Learn **Google Ads Tamil** with this complete step-by-step tutorial. In this video, I explain how to create a cartoon video campaign and how to use Google Ads effectively to promote your content.
This **Google Ads Tutorial Tamil** covers the basics of campaign setup, targeting, budget settings, and how to create a **Performance Max Campaign** for better reach across Google platforms.
In this video, you will learn:
✅ How to create a Google Ads campaign step by step
✅ How to set up a Performance Max Campaign
✅ How to choose the right audience and targeting options
✅ How to promote cartoon videos using Google Ads
✅ Beginner-friendly Google Ads strategies in Tamil
This tutorial is useful for beginners, creators, YouTubers, and digital marketers who want to learn Google Ads and improve their advertising skills.
🔔 Subscribe for more Tamil tutorials about AI tools, digital marketing, Google Ads, and online earning strategies.
#GoogleAdsTamil #GoogleAdsTutorialTamil #PerformanceMaxCampaign #DigitalMarketingTamil #GoogleAdsBeginner
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு tூட்டஸ் பனி
0:03
சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:04
விஷயம் வந்து Google ஆட்ஸ்ங்க. Google
0:07
ஆட்ஸ்ல நம்ம இன்னைக்கு பார்க்க போறது
0:08
வந்து பர்பார்மன் மேக்ஸ் என்ற கேம்பெனர்
0:11
பத்திதான் பார்க்க போறோம். இப்ப நான்
0:12
வந்து Google அட்ரிக்ஸ்ன்னு சொல்லி டைப்
0:14
பண்ணீங்கன்னா இதுல ஃபர்ஸ்ட் இத கிளிக்
0:18
பண்றேன்.
0:20
அப்ப இதுதான் Google ஆட்ஸ். இப்ப அதுல
0:22
வந்து நான் சைன் இன் பண்ணிக்கிறேன்.
0:26
இப்ப சைன் இன் பண்றேனா உங்களுக்கு இந்த
0:28
மாதிரிதான் உங்களுக்கு ஒரு டேஷ்போர்ட்
0:30
ஒன்னு வரும்.
0:34
இப்ப நமக்கு கூகுள் அட்ஸ் எடுத்தோம்னா
0:36
நமக்கான ஒரு ஒரு சர்வீஸ இருக்கலாம் இல்லனா
0:40
ஒரு ஈகமர்ஸ் வெப்சைட்டா இருக்கலாம்
0:42
அதுக்கு வந்து நம்ம சேல்ஸ் வந்து நம்ம
0:43
கூட்டிக்கிறதுக்குதான் இந்த கூகுள் ஆட்ஸ்
0:45
வந்து நம்ம யூஸ் பண்றது. ஓகே கூகுள்
0:47
மூலியமா மக்கள் வந்து சர்ச் பண்ணுவாங்க
0:49
நிறைய ப்ராடக்ட்ோ சர்வீஸ்ோ இப்ப அதுக்கு
0:52
மூலியமா நம்ம வந்து நம்ம ப்ராடக்ட் வந்து
0:54
அவங்க சர்ச் பண்ற சர்ச் பண்றவங்களுக்கு
0:56
வந்து நம்ம அந்த ஸ்பெசிபிக் பர்சனுக்கு
0:58
வந்து நம்ம காட்டணும் நம்மகிட்ட இந்த
0:59
மாதிரி ஒரு ஷாப் இருக்கு இந்த மாதிரி ஒரு
1:01
சர்வீஸ் ஒன்னு இருக்கு அத நம்ம இந்த
1:02
மாதிரி கிளாசஸ் செய்றோம். இப்ப அதுக்கு
1:04
தான் இந்த Google ஆட்ஸ் நம்ம யூஸ் பண்றது
1:06
ஓகே இப்ப இதுல வந்து கிரியேட்னு சொல்லி
1:08
குடுத்துட்டு கேம்பெயின் ஒன்னு கிளிக்
1:10
பண்ணுங்க.
1:14
இப்ப உங்களுக்கு இந்த மாதிரி ஒன்னு
1:15
போகும். கேட்கிறது. இப்போ நீங்க ஒரு
1:17
இ-காமர்ஸ் மாதிரி ஒரு வெப்சைட் ஒன்னு
1:19
வச்சிருக்கீங்க இருந்தா. உங்களுக்கு
1:21
சேல்ஸ் வந்து டிரைவ் பண்ணனும்னா அந்த
1:23
வெப்சைட்டுக்கு நம்ம வந்து சேல்ஸ்ன்ற
1:25
ஆப்ஜெக்ட் செலக்ட் பண்ணலாம். அடுத்தது
1:27
லீட்ஸ்னா உங்களோட சர்வீஸ் அதாவது நீங்க
1:29
கிளாஸ் அந்த மாதிரி செய்றதா இருந்தா
1:31
லீட்ஸ் ஏதோ ஒரு டிஃபரண்ட் டிஃபரண்ட்
1:33
ஆப்ஜெக்ட்ஸ் இருக்கு. இப்ப நம்ம வந்து
1:35
இதுல வந்து இப்ப பாத்தீங்கன்னாந்த
1:36
YouTubeக்கு வந்து நீங்க YouTube
1:38
சேனலுக்கு நீங்க சப்ஸ்கிரைபர்ஸ் ரீச் அது
1:40
நீங்க கூட்டணும்னா அந்த உடய சேனல்ஸ்கு
1:43
வந்து இந்த கேம்பென சூஸ் பண்ணனும். இப்ப
1:45
அதுல நிறைய பேர் என்ட்ட பொண்ண
1:46
கேட்ுருந்தீங்க எனக்கு வந்து வெளிநாட்டு
1:48
ஆடியன்ஸ் எனக்கு டார்கெட் பண்ணனும்னு
1:50
YouTube சேனலுக்கு எனக்கு ஏன்னா இந்தியா
1:52
பாகிஸ்தான் மாதிரி கண்ட்ரிஸ் தான் என்
1:54
சேனல்ஸ்க்கு வருதுன்னு சொல்லி இப்ப அந்த
1:56
மாதிரி சந்தர்ப்பங்கள்ல வந்து நீங்க
1:57
ஸ்பெசிபிக் கண்ட்ரி யukகே USஸ் டார்கெட்
2:00
பண்றீங்கன்னா அந்த மாதிரி பீப்பிள்ஸ்க்கு
2:02
ரீச் பண்றதுக்கு நீங்க இந்த YouTube ரீச்
2:06
வியூஸ் இந்த கேம்பென சூஸ் பண்ணி ஒரு நல்ல
2:08
ஒரு ஐ கேட்சிங் வீடியோ ஒன்னு மேக் பண்ணி
2:11
அதுல நீங்க வந்து இந்த வீடியோ
2:13
புடிச்சிருந்தா சப்ஸ்கிரைப்ண்ண
2:15
பண்ணுங்கன்ற ஒரு பட்டன போட்டீங்கன்னா
2:16
உங்களுக்கு யுஎஸ் வீடியோ யுஎஸ் யுகே
2:18
சப்ஸ்கிரைப் நீங்க கூப்பிடலாம் இதுல. ஓகே
2:21
இது ஒரு நல்ல மெத்தட். இது ஆர்கனிக்கா
2:23
நீங்க கூட்டுற மெத்தட் இதுதான் அந்த
2:25
டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனிஸ்ல
2:26
எல்லாம் ரொம்பவே வந்து உங்களுடைய அதாவது
2:29
ஆர்கனிக்கா கூட்டுறதுக்கான வழிமுறை இதான்
2:31
செய்வாங்க. அதாவது உங்களுடைய பெரிய அளவுல
2:33
ஒரு பட்ஜெட் எடுப்பாங்க. கிட்டத்தட்ட ஒரு
2:34
1000 டாலர் மாதிரி உங்களுக்கு
2:36
சப்ஸ்கிரைபர்ஸ் கூட்டி தரேன். வெளிநாட்டு
2:40
வியூவர்ஸ் டார்கெட் பண்ணி இந்த கேம்பைன்
2:43
தான் ரன் பண்ணுவாங்க. ஓகே இப்ப நம்ம வந்து
2:45
சேல்ஸ் கேம்பென் இத கொடுப்போம்.
2:48
இப்ப நம்ம பெர்பார்மன் மேக்ஸ்ல இங்க நான்
2:50
வந்து கண்டினியூ கொடுக்குறேன். இப்ப இங்க
2:53
நான் வந்து பெர்பார்மன் மேக்ஸ் நான்
2:55
செலக்ட் பண்றேன்.
2:58
இங்க நான் வந்து உங்கோட கம்பெனி உங்கோட
3:01
வெப்சைட் யஆl ஒன்னு குடுக்கேன். நான்
3:03
சும்மா வெப்சைட் ஆல் கொடுத்தேன்.
3:07
கொடுத்துட்டு இங்க நான் வந்து
3:08
ஆட்டோமேட்டிக்கா நேம் வந்துரும். இப்ப
3:10
வந்து ஏதாவது பேர் வேணும்னா அந்த கேம்பென்
3:11
குடுக்கறேன் நான் சேல்ஸ் பெர்பார்மன்ஸ்
3:13
சேல்ஸ் கேம்பெயின்றத குடுத்துறேன்.
3:16
கொடுத்துட்டு கண்டினியூ குடு.
3:39
கண்டினியூ கொடுத்தீங்கன்னா உங்களுக்கு
3:41
இந்த மாதிரி ஒன்னு வரும். இதுல வந்து
3:43
பாருங்க
3:46
பைடிங் கேம்பென் செட்டிங்ஸ் நிறைய மாதிரி
3:48
ஆப்ஷன்ஸ் வருது. இதுல வந்து ஃபர்ஸ்ட் என்ன
3:50
பைடிங் ஒரு ஆப்ஷன் இருக்கு இத கிளிக்
3:51
பண்ணுங்க. கிளிக் பண்ணா பாருங்க இப்படி
3:53
வருது. இதுல வந்து என்னன்னா உங்களுக்கு
3:55
வந்து இதுல மேக்ஸிமம் கன்வர்சேஷன்ு ஒன்னு
3:58
இருக்கு. இப்ப மேக்ஸிமம் கன்வர்சேஷன்றத
4:00
இருக்கணும் நம்ம மேக்ஸிமம் நமக்கு என்ன
4:01
வேணும் கன்வர்சேஷன் தான் வேணும். இப்ப
4:04
சேல்ஸ்ன்ற கேம்பென்ல மேக்சிமம் என்னது
4:06
கன்வர்சேஷன்
4:08
எதிர்பார்ப்போம். மேக்ஸமம் கன்வர்சேஷன்
4:10
வேல்யூ இருக்கு. இப்ப இதுகள்ல வந்து
4:12
நம்மளுக்கு என்னென்ன யூஸ் யூஸ் பண்றதுன்னா
4:13
கன்வர்சேஷன் தான் முதல்ல எடுக்கணும் நீங்க
4:15
நீங்க கன்வர்சேஷன் எடுத்து நீங்க ஓரளவுல
4:18
கன்வர்சேஷன் உங்ககிட்ட இருக்குன்னா ஒரு 30
4:19
40 சேல்ஸ் கன்வர்ட் பண்ணிட்டீங்கன்னா
4:22
நீங்க கன்வர்சேஷன் வேல்யூவுக்கு போகணும்.
4:24
ஓகே இப்பஃபர்ஸ்ட் டைம் நம்ம செய்யற நேரம்
4:26
கன்வர்சேஷன்
4:28
கன்வர்சேஷன் இதே வந்து நம்ம செலக்ட்
4:30
பண்ணும். ஓகே அதுக்கப்புறம்
4:33
கீழ போயிட்டு இது வந்து உங்களுக்கு
4:35
ஆல்ரெடி கஸ்டமர்ஸ் வந்துட்டாங்கன்னா
4:37
உங்களுக்கு இத செக் பண்ணிக்கலாம் அட் த
4:39
மோமெண்ட் இது ரெண்டையும் லீவ் அஸ் இட் இஸ்
4:41
விட்டுருவோம். அடுத்தது நெக்ஸ்ட் பண்ணுங்க
4:46
அடுத்தது
4:49
அடுத்தது நம்ம என்ன பண்ண போறோம்னா
4:51
கண்ட்ரஸ் இப்ப கண்ட்ரி ஸ்டேஸ் செலக்ட்
4:53
பண்ற நேரம் உங்க நீங்க எந்த கண்ட்ரிஸ்க்கு
4:55
கேம்பென் ரன் பண்ண போறீங்க அந்த கண்ட்ரிய
4:57
நீங்க செலக்ட் பண்ணும். இப்ப இது வந்து
4:59
யுனைட்டட் ஸ்டேட்னா யுனைட்டட் ஸ்டேட்
5:01
யுனைட்டட் ஸ்டேட் அண்ட் கனடா ரெண்டு
5:03
கண்ட்ரிய பேஸ் பண்ண ரெண்டு கண்ட்ரி இது
5:04
இந்த கண்ட்ரி எல்லாம் இல்லன்னா நீங்க
5:06
வந்து இங்க வந்து என்டர் யவர் அனதர்
5:08
கண்ரினா நீங்க என்னதுக்கு பண்ண போறீங்க
5:11
இந்தியானா இந்தியா சூஸ் பண்ணுங்க
5:14
இந்தியா இப்ப இந்தியாவல நீங்க எங்க சென்னை
5:17
இல்லனா இந்தியா சென்னைன்னு கொடுக்கணும்
5:30
சாரி
5:33
இந்தியா
5:35
இந்தா இருக்கு
5:37
சென்னைப்ப
5:43
வந்துச்சு
5:54
சென்னை ஸ்பெல்லிங்ஸ் சென்னை தமிழ்நாடு
5:57
அப்ப இந்த எதுவ எத்தனை ரீச் இருக்குன்றத
6:00
நீங்க பாத்துக்கலாம் இந்தா இருக்கு இப்ப
6:02
இத வந்து நீங்க இந்த இத வந்து நீங்க
6:04
இன்லூட் பண்ணலாம் இப்ப இந்தியாவல வந்து
6:06
எனக்கு வந்து இந்தியாவல வந்து நான்
6:07
தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் இந்த அட்ட
6:09
ரன் பண்றேன். மத்த மொத்த இந்தியாவுக்கும்
6:11
ரன் பண்ணல. அப்ப அந்த ஸ்பெசிபிக் சிட்டிய
6:14
நம்ம செலக்ட் பண்ணிக்கலாம்.
6:16
நம்ம இந்த இது இது Facebook கேம்பென்
6:18
மாதிரியேதாங்க இது இப்ப இந்த மாதிரி சூஸ்
6:20
பண்ணிக்கலாம். இப்ப நிறைய பேருக்கு வந்து
6:22
பேஸ்புக் கேம்பென் ரன் பண்ணுவாங்க ஆனா
6:23
கூகுள் கேம்பென் ரன் பண்றதுக்கு
6:24
பயப்படுவாங்க ஓகே அப்ப அதெல்லாம் அப்படியே
6:27
இல்ல நீங்க வந்து இந்த டிஸ்ட்ரிக்ட்
6:29
சிட்டியா
6:31
ஓகே தமிழ்நாடு தமிழ்நாடு இதுல வந்து ரீச்
6:34
பாருங்க எவ்வளவு பீப்பிள் இருக்காங்க அப்ப
6:35
இந்த இத வந்து நம்ம சேஸ் பண்ணனும் 32000
6:37
இந்த கணக்கு இருக்கு. அப்ப நான் இத இன்ூட்
6:41
வேற எங்க ரன் பண்றேன். இப்ப நீங்க என்னது
6:42
வேற எங்க இப்ப நான் வந்து வேற ஏதாவது
6:44
மதுரைனா மதுரை வந்து தமிழ்நாடுகள்ல உள்ள
6:47
சென்னை தமிழ்நாடுன்னு போட்டுருக்கேன்.
6:49
உங்களுக்கு தமிழ்நாடுன்றது ஃபுல்லா
6:50
டார்கெட் பண்றனா இல்ல தமிழ்நாடு
6:54
தமிழ்நாடு இந்தியா ஸ்டேட் இந்தா மொத்தமா
6:57
தமிழ் தமிழர்களை மட்டும் ஸ்டார்ட்
6:59
பண்றதுன்னா தமிழர்களை மட்டும் டார்கெட்
7:00
பண்ணலாம் தமிழ்நாடுன்றத சூஸ் பண்ணலாம்
7:02
இப்ப சென்னைய விட்டுட்டு மொத
7:04
தமிழ்நாடுன்னா எல்லாத்துக்கும் போகும்
7:06
தமிழ்நாடு இந்தியா ஸ்டேட் ஓகே இந்த மாதிரி
7:09
எல்லாத்தையும் டாக்கோ இப்ப இங்க வந்து
7:11
நீங்க பம்பாய்ன்றத டாக்குன்னா பாம்பாய்
7:16
பாம்பே
7:18
இந்த பொம்பை மும்பை மும்பை பொம்பைல மும்பை
7:21
ஓகே இப்ப இத நீங்க டார்கெட் இந்த மாதிரி
7:24
நீங்க எந்த எந்த கண்ட்ரிஸ டார்கெட் பண்ணு
7:25
இந்த மாதிரி கண்ட்ரிஸ நீங்க டார்கெட்
7:27
பண்ணலாம் ஓகேயா
7:29
இப்ப இந்த மாதிரி நீங்க டார்கெட் பண்ணி
7:31
எடுத்துக்கலாம். அடுத்தது
7:33
ஓகே இதுல வந்து நீங்க கேட்டுட்டு இருக்கே
7:39
இது வந்து நீங்க இதுல வந்து கொடுக்கற
7:41
நேரம் பீப்பள் ரெகுலரி இன்ூ இது ரெண்டாவது
7:44
ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க ஏன்னா பஸ்ட்
7:46
செக்ஷன் நீங்க சூஸ் பண்ணுங்க ஏன் தெரியுமா
7:47
இதுல என்ன சொல்லிருக்காங்கன்னா பிரசன்ஸ்ோ
7:49
இன்ட்ரஸ்ட்னு அதாவது இந்த கண்ட்ரிய வந்து
7:52
யாராவது ஒரு பீப்பிள் வந்து வெளியில
7:54
இருந்து இருக்காங்கன்னு வைங்களே இப்ப
7:55
இந்தியாவில இருந்து இந்தியாவுல இல்ல அவங்க
7:57
அவங்க இருக்காங்க இன்னொரு நாட்டுல அப்ப
7:59
அவங்க வந்து
8:01
இந்தியா வந்து அடிக்கடி சர்ச் பண்ணா
8:03
அவங்களுக்கும் காட்டும்
8:06
அதாவது இங்க பாருங்க பிரன் இஸ் பீப்பள்
8:10
அதாவது அவங்க இன்ஸ்ட் பீப்ப காட்டும்
8:12
அதனால தேவைல்ல அப்ப நீங்க என்ன சொல்லணும்
8:14
பீப்பள் இன் ரெகுலர் இதலேஷன்
8:18
ரண்டாவது ஆப்ஷன செலக்ட் பண்ணி இதுதான்
8:21
முக்கியமான விஷயம் அடுத்து லாங்குவேஜ்
8:23
என்னென்ன லாங்குவேஜ் வேணுமோ அந்த
8:24
லாங்குவேஜ் சூஸ் பண்ணி நான் வந்து
8:26
இங்கிலீஷ் சூஸ் பண்ணிருக்கேன் தமிழ்னா
8:28
தமிழ் தமிழ்நாடு தமிழ் தானே தமிழை
8:30
இங்கிலீஷ நம்ம சூஸ் பண்ணிக்கோம். வேற
8:33
எதாவது லாங்குவேஜ் வேணா லாங்குவேஜ் சூஸ்
8:34
பண்ணிக்கலாம். மோர் செட்டிங்ஸ் இதுல
8:36
போயிட்டு நீங்க
8:39
சர்ச் பார் இதுல வந்து நம்ம Google
8:42
டிஸ்ப்ளே நெட்வொர்க் இது தேவை சர்ச் இது
8:44
வச்சிப்போம் இது ரெண்டையும். Google
8:46
டிஸ்ப்ளே Google டிஸ்பளே நெட்வொர்க் ஓகேவி
8:50
பார்ட்னர் do you wantய சர்ச்லயும் வரும்.
8:53
Google டிஸ்பளே நெட்வொர்க்ஸ்லயும் வர
8:55
மாதிரி பர்பாமன்ஸ் மக்ஸ் கம் பெஸ்ட் ஓகே
8:57
ரெண்டையும் வச்சுக்குவோம். எங்கெங்க அட்ஸ்
9:00
காட்டணும்ன்றது அட் ஷெட்ூல் இப்ப ஆல் டே
9:02
எங்க வந்து நீங்க அட்ட வந்து நீங்க எப்ப
9:04
எப்ப மண்டேல இருந்து பிரைடே வரையுமா
9:07
சாட்டர்டே வரையுமா நீங்க வந்து அட்ஸ வந்து
9:09
இல்லாட்டி மண்டேஸ் வரையுமா இல்லா நீங்க
9:10
அட்ஸ வந்து இந்த மாதிரி நீங்க ஷெட்ூல்
9:12
பண்ணிக்கலாம் எந்தெந்த நேரத்துக்கு உங்க
9:14
ஆட்ஸ் பிளே ஆகணும் எந்தெந்த நேரத்தையும்
9:16
வந்து நீங்க ஷெட்ூல் பண்ணி ஆட்
9:17
பண்ணிக்கலாம்.
9:18
ஓகே அப்ப அந்தந்த நேரங்களுக்கு தான் அந்த
9:20
ஆட்ஸ் பிளே பண்ணும் மத்த நேரங்களுக்கு அது
9:22
ஆட்ஸ் பிளே ஆகாது.
9:24
விளங்குதா அந்தந்த நேரங்களுக்குதான் அந்த
9:26
ஆட்ஸ் பிளே ஆகும். மத்த நேரங்களுக்கு அந்த
9:28
ஆட்ஸ் பிளே ஆகாது. இங்க ஆட்ஸ் அட்ல்
9:31
பண்ணிக்கலாம்.
9:33
ஓகேயா ரைட் இந்த ஸ்டார்டிங் டேட் எண்ட்
9:35
டேட் இங்க வந்து இங்க உங்கட வந்து
9:37
என்னைக்கு டேட் என்னைக்கு ஆட் ஸ்டார்ட்
9:39
பண்ணனும் என்னைக்கு முடியும்ன்றதையும்
9:40
இங்க நீங்க கொடுத்துக்கலாம். ஓகே
9:43
இன்னைக்கு இன்னைக்கு டேட்ல ஸ்டார்ட்
9:44
பண்ணனும்னா இன்னைக்கு டேட் என்னைக்கு உங்க
9:46
டேட்ல அந்த ஆட் முடியும்ன்றத நீங்க சூஸ்
9:48
பண்ணிக்கங்க ஏழு நாளா 10 நாளா இல்லனா
9:50
ரெண்டு நாளா அதை நீங்கதான் முடிவு
9:52
செய்யணும். அதிங்கனா ஸ்டார்டிங் டேட்
9:55
எண்டிங் டேட்ட சூஸ் பண்ணிக்கங்க ஓகே
9:57
அடுத்தது கேம்பென் இது வந்து உங்களுக்கு
9:59
வந்து ட்ராக் பண்றது ட்ராக் பண்றதுனா
10:02
உங்களுக்கு வந்து உங்களுக்கு வர இன்கரிஸ்
10:04
அந்த மாதிரில்லாம் ட்ராக் பண்றதுக்கு
10:06
வந்து கூகுள் அனலிடிக்ஸ்ல இருந்து
10:08
பா்கறதுக்கு வந்து இங்கன வந்து நம
10:10
ட்ராக்கிங் செட் பண்றது அதான் கேம்பென்
10:14
அடுத்த வந்து பேஜ் பீட்ஸ் ஒன்னு இருக்கு
10:19
ஓகே பேஜ் பீட்ஸ் அடுத்த வந்து டிவைசஸ்
10:23
இம்பார்ட்டண்டான அந்த டிவைஸ் எந்தெந்த
10:24
டிவைஸ்க்கு காட்டணும் இப்ப நான் இதுல
10:26
வந்து ரொம்பவே இந்த டிவி ஸ்கிரீன்ஸ் இது
10:29
தேவைில்ல இது நம்ம ரொம்பவே யூஸ் பண்ண
10:31
தேவையில்லை இப்ப நம்ம டேப்லெட்ஸ் வேணா
10:33
டேப்லெட் சூஸ் பண்ணிக்கணும் டேப்லெட்ஸ்
10:34
இல்லாம இது ரெண்டுலையும் காட்டுவோம்.
10:35
ஏன்னா எல்லாத்துலயும் காட்டுச்சுன்னா
10:36
உங்களோட ஆட் பட்ஜெட் கூட போகும். உங்களோட
10:38
ஆட்ஸ் வந்து டக்குன்னு நின்றும். அப்ப
10:40
நீங்க கூட ஆட்டுக்கு வந்து பே பண்ற
10:41
பெருமானம். அதனால உங்களுக்கு சரியான எந்த
10:44
டிவைசஸ்ல யூசஸ் வந்து ரொம்பவே அதிகமா
10:46
இருக்காங்களோ அந்த டிவைசஸ் யூஸ்
10:48
பண்ணிக்கலாம். ஓகே கம்ப்யூட்டர் அண்ட்
10:49
மொபைல்லதான் ரொம்பவே யூசஸ் வந்து அதிகமா
10:51
இருப்பாங்க. டேப்லெட்ஸ்லயும் இருப்பாங்க.
10:53
ஆனா இதுகல்லாம் டிவி ஸ்கிரீன்ல போறது. ஓகே
10:55
ஒரு சின்ன ரிசர்ச் ஒன்னு பார்த்து நீங்க
10:58
தேர்வு செஞ்சுக்கலாம். ஓகே அடுத்து மோர்
11:00
செட்டிங் அடுத்தது பிராண்ட் எக்ஸ்குளூஷன்
11:03
ஏதாவது ஒரு பிராண்ட வந்தீங்கன்னா நீங்க
11:05
இது இது தேவை இல்ல இப்ப ஏதாவது யூஸ்
11:07
பிராண்ட் பிராண்ட்னா உங்களுக்கு தெரியும்
11:08
என்னென்ன பிராண்ட்ஸ் நியூ பிராண்ட்ஸ்.
11:12
ஒரு பிராண்ட் நேம் Samsung அந்த மாதிரி
11:14
அது வேணாம் இப்ப. இப்ப அடுத்தது வந்து
11:16
இதுக டெமோஸ்டிக் இதுக்கு தேவையில்லை. ஏஜ்
11:20
இதெல்லாம் தேவையில்ல நம்மளுக்கு இப்ப யோ
11:22
டேட்டா இதுல்லாம் விட்டுருவோம். ஓகே
11:24
இதுதான் முக்கியமான கான்செப்ட் ஓகே அட்
11:26
கேம்பென் செட்டிங்ஸ்ல அடுத்து நெக்ஸ்ட்
11:28
போவோம். அடுத்த அட் குரூப்
11:31
அடுத்த சொல்றது நம்ம அட் குரூப்னு ஒன்னு
11:34
இருக்கு. நாட் அட் குரூப் அசெட் குரூப்
11:38
அட் குரூப்ன்றது வரது வந்து நம்ம சர்ச்
11:40
கேம்பென்ல அசெட் குரூப். இப்ப அசெட்
11:42
குரூப்ல நம்ம எடுத்தோம்னா நமக்கு என்னென்ன
11:44
அசெட் குரூப்ல இருக்குதுன்னா இங்க
11:46
பாத்தீங்கன்னா நார்மலா
11:48
அசெட் குரூப்ல ஒரு நேம் ஒன்னு
11:50
கொடுக்கணும். அப்ப நான் இந்த அசெட் குரூப்
11:51
குரூப்போட நேம் வந்து ஒன்னுன்னு
11:53
வந்துருக்கு பரவால்ல ஓகே இது உங்க சைட்
11:55
யஆர்l பைனல் யஆர்எl ஓகே இங்க வந்து
11:57
பிராண்ட் கைட்னஸ் உங்களோட பிசினஸ் நேம்
11:59
உங்களோட பிசினஸ் நேம் என்னோ நீங்க
12:01
போட்டுக்கலாம். அப்ப நான் வந்து என்டோட
12:02
பிசினஸ் நேம் வந்து என்னோட வெப்சைட்ட
12:04
வந்து நம்ம இகாமர்ஸ் வெப்சைட்ட வந்து
12:06
ப்ரொமோட் பண்றேன்னு வைங்களேன்.
12:08
ட்யூட்டர்ஸ் ஃபைன்.
12:10
அப்ப என்னோட பிசினஸ் நேம் வந்து
12:12
டியூட்டர்ஸ் ஃபைன். பட் லோகோ வந்து என்ன
12:14
கொடுத்திருக்காங்க அஞ்சு லோகோ வந்து
12:16
இன்க்ளூட் பண்றதுக்கு ஜீரோ டு அஞ்சு லோகோ
12:18
இன்க்ளூட் பண்ணலாம்னு சொல்லி
12:18
கொடுத்திருக்காங்க. ஆனா அது அஞ்சு லோகோ
12:20
மஸ்ட் இல்ல. நீங்க ஒரு லோகோவ நீங்க
12:22
போட்டாவே போதும். இங்க போயிட்டு ஆட் லோகோல
12:24
போயிட்டு ஒரு லோகோவ நீங்க சூஸ் பண்ணாவே
12:26
போதும். நீங்க அஞ்சு லோகோ சூஸ் பண்ண
12:27
தேவையில்லை. இங்க போயிட்டு உங்கோட இந்த
12:30
அப்லோட்ல போயிட்டு உங்க கம்ப்யூட்டர்ல
12:31
இருந்து லோகோ உங்க பிரவுஸ் பண்ணி இங்க
12:33
கொடுக்கணும். ஓகே அப்ப ஓகே நீங்க அஞ்சு
12:35
லோகோஸ்ல்லாம் தேவை சிலவங்க இது கன்பியூஸ்
12:37
அஞ்சு லோகோ கேட்டுருக்காங்க அஞ்சு லோகோ
12:39
உங்களுக்கு கம்பல்சரி
12:41
ஓகே இங்க வந்து அடுத்தது வந்து ஓகே இங்க
12:45
வந்து கலர்ஸ் சூஸ் பண்ண சொல்ல அத
12:47
விட்டுருங்க அடுத்த பாத்தீங்க சைடு வந்து
12:50
பண்ணி வந்துச்சு இங்க பாருங்க இந்த
12:52
மாதிரிதான் வரும் உங்களுக்கு ஆட்ஸ் வந்து
12:55
போக போகுது இங்க
12:58
ஹெட்லைன்ஸ் வந்து நீங்க வந்து உங்கோட இப்ப
13:01
நான் வந்து என்ன நோட்ல வந்து என்னென்ன
13:03
கொடுத்திருக்கேன் எல்லாமே வந்து
13:05
சாப்ட்வேர்
13:07
டியூட்டோரியல்ஸ் அதாவது ஜாவா
13:11
ஜாவா கோர்ஸ் வைக்கிறேன்
13:13
வேற பைதன் கோர்ஸ் வைக்கிறேன் அந்த மாதிரி
13:16
அப்ப ஒவ்வொருலையும் வந்து இந்த மாதிரி
13:18
ஹெட்லைன்ஸ் வந்து நம்ம ஆட் பண்ணும் இப்ப
13:19
அட்லைன்ஸ் ஆட் பண்றன நம்ம வந்து என்ன
13:21
பண்ணனும்னா கூகுள் கீவேர்ட் பிளானர்ல
13:24
போயிட்டு நம்ம வந்து ஜாவா கோர்ஸ்ு சொல்லி
13:27
சர்ச் பண்ணி அதுக்கான கீவேர்ட்ஸ்ஃர்
13:30
கூகுள் இப்ப ஜாவானா ஜாவா கோர்ஸ்
13:37
ஜாவா கோர்ஸ்
13:41
இது ஒரு கீவேர்ட் இப்ப இந்த ஜாவா கோர்சஸ்
13:43
வந்து என்ன எப்படி எப்படி சர்ச் பண்றாங்க
13:45
ஜாவா கோர்சஸ் ஜாவா கோர்ஸ் ஆன்லைன் ஜாவா
13:47
கோர்ஸ் ஸ்ரீலங்கா ஜவா கிளாஸ் இந்தியா
13:49
பெஸ்ட் ஜாவா கோர்சஸ் இப்ப இதெல்லாம்
13:51
சொல்றது நம்ம கீவேர்ட்ஸ் இப்ப இந்த
13:53
கீவேர்ட்ஸ் ஒரு 10 கீவேர்ட்ஸ் எடுத்து
13:55
நமக்கு எத்தனை எத்தன எத்தனை இங்கன இங்க
13:58
வந்து கிட்டத்தட்ட ஒரு
14:00
ஹெட்லைன்ஸ் வந்து ஒரு மூணு அட்லைன்ஸ்
14:02
வந்து ஆட் பண்ண சொல்றேன் மூணுல அஞ்சு
14:04
அட்லைன்ஸ் நம நாலு அட்லைன்ஸ் அஞ்சு
14:06
அட்லைன்ஸ் நம்ம ஆட் பண்ணும் ஆட் பண்ணனும்
14:08
அப்பறம் அஞ்சு அட்லைன்ஸ்கு வந்து நம்ம
14:10
இந்த மாதிரி கீவேர்ட்ஸ் எடுத்து
14:12
நம்மளுக்கு வந்து சட்ஜி பீட்ல கொடுத்து
14:13
இப்ப இந்த இந்த கீவேர்ட்ஸ் எல்லாம்
14:16
எடுத்து எனக்கு
14:18
அஞ்சு டைட்டில் ரெடி பண்ணி தர
14:19
சொன்னீங்கன்னா ஹெட்லைன்ஸ் ரெடி பண்ணி தர
14:20
சொன்னீங்கன்னா ரெடி பண்ணி கொடு ஓகே அதே
14:23
மாதிரி உங்களுக்கு லாங் ஹெட்லைன்ஸ்ும்
14:26
வந்து உங்களுக்கு வந்து ஒரு ஒரு மூணு லாங்
14:29
ஹெட்லைன்ஸ் வைங்க இது மூணு ஹெட்லைன்ஸ் ஒரு
14:31
அஞ்சு ஹெட்லைன்ஸ் கொடுத்துருக்காங்க ஒரு
14:32
மூணு அஞ்சு தேவை ஒரு மூணு ஹெட்லைன்ஸ்
14:35
மாதிரி இதே மாதிரி இந்த கீவேர்ட்ஸ யூஸ்
14:36
பண்ணி லாங் ஹெட்லைன்ஸ் ஹெட்லைன்ஸ்ும்
14:40
நீங்க சட்ப யூஸ் பண்ணி நீங்க தயார்
14:42
பண்ணிக்கலாம் அடுத்ததுக்கான ஒரு
14:43
டிஸ்கிரிப்ஷன் இந்த கீவேர்ட்ஸ் வச்சு இந்த
14:45
டிஸ்கிரிப்ஷனும் நீங்க ரெண்டு
14:46
டிஸ்கிரிப்ஷன் இதுல எழுதுங்க இதுல வந்து
14:47
ரெண்டுதான் கொடுத்துருக்காங்க உங்களுக்கு
14:49
வேணும்னா கூட ஆட் பண்ணிக்கலாம் ஓகே
14:52
டிஸ்கிரிப்ஷன் ரண்டு டிஸ்கிரிப்ஷன் வந்து
14:54
ஆட் பண்ணிக்கங்க அடுத்து இமேஜஸ் இமேஜஸ்
14:56
வந்து நீங்க ஆட் பண்ற நேரம் நீங்க வந்து
14:58
வெர்டிகல் அண்ட் போர்ட்ரைட் அதாவது
15:01
வெர்டிகல் உங்களோட அதாவது மொபைலுக்கும்
15:04
இந்த மொபைலுக்கும் காட்டுற மாதிரி வேணும்.
15:06
கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்புக்கும் காட்டுற
15:08
மாதிரி வேணுங்கற மாதிரி இமேஜஸ் ரெண்டு
15:10
இமேஜஸ் அதாவது நீங்க வந்து ஜாவா கோர்ஸ்
15:12
ஒன்னு ப்ரொமோட் பண்றீங்கன்னா ஜாவா கோர்ஸ்
15:14
இப்ப இமேஜஸ்னு வைங்களே இது வந்து நீங்க
15:17
உங்களோட ப்ராடக்டக்கு செய்யணும். இப்ப
15:19
இந்த மாதிரி இமேஜஸ் வந்து உங்கோட கம்பெனி
15:21
பேரையும் போட்டு இ இந்த மாதிரி ஜாவாவுக்கு
15:24
வந்து இந்த மாதிரி டெஸ்க்டாப்புக்கு
15:25
காட்டுற மாதிரி ஒன்னு செஞ்சுட்டு
15:26
மொபைலுக்கு காட்டுற மாதிரி இமேஜஸ்
15:28
மொபைல்னு போங்களே மொபைல் சைஸ்க்கு
15:31
செய்யங்க
15:34
மொபைல் ரியல் சைஸ்க்க மாதிரி இமேஜ் இந்த
15:37
மாதிரி மொபைல் ரியல் சைஸ்க்கு மாதிரி
15:38
இமேஜஸ் செய்யணும் ஓ வீடியோ அப்ப அதுகளை
15:42
செஞ்சு நீங்க இதுல இன்குலூட் பண்ணுங்க
15:45
இப்ப நான் காட்டணும்னா உங்களுக்கு
15:48
இங்க இங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கு,
15:50
ஹ, இந்தா இருக்கு, இந்த மாதிரி, இமேஜஸ்
15:53
இந்தா?
15:57
இங்க பாருங்க, இதான் இமேஜஸ்.
15:59
இங்க பாருங்க, இந்த மொபைலுக்கு, இது
16:01
டெஸ்கடாப்புக்கு இந்தா இருக்கு. இது இது
16:04
டேப்லெட் இருக்கு டேப்லெட் இந்த மாதிரி.
16:06
இப்ப இந்த மாதிரி ஒவ்வொரு இது வந்து
16:08
டெஸ்கடாப்புக்கு இது டெஸ்கடா இது வந்து
16:11
மொபைலுக்கு இந்த மாதிரி வெவ்வேறு இமேஜ
16:14
செஞ்சிருக்காங்க. இந்த மாதிரி நீங்க இமேஜ
16:16
செஞ்ு வ
16:18
ஓகேயா இதுதான் வந்து முக்கியமான ஒரு
16:20
விஷயம். அதுக்கப்புறம் உங்களுக்கு வந்து
16:22
அடிஷனலா வந்து கிட்டத்தட்ட அதுல வந்து 20
16:24
இமேஜஸ் ஆட் பண்ண சொல்லிருக்காங்க. அப்ப
16:26
உங்களுக்கு உங்களுக்கு 20 இமேஜஸ் வந்து
16:28
உங்கிட்ட இருக்கு மூணே மூணு இமேஜஸ்
16:30
செஞ்சிருக்கீங்கன்னா நீங்க அதுல போயிட்டு
16:33
நீங்க வந்துஏஐ மூலியமா இமேஜஸ் ஜெனரேட்
16:36
பண்றதுக்கு ஒரு பங்க்ஷன் இருக்கு அதுல
16:37
இந்த மாதிரி இமேஜஸ் நம்ம ஜெனரேட் பண்ணி
16:38
காட்டும்.
16:40
ஓகே இப்ப காட்டுறேன்னா இந்த மாஸ் இப்ப
16:42
அந்த இமேஜஸ்னு இருக்குதானே இத கிளிக்
16:44
பண்ணி இந்த ஜெனரேட் இமேஜஸ் இப்ப இதுல
16:48
போயிட்டு நீங்க ஜெனரேட் பண்ண இமேஜஸ் ஆட்
16:50
பண்ணிட்டு இந்தா இருக்கு ஜெனரேட்ஏ
16:52
இமேஜஸ்னால நீங்க வந்து நீங்க கொடுக்கற ஒரு
16:54
பராம்க்கு நீங்க இமேஜஸ் இதுலயும் கிரியேட்
16:56
பண்ணலாம் நமக்கு கூகுள் ஆட்ஸ்ல நமக்கு
16:58
அதுக்கான ஒரு வழிமுறை இருக்கு கூகுள்
17:00
ஆட்ஸ்ல இமேஜஸ் கிரியேட் பண்றது அப்ப
17:02
இதையும் நீங்க பின்பற்றி இமேஜஸ் கிரியேட்
17:04
பண்ணலாம் ஃரீ ஸ்டாப் இமேஜஸ் வேணும்னா இதுல
17:07
எடுத்துக்கலாம் நீங்க சர்ச் பண்ணி இந்த
17:08
மாதிரி நிறைய வழிமுறை இருக்கு நமக்கு
17:10
கூகுள் ஆட்ஸ்ல ஓகேயா
17:14
இதுகள நீங்க பாத்துக்கலாம். ஓகே அதே
17:16
மாதிரி அடுத்தது என்னது நமக்கு வீடியோஸ்
17:18
வீடியோஸும் அதே மாதிரிதாங்க நீங்க
17:20
போர்ட்ரேட்டக்கு வீடியோஸ் ஆட்
17:21
பண்ணிக்கலாம். ஒரு வீடியோஸ் ஒரு ரெண்டு
17:22
மூணு வீடியோஸ் இருந்தா போதும். ஓகே இமேஜஸ்
17:25
மாதிரி இல்ல வீடியோஸ் இமேஜஸ்ல
17:27
கொடுத்துருக்காங்க. ஒரு ஒரு 20 இமேஜஸ்
17:29
மாதிரி ஆட் பண்ண சொல்லிருக்காங்க.
17:31
வீடியோஸ் ஒரு மூணு ஒரு அஞ்சு வீடியோஸ்
17:33
நீங்க அப்லோட் பண்ணா சரி போட்ட ஒரே
17:34
வீடியோவ போட்ட ஒரு மூணு டெஸ்க்டாப்புக்கு
17:37
காட்டுற மாதிரி அடுத்தது
17:41
மொபைலுக்கு காட்டுற மாதிரி டேப்லெட்
17:42
காட்டுற மாதிரி மூணு வீடியோஸ் நீங்க
17:44
செஞ்சுக்கிட்டீங்கன்னா ஓகே அடுத்த சைட்
17:47
லிங்க்ஸ் சைட் லிங்க்ஸ்னா என்னன்னா உங்க
17:49
சைடுக்குள்ள மத்த லிங்க்ஸ் அப்படின்னா
17:51
என்னன்னா அந்த இதுஅபௌட்
17:56
அஸ் கோர்சஸ் எக்யூ ரிலேட்டட் கோர்சஸ்
17:59
இந்த மாதிரி உங்களுக்கு உங்களுக்கு வந்து
18:01
உங்களோட உங்க சைட்னா ஹோம் பேஜ் இருக்கும்
18:04
அதுக்கப்புறம் எபவுட் அஸ் பேஜ் இருக்கும்
18:05
ஆல் போஸ்ட் பேஜ் இருக்கும் அந்த மாதிரி
18:08
உங்களுக்கு ரிலேட்டட் என்னென்ன பேஜஸ்
18:09
இருக்கோ கண்டக்ட்ஸ் அந்த பேஜஸ்கான லிங்க
18:11
நீங்க வந்து சைட் லிங்கஸ்ல
18:13
கொடுத்துக்கலாம் பேஜஸ்ல உள்ள
18:16
வெப்சைட்டக்குள்ள உள்ள மத்த லிங்கஸ் அது
18:19
நீங்க சைட் லிங்க நீங்க
18:23
அத நீங்க கன்சிடர் பண்ண கூட கூட பேஜஸ்
18:27
பண்ணிக்கலாம்
18:30
அத அனிமேட்டட் கிளிப்ஸ் எது உங்கோட
18:32
வெப்சைட்ட வச்சிருந்தீங்கன்னா அதையும் ஆட்
18:34
பண்ணிக்கலாம் சின்ன அனிமேஷன் இந்த கிப்
18:35
மாதிரி சின்ன இமேஜஸ் இருந்துச்சான்னா
18:37
அதையும் ஆட் பண்ணிக்கலாம் அது கால் ஆக்ஷன்
18:40
இருக்கு இதுல வந்து நீங்க உங்க இது வந்து
18:42
என்ன கால் ஆக்ஷன் இமேஜ காட்டி கால் ஆக்ஷன்
18:45
இத நீங்க ஆட் பண்ணிக்கலாம்
18:47
ஆட்டோமேட்டே
18:50
இந்த மாதிரி விஷயங்களை நீங்க பின்பற்றும்
18:52
இதான் முக்கியமான ஒரு விஷயம் ஆப்ஷன்
18:58
இல்லரமோஷன் இங்கன வந்து நீங்க உங்களோட
19:01
மெசேஜஸ் இங்க மெசேஜஸ் வந்து நீங்க ஆட்
19:04
பண்ணிக்கலாம். உங்களோட எதுகளுக்கு
19:06
வரணும்னு சொல்லி இந்த பார்த்தீங்கன்னா
19:07
மெசேஜஸ் என்ன பிளாட்பார்ம்ஸ்வாட்
19:10
இல்ல மெசஞ்சஸ் வருமா ஏதாவது கிளிக் பண்ணா
19:12
இல்லன்னா இது ரொம்பவே என்ன செய்றதுன்னா
19:15
இது இந்த ஆட் பிளே பண்ணி ரொம்பவே வந்து
19:18
வெப்சைட்டுக்கு தான் எடுப்பாங்க. ஓகே
19:20
இல்லாட்டி கால்னா கால் போட்டுக்கலாம்.
19:22
ஏன்னா ப்ரோமோ கால் எடுத்துக்கலாம். ஏன்னா
19:24
மெசேஜஸ் எடுக்கறேன் உங்களோட WhatsApp இந்த
19:26
உங்களுக்கு இது இதுல மாதிரி இதுல
19:28
Facebookல ரன் பண்ற மாதிரி மெசேஜஸ்
19:31
எடுக்கணுமா கூகல அட் ரன் பண்ணி இந்த
19:33
மெசேஜஸ்க்குல எடுத்துக்கலாம். ஓகேயா
19:35
இல்லாட்டி லீட்ஸ்ஃபார்ம்ஸ் அந்த
19:36
லீட்ஸ்ஃபார்ம்ஸ் இருக்கு Facebookல
19:38
எல்லாம் லீட்ஸ் ஃபார்ம்ஸ் அந்த லீட்ஸ்
19:39
ஃபார்ம்ஸ் மூலியமா எடுக்கணும்னா லீட்ஸ்
19:40
பார்ம்ல எடுத்துக்கலாம். ஓகே இந்த மாதிரி
19:42
நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு இதுல. ப்ரமோஷன்ஸ்.
19:46
இத அடிஷன்ல ஏதாவது ப்ரோமோட் பண்றீங்கன்னா
19:48
அந்த ப்ரோமோஷன் நீங்க ஆட் பண்ணிக்கலாம்.
19:50
ஓகே இந்த மாதிரி நிறைய விஷயம் இதுல நம்ம
19:53
எடுத்துக்கலாம்.
19:54
அடுத்த சிக்னல்ஸ் சிக்னல்ஸ்னா என்னன்னா
19:57
நம்ம வந்து கிட்டத்தட்ட ஒரு 50 வேர்ட்ஸ்
20:00
அட் பண்ண சொல்லிருக்காங்க. அதாவது
20:02
சிக்னல்னா என்னன்னா நம்ம கூகுள்ல போயிட்டு
20:05
ஒருத்தர் இப்ப ஜாவா கோர்ஸ் ஒருத்தர்
20:07
படிக்கிறார்.
20:09
இப்ப ஜாவா கோர்ஸ் ஒருத்தர் படிக்கிறார்னா
20:11
அவர் ஜாவா கோர்ஸ் முதல்ல என்ன செய்யணும்
20:13
அவர் ஜாவா கோர்ஸ் படிக்க இன்ட்ரஸ்டா
20:14
இருக்கேன்னா. இப்ப நீங்க நினைகளே இப்ப
20:16
நீங்க ஃபர்ஸ்ட் என்ன பண்ணனும் Googleல
20:17
போயிட்டு ஜாவா கோர்சஸ்னு முதல்ல சர்ச்
20:19
பண்ணுவாரு. சர்ச் பண்ணி அப்புறம் என்ன
20:22
செய்வாரு பெஸ்ட் ஜாவா கோர்சஸ்னு சர்ச்
20:24
பண்ணுவாரு. பெஸ்ட் ஜாவா கோர்சஸ்
20:25
இன்ஸ்டிடியூட் பெஸ்ட் ஜாவா கோர்சஸ்
20:27
ஆன்லைன். இப்ப இந்த மாதிரி டிஃபரண்ட்
20:29
டிஃபரண்ட் சர்ச் தீம்னு சொல்லுவாங்க.
20:31
சர்ச் டெர்ம்னு சொல்லுவாங்க. இதுக்கு
20:33
சர்ச் தீம்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி
20:36
என்னென்ன மாதிரி கீவேர்ட்ஸ் வச்சு அவர்
20:38
சர்ச் பண்றாரு. அந்த தீம வந்து அந்த இந்த
20:42
இது பெஸ்ட் ஜாவா ப்ராசஸ் அப்ப இந்த மாதிரி
20:44
தீம் வந்து ஒரு 50 எடுத்து ஆட் பண்ணுங்க
20:48
இப்ப இது வந்து நீங்க 50 எப்படிடா ஆட்
20:49
பண்றதுன்னு யோசிக்க தேவையில்லை இந்த இதுல
20:50
போயிட்டு ஒன்னு இந்த மாதிரி சர்ச்
20:52
பண்ணிட்டு கீழ போயிட்டு பாக்கலாம் என்ன
20:53
மாதிரி இந்த மாதிரி எல்லாம் சர்ச்
20:54
பண்றாங்க இத நீங்க ஆட் பண்ணலாம் அது
20:57
மட்டும் இல்லாம நீங்க சஜிபிடிலயோ இல்ல
20:59
ஜெமினால போய் கேட்டீங்கன்னா அவங்க சஜஸ்ட்
21:01
பண்ணி கொடுப்பாங்க கொஞ்சம் விஷயங்கள் ஒரு
21:03
கீவேர்ட்ஸ் அந்த கீவேர்ட்ஸ் எடுத்துட்டு
21:05
போயிட்டு நீங்க ஆட் பண்ணலாம் இதுல ஓகே ஓகே
21:08
அது மட்டுமில்லாம அந்த கீவேர்ட்ஸ்
21:09
எடுத்துட்டு கொண்டு போயிட்டு நீங்க கூகுள்
21:11
கீவேர்ட் பிளானர்ல போய் பார்க்கலாம் அத
21:13
மந்த்லி வால்யூம் பீப்பிள்ஸ் வந்து அதாவது
21:15
உங்க கண்ட்ரிஸ்ல எத்தனை பேர் அத சர்ச்
21:17
பண்றாங்க அதாவது கூகுள் பிளானர் பத்தி
21:20
நான் வர வர வீடியோஸ்ல படிச்சு தாரேன் ஓகே
21:22
அதுல நீங்க சர்ச் பண்ணிட்டும் இதுல கொண்டு
21:24
வந்து இதுதான் சொல்றது சிக்னல்ஸ் இந்த
21:26
சிக்னல்ஸ் கூகு கொடுக்கணும் அப்படினாதான்
21:29
நீங்க நீங்க ரன் பண்ற அந்த கேம்பைன்க்கு
21:31
வந்து கூகுள் வந்து அண்டர்ஸ்டாண்ட் ஆகும்
21:33
நீங்க என்ன மாதிரி ஒரு கேம்பைன் அந்த என்ன
21:34
மாதிரி சர்ச் டீம் அந்த டீம் வந்து இங்க
21:37
சரியா வந்து நீங்க பிரெசென்ட் பண்ணனும்
21:39
ஓகே அதுகளை வந்து நீங்க இங்க
21:42
எடுத்துக்கணும். அடுத்தது வந்து ஆடியன்ஸ்
21:44
சிக்னல் இப்ப ஆடியன்ஸ் சிக்னல்ல வந்து
21:45
இங்க பாருங்க சேவ் ஆடியன்ஸ் சிக்னல் இது
21:47
பாருங்க நியூஸ் செக்மெண்ட்ல வந்து இதுல
21:49
பாருங்க ஆடியன்ஸ் சிக்னல் இப்ப என்னன்ன
21:51
மாதிரி ஆடியன்ஸ் காட்டணும் இருக்கு இதுல
21:53
வந்து நீங்க சில நேரம் ஆட் கொண்டு போயட்டு
21:55
இந்த
21:57
யடமி அந்த மாதிரி ஏதாவது கோர்ஸ் விக்கற
21:59
பிளாட்பார்ம்ல காட்டறதுனா காட்டலாம் இதுல
22:01
இதுல பாருங்க ஆடியன்ஸ் சிக்னல்லய யூசர்
22:04
ஓகே இந்த மாதிரி சிக்னல நீங்க வந்து யூஸ்
22:07
பண்ணலாம்
22:08
ஓகே சிக்னல்
22:11
அதையும் நீங்க சூஸ் பண்ணலாம். சூஸ்
22:13
பண்ணிட்டு அதுகளையும் நீங்க சூஸ் பண்ணனும்
22:15
ஆடியோ சிக்னல்ஸ்
22:17
ஓகே இதுல கொடுத்தீங்கன்னா உங்களுக்கு
22:18
வந்து அந்த சிக்னலையும் வந்து இதுல சூஸ்
22:20
பண்ணலாம். ஓகே அடுத்தது வந்து நியூ
22:23
செக்மெண்ட்னு இருக்கு இதுல இதுல ஓகே
22:25
அடுத்தது இதுல நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு
22:28
அடிஷனல் சிக்னல்ஸ் இதுல வந்து இதுல
22:30
பாத்தீங்கன்னா இன்ட்ரஸ்ட்
22:33
இப்ப இதுல வந்து நீங்க பாத்தீங்கன்னா இந்த
22:34
டெக்னாலஜில யார் யார் என்னென்ன இன்ட்ரஸ்ட்
22:36
சம்பந்தமானவங்க தேவை இப்ப டெக்னாலஜி
22:38
இன்ட்ரஸ்ட் சம்பந்தம் இந்த மாதிரி
22:38
இன்ட்ரெஸ்ட்ட வந்து நீங்க ஆட்
22:39
பண்ணிக்கலாம். என்னென்ன இன்ட்ரஸ்ட்
22:40
தேவைன்னு உங்களுக்கு தேவைன்னு. ஓகே இப்ப
22:42
இந்த மாதிரி பாருங்க இந்த கஸ்டம்
22:44
இன்ட்ரஸ்ட். இப்ப என்னென்ன மாதிரி
22:45
இன்ட்ரஸ்ட் இத வந்து நீங்க ஐடி சாப்ட்வேர்
22:50
டெவலப்பிங் இன்ட்ரஸ்ட் அப்ப அந்த மாதிரி
22:52
பீப்பிள்ஸ்க்கு வந்து இத வந்து ப்ரொமோட்
22:53
பண்றதுக்கு அந்த இன்ட்ரஸ்ட்ட வந்து நீங்க
22:54
இதுல ஆட் பண்ணிக்கலாம்.
22:57
சரியா அடிஷனல் சிக்னல்ஸ்னு இருக்கு. இப்ப
22:59
இதுகள்ல வந்து யார் யாரு ரொம்ப இது வந்து
23:01
நீங்க ஒரு சின்ன ஒரு டெமோகிராபிக்ஸ் இது
23:04
வந்து பீமேலா கூட அந்த கோர்ஸ
23:06
விரும்புறாங்க மேலா விரும்புறாங்க ரெண்டு
23:09
பேருக்கும் நீங்க ரன் பண்ணி பார்கலாம்.
23:11
ஓகே யார் இதை கூட விரும்புறாங்கன்னு அப்ப
23:13
மேல் கூட விரும்புனீங்கன்னா அடுத்த முறை
23:15
கேம்பெயின் ரன் பண்ணும் மேலுக்கு மட்டும்
23:16
கூட ப்ரொமோட் பண்ணும்.ஃபீமேல் விரும்புனா
23:18
பபீமேலுக்கு ப்ரொமோட் பண்ண அந்த மாதிரி
23:19
நீங்க இதுலயும் நிறைய ஐடியாஸ் நம்ம
23:21
எடுத்துக்கலாம். கிளியர் இப்ப இதுல வந்து
23:24
எந்த ஏஜ் கேட்டகிரிக்குள்ள ஆக்க இந்த ஏஜ்
23:27
கேட்டகிரிய நம்ம செலக்ட் பண்ணிக்கலாம்.
23:29
ஓகே சரியா இத வந்து பேரண்ட் ஸ்டேட்டஸ்
23:32
பேரண்டக்கு ப்ரொமோட் பண்றோம்னா பேரண்டக்கு
23:34
சூஸ் பண்ணிக்கலாம். இந்த மாதிரி நிறைய
23:36
ஆப்ஷன்ஸ் இதுல கொடுத்துருக்காங்க.
23:38
இதுக்கெல்லாம் வந்து நீங்க நீங்க வந்து கோ
23:40
த்ரூ பண்ணீங்கன்னா உங்களுக்கு வந்து நிறைய
23:42
விஷயங்கள் இதுல பாருங்க அடுத்தது நெக்ஸ்ட்
23:44
கொடுத்துட்டு உங்கோட பட்ஜெட்ட நீங்க
23:46
அலோகேட் பண்ணதான் இருக்கறது. அடுத்து
23:48
உங்கோட பட்ஜெட் பட்ஜெட்ட அலோகேட் பண்றது
23:50
என்னன்னா நீங்க நார்மலா இதுல வந்து நீங்க
23:52
ஆட் கேம்பென் ரன் பண்ற நேரம் ஃபர்ஸ்ட்
23:54
டைம் இப்ப நீங்க இந்தியாவல இருந்து ரன்
23:55
பண்றே ஒரு 20 டாலர் சரி போட்டு ரன் பண்ற
23:58
சிலவங்க ஒருட டாலர் 3 டாலர் 5 டாலர்ஸ்
24:01
எல்லாம் வந்து டக்குன்னு முடிஞ்சு
24:02
போயிரும்.
24:04
ஓகே அதனால ஒரு 20 டாலர் சரி நீங்க போட்டு
24:06
உங்கட நல்ல கிரியேட்டிவிட்டீஸ் ஆட்
24:08
பண்ணுங்க நம்ம சொல்லி கொடுத்த அந்த
24:09
இமேஜஸ்லயும்
24:11
நான் அந்த அட்லைன்லயும் டைட்டில்லை
24:14
அப்பனாதான் உங்க ஆட்ஸ் வந்து ஒரு நல்ல
24:16
பெர்பார்மன்ஸ்ல வரும் ஓகே ஒரு குறைஞ்சது
24:19
ஒரு அஞ்சு நாள் சனி ரன் பண்ணுங்க அஞ்சு
24:21
ஆறு ஒரு கிழமை ரன் பண்ணாலும் நல்லது
24:23
அப்பனாதான் ஒரு நல்ல ஒரு பெனிஃபிட்டா நம்ம
24:25
பார்கறோம் ஓகே அப்ப இதாங்க இப்ப இது இந்த
24:27
பட்ஜெட்ட நீங்க சூஸ் பண்ணிட்டு நீங்க
24:29
வந்து நெக்ஸ்ட் கொடுத்து ரிவியூ ஒன்னு
24:31
கொடுப்பாங்க கொடுத்தீங்கன்னா ரிவயூ
24:32
இருக்கும் ரிவியூ குடுத்தஉடனே உங்களுக்கு
24:34
என்ன பண்ணனும்னா கடைசில வந்து என்னது அட்
24:35
கேம்பெனக்கு போகும். ஓகே அதான் காட்டுறது.
24:39
இந்த வந்துருச்சு. கடைசில வந்து பட்ஜெட்ட
24:42
செலக்ட் பண்ணல. பட்ஜெட்ட செலக்ட் பண்ணா
24:43
கேக்கும். ஓகே அவ்வளவுதான் நம்ம கொடுக்கற
24:46
வேண்டிய விஷயங்கள். சரியா?
24:50
ஓகே இவ்வளவுதான் நம்ம அட் கேம்பென்ல வந்து
24:52
நம்ம படிக்கக்கூடிய விஷயங்கள். இப்ப இதுகள
24:54
வந்து நீங்க சரியா பாத்துக்கிட்டாவே இப்ப
24:55
இந்த கேம்பென் டோட்டல் பட்ஜெட், செட்
24:57
பட்ஜெட் இப்ப எல்லாமே இதுல இருந்து
24:58
காட்டுது. ஓகே இப்ப இவ்வளவுதான் வந்து
25:00
இதுல உள்ள விஷயங்கள். இத நீங்க வந்து
25:02
சரியா நீங்க பார்த்துக்கிட்டாவே
25:04
உங்களுக்கு வந்து கூகுள் ஆட் கேம்பென்
25:05
வந்து பெரிய விஷயமே இல்ல சரியான சிம்பிள்
25:07
ஓகே நிறைய பேருக்கு வந்து இது ரொம்ப
25:08
கஷ்டப்படுறாங்க இத வந்து என்ன மாதிரி
25:10
பண்றது எவ்வளவு கஷ்டமா இருக்குமோ அப்படி
25:11
இப்படின்னு ஒரு கஷ்டமும் இல்லை நீங்க
25:14
சரியா அத செஞ்சுக்கிட்டு போனீங்கன்னா அது
25:15
லேசா இருக்கும் தேங்க்யூஃர் வாட்சிங்
#Jobs & Education

