Learn how to make trending AI baby dance videos in Tamil using AI tools.
In this video, I will show you step by step how to create viral baby dance AI videos, generate AI baby images, animate them, and make attractive AI videos easily.
Topics Covered:
✅ AI baby dance video making Tamil
✅ How to create baby dance video using AI
✅ Free AI video creation tools
✅ AI animation tutorial Tamil
✅ Viral AI video editing tips
Create your own trending AI baby dance videos and start making amazing AI content.
#AIBabyDanceVideoTamil
#HowToMakeTrendingBabyDanceAIVideoTamil
#AIBabyDanceVideoMakingTamil #HowToMakeBabyDanceVideoAITamil
#AIVideoTamil
#AIAnimationTamil
#AIVideoCreationTamil
#ViralAIVideo
Show More Show Less View Video Transcript
0:03
ஹாய் பிரண்ட்ஸ் இந்த மாதிரி பேபி டான்சிங்
0:06
வீடியோ கிரியேட் பண்ணி எப்படி ஆன்லைன்ல
0:08
மணி எர்ன் பண்றதுன்னு பாப்போம். இங்க
0:09
பாத்தீங்கன்னா இந்த மாதிரி வீடியோஸ்லாம்
0:11
மாற ட்ரெண்டிங் இங்க பாருங்க [சிரிப்பு]
0:14
>> உன்னதான்
0:18
இப்ப இந்த மாதிரி ஒரு சின்ன வீடியோதான்.
0:20
இந்த மாதிரி ஒரு இது வந்து ஒரு சிக்ஸ்
0:22
செகண்டுக்கு செஞ்ச வீடியோ. இந்த மாதிரி
0:24
நீங்களும் ஒரு 10 செகண்டுக்கு மாதிரி ஒரு
0:26
வீடியோ செஞ்சீங்கன்னா இந்த மாதிரி
0:28
வீடியோஸ் வந்து நிறைய பேர் பார்வையிடுவ
0:30
அதை நீங்க உங்களோட Facebook பேஜ்லயோ
0:33
இல்லன்னா உங்க YouTube சேனல்லயோ போட்டு
0:35
உங்களுக்கு நல்ல ஒரு மணி மேக் பண்ண
0:37
முடியும். இந்த மாதிரி ஒரு இடாகரா பேஜ்லயோ
0:39
போட்டு உங்களுக்கு நல்ல ஒரு மணி மேக் பண்ண
0:41
முடியும். இந்த மாதிரி வீடியோஸ் எப்படி
0:43
ஸ்டெப் பை ஸ்டெப் செய்றதுன்றத பாம்.
0:49
YouTube வரி இல்லன்னா Facebook சரி
0:51
போயிட்டு பாத்தீங்கன்னா பேபி டான்சிங்
0:53
வந்து ரொம்பவே ட்ரெண்டிங்கான வீடியோஸ்.
0:55
அப்ப அந்த பேபிஸ் நம்ம எப்படி கிரியேட்
0:57
பண்றதுன்னா இப்ப பாத்தீங்கன்னா நான் வந்து
0:59
சட்ஜிபிடிக்கு போவேன். இப்ப உங்கோட
1:01
சட்ஜிபிடிக்கு நம்ம கூகல சஜிபிடின்னு
1:04
சொல்லி டைப் பண்ணி போயிட்டு
1:06
இதுல போயிட்டு இந்த மாதிரி
1:09
போயிட்டீங்கன்னா உங்கோடஜிமெயில் வழியால
1:11
லாகின் பண்ண கே்கம். நீங்க லாகின் பண்ண
1:13
பண்ணிருங்க. பண்ணதுக்கு அப்புறம் நீங்க
1:15
என்ன பண்ண போறீங்கன்னா நீங்க வந்து சும்மா
1:19
நீங்க டைப் பண்ணுங்க ஆக்ட் ஸ்ஏஐ இமேஜ்
1:23
கரியேட்ஏ இமேஜ்
1:26
ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லி ஒரு ப்ராம் நீங்க
1:28
எழுதிட்டுஏ
1:32
இமேஜ் கிரியேட் ஸ்பெஷலிஸ்ட்னு எழுதிட்டு
1:34
கிரியேட்அன் இமேஜ்ஃர் இந்தியன் பேபி
1:37
டான்ஸ் நேச்சுரல் பேபி லுக்னு இந்த மாதிரி
1:39
குடுங்க நேச்சுரல் பேபி லுக்னு இந்த
1:41
மாதிரி நீங்க கொடுத்துட்டு சென்ட்
1:43
கொடுத்தீங்கன்னா உங்களுக்கு இந்த மாதிரி
1:44
ஒரு போட்டோ ஒன்னு அழகான போட்டோ ஒன்னு
1:46
வரும். ஓகே வந்த போட்டோவை நீங்க இதுல
1:50
டவுன்லோட் பண்ணும் ஓகேயா நீங்க இந்த
1:52
பப்ராம்ட்ட குடுத்து ஜெனரேட் பண்ணா இந்த
1:54
மாதிரி போட்டோ வரும் இது வந்த
1:56
போட்டோவ நீங்க நீங்க என்ன பண்ணீங்க சும்மா
1:58
டவுன்லோட் பண்ண டவுன்லோட் பண்ணதுக்கு இந்த
2:01
மாதிரி போட்டோ வந்துருக்கு நான் திரும்ப
2:02
இத நான் கொடுத்து பா்கறேன்
2:05
கிரியேட்ட
2:09
கரியேட்டர் ஸ்பெஷல் சொல்லி கொடுத்த இங்க
2:11
பாருங்க
2:15
சொல்லி இப்படி கொடுத்துட்டு இப்ப நான்
2:17
என்ன கிரியேட் பண்ணேன் பாருங்க இப்ப
2:19
இன்னொரு இமேஜ் ஒன்னு கிரியேட் ஆகுது. சோ
2:21
இந்த ப்ராம்ட்ட நீங்க ஞாபகத்துல
2:23
வச்சுக்கங்க. இந்த ப்ராம்ட்ட வேணும்னா
2:24
நான் வந்து கீழ டிஸ்கிரிப்ஷன்ல
2:26
கொடுக்கறேன். அப்ப இந்த மாதிரி ஒரு இமேஜ்
2:27
ஒன்னு இதுக்கு வந்து இன்னொரு இமேஜ் ஒன்னு
2:28
கிரியேட் ஆகும். கிரியேட் ஆன இமேஜ் வந்து
2:30
என்ன பண்ணனும் நம்மட இன்னொரு ஆள்
2:34
இருக்கார் நமகிட்ட கூகுள் ளோு ஒரு ஆள்
2:36
இருக்கார் இவரவர நீங்க ஓபன் பண்றதுக்கு
2:38
நீங்க என்ன பண்ணனும்னா கூகுல போயட்டு
2:41
கூகுள்ோ சொல்லி செலக்ட் சர்ச் பண்ணிட்டு
2:44
கிரியேட் பண்ணா இவர என்னன்னா நீங்க அதுல
2:47
ஒரு இமேஜ் தான் உங்களால கிரியேட் பண்ண
2:49
முடியும் ஆனா இதுல வந்து ஒரு நாலு இமேஜ்
2:51
அட்ட டைம்ல கிரியேட் பண்ண முடியும். அப்ப
2:53
அதுல கிரியேட் பண்ண இமேஜ் கொண்டு வந்து
2:55
நான் என்ன பண்ணேன்னா இந்த இருக்கு அதுல
2:57
கிரியேட் பண்ண இமேஜ் உங்க கம்ப்யூட்டர்ல
2:59
இருந்து பிரவுஸ் பண்ணி
3:02
இந்த இந்த இமேஜ் இத பிரவுஸ் பண்ணி
3:06
இதுல நான் போட்டேன். போட்டுட்டு இதுல
3:10
வந்து என்ன பண்ணனும்னா இந்த டவுன்லோட்
3:12
இதுல வந்து பிரவுஸ் ஆகிட்டு இருக்குது.
3:14
இதுல வந்து நீங்க என்னன்னா நீங்க வந்து
3:17
இந்தா போட்ட இமேஜ்
3:21
இந்த இமேஜ் இப்ப இந்த இமேஜ் வந்து என்ன
3:24
பண்ணனும் நீங்க இப்ப இந்த இமேஜ் வந்து
3:25
அதுல இருந்துதான் எடுத்தேன். இப்ப இந்த
3:26
இமேஜ் நீங்க என்ன பண்ணனும்னா இதுல வந்து
3:29
இதுல வந்து நான் இதுல வந்து இந்த நீங்க
3:32
எந்த ரேஷியோ வீடியோ செய்ய போறீங்களோ அதை
3:34
நீங்க இது வந்து டெஸ்க்டாப் சைஸ் இது
3:36
வந்து மொபைல் செய்ய போறீங்கன்னா மொபைல்
3:37
சைஸ்ல நீங்க கொடுத்துக்கலாம். இப்ப நான்
3:39
வந்து இத மொபைல் சைஸ்க்கு செஞ் செய்றதா
3:41
இருந்தா நான் இந்த மொபைல் சைஸ்ல
3:43
கொடுத்துட்டு நான் ஜெனரேட் பண்ணேன். நான்
3:45
வந்து இதை வந்து நான் வந்து டெஸ்கடாப்
3:46
சைஸ்க்கு செய்யறேன். அதனால நான் இந்த இதை
3:48
கொடுத்துட்டு ஐநீட் த டிபரண்ட்
3:54
ஒன்ஸ் சும்மா கொடுத்தீங்கன்னா
3:57
உங்களுக்கு பாத்தீங்கன்னா உங்களுக்கு
3:59
வந்து நாலு இமேஜ் வந்து டிஃபரண்ட்
4:00
டிஃபரண்ட் டிஃபரண்ட் இமேஜா உங்களுக்கு
4:02
ஜெனரேட் பண்ணி காட்டும். இப்ப அதுல வந்து
4:04
உங்களுக்கு நாலு இமேஜ்ல நீங்க ஒரு இமேஜ்
4:05
நீங்க சூஸ் பண்ணிக்கலாம். ஓகேயா இப்ப
4:08
இதுதான் ப்ராசஸ். ஏன்னா இப்ப இ இது வந்து
4:10
4 GBல உங்களுக்கு ஜெனரேட் பண்ணது வந்து
4:12
இந்த மாதிரி இப்ப இன்னொரு இமேஜ் வந்து
4:13
ஜெனரேட் ஆயிருக்கு. இந்த பாருங்க இந்த
4:14
பாருங்க இந்த மாதிரி பேபி. அப்ப இந்த
4:16
மாதிரி பேபிஸ் தாங்க நீங்க சொல்ல
4:18
பாட்டீங்கன்னா நீங்கஏல இந்த டான்ஸ் ஆடுறது
4:20
அந்த மாதிரி பேபிஸ் எல்லாம் இப்படிதான்
4:22
கிரியேட் பண்ணுவாங்க. ஓகேயா கிரியேட்
4:24
பண்ணதுக்கு அப்புறம் நீங்க வந்து இப்ப
4:26
இதுல வந்து ப்ராம்ட்டர் சரியா நான்
4:27
கொடுக்கல அதுதான் இது ஃபெயலியர்
4:28
ஆயிடுச்சு. இத வந்து நான் வந்து இத சரியா
4:30
எடுத்துக்கறேன். இந்த இத சரியா செலக்ட்
4:32
பண்ணி செலக்ட் பண்ணிட்டு ஐநீட் டு
4:34
ஜெனரேட்ன்னு சொல்லிட்டு கொடுக்கறேன்.
4:35
ஐநீட் டு ஜெனரேட்
4:39
ஜெனரேட்
4:40
டிரண்ட்
4:44
ஒன்ஸ் கொடுத்தோம்னா வந்து இத செலக்ட் அந்த
4:47
போட்டோவ செலக்ட் பண்ணி கொடுக்காட்டி
4:48
உங்களுக்கு வந்து அது ரேண்டமா ஏதாவது
4:50
போட்டோவ எடுத்து அத ஜெனரேட் பண்ணி
4:52
காட்டும். அதனால நீங்க எத நீங்க எந்த
4:54
போட்டோவ நீங்க வந்து மாத்தி டிஃபரண்டா
4:56
செய்ய சொல்லி கொடுக்கறீங்களோ அந்த
4:57
ஸ்பெசிபிக்கா வந்து அந்த போட்டோவ நீங்க
4:59
செலக்ட் பண்ணி கொடுத்தாதான் அதுக்கு ஏத்த
5:00
மாதிரி சரியான அவுட்புட்ட வந்து
5:02
உங்களுக்கு எந்தஏ2வும் செஞ்சு கொடுக்கும்.
5:04
இல்லனா அந்த அவுட்புட்ட செஞ்சு
5:05
கொடுக்காது.
5:20
ஓகே
5:26
இப்ப இந்த இந்த மாதிரி அழகான இந்த
5:28
போட்டோஸ் பாருங்க அழகா இத வந்து
5:30
உங்களுக்கு கிரியேட் பண்ணி
5:31
கொடுத்துருக்கேன். இங்க பாருங்க இதுல
5:32
ஏதாவது ஒரு போட்டோவ நீங்க எடுத்து நீங்க
5:34
இதை வந்து
5:36
டான்ஸ்க்கு ஏத்த மாதிரி நீங்க மாத்தணும்.
5:37
இப்ப நான் வந்து இதை நான் எடுக்கறேனே இது
5:39
அழகா இருக்கு. இதை வந்து நான் எடுத்துட்டு
5:42
டவுன்லோட் பண்றேன். பண்ணிட்டு இப்ப என்ன
5:46
பண்ண போறேன் சிம்பிள்தான் உங்க கூகுள்
5:48
ஃப்ளோக்கு திரும்ப போங்க நம்ம சொல்லி
5:50
கொடுத்த மாதிரி போயிட்டு இந்த டைம் வந்து
5:52
நான் வந்து இத என்ன செய்ய போறேன்னா
5:54
வீடியோவா மாத்த போறேன் வீடியோன்ற செலக்ட்
5:57
பண்ணிட்டு இதே சைஸ்ல விட்டுட்டு அந்த
6:00
இமேஜ் வந்து டவுன்லோட் பண்ண இமேஜ் இங்க
6:02
எடுக்கறேன்
6:05
இந்தா இருக்கு எடுத்து சரியா இமேஜ்
6:08
பாத்தீங்க அதுதான் இமேஜனு
6:24
இத இமேஜ் இந்த மாதிரி ஆட் பண்றேன் இதுல
6:27
ஆட் பண்ணிட்டு
6:30
இங்கன வந்து ஒரு வீடியோ நாலுல ஒரு வீடியோ
6:34
செலக்ட் பண்ணுங்க கிரெடிட் முடிஞ்சு
6:36
போயிரும். ஒரு சிக் 4சி செகண்ட்
6:38
போட்டாலும் பரவால்ல இல்லனா 4 செகண்ட்
6:40
செய்றேன் இல்லன்னா எனக்கு கிரெடிட்ஸ்
6:41
முடிஞ்சிரும் நீங்க உங்களுக்கு ஏத்த
6:42
மாதிரி நீங்க செஞ்சுக்கங்க இங்க வந்து
6:45
ஐநீட்
6:47
டான்ஸ்நீட்
6:50
டு டான்ஸ்
6:53
டான்ஸ்
6:57
டான்ஸ் இந்தியன்
7:02
சாங்
7:08
டான்ஸ் டான்ஸ்
7:11
டான்சிங்
7:15
சோ இந்தியன்
7:18
சாங் சொல்லி
7:21
இந்தியன் டென்னிஸ் இந்தியன் டென்னிஸ்
7:24
இந்தியன் டைனிஸ் இந்த மாதிரி சரியா தெளிவா
7:27
கொடுக்கணும்.
7:28
இப்ப கொடுத்துட்டு இதை நான் ஜெனரேட்
7:31
பண்றேன். சிம்பிள் தாங்க நான் செய்யற
7:32
விஷயம். பாருங்க எவ்வளவு அழகா அத ஜெனரேட்
7:35
பண்ணுதுன்னு சொல்லி பாருங்க.
8:02
இப்ப வீடியோ வந்து ஜெனரேட் ஆயிருக்குது.
8:04
வெயிட் பண்ணுங்க. ஜெனரேட் ஆனதுக்கு
8:06
அப்புறம் நீங்க அவங்களுக்கு வந்து இதுக்கு
8:07
இதுக்கான அவுட்புட்ட நீங்க அந்த மாதிரி
8:10
நம்மளும்
8:12
சரியான ஒரு வழிமுறையை நம்ம கையாண்டாதான்
8:14
நீங்க வந்து சரியான முறையில வீடியோ வந்து
8:16
கிரியேட் பண்ண முடியும். இந்த மாதிரி
8:18
நிறைய வீடியோஸ் உங்களால கிரியேட்
8:19
பண்ணலாம். ஆனா நீங்க வந்து அதுக்கான
8:20
சரியான ஒரு முறையை நீங்க வந்து கையாளும்.
8:29
இப்ப கிரியேட் ஆகி முடிஞ்சிருச்சு. இந்த
8:31
வீடியோ வந்துருச்சு பாருங்க.
8:34
இப்ப பாத்தீங்கன்னா
8:43
பாத்தீங்கன்னா எவ்வளவு அழகா இருக்கு
8:44
பாத்தீங்கன்னா இந்த வீடியோஸ் இது இன்னும்
8:45
நீங்க வந்து ஸ்டைலா நீங்க ஆடுறதுக்கு அது
8:47
எழுக்கலாம் நீங்க பிராம்ட்
8:49
கொடுத்தீங்கன்னா இந்த பேபீஸ் வந்து
8:51
இன்னும் அழகா வந்து டான்ஸ் ஆடுற மாதிரி
8:53
நம்ம செட் பண்ணலாம். தேங்க்யூஃபர்
8:56
வாட்சிங் இந்த வீடியோ பிடிச்சிருந்தா உங்க
8:57
பிரண்ட்ஸ்கம் ஷேர் பண்ணுங்க தேங்க்யூர்
8:59
வாட்சிங்.
#Jobs & Education

