Want to create viral Instagram post ideas easily? In this video, I’ll show you how to find and design amazing content using 3 powerful websites before you start designing!
If you are struggling with content ideas or don’t know how to post on instagram in tamil, this video is perfect for you. I break everything down in a simple way so beginners can follow along and start creating engaging posts immediately.
You’ll also learn how to improve your instagram post design using smart tools that save time and boost creativity. Whether you are a student, business owner, or content creator, these tips will help you grow faster on Instagram 📈
🔥 What you’ll learn:
How to find trending Instagram post ideas
Best 3 websites for content inspiration
Simple tricks for better instagram post design
How to post on instagram in tamil (step-by-step basics)
💡 Start creating scroll-stopping posts and grow your audience today!
👉 Don’t forget to LIKE 👍, COMMENT 💬, and SUBSCRIBE 🔔 for more content like this!
#instagrampost #instagramtips #instagramdesign #howtopostoninstagramintamil #socialmediamarketing #contentcreation
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:03
பணி சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க
0:05
போற விஷயம் வந்து சோசியல் மீடியா போஸ்ட்
0:08
அதாவது நம்ம ஆன்லைன்ல இப்ப எல்லாருமே இப்ப
0:10
ஆன்லைன்லதான் வீட்ல இருந்து பிசினஸ்
0:12
செய்றாங்க. அதாவது சிலவங்க வந்து
0:15
டிரஸ் ஐட்டம் விக்கிறாங்க. சிலவங்க வந்து
0:18
சர்வீஸ் விக்கிறாங்க. அதாவது டியூஷன்
0:20
கிளாஸஸ் சம்பந்தமா சிலவங்க ஸ்டேஷனரி
0:22
ஐட்டம்ஸ் விக்கிறாங்க. அந்த மாதிரி
0:23
எல்லாம் விக்கிறதுக்கு வந்து நமக்கு.
0:25
சோசியல் மீடியால Facebook இடாகரா வந்து
0:29
நமக்கு ரொம்பவே உதவியா இருக்குது. அப்ப அத
0:32
அதுக்கு அதுக்கு வந்து நம்ம என்ன
0:33
பண்றோம்னா ஃபர்ஸ்ட் வந்து ஒரு நல்ல ஒரு
0:35
போஸ்ட்ட தயார் பண்ணும். போஸ்ட்ட தயார்
0:37
பண்றதுக்கு நம்ம போட்டோஷாப்போ
0:39
இல்லஸ்ட்ரேட்டரோ நமக்கு அவசியம் இல்லைங்க.
0:41
இந்த மாதிரி கேன்வான்ற டூல வச்சே நம்ம
0:43
வந்து வேலைகள செஞ்சு போலாம். ஓகே இப்ப
0:45
அதுக்கு நம்ம முன்ன முதல் நமக்கு
0:47
தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். நமக்கு
0:49
போஸ்ட் வந்து எப்படி அழகா டிசைன் பண்றது
0:52
அப்ப அதுக்கு வந்து நீங்க எல்லாருமே என்ன
0:54
பண்ணுவீங்கன்னா டைரக்டா போறது கூகல
0:56
போயிட்டு நீங்க சர்ச் பண்ணுவீங்க இப்ப அது
0:58
வந்து அதைவிட நமக்கு நல்ல ஒரு
1:00
பிளாட்பார்ம் தான் இந்த பிரிண்டரஸ்ட் இப்ப
1:03
இதுல போயிட்டு நமக்கான டிசைனிங் ஐடியாவ
1:05
நம்மளால எடுத்துக்கொள்ள முடியும். ஓகே இது
1:08
மட்டும் இல்லாம இன்னொரு சைடு இருக்கு
1:09
நமக்கு வந்து இதுலயும் நமக்கு ஐடியா
1:11
எடுத்துக்க முடியும்.
1:12
அதுக்கு வந்த இந்த சைட் பேரு இதுலயும்
1:16
நம்மளுக்கு வேணும்னா நமக்கான ஐடியாவ
1:18
எடுத்துக்கலாம்.
1:22
இப்ப நான் நார்மலா வந்து டிசைன் பண்றேன்
1:24
இந்த மாதிரி சைட்ஸ்ல தான் நான் வந்து
1:26
ஐடியா எடுக்கறேன். இப்ப நார்மலா இதுல
1:28
போயிட்டு நீங்க பிரிண்ட்ரஸ்ட் இதுல ஒரு
1:30
அக்கவுண்ட் ஒன்னு கிரியேட் பண்ணிருக்கேன்.
1:31
உங்களோட நீங்க வந்து உங்களோட Facebook
1:33
மூலியமாவும் லாகின் பண்ணிக்கலாம்.
1:35
இல்லனாஜிமெயில் அக்கவுண்ட் வழியாவும் இதுல
1:37
லாகின் பண்ணிக்கலாம். லாகின் பண்ணிட்டு
1:38
உங்களுக்கு தேவையானது
1:40
சர்ச் பண்ணிக்கலாம். இங்க பாருங்க சோசியல்
1:41
மீடியா போஸ்ட்னா
1:43
மீடியா போஸ்ட் நிறைய போஸ்ட் டிசைன்ஸ்
1:46
வரும்.
1:48
இங்க பாருங்க
1:51
நிறைய போஸ்ட் டிசைன்ஸ் வரும். இதுல
1:52
உங்களுக்கு தேவையான போஸ்ட் டிசைன்ஸ் வந்து
1:54
நீங்க வந்து இதுல எடுத்துக்கலாம்
1:56
உங்களுக்கு ஓகே இப்ப இந்த பாருங்க
2:00
நீங்க ஒரு இந்த மாதிரிஃைட்
2:05
ரைஸ் ஷாப்ஸ் இந்த மாதிரி ரெஸ்டாரண்ட்
2:07
ஆரம்பிக்கிறவங்களுக்கு இந்த மாதிரி ஒரு
2:09
டிசைன்ஸ் இப்ப சிலவங்க வந்து பைட் ரைஸ்
2:12
சம்பந்தமா இந்த மாதிரி ஷாப்ஸ்
2:13
ஆரம்பிப்பாங்க. அவங்களுக்கு வந்து இந்த
2:14
மாதிரி ஒரு டிசைன்ஸ்ல வந்து நீங்க ஆட் டோன
2:16
ரன் பண்ணீங்கனாவே உங்களுக்கு வந்து நல்ல
2:17
ரீச் ஒன் கிடைக்கும். அதாவது இது போடுற
2:19
நேரம் இவங்கட காப்பி பண்ணி போடாதீங்க.
2:21
உங்கட கம்பெனில உங்கட வீட்ல செய்யற மாதிரி
2:24
ஒரு ஒரு பாத்திரம் ஒன்னு எடுத்து இந்த
2:26
மாதிரி பைட் ரைஸ் இந்த மாதிரி ஒரு குக்
2:28
பண்ணது ஒன்ன வச்சு இப்படி போட்டீங்கன்னா
2:30
நல்லாவே இருக்கும். ஓகேயா இங்க பாருங்க
2:32
எவ்வளவோ டிசைன்ஸ் இருக்கு. இப்ப இந்த
2:33
மாதிரி டிசைன்ஸ் ஐடியா நம்ம
2:34
எடுத்துக்கலாம். இப்ப நம்மளால இது ஒன்னு
2:36
பைட் ரைஸ்ன்னு சொல்லிட்டு இப்ப நீங்க இந்த
2:38
மாதிரி நிறைய ஐடியாஸ் ஏதாவது ஒரு டிசைன
2:40
நீங்க சர்ச் கிளிக் பண்ணாவே அதுக்கு ஏத்த
2:42
மாதிரி பாருங்க சிமிலர் டிசைன்ஸ் காட்டு
2:44
இங்க பாரு ட்ரிங்க்ஸ் ஐட்டம் இத கிளிக்
2:46
பண்ணாவே இங்க பாருங்க இந்த மாதிரி இருக்கற
2:49
வேற டிசைன்ஸ் ஐட்டம் கொஞ்சம் காட்டும்
2:50
இங்க இதுதான் இந்த பிரிண்ட்ரஸ்ட் உள்ள
2:52
பியூட்டி
2:56
ஓகே ஏதாவது ஒரு ப்ராடக்ட் நீங்க வந்து
2:58
இந்த மாதிரி குளிர் பானங்களா ப்ரொமோட்
3:00
பண்றீங்க இந்த நல்ல கிரியேட்டிவிஸ்
3:07
ஓகேயா இப்ப இந்த மாதிரி டிசைன்ஸ் எல்லாம்
3:09
வந்து நமக்கு இந்த மாதிரி டிசைன்ஸ் ஐடியா
3:10
நம்மளால எடுத்துக்கலாம்.
3:13
ஓகேயா இதுல உள்ள சில டிசைன்ஸ் வந்து பெரிய
3:15
பெரிய டிசைன்ஸ் இதுல செய்யல இதெல்லாம்
3:17
வந்து நமக்கு போட்டோஷாப் இல்லஸ்ட்ரேட்டர்ல
3:19
தான் பண்ண முடியும். நான் ஒரு அளவு
3:20
டிசைன்ஸ் வந்து நம்மளால பண்ண முடியும்.
3:22
இப்ப இதெல்லாம் பாத்தீங்கன்னா கம்ப்ளீட்டா
3:24
ஒரு வீடியோ அனிமேஷன் டிசைன்ஸ். இதெல்லாம்
3:26
நம்ம கேன்வால பண்ணிக்கலாம். கேன்வால
3:28
பண்றது எப்படின்றத நான் சொல்லி தரேன்.
3:29
இதெல்லாம் சிம்பிளா செஞ்சுக்கலாம். ஆனா இத
3:30
வந்து கேப்கட்லயும் நம்மளால பண்ணிக்க
3:32
முடியும். இந்த மாதிரி சின்ன டிசைன்ஸ்
3:34
வந்து இப்ப இந்த மாதிரி ஒரு டிசைன்ஸ்
3:36
ஐடியாவ நம்ம எடுத்துக்கிறதுக்கு வந்து
3:38
ரொம்பவே ஒரு நல்ல ஒரு விஷயம்தான்
3:39
பிரிண்ட்ரஸ்ட் ஓகே பிரிண்ட்ரஸ்ட் இப்ப அதே
3:42
மாதிரி இன்னொரு விஷயம் வந்து ட்ரிபள் இப்ப
3:45
இதுலயும் வந்து உங்களுக்கு தேவையான
3:47
டிசைனிங் ஐடியாவ எடுத்துக்கலாம் அதனால
3:48
நான் லாகின் பண்ணல இதுலயும் வந்து நம்மளான
3:51
டிசைனிங் ஐடியாவ எடுத்துக்கலாம். ஓகே
3:53
இப்போ நம்ம இதுல வந்து அந்த டிசைனர்ஸ்
3:55
வந்து நமக்கு இங்க பாருங்க இந்தா இந்த ஒரு
3:58
டிசைனர்ஸ் போடுற டிசைனர்ஸ் தான் இது.
4:00
இந்தா இப்ப நான் வந்து
4:04
சோசியல்
4:06
மீடியா போஸ்ட்ன்னு போட்டீங்கன்னா
4:13
இது வந்து சாதாரணமா ஒரு ப்ரொபஷனலா
4:15
இருக்கும். அதைவிட ஒரு ப்ரொபஷனல் டிசைன்ஸா
4:17
இருக்கும். இந்த பாருங்க. இங்க
4:19
பாத்தீங்கன்னா இங்க பாருங்க. அதே மாதிரி
4:21
டிசைன்ஸ் தான் இங்க பாருங்க. இத ஒருத்தர்
4:22
செஞ்சு போட்டுருக்கேன் இங்க
4:24
இப்ப இதை கிளிக் பண்ணீங்கன்னா
4:29
இப்ப இதுல வந்து பாத்தீங்கன்னா இந்த இப்ப
4:32
இதுலயும் நம்மளுக்கான டிசைன்ஸ் ஐடியாவ
4:33
நம்மளால எடுத்துக்கலாம்.
4:37
இதெல்லாம் சாதாரணமா எல்லாமே நம்மளுக்கானது
4:40
என்னது Facebook போஸ்ட் இப்ப இது வந்து
4:42
ஒரு அனிமேஷன் போஸ்ட். இதெல்லாம் நார்மலா
4:44
இந்த மாதிரி ஒரு கிரியேட்டிவிட்டியான
4:46
ஐடியாவ நம்மளால ஈஸியா எடுத்துக்கொள்ள
4:48
முடியும். ஓகே இதெல்லாம் ரொம்ப ஒரு இந்த
4:50
கலர்ஸ் சூசிங் எல்லாம் நல்லாவே
4:51
இருக்குங்க. இந்த மாதிரி ஐடியாஸ் வந்து
4:53
நம்மளால ஈஸயா எடுத்துக்கொள்ள முடியும்.
4:55
ஓகேயா இப்ப இத
4:58
இப்ப இந்த மாதிரி இது
5:02
இப்ப இந்த மாதிரி டிசைன்ஸ்
5:19
இங்க பாருங்க இப்ப இந்த மாதிரி கலர்ஸ்
5:21
செப்ரேஷன்ஸ் எல்லாம் நம்ம அந்த இப்ப நம்ம
5:23
வந்து ஒரு போஸ்ட் செய்யற நேரம் கிரீன்
5:26
கலர்னா கிரீனுக்கு என்னென்ன மாதிரி கலர்ஸ்
5:28
மேட்ச் ஆகும்ன்றத பாருங்க இந்த மாதிரி
5:29
கலர் செப்ரேஷன் எல்லாம் இதுல நம்ம லேசா
5:32
வந்து நமக்கு ஐடென்டிபை பண்ண கூடியதா
5:34
இருக்கும். இது கம்ப்ளீட்டா கிரீன வந்து
5:36
யூஸ் பண்ணி கிரீன கிரீன வச்சு யூஸ் பண்ண
5:38
செஞ்ச ஒரு டிசைன் இந்த டிசைன் வந்து
5:40
கிரீனுக்கு இந்த கலர் மேட்ச் ஆகும்
5:42
பாருங்க. இப்ப இந்த மாதிரி ஒரு கலர்ஸ்
5:44
வந்து என்னென்ன கலர்ஸ் மேட்ச்
5:45
ஆகும்ன்றதையும் நம்ம இந்த மாதிரி நம்ம
5:47
வந்து பார்த்துக்கொள்ள கூடியதா இருக்கும்.
5:50
ரொம்ப ஈஸிங்க இங்க பாருங்க இப்ப நார்மலா
5:53
இதுல பாருங்க கலர் மேட்சிங்ல இருந்து
5:55
எல்லாமே இருக்குது. இந்த பாருங்க இப்ப
5:58
இந்த மாதிரி ஒரு போஸ்டர் இந்த கலர் நீங்க
5:59
சூஸ் பண்றதா இருந்தா இந்த பேஸ்ட்
6:02
இப்ப இந்த பேஸ்ட்ல இந்த மாதிரிதான்
6:04
செஞ்சிருக்கேன் அழகான கலர். இப்ப இந்த
6:06
கலருக்கு என்னென்ன கலர்ஸ் மேட்ச்
6:07
ஆகும்ன்றத இங்க பாருங்க. இங்க பாருங்க
6:10
அப்ப இந்த மாதிரி இத வச்சு நீங்க ஒரு
6:12
பிரவுச்சர் ஒன்னு ஒரு லீப் பிளாட்ஸ்
6:14
இல்லனா ஒரு பிரவுசர் இந்த மாதிரி ஒரு
6:17
டிசைன்ஸ் உடனே இத வச்சு கம்ப்ளீட்டா
6:19
பண்ணலாம். ஓகே அதான் இதுல உள்ள ஒரு
6:22
பியூட்டி இதுல
6:26
ஓகே இப்ப இதுல இருந்தே மாதிரி இன்னொரு
6:27
சைட் இருக்கு மறந்துட்டேங்க பாப்போம்
6:32
சிமிலர்
6:41
பிஹேண்ட்ஸ் இந்த பிஹேண்ட்ஸ்ும் அதே
6:44
மாதிரிதான் இதெல்லாம் வந்து நமக்கு
6:46
கிராபிக் டிசைனிங்ல நல்ல நம்மளுக்கு ஒரு
6:50
அனு அனுபவம் வந்துச்சுன்னா நம்மோட
6:52
டிசைன்ஸ்ும் இப்படி போடலாம் போட்டுட்டு
6:54
நம்மளுக்கு வந்து இந்த மூலியமாவும்
6:56
கஸ்டமர்ஸ் வந்து நம்ம அய பண்ணுவாங்க இந்த
6:58
பைவர் மாதிரி ஆனா இதுல வந்து நம்ம நார்மலா
7:00
நம்ம அஸ் கிராபிக் டிசைனர் நம்ம ஜர்னிய
7:02
ஆரம்பிக்கிற நேரம் நம்ம டிசைன்ஸ் ஐடியா
7:04
எடுக்கறதுக்கு வந்து இந்த சைட் அர்த்தம்
7:05
ட்ரிபிள் அண்ட் பிஹேண்ட்ஸ் இந்த
7:09
பிஹேண்ட்ஸ்லயும் நம்மளுக்கான ஒரு ஐடியாஸ்
7:11
நம்ம எடுத்துக்கறோம்.
7:12
இதுல முத போனஉடனே கேக்குது கிரியேட்டிவா
7:14
இல்லையான்னு கேக்குது இதுல நம்ம வந்து
7:16
இப்படி போட்டுட்டு
7:18
நம்ம நார்மலா கேப் டிசைன சூஸ் பண்ணிட்டு
7:20
இப்ப பாருங்க
7:22
இதுல பாருங்க பாருங்க எவ்ளோ டிசைன்ஸ் இத
7:25
நான் வந்து
7:28
இதுல உங்களுக்கு தேவையான டிசைன்ஸ் வந்து
7:30
நீங்க வந்து இதுல நீங்க லாகின்
7:31
பண்ணிீங்கன்னா உங்களுக்கு வந்து இதுல
7:33
வந்து நிறைய டிசைன்ஸ் சோசியல் மீடியா
7:34
போஸ்ட் போடுங்க
7:42
இந்த மாதிரி சைட்ஸ் எல்லாம் வந்து நம்ம
7:43
டிசைன் சைட் எடுக்கறதுக்கு வந்து ஒரு நல்ல
7:45
ஒரு சைட்ஸா இருக்கு. இங்க பாருங்க இந்தா
7:49
சோசியல் மீடியா போஸ்ட் இந்த பாருங்க
7:50
சோசியல் மீடியா போஸ்ட் சம்பந்தமா
7:53
உங்களுக்கு இந்த சோசியல் மீடியா போஸ்ட்
7:55
இங்க பாருங்க இந்தா இருக்கு
8:01
ஓகே இப்ப நீங்க வந்து நிறைய அந்த
8:02
இடாகிராம்ல எல்லாம்
8:05
பாக்குற நிறைய போஸ்ட்ட இந்த மாதிரி ஐடியாஸ
8:08
பேஸ் பண்ணிதான் செஞ்சிருப்போம் பாருங்க
8:10
நீங்கல்லாம் பாத்து என்னடா இவ்வளவு அழகா
8:11
இருக்கு இங்க பாருங்க இந்த டிசைன்ஸ்ல்லாம்
8:12
பாருங்க எப்படி இருக்கு தூக்கலா இருக்கு
8:14
எப்படி டிசைன்ஸ் பாருங்க இப்ப இதுலல்லாம்
8:16
வந்து நிறைய டிசைன் டிசைன்ஸ் வந்து
8:17
நம்மளுக்கு வந்து சில சில அட்வான்ஸ டிசைன்
8:20
செய்ய போறோம்னா கேன்வா வேணும். கேன்வால
8:22
போட்டோஷாப் இல்லஸ்ட்ரேட்டர் வேணும். ஓகே
8:24
இப்ப இதெல்லாம் இமேஜ் எல்லாம் இந்த மாதிரி
8:26
நம்மளுக்கு எடிட் பண்றதுக்கு வந்து ஆனா
8:28
கேன்வா வச்சு நம்மளால பண்ண முடியும் ஆனா
8:30
இந்த மாதிரி நீங்க அட்வான்ஸீ டிசைன்ஸ்
8:31
வந்து பழகுறதா இருந்தா அதுக்கு நம்ம
8:33
செய்யணும் ஆனா டிசைன்ஸ் ஐடியா
8:35
எடுக்கறதுக்கு வந்து இந்த மாதிரி
8:36
சைட்ஸ்லதான் நீங்க டிசைன்ஸ் ஐடியா
8:38
எடுக்கணும் நான் கொடுத்த இந்த மூணு சைட்மே
8:40
நல்ல டிசைன்ஸ் ஐடியா எடுக்கறதுக்கு
8:41
ரொம்பவே யூஸ்புல்லான சைட்ஸ்
8:48
ஓகே இங்க பாத்தீங்கன்னா இந்த மூணு
8:49
சைட்ஸும் இங்க பாருங்க
8:52
இப்ப இந்த மாதிரி சைட்ஸ்ல வந்து நம்ம
8:54
டிசைன்ஸ் ஐடியா வந்து நமக்கு ஈஸியா
8:56
நம்மளால எடுத்துக்கொள்ள கூடியதா
8:57
இருக்குங்க உங்களுக்கு தேவையானது இங்க
8:59
போடுறேன். ஓகே பியான்ஸ் பியான்ஸ்ல இப்ப
9:01
வந்து சோசியல் மீடியா
9:04
இதா டிரஸ்
9:07
போஸ்
9:10
டிரஸ்னு போடுவோமே டிரஸ்க்கு வரல
9:14
சாரீஸ்னு போடுவோம்
9:16
சம்டைம் அதுல அவங்க வந்து ஓகே இதுல இல்ல
9:21
ஓகே இதுல வந்து என்னன்னா அவங்க ஒருத்தவங்க
9:22
சோசியல் மீடியா போஸ்ட் அதுக்கான ஐடியாஸ்
9:24
தான் எடுக்கலாம் நமக்கு ஸ்பெசிபிக்கா
9:26
தேடுறதா இருந்தா அதுக்கு வந்து நல்ல
9:28
விஷயம் வந்து பிரிண்டரஸ்ட் ஆனா ஐடியாஸ் இத
9:30
எடுக்கலாம் இதுல வந்து பிரிண்ட்ரஸ்ட்டோட
9:32
இதுல என்னன்னா பிரிண்ட்ரஸ்ட்ல இந்த மாதிரி
9:34
டிசைன்ஸ் கொடுத்துருப்பாங்க ஆனா இதுல
9:35
வந்து கொஞ்சம் ப்ரொபஷனல் டிசைன்ஸ் நம்ம
9:37
தேடும். ஓகே இதுல வந்து என்னன்னா இந்த
9:41
டிசைன்ஸ புடிச்சிருக்குன்னா இவர வந்து
9:44
நம்ம காண்டாக்ட் பண்ணி இவர் மூலியமாவும்
9:45
நம்ம டிசைன்ஸ வந்து செஞ்சு கொள்ள கூடியதா
9:47
இருக்கும். இந்தா இருக்கு இவர்தான் செஞ்சு
9:48
போட்டவர் இவர்தான். இந்தா இருக்கு இவர்
9:50
ஃபாலோ பண்ணிட்டு இவர்ட்ட இவரையும் வந்து
9:52
நம்ம நம்ம டிசைன்ஸ்க்கு நமக்கு அயர் பண்ண
9:54
முடியும். அதான் இதுல உள்ள ஒரு விஷயம்.
9:56
ஓகே இந்த இருக்கு ஐயர்ன்னு சொல்லிருக்கு.
9:58
மை ஜாப்னு சொல்லி இப்ப இதுல வந்து
10:01
நம்மளுக்கு அர பண்ணிக்கொள்ள முடியும். ஓகே
10:04
இப்ப இந்த மாதிரி இந்த மூணு சைட்ஸுமே
10:05
ரொம்ப இம்பார்ட்டன்ட் உங்களுக்கு வந்து
10:07
டிசைன் ஐடியா எடுக்காது. இப்ப நார்மலா
10:09
டிசைன் ஒன்னு செய்யற நேரம் யாருமே ஐடியா
10:12
எடுக்காம செய்யக்கூடாது. ஐடியா எடுக்காம
10:13
செஞ்சீங்கன்னா அந்த டிசைன்ஸ் வந்து
10:14
ஃபெயில் ஆயிடும். அதனால இந்த மாதிரி
10:15
நம்மளுக்கு வந்து டிசைன்ஸ் ஐடியா
10:17
எடுத்துக்கறதுக்கு இந்த மூணு சைட்ஸ் இந்த
10:19
பிஹேண்ட்ஸ் அண்ட் ட்ரிபில் அண்ட்
10:21
பிரிண்டர்ஸ் இந்த சைட்ஸே வந்து ரொம்ப
10:23
உபயோகமா இருக்கும். இதுகள் ஐடியா எடுத்து
10:25
நீங்க உங்களோட கிரியேட்டிவிட்டீஸ்
10:26
செஞ்சீங்கன்னா கிரியேட்டிவிட்டீஸ் வந்து
10:28
ரொம்ப அழகா இருக்கும். கஸ்டமர்ஸ்க்கும்
10:30
உங்களுக்கு பிடிக்கும். உங்களுக்கு வந்து
10:31
ஒரு நல்ல வருமானத்தையும்
10:33
பெற்றுக்கொள்ளக்கூடியதா இந்த மாதிரி
10:35
டிசைன்ஸ் ஐடியாவ எடுத்துக்கறதுக்கு இந்த
10:36
சைட்ஸ் வந்து ரொம்ப முக்கியம் இந்த சைட்ஸ
10:38
வந்து நீங்க பிராக்டீஸ் பண்ணுங்க. இது
10:39
ரொம்ப முக்கியமான விஷயம் வந்து இங்க
10:41
பாருங்க
10:44
ஓகே. இதுல ஏதாவது சந்தேகம் இருக்குன்னா
10:46
கமெண்ட்ல தெரிவிங்க. அப்ப இந்த மாதிரி
10:48
நான் இன்னைக்கு கொண்டு வந்த வீடியோ
10:49
என்னன்னா டிசைனிங்
10:51
ஐடியாஸ் வந்து நம்ம எப்படி நம்ம
10:52
எடுக்கிறது இந்த மூணு சைட்ஸையும் தான்
10:54
நான் கிராபிக் டிசைனிங் எடுத்துட்டு நான்
10:57
கேன்வால யூஸ் பண்ணி செய்வேன். இந்த
10:58
கேன்வாலையும் நம்ம ஐடியாஸ் இருக்கு
11:00
அதுதான் முத மொத மொத நான் யூஸ் பண்றது
11:01
canன்வால ஐடியாஸ் இருக்குன்னா டிசைன்ஸ்
11:03
இருக்கு. வேணா canன்வாளையும் போயிட்டு
11:05
நம்ம டிசைன்ஸ் வந்து பாத்துக்கலாம். இப்ப
11:06
இங்க பாருங்க சோசியல் மீடியா சாரி போஸ்ட்
11:09
நான் போட்ட மாதிரி சாரீஸ்னு
11:10
அடிச்சீங்கன்னா உங்களுக்கு தேவையான மாதிரி
11:13
நம்ம என்னது ஐடியாஸ் எடுத்துக்கலாம். இப்ப
11:15
இதுல இந்த மாதிரி ஐடியாஸ் எடுத்துட்டு
11:16
நம்மளுக்கு தேவையான டிசைன்ஸ் பண்ணலாம்.
11:19
ஓகேயா இப்ப இந்த மாதிரி ஐடியாஸ்
11:20
எடுக்கறதுக்கு இந்த சைட்ஸ் எல்லாமே
11:22
ரொம்பவே நமக்கு டிசைனிங் ஐடியாஸ்
11:24
எடுக்கறதுக்கு ரொம்பவே உபயோகமான
11:26
சைட்ஸ்தான் இந்த சைட்ஸ் ஓகேயா
11:31
தேங்க்யூ வாங்

