36
இந்த கீவேர்ட்ல வந்து ரிலேட்டட்னு ஒரு
11:37
விஷயம் இருக்கு இதுல. இதுக்கான ரிலேட்டடா
11:39
போற விஷயம்.
11:41
மிக்ஸ் மிக்சர் அண்ட் கிரைண்டர் இந்த
11:43
மாதிரி இருக்கு. இத வந்து ஆல்ரெடி
11:44
எடுத்திருக்கோம். மிக்ஸ்சர் கிரைண்டர்
11:46
ஜூஸ்னு ஒன்னு இருக்கு. இது 28 தான்
11:49
இதையும் எடுக்கணும். அதாவது பிக்சர்
11:51
கிரைண்டர்ல ஜூஸ்னா நீங்க ஜூஸ்
11:52
அடிக்கிறதுக்கு அந்த மாதிரி நம்ம யூஸ்
11:54
பண்றதுக்கு உங்களோட ஏதாவது ஜூஸ் சம்பந்தமா
11:56
ஏதாவது இன்லூட் பண்ணும் இதுல நம்ம
11:58
எடுக்கணும் கீவேர்ட ஓகே அதோட இன்னொன்னு
12:00
இருக்கு கொஸ்டின்ஸ்ன்னு ஒன்னு இருக்கு
12:02
பாருங்க இத கிளிக் பண்ணு இது வந்து ரொம்ப
12:04
முக்கியம் இங்க பாருங்கவி மிக்ஸ்
12:05
கிராண்டர் இஸ் பெஸ்ட் இதெல்லாம்
12:07
எடுக்கலாம் இந்த 36 தான் இருக்கு.
12:10
இதல்லாம் இதெல்லாம் இந்த கீவேர்ட எடுத்து
12:12
நம்ம என்ன பண்ணலாம்னா நம்ம செகண்டரி
12:14
கீவேர்ட்ல வந்து இப்ப இருக்கற மாதிரில இத
12:15
சேர்த்துக்கோம்.
12:18
ஓகே உங்கோட உங்கோட ஈகமர்ஸ் எழுதுன இத
12:21
பிரைமரி கீவேர்ட யூஸ் பண்ணி இத செகண்டரி
12:22
கீவேர்டா எடுங்க பெஸ்ட்னா இதுல உங்கோட
12:24
பிராண்ட்ல என்னன்ன பெஸ்ட் கிராண்டர் இஸ்
12:27
பெஸ்ட்ன்னு சொல்லி எழுதி போட்டுட்டு நீங்க
12:29
வந்து உங்கோட உள்ள பெஸ்ட்டான விஷயத்தை
12:31
இதுல எழுதலாம்
12:33
ஆனா அடுத்தது வந்துவிரஹம்
12:38
இதை உங்களுக்கு எடுத்து எழுது 260 இருக்கு
12:41
நீங்க எடுத்து எழுதலாம்
12:43
அப்ப இது வந்து கொஞ்சம் நார்மலாவாட்ஸ்
12:46
மிக்ஸ் பிட்ரி கிராண் இஸ் goodட்
12:48
forர்ஹோம்னு ஒன்னு இருக்கு. அப்ப நார்மலா
12:50
உங்களுக்கு இந்த மாதிரி கீவேர்ட்ஸ் நம்ம
12:52
யூஸ் பண்ண முடியும் இந்த கொஸ்டினிங்
12:53
கீவர்ட்ஸ்
12:55
ஓகே இங்க பாருங்க இன்னொன்னு
12:56
கொடுத்துருக்காங்க 50 வால்யூம் இந்த
12:58
வால்யூம் எல்லாம் பரவாயில்ல நீங்க எடுத்து
12:59
எழுதலாம் ஒன்னும் பிரச்சனை கிடையாது. ஓகே
13:01
இது என்னடா வால்யூம் எல்லாம் குறைவா
13:03
இருக்கு இதெல்லாம் எழு எடுக்கறதுக்கு
13:04
சிலவங்க யோசிப்பாங்க எல்லாமே பெரிய பெரிய
13:06
வால்யூம்ல உள்ளதான் டாக்கல் பண்ணுவாங்க
13:08
அப்படி இல்ல நீங்க 10ங்க இருந்தா கூட
13:10
நீங்க எடுத்து அதுல எழுதலாம். அது
13:11
பிரச்சனை அது ஆட்டோமேட்டிக்கா கூகக்கு
13:13
ரேங்க் ஆகும். ஓகே ஏன்னா 10 பேர் சரி
13:16
அட்லீஸ்ட் உங்க கண்ட்ரில அந்த கீவேர்ட
13:17
தேடுறாங்க அர்த்தம். அப்ப 10 பேர் இன்னொரு
13:20
நாலாம் தேதில 100 பேர் ஆகலாம் 200 பேர்
13:22
ஆகலாம் 300 பேர் ஆகலாம் 1000 பேர் ஆகலாம்
13:24
லட்சம் பேர் ஆகலாம். அப்ப அந்த
13:25
கீவேர்டுக்கு வந்து நமக்கு காம்படிஷன்
13:27
இருக்கு. ஏன்னா 10 பேர் அட்லீஸ்ட்
13:28
ஏறனாங்கன்னா அது வளர்றதுக்கு அந்த
13:30
கீவேர்டுக்கு வர சான்சஸ் இருக்கு. அதனால
13:32
நீங்க இதுல உள்ள கீவேர்ட்ஸ் எல்லாம் தவனமா
13:34
ரிசர்ச் பண்ணனும். இந்த கீவேர்ட் வந்து
13:36
பெஸ்ட் உங்கோட பிளாக்குக்கு பிளாக்ல
13:38
பிளாக் இல்லனா உங்களோட ப்ராடக்ட்டக்கு அத
13:40
நீங்கதான் அனலைஸ் பண்ணனும். அந்த
13:41
ப்ராடக்ட்ட உங்களுக்கு நல்லா தெரியும்னா
13:43
உங்க நான் எடுத்த கீவேர்ட் மாதிரி அந்த
13:45
ஜூஸ்ன்னு ஒன்னு இருந்துச்சு பாருங்க
13:46
மிக்ஸி பார்ல ஜூஸ்னு ஒரு ஜூஸ்
13:48
அடிக்கிறதுக்கு ஒரு ஏதாவது ஒரு இது
13:50
வச்சிருப்பாங்க மிக்ஸில அப்ப அதையும்
13:52
எடுத்து இதுல எழுதலாம். இப்ப இந்த மாதிரி
13:54
ரெண்டு கீவேர்ட்ஸ் இருக்கு இதே மாதிரி
13:55
நீங்க அந்த கீவேர்ட்ஸ் வந்து செகண்டரிக்கு
13:58
போட்டு எழுதுனீங்கன்னா உங்களோட ஈகமர்ஸ்
14:00
சைடு வந்து ஒரு நல்ல ஒரு சைடா இருக்கும்.
14:02
ஓகே இப்பதான் நம்ம ஈகமர்ஸ் எழுதுற நேரம்
14:04
ஆப்டிமைஸ் பண்றன இந்த மாதிரிதான் கீவேர்ட்
14:06
ரிசர்ச் பண்றது நம்ம ப்ராடக்ட். விளங்குதா
14:09
அதாவது உங்க ப்ராடக்ட்டக்கான டைட்டில
14:11
மேட்ச் பண்ற மாதிரி இப்ப இத மிக்ஸிக்கு
14:13
எடுத்தேன் இது பிரிட்ஜக்கும் அதே
14:14
மாதிரிதான் பிரிட்ஜ எப்படி சர்ச்
14:15
பண்றாங்கன்றத கூகுல போயிட்டு ஒரு தியரி
14:19
எடுத்துட்டு அத வந்து இந்த மாதிரி ஒரு
14:20
கீவேர்ட் டூல்ல போட்டு ஒவ்வொரு
14:22
கீவேர்டையும் போட்டுட்டு நான் சொன்ன
14:25
மாதிரி நீங்க அனலைஸ் பண்ணி ரிலேட்ட போகுது
14:28
ரிலேட்ட வரும் கொஸ்னிங் வந்து ரொம்பவே
14:30
முக்கியம் கொஸ்ன்
14:32
இதுவும்
14:36
பண்ற கீவேர்ட்ஸ் மிக்ஸி கிராண்டர் அண்ட்
14:38
ஜூஸ் இப்ப இந்த மாதிரி கீவேர்ட்ஸ் நம்ம
14:39
எடுக்கணும். அது இந்த மாதிரி கீவேர்ட்ஸ்
14:41
எழுத நேரம் நம்ம பாக்கணும். நேச்சுரலா
14:43
நம்ம வந்து அந்த கீவேர்ட்ஸ வந்து
14:44
இம்ப்ளிமென்ட் பண்ணி உங்களோட ஈகமர்ஸ்
14:46
சைடுக்கு எழுத முடியுமான்றத பாக்கணும்.
14:48
சும்மா எடுத்து எழுத கிடையாது. அது
14:50
நேச்சுரலா எழுதினாதான் கூகுள் வந்து அதோட
14:52
கீவேர்ட் வந்து ரேங்க் பண்ணுமே தவிர நீங்க
14:54
சும்மா வந்து இந்த மாதிரி கீவேர்ட்ஸ்
14:56
எல்லாம் இவ்வளவுதான் வலிம் இருக்கு
14:57
இவ்வளவு வால்யூம் இருக்குன்னு சொல்லி அதை
14:58
தூக்கி அதுல போடக்கூடாது. நேச்சுரலா நம்ம
14:59
எழுதணும். நேச்சுரலா எழுதி தான் இத வந்து
15:01
நமக்கு எஸ்ஓ பண்ணனும். சும்மா கண்ணா
15:04
பின்னானா எழுதினோம்னா இப்ப நிறைய பேர்
15:05
என்ன பண்றதுன்னா இந்த மாதிரி கீவேர்ட்ஸ்
15:07
எல்லாம் பார்ப்பாங்க ரைட் இதுல இவ்வளவு
15:09
வேல்யூ இருக்கு இதுல இவ்வளவு வால்யூம்
15:11
இருக்கு அப்ப டக்குனு என்ன செய்வாங்கன்னா
15:12
இதை தூக்கி எடுத்து போட்டு ஏல சரி
15:14
இதுலயாவது போட்டு எழுதி போட்டுருவாங்க
15:16
கூகுக்கு ஆனா உண்மையான டேர்ம்ல வந்து ஒரு
15:20
நேச்சுரல் இருக்காது அது சும்மா கீவேர்ட
15:22
வந்து ரொம்பவே தூக்கி போட்டு அந்த
15:23
பிளாக்கையும் இல்லனா ஈகமர்ஸ் சைடே சும்மா
15:25
வந்து கீவேர்ட் டென்ஷன் கூட்டிருப்பாங்க
15:28
ரொம்ப கீவேர்ட்ஸ் வந்து அடுக்கடுக்கா
15:30
போட்டு ஒரு நேச்சுரல் ரைட்டிங் இருக்காது
15:32
இப்ப அதெல்லாம் கூகுள் வந்து ரேங்க்
15:34
பண்ணும் நீங்க கவனமா ஒரு ரெண்டு கீவேர்ட்
15:36
இந்த மாதிரி போட்டாவே அது கூகுக்கு
15:38
தெரியும் நீங்க இந்த மாதிரி ப்ராடக்ட்
15:40
ஒன்னு சேல் பண்றீங்க அதை ரேங்க் பண்ண
15:42
அதுக்காகதான் நீங்க இந்த கீவேர்ட்ஸ்
15:43
எல்லாம் இம்ப்ளிமென்ட் பண்ணி ரேங்க் பண்ண
15:44
விரும்புறீங்க அது கூகால எடுக்க முடியும்
15:46
சில பேர் என்ன செய்வாங்கன்னா கிண்டி இந்த
15:49
மாதிரி போட்டுட்டு திரும்பயும் வந்து என்ன
15:51
பண்ணுவாங்கன்னா இந்த மிக்ஸி இன்னொரு
15:52
ஏதாவது ஒன்னுன்னா இத தூக்கி இங்க
15:54
மின்னுக்கு ஏதாவது கீவேர்ட் இருந்தா
15:55
இன்னொன்னு இம்ப்ளிமென்ட் பண்ணுவாங்க இப்ப
15:56
பெஸ்ட்ன்னா இப்ப பெஸ்ட் மிக்ஸின்றது இங்க
15:59
போட்டீங்கன்னா இது தேவைல ஏன்னா இந்த
16:01
மிக்ஸி கிரைண்டர்ன்றது இதுல உள்ளடங்கும்
16:02
அதனால இது தேவையில்லை அது களக்கு
16:04
தெரியும். ஓகே இப்ப இந்த மாதிரி விச்
16:06
மிக்ஸி இஸ் பேஸ்ட் இதெல்லாம் நல்ல
16:07
கீவேர்ட்ஸ். இந்த மாதிரி கொஸ்டினிங்
16:09
கீவேர்ட்ஸ் வந்து ரொம்பவே முக்கியம். ஓகே
16:11
உங்களுக்கு வந்து உங்களோட ப்ராடக்ட்
16:13
ரேங்க் பண்றதுக்கு இந்த மாதிரி கொஸ்டின்ஸ்
16:14
கீவேர்ட்ஸ் வந்து நிறைய பேர் வந்து சர்ச்
16:15
பண்ணுவாங்க. இந்த கீவேர்ட்ஸ வந்து நீங்க
16:16
போடுங்க உங்களா இந்த மாதிரிதாங்க ஒரு
16:19
ப்ராடக்ட்டக்கு நம்ம வந்து கீவேர்ட்
16:21
ரிசர்ச் பண்றோம். ஓகே
16:24
ஓகே இத வந்து நீங்க ஒவ்வொரு நீங்க ஏதாவது
16:26
ஈகமர்ஸ் வெப்சைட் செய்றீங்களா இருந்தா
16:28
இந்த மாதிரி ப்ராடக்ட்டக்கு வந்து நீங்க
16:30
கீவேர்ட் ரிசர்ச் பண்றது கத்துக்கொள்ளுங்க
16:32
இது மாதிரி இன்னும் உங்களுக்கு அட்வான்ஸா
16:33
நான் வந்து ரிசர்ச் பண்றது எப்படின்னு
16:35
சொல்லி கொடுக்கணும்னா எனக்கு கமெண்ட்
16:36
பண்ணுங்க நான் இன்னும் அட்வான்ஸா
16:37
சொல்லித்தரேன். தேங்க்யூ ஃபார் வாட்சிங்.
#Jobs & Education

