Want to experience the power of next-gen AI voice technology? In this video, I will show you Sarvam AI Text to Speech in action and how it is changing the way we use AI Tamil voice systems.
If you are interested in building smart voice assistants, this tutorial will help you understand everything step by step. We will also explore Sarvam AI and its powerful features for creating realistic AI voices.
🤖 In this video you will learn:
✔ What is Sarvam AI
✔ How Sarvam AI Text to Speech works
✔ Real demo of AI Tamil voice output
✔ How to set up voice AI agent on Sarvam
✔ Step-by-step guide for beginners
💡 If you are searching for how to set up voice AI agent on Sarvam, this video is perfect for you. I have explained everything in a simple and practical way so anyone can follow easily.
🔥 Whether you are a developer, content creator, or AI enthusiast, Sarvam AI can help you create powerful voice-based applications with ease.
📌 Don’t forget to LIKE 👍, SHARE 🔁, and SUBSCRIBE 🔔 for more AI Tamil tutorials and tech updates!
#SarvamAI #SarvamAITextToSpeech #VoiceAIAgent #AIAgentSetup #HowToSetUpVoiceAIAgentOnSarvam #AI #AITamil #TextToSpeech #AIVoice #TechTutorial #AITutorial #ArtificialIntelligence
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு பயூட்டர்ஸ் பனி
0:02
சேனல் இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:04
விஷயம் வந்து சர்வம்மே நீங்க கூகல
0:06
போயிட்டு சர்வம்ஏன்னு டைப் பண்ணுங்க இங்க
0:08
பாத்தீங்கன்னா இதான் சர்வே இது வந்து
0:10
ஃபுல்லா வந்து என்னன்னா இந்தியாவல உள்ள
0:12
ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் உங்களால
0:16
டெவலப் பண்ண ஒருஏஐ டூல் தான் இது ஆனா இது
0:18
வந்து ரொம்பவேஃேமஸா இருக்கு ஓகே இப்ப இதுல
0:21
பாத்தீங்கன்னா சர்வர் இந்தியான்னு
0:23
சொல்லியே போட்டுருக்கு பாருங்க ஓகே இத
0:25
கிளிக் பண்ணும் கிளிக் பண்ணீங்கன்னா
0:27
உங்களுக்கு பாருங்க நான் ஆல்ரெடி gிமெயில்
0:29
வழியால நான் லாகின் பண்ணிருக்கேன் அப்ப
0:31
எனக்கு வந்து
0:34
இத டேஷ்போர்ட் உள்ளுக்கே வந்துருவேன் ஓகே
0:36
நான் சைன் ஆன் பண்ணி லாகின் பண்ணிருக்கேன்
0:39
லாகின் பண்ண அந்த டேஷ்போர்ட் வந்துச்சு
0:42
இந்த டேஷ்போர்டு உள்ள போனனா இதுதான் வந்து
0:44
சர்வ ஓகே இப்ப நான் ஆல்ரெடி 93 நான்
0:48
கொஞ்சம் வர்க் பண்ணேன் அதனாலதான் 93
0:49
கிரெடிட்ஸ் கொடுத்துருக்காங்க
0:51
முடிஞ்சிருக்கு இதுல வந்து பிரைசிங்
0:53
எல்லாம் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு
0:55
உங்கள ஃப்ரீயா யூஸ் பண்றதுக்கு
0:57
கொடுத்துருக்காங்க இந்த கிரெடிட் முடிஞ்சா
0:59
நீங்க வந்து பிரீமியம் பேக்கேஜ் தான் பை
1:01
பண்ணனும். என்னைய பொறுத்தவரைல நீங்க வந்து
1:02
பிரீமியம் இதுல பை பண்ணா நல்ல விஷயம் இதுல
1:05
நிறைய இருக்கு ஆப்ஷன்ஸ் டெக்ஸ்ட் டு
1:07
ஸ்பீச் செய்யலாம். அடுத்தது ஸ்பீச் டு
1:09
டெக்ஸ்ட் நீங்க ஸ்பீச் டு டெக்ஸ்ட்க்கு
1:11
மாத்தலாம். அடுத்தது வந்து ஒரு முக்கியமா
1:13
ஒரு நல்ல விஷயம் என்னன்னா வீடியோ டப்பிங்
1:15
அதாவது ஒரு வீடியோ நீங்க அப்லோட்
1:17
பண்ணிட்டு அத வந்து நீங்க ஒரு ஹிந்தி
1:19
வீடியோ அப்லோட் பண்ணிட்டு நீங்க தமிழுக்கு
1:21
வந்து மாத்தி தரணும்னு சொன்னாவும் இத
1:22
வந்து மாத்திக்கலாம். ஓகே இதுதான் வீடியோ
1:25
டப்பிங். இத ரெக்கார்டிங்கும் பண்ணலாம்.
1:27
இல்லன்னா வந்து அப்லோ வீடியோஸ் நீங்க
1:29
அப்லோடும் பண்ணி நீங்க வந்து கே்கலாம்.
1:31
அதான் வீடியோ டப்பிங்ன்றது ஒரு ஆப்ஷன்
1:33
வந்து இதுல இருக்கு. ஓகே இது வந்து
1:35
ட்ரான்ஸ்லேஷன் இதுல வந்து இங்கிலீஷ் டு
1:37
ஹிந்தியா இதுல எதுக்காக நீங்க
1:39
டிரான்ஸ்லேஷன் பண்ணனும்னா ஒரு ஒரு
1:41
விஷயத்தை வந்து டிரான்ஸ்லேஷன் பண்ணி
1:43
ட்ரான்ஸ்லேட் இப்ப நீங்க வந்து ஆன்லைன்ல
1:45
நீங்க மணி மேக் பண்றீங்க நிறைய பேர்
1:47
பாருங்க ஃப்ரீலான்ஸ் அதுல எல்லாம்
1:48
டிரான்ஸ்லேஷன் அந்த டிரான்ஸ்லேஷன்ல இத
1:51
ஈஸியா செஞ்சு கொள்ளும்.
1:53
ஓகே இப்ப நம்ம நார்மலா ஒரு
1:56
ட்ரான்ஸ்லேஷன் ஒன்னு பாப்போம். இப்ப நான்
1:58
வந்து என்ன பண்ண போறேன்னா என்னோட ஒரு
2:00
இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன்
2:05
ஓகே ஓகே இங்கிலீஷ் கன்வர்சேஷன்
2:07
ட்ரான்ஸ்லேஷன் பண்ணிருப்போம்.
2:09
சென்டன்ஸ் இங்கிலீஷ் தமிழ் ஐடியாஸ் இது
2:12
எல்லாமே
2:15
ஓகே இத வந்து நம்ம ட்ரான்ஸ்லேஷன் பண்ணி
2:17
கேப்போம்.
2:21
சர்வ மேட் பாப்போம்
2:25
டோயோ மேட பாஸ்கட்
2:34
இத வந்து நம்ம இத அப்படியே இதெல்லாம்
2:37
தேவைில்ல ஓகே இத வந்து நம்ம மாத்த இங்க
2:39
பாருங்க அத உடைய தமிழுக்கு மாத்துவோம்.
2:41
ஹிந்தில அது ட்ரான்ஸ்லேட் ஆகி
2:42
வந்துருக்கு. இதுல வந்து நீங்க தமிழுக்கு
2:44
மாத்துனீங்கன்னா ஒன்லி வந்தா உங்களுக்கு
2:45
கூடை தேவையா? சரி எனக்கு ஒரு கூடை தேவை.
2:49
இங்க பாத்தீங்கன்னா இங்க உங்களுக்கு வந்து
2:51
ஒன்னுமே இல்லை இந்த ஆப்ஷன கிளிக் பண்ணாவே
2:52
உங்களுக்கு இந்த மாதிரி ட்ரான்ஸ்லேட்
2:54
பண்ணி வந்துரும். ஆனா சரியான முறையில
2:55
பாருங்க அழகா ட்ரான்ஸ்லேட் ஆகிருது. நீங்க
2:57
இத வந்து நீங்க நினைப்பீங்க என்னடா இந்த
2:59
டூலுக்கும் மத்த டூல்தான் ட்ரான்ஸ்லேட்
3:01
அப்படி இல்ல. இந்த டூல்ல வந்து கொஞ்சம்
3:02
நமக்கு ஏன்னா இது வந்து நம்ம இது வந்து
3:05
பாத்தீங்கன்னா சட்ஜிபிடிலாம் வந்து நம்ம
3:06
நார்மலா இங்க பாருங்க உனக்கு ஒரு கூட ஆமா
3:09
எனக்கு ஒரு கூடை வேணுன்னு வந்துருக்கு.
3:11
இது வந்து பாருங்க நீட வந்து தேவைன்ு
3:13
வந்துருக்கு. அப்ப என்னன்னா இந்த டூல்
3:16
வந்து நமக்கு இந்தியன்ல இந்தியாவில்
3:18
உள்ளவங்களால செய்யப்பட்ட டூல் அவங்க வந்து
3:20
தமிழ் லாங்குவேஜ் எல்லாம் வந்து ரொம்பவே
3:22
வந்து போக்கஸ் பண்ணி பண்ணிருப்பாங்க. அப்ப
3:24
இது ஸ்ட்ஜி பிட்ல வந்து எல்லா
3:25
லாங்குவேஜஸும் கொடுத்திருப்பாங்க. அப்ப
3:27
இதுகள்ல வந்து அவ்வளவு தூரம் அக்குரேட்டா
3:29
வருமான்னு தெரியாது. இந்த மாதிரி டூல்ல
3:31
நீங்க செய்யற நேரம், இந்த தமிழ்
3:33
லாங்குவேஜ், இங்கிலீஷ் லாங்குவேஜ், ஹிந்தி
3:34
லாங்குவேஜ் எல்லாம் வந்து ரொம்பவே ஒரு
3:36
சரியான ஒரு கிட்டத்தட்ட நம்ம பாவிக்கிற
3:40
ஒரு கிரமடிகள் தமிழ நம்ம
3:41
எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு இங்க சரி
3:43
எனக்கு எஸ் சாரி எனக்கு ஒரு கூடை தேவை.
3:48
இப்ப தேவைன்னு தான் இங்க வரணுமே தவிர இங்க
3:50
என்னது? ஆம் எனக்கு கூடை வேண்டும். இப்ப ஐ
3:52
நீட் த இதுன்னு சொல்லிட்டு. அப்ப எனக்கு
3:55
ஒரு கூடை தேவை எனக்கு ஒரு கூடை தேவைன்னு
3:58
ஓகே அப்ப இந்த மாதிரி நம்ம நேட்டிவ்ல
4:00
வந்து நம்ம பண்ணனும். ஓகே மேல் ஃபீமேல்
4:05
ஓகே இப்ப இந்த மாதிரி நிறைய வந்து நம்மளால
4:08
பண்ண கூடியதா இருக்கும். இப்ப ஒரு
4:09
ஆப்ஷன்ஸ் இருக்கு இந்தா ஆமா எனக்கு ஒரு
4:11
பாஸ்கெட் வேணும். இந்த பாருங்க எனக்கு ஒரு
4:13
பாஸ்கெட் வேணும் இந்தா ஒவ்வொன்னு ஒன்னு
4:15
ஒவ்வொரு முறையில இந்த மாதிரி ஆம் எனக்கு
4:17
ஒரு பாஸ்கெட் வேணும். இந்த ஒவ்வொரு ஒரு
4:20
முறையில கிளாசிக்கா நம்ம எப்படி எப்படி
4:21
யூஸ் பண்ணுமோ எல்லாமே வந்து இதுல இருக்கு.
4:23
இப்ப அதனால இந்த ட்ரான்ஸ்லேஷனுக்கு
4:25
எல்லாம் வந்து ரொம்ப ஒரு நல்ல ஒரு டூல்
4:27
தான் இது எதுக்கு இந்த வீடியோ அதாவது இது
4:29
மெயினா வந்து இது பண்றது என்னதுக்குன்னா
4:31
நம்ம ட்ரான்ஸ்லேஷன் பண்றதுக்கு இப்ப
4:33
டெக்ஸ்ட் டு ஸ்பீச் இப்ப இது இந்த மாதிரி
4:35
விஷயங்களுக்கு எல்லாம் வந்து ஒரு நல்ல ஒரு
4:37
ஒரு டூல் தான் இது. ஒரு இங்கிலீஷ்ல ஒரு
4:40
விஷயத்தை நீங்க கொண்டு போய் இதுல காப்பி
4:41
பண்ணிட்டு தமிழ்ல நீங்க ட்ரான்ஸ்லேட்
4:43
பண்ணி நீங்க எழுதி தரணும்னா ஈஸியா எழுதி
4:44
தரும். ரொம்பவே ஈஸியா அது எழுதி தரும்.
4:48
நமக்கு இதுல ஒண்ணுமே ஒன்னும் மார்க்க
4:49
தேவையில்லை. அதனால இது வந்து ரொம்பவே
4:50
வந்து இதுல வந்து apபிஐ கீஸ் இருக்கு. ஓகே
4:52
இது மந்த்லி பில்லிங் நீங்க செக் பண்ணலாம்
4:54
டெக்ஸ்ட் டு ஸ்பீச் நீங்க ஒரு விஷயத்தை
4:56
டெக்ஸ்ட்ல நீங்க சொல்ற நேரம் அது வந்து
4:57
என்னது ஒரு விஷயத்தை நீங்க நீங்க
4:59
டெக்ஸ்ட்ல நீங்க ஒரு விஷயத்துக்கு நீங்க
5:01
அப்லோட் பண்ணலாம் அப்லோட் பண்ணா
5:02
உங்களுக்கு வந்து அது என்ன பண்ணும்னா அதுல
5:04
வந்து லாங்குவேஜ் லாங்குவேஜ் சூஸ் பண்ணும்
5:07
ஓகே அது மட்டும் இல்லாம இந்த இருக்கு
5:09
டெக்ஸ்ட் ஸ்பீச் ஒரு ஆப்ஷன் இருக்கு இதுல
5:11
வந்து நீங்க டெக்ஸ்ட் ஒன்னு
5:14
போட்டீங்க டெக்ஸ்ட் போடுவோமே
5:18
போடுறது
5:20
போடு
5:22
இத அப்படியே எடுப்பேன்.
5:26
இங்க பாருங்க இங்க மத்த இதுகளுக்கும்
5:28
இதுக்கான வாய்ஸ் எல்லாம் பாருங்க இப்ப
5:30
நம்ம 11 ஆப்ஸ்ல வந்து நம்ம வாய்ஸ் சைடு
5:32
சொல்லி கொடுத்துருக்கேன். இப்ப இதுல
5:33
பாருங்க எப்படி இருக்குன்னு இத வந்து இப்ப
5:35
எதுக்கு மாத்துவோம் லாங்குவேஜ் வந்து
5:37
மாறிதான் இருக்குது தமிழ் இங்கிலீஷ்
5:40
இங்கிலீஷ் இத வந்து பாப்போம்.
5:43
>> உனக்கு ஒரு குடை வேண்டுமா? ஆமாம் எனக்கு
5:46
ஒரு குடை வேண்டும்.
5:47
>> சவுண்ட் வந்து நான் இன்ரீஸ் பண்ணதான்
5:49
இருக்கு.
5:51
உனக்கு ஒரு கூ
6:04
>> ஓகே இப்ப பாருங்க
6:06
>> குடை வேண்டுமா?
6:07
>> ஆமாம் எனக்கு ஒரு குடை வேண்டும்.
6:10
>> பாருங்க எவ்வளவு அக்ூரேட்டா தமிழ் வருது
6:12
இத பாருங்க
6:13
>> உனக்கு ஒரு குடை வேண்டுமா? ஆமாம் எனக்கு
6:16
ஒரு கூடை வேண்டும்.
6:18
இப்ப இது வந்து நம்ம நார்மலா
6:21
ஆல் ஜென்ஸ் போம் இப்ப இதுல பார்த்தோம்னா
6:23
இதுல போட்டு பாருங்க
6:24
>> உனக்கு ஒரு கூடை வேண்டுமா? ஆமாம் எனக்கு
6:27
ஒரு கூடை வேண்டும்.
6:28
>> பாருங்க எவ்வளவு அழகா இது வந்து
6:30
என்டர்டைன்மெண்ட் சேல்ஸ்னு போடுவோமே
6:32
சேல்ஸ் பேசுற மாதிரி
6:34
>> உனக்கு ஒரு கூடை வேண்டுமா? ஆமாம் எனக்கு
6:37
ஒரு கூடை வேண்டும்.
6:38
>> இந்த மாதிரி வாய்ஸ் வந்து பாருங்க நல்லாவே
6:41
இருக்கு.
6:41
>> உனக்கு ஒரு கூடை வேண்டுமா? ஆமாம் எனக்கு
6:44
ஒரு கூடை வேண்டும். இத வந்து அந்த ஸ்பீட
6:47
கொஞ்சம் குறைச்சு பேசுறேன் நான் என்ன
6:48
பண்றது இந்த பாருங்க இதுல வந்து நீங்க
6:50
ஸ்டாண்டர்ட் ஹை குவாலிட்டில கொடுத்துட்டு
6:52
இல்ல ஹை குவாலிட்டில குடுத்துட்டு
6:53
கொடுத்து பாருங்க
6:57
>> உனக்கு ஒரு கூடை வேண்டுமா ஆமாம் எனக்கு
7:01
ஒரு கூடை வேண்டும்
7:02
>> பாருங்க ஹை குவாலிட்டில எப்படி அது வந்து
7:04
சரியா வந்து பேசி பாத்தீங்கா இப்ப இந்த
7:06
மாதிரி ஒரு விஷயங்களுக்குதான் இந்த
7:08
சர்வமேஐ வந்து நமக்கு ரொம்பவே
7:09
ஹெல்ப்புல்லா இருக்கும். ஆனா இதுகள்ல உள்ள
7:11
இதுல உள்ளதுல இந்த சர்வமேல வந்து நமக்கு
7:13
உள்ள பெனிஃபிட் என்னன்னா இதுல வந்து
7:15
குடுத்துருப்பாங்க. இதுல என்னென்ன
7:16
இருக்குன்னா, இப்ப சர்வமே வந்து இப்ப
7:18
நமக்கு யூஸ் பண்றது வந்து நார்மலா இந்த
7:20
மாதிரி விஷயத்துக்குதான்.
7:22
இங்க பாருங்க சர்வமேனா
7:26
ஓகேங்களா.
7:29
இது வந்து மெயினா வந்து இந்தா இருக்கு.
7:31
இதுலயே சொல்லி இருப்பாங்க. அந்த
7:32
டிஸ்கிரிப்ஷனே நீங்க வாசிக்கணும் இது என்ன
7:34
இருக்கு. டிஸ்கிரிப்ஷன்ல நீங்க வாங்கி
7:36
டெக்ஸ்ட் டு ஸ்பீச், டெக்ஸ்ட் டு ஸ்பீச்
7:37
ட்ரான்ஸ்லேஷன், கன்வர்சேஷன் ஏஜென்ட் ஓகே.
7:39
இந்த மாதிரி 22 லாங்குவேஜஸ்க்கு வந்து
7:41
இதுக்கு வந்து ட்ரான்ஸ்லேஷன் பண்ணி இப்ப
7:43
இந்த மாதிரி விஷயங்களுக்குதான் இத வந்து
7:44
யூஸ் பண்றது. இதுக்கு இதுல வந்து இந்த
7:46
கோடிங்ஸ் எழுதுறது அந்த மாறி வேலைகள்
7:47
எல்லாம் இது செய்யாது. அப்ப இதுக்கு
7:49
இதுக்கு செய்ய வேண்டிய வேலைகள் அதுதான்.
7:51
ஓகே அடுத்து விஷன்னு ஒன்னு இருக்கு. இது
7:53
வந்து என்னது நம்மோட இமேஜ் கேப்சன் கிரீட்
7:57
அந்த மாதிரி விஷயங்களுக்கு ஓகே இது வந்து
7:59
நம்ம ஹேண்ட் ரைட்டிங் டாக்குமெண்டேஷன் அது
8:02
ரிசர்ச் பேப்பர் ரிசர்ச் பண்றது அந்த
8:03
மாதிரி விஷயங்களுக்கு இது இத அப்லோட்
8:05
பண்ணிட்டு ஒரு பேப்பர் ஒன்னு ரிசர்ச்
8:06
பண்ணி தரலாம். ஓகே அந்த மாதிரி
8:08
விஷயங்களுக்கு இது வந்து உபயோகமா
8:09
இருக்கும். ஆனா
8:12
இந்த இந்த மாதிரி ரிசர்ச் பர்பஸ்க வந்து
8:14
இதோட நமக்கு யூஸ் பண்ற டூல் வந்து
8:16
நம்முக்கு வந்து பர்பஸ் சிட்டி அண்ட்
8:18
கிளவுட் வந்து ரொம்ப முக்கியம் ரிசர்ச்
8:21
இதுகளோட அது பெஸ்ட்டா இருக்கும். ஆனா இது
8:24
இதுக்கு வந்து எல்லாத்தோடயும் பெஸ்ட்
8:25
வந்து இந்த டெக்ஸ்ட் டு ஸ்பீச் இந்த
8:27
மாதிரி குரல் இப்ப நீங்க இந்த கார்ட்டூன்
8:28
அனிமேஷன்ஸ் அந்த மாதிரி செய்றதா இருந்தா
8:30
இந்த மாதிரி குரல்ஸ் வந்து நீங்க ஜெனரேட்
8:33
பண்ணிட்டீங்க டவுன்லோட் பண்ணும் டவுன்லோட்
8:34
ஆகும். ஓகே இப்ப நீங்க டவுன்லோட் பண்றது
8:36
டவுன்லோட் பண்ணி அடிச்சிட்டு
8:38
>> உனக்கு ஒரு கூடை
8:38
>> வேண்டுமா
8:40
எனக்கு ஒரு கூடை
8:41
>> வேண்டும் அது வந்து டவுன்லோட் ஆகி இந்த
8:44
மாதிரி வேலைகள செய்வே
8:47
ரொம்பவே உபயோகமா இருக்கும்தேங்க்யூ
#Jobs & Education

