0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:03
பணி சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க
0:05
போற விஷயம் வந்து எப்படி நம்ம ஒரு இடாகரா
0:09
போஸ்ட் வந்து எப்படி நம்ம அனிமேட் பண்ற
0:12
மாதிரி பண்றதுன்னு பார்க்க போறோம். அதாவது
0:14
நம்ம சாதாரண ஒரு போஸ்ட் போடுறத விட
0:16
அனிமேட் பண்ற மாதிரி ஒரு போஸ்ட் வீடியோ
0:19
ஒன்னு செஞ்சோம்னா மக்கள் மத்தியில ஒரு
0:21
நல்ல ஒரு ரீச் ஒன்னு நம்மளுக்கு
0:23
கொண்டுட்டு போக முடியும். நம்மோட
0:25
ப்ராடக்ட்டோ, சர்வீஸோ சம்பந்தமா. அது
0:27
எப்படின்றத பாப்போம்.ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்
0:29
நீங்க கிரியேட்டக்கு போயிட்டு சோசியல்
0:31
மீடியாவ செலக்ட் பண்ணிட்டு இதுல வந்து
0:34
நான் செலக்ட் பண்றேன்.
0:40
செலக்ட் பண்ணா இந்த மாதிரி வந்துரும்.
0:44
இதுல நான் என்ன பண்ண போறேன்னா
0:48
இப்ப நிறைய போஸ்ட் கொடுத்துருக்காங்க
0:50
பாருங்க. இதுல உங்களுக்கு தேவையான போஸ்ட்
0:52
எடுத்து ஒரு சின்ன ஒரு அனிமேட் பண்ற
0:54
மாதிரி செய்யலாம். இப்ப நான் வந்து
0:56
இந்தஃிளைட் இத எடுத்துக்கறேன். இதை
0:58
செலக்ட் பண்ணிட்டு இங்க ஆட் பண்றேன். இந்த
1:03
ஓகே இப்ப எனக்கு வந்து இதுல ஒண்ணுமே இல்ல.
1:06
இந்த பிளைட்ட மட்டும் இங்க இருந்து இப்படி
1:08
வர்ற மாதிரி ஒரு அனிமேஷன்ஸ் அத மக்களுக்கு
1:11
கொஞ்சம் பா்கறதுக்கு கொஞ்சம் அட்ராக்டிவா
1:13
இருக்கும். அப்ப இந்த ஜூம்ல கொஞ்சம் ஜூம்
1:15
பண்ணிட்டு நம்ம இதுல வந்து உங்களுக்கு
1:18
இதுல என்னென்ன மாதிரி இதுல வந்து
1:19
உங்களுக்கு தேவையான கண்டென்ட்ட
1:20
மாத்திக்கலாம். நீங்க ஒரு ஏலங்கா
1:22
சம்பந்தமா ஒருத்தவங்க கேக்குறாங்கன்னா
1:24
இந்த போஸ்ட்ட நீங்க எடிட் பண்ணி
1:25
கொடுக்கலாம் ஈஸியா. இல்லனா உங்களுக்கு
1:26
வேணுங்கிற எந்த மாதிரி போஸ்ட் கே வேணுமா
1:29
இருந்தாலும் இங்க இருக்கு டெம்ப்லேட்
1:30
இருக்கு. இந்த டெம்ப்லேட்ட நீங்க சர்ச்
1:32
பண்ணி எடுக்கலாம். இங்க பாருங்க பிளைட்
1:33
சம்பந்தமா நிறைய டெம்ப்லேட் இருக்கு.
1:36
இந்த ஏழாம் சம்பந்தமா இத எடுக்கற நேரமே
1:38
நிறைய டெம்ப்லேட்ஸ் இருக்கு இந்த பிடி
1:40
நம்ம இத எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். இ
1:41
இந்த பாருங்க இதெல்லாம் வந்து நம்ம செஞ்சு
1:45
கச்சகமா டெம்ப்லேட் கொடுத்துருக்காங்க.
1:47
ஓகே இப்ப இதுல வந்து எனக்கு இத அனிமேட்
1:51
பண்றதுக்கு இந்த இருக்கு பிளைட் இத
1:53
செலக்ட் பண்ணிட்டு இதுல பாருங்க அனிமேஷன்
1:54
ஒரு ஆப்ஷன் இருக்கு. இதை கிளிக் பண்ணிட்டு
1:58
நான் என்ன பண்ண போறேன்னா இந்த பிளைட்ட
2:01
நான் இங்கன கொண்டு வந்து வச்சிக்கறேன்
2:03
வச்சிட்டு இந்த பிளைட் இங்கன இருந்து
2:05
இங்கன வரணும். அப்ப இந்த பாருங்க கிரியேட்
2:07
அனிமேஷன் ஆப்ஷன கிளிக் பண்ணேன். கிளிக்
2:09
பண்ணிட்டு இந்த பிளைட்ட வந்து இப்படியே
2:11
கொண்டு வணங்கும் இத இங்க பாருங்க பாத்
2:14
இப்படியே வந்துட்டு இந்த பிளைட் இப்படியே
2:17
வந்து இங்க அப்படியே வந்து இந்த கணக்கா
2:19
இந்த இடத்துல பிளேஸ் பண்ற மாதிரி
2:22
இங்க பாரு அப்படியே வந்து பாருங்க அந்த
2:24
மாதிரி பிளேஸ் அவ்ளோதான். இதுல வந்து
2:27
நீங்க வந்து ஏதாவது இந்த ரொட்டேஷன்
2:29
இதுக்கெல்லாம் ஆப்ஷன் நீங்க
2:32
ஓகே இந்த ஃிளிக்னா இந்த மாதிரி இருக்கும்.
2:36
இந்த மாதிரி இங்க பாத்தீங்கன்னா அது
2:37
எஃபெக்ட் எப்படி வேலை செய் இந்த எஃபெக்ட்
2:39
இப்படி வேலை செய்யும் இந்த இப்படி இல்ல
2:40
உங்களுக்கு வேணுங்கிற ஆப்ஷன நீங்க
2:42
போட்டுக்கலாம். இத கிளிக் பண்ணா அந்த
2:43
ஆப்ஷன் வந்து உங்களுக்கு எனேபிள் ஆகும்.
2:45
இப்ப நான் இந்த ஆப்ஷன கிளிக் பண்றேன்.
2:50
இந்த மாதிரி அது வந்து இதாகும்.
2:53
இந்த மாதிரி நம்ம வேலைய செஞ்சுக்கலாம்.
3:02
ஓகே இப்ப நான் வந்து இத செஞ்சுட்டு இப்ப
3:04
நான் ிரிவியூ பாத்தேனா இங்க பாருங்க இதான்
3:12
இப்ப நம்ம ஒருத்தர் பார்கற நேரம் அத
3:14
நோர்மலா ஒருத்தர் பா்கற நேரம் பவருக்கு
3:17
வந்து கொஞ்சம் இந்த மாதிரி பிளைட் ஒன்னு
3:18
வர மாதிரி இப்படி இருந்துச்சுன்னா
3:21
அதாவது எப்படின்னா இந்த மேகம்
3:23
வந்து உங்க பிளைட் வரன டைரக்டா தெரியாது
3:26
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா மங்கள இதாதான்
3:27
தெரியும். அதனாலதான் இந்த மாதிரி
3:28
செஞ்சிருக்கேன். இப்ப டைரக்ட்டா வந்து
3:30
பாருங்க அகங்கன வார நேரம் சரியா இப்படி
3:34
இந்த மாதிரி. அப்ப இது அழகான அனிமேஷன்.
3:38
இந்த மாதிரி எல்லாம் போட்டாதான் அந்த
3:40
போஸ்ட்ட வந்து பாப்பாங்க
3:42
டக்குனு அந்த போஸ்ட்ட பாத்தீங்கன்னா இந்த
3:44
மாதிரி ஒரு அனிமேட் பண்ற மாதிரி இருக்கற
3:46
நேரம் அவங்க அந்த அனிமேஷன பாப்பாங்க ஓகே
3:49
இந்த மாதிரி ஒரு போஸ்ட் வந்து நம்ம அழகா
3:51
வந்து நம செஞ்சா இன்ஸ்டால் அதாவது கன்வா
3:55
பாயிண்ட் பத்தி நம செஞ இது வந்து ஒரு
3:58
முக்கியமான ஒரு விஷயம் இது ஒரு முக்கியமான
4:05
இப்ப இதுல வந்து ஸ்பீட குறைச்சுக்கலாம்
4:08
கூட்டிக்கலாம் அந்த மாதிரி நிறைய
4:09
விஷயங்கள் இதுல நம்மளால பண்ணிக்கொள்ள
4:11
முடியும். ஓகே இப்ப இந்த அனிமேஷன்
4:13
தேவைல்லனா இத டெலீட் பண்ணா இந்த இந்த
4:15
துண்டுகள் போயிரும். இப்ப நார்மலா இத
4:17
வந்து இந்த இப்ப வந்து ிரிவியூ
4:21
இந்த டைரக்டா வந்து அந்த இது போடாம டரக்
4:24
இப்படி வேணா இப்படி யூஸ் பண்ணிக்கங்க
4:27
இது ஏதாவது இம்ப்ளிமெட் பண்றா இம்ப்ளிமெட்
4:29
பண்ணிக்கலாம் உங்களுக்கு புடிக்கல இத
4:30
ரிமூவ் பண்ணி எனக்கு வந்து புடிக்கல
4:34
கொஞ்சம் மங்கல் மாதிரி இருக்கு இந்த
4:36
கணக்கா வந்து இந்த மாதிரி ஆட் ஆகும். ஓகே
4:39
இப்ப இந்த மாதிரி நம்மளுக்கான அனிமேஷன
4:41
ஈஸியா பண்ணிக்கொள்ள கூடியதா இருக்கும்.
4:43
இதுல கேன்வால பண்ணதா இருக்கும். கேன்
4:46
வந்து சூப்பர் பூரோன இப்ப இந்த மாதிரி
4:48
நம்மளுக்கான அனிமேஷன்ஸ் வந்து இந்த மாதிரி
4:50
நமுக்கு ஈஸயா யூஸ் பண்ண கூடியதா
4:52
இருக்கும். இத வந்து கொஞ்சம் ட்ரை பண்ணி
4:54
பாருங்க. உங்க பிரண்ட்ஸ்கம் ஷேர்
4:55
பண்ணுங்க. தேங்க்யூஃர் வாட்சிங்.