FREE AI IMAGE GENERATOR Tamil | எந்த Skills-மும் இல்லாமல் Image உருவாக்கலாம்!
இந்த வீடியோவில் நீங்கள் best ai image generator tamil tools பயன்படுத்தி எப்படி professional-level images உருவாக்குவது என்று step-by-step கற்றுக்கொள்வீர்கள். 😍
நீங்கள் beginner ஆனாலும் கவலை வேண்டாம் — இந்த guide மூலம் how to generate ai images for free என்பதை மிகவும் easy-ஆக புரிந்துகொள்ளலாம்.
🎯 இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
🔥 Free AI tools பயன்படுத்தி images உருவாக்குவது
⚡ Prompt எழுதும் secret tricks
🎨 High-quality & realistic images create செய்வது
🧠 how to create consistent images with ai
#bestaiimagegeneratortamil #howtogenerateaiimagesforfree #howto createconsistentimageswithai
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:03
பணி சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல நாங்க
0:05
பார்க்க போற ஒரு முக்கியமான ஒரு விஷயம்
0:08
என்னன்னா
0:10
எப்படி நம்மஏஐ இமேஜஸ் அண்ட்ஏஐ வீடியோஸ்
0:13
வந்து நம்ம ஃப்ரீயா கிரியேட் பண்றது
0:16
அதாவது ஒரு நல்ல ஒரு டூல். ஓகே இப்ப அந்த
0:21
டூல் என்னன்னா adோபிஃயர்ஃளை
0:23
இது வந்து நம்ம adோபி கம்பெனியோட ஒரு
0:25
ப்ராடக்ட் தான் இது. இதுல வந்து இப்ப
0:27
அவங்க வந்து கொடுத்துருக்காங்க ஃப்ரீயா
0:29
நம்மளால செஞ்சு கொள்ள முடியும். அதாவது
0:31
ஃப்ரீ கிரெடிட்ஸ் கொஞ்சம்
0:32
கொடுத்துருக்காங்க. இது வர காலங்கள்ல
0:34
அவங்க வந்து பிரீமியமா மாத்துறதுக்கான
0:36
சாத்திய கூறுகளும் இருக்கு. ஓகே அப்ப இதுல
0:38
வந்து நீங்க என்ன பண்ணனும்னா இத கிளிக்
0:40
பண்ணீங்கன்னா உங்களுக்கு இந்த மாதிரி
0:41
இடத்துக்கு போயீங்க. ஓகே இப்ப இதுல
0:44
போயிட்டு நீங்க இத நீங்க இது பண்ணிட்டு
0:45
சுவிட்ச் பண்ணிட்டு இந்த பாருங்க நான்
0:48
ஆல்ரெடி நான்அடோபி ஸ்டாக்ல அக்கவுண்ட்
0:49
ஒன்னு கிரியேட் பண்ணிருக்கேன். நீங்க
0:50
கிரியேட் பண்ணாத நண்பர்கள் உங்களோட
0:52
gிமெயில் வழியால நீங்க கிரியேட்
0:54
பண்ணிக்கங்க அப்ப இந்த மாதிரி ஒரு
0:55
இடத்துக்கு நீங்க போயிருவீங்க ஓகே
0:58
போனதுக்கு அப்புறம் நான் என்ன பண்ண
0:59
போறேன்னா கோ டுஃேப்ளைன்னு
1:01
குடுத்தீங்கன்னா உங்களுக்கு இந்த மாதிரி
1:03
ஒரு டேஷ்போர்டுக்கு வந்துருங்க இந்தா
1:04
இருக்கு இந்த மாதிரி ஒரு டேஷ்போர்டுக்கு
1:06
நீங்க வந்து ஓகே இப்ப லேட் ஆகுது இது
1:09
பண்றதுக்கு இ இந்த மாதிரி வந்துருங்க
1:11
வந்ததுக்கு அப்புறம் நான் பா்கறேன்
1:13
இதுதான் அது உங்களோட டேஷ்போர்ட்
1:16
இதுல வந்து பாருங்க உங்களுக்கு எல்லாமே
1:18
இருக்குங்க இங்க பாருங்க
1:20
ஜெனரேட் இங்க பாத்தீங்கன்னா இந்த இதுதான்
1:22
உங்கோட சட்ஜிபிடி மாதிரிஏ டூல்ல வர மாதிரி
1:25
ஒரு பாக்ஸ் ஒன்னு இருக்கும். இதுல வந்து
1:27
நீங்க இமேஜஸ் கிரியேட் பண்ணிக்கலாம்.
1:29
அண்ட் வீடியோஸ் கிரியேட் பண்ணிக்கலாம்
1:30
எல்லா விஷயமும் இந்த இடத்துல
1:31
முடிச்சுக்கலாம். உங்களுக்கு தேவையானது.
1:33
ஓகே இதுல வந்து என்னென்ன டூல்ஸ் வச்சு
1:34
நீங்க செஞ்சீங்க
1:36
ஜெமினி நனோ பனானா ஓகே இந்த மாதிரி நிறைய
1:39
டிஃபரண்ட் டூல்ஸ் இருக்கு. நீங்க ஏதாவது
1:40
ஒன்னு யூஸ் பண்ணி நீங்க வேலைய
1:41
செஞ்சுக்கலாம். ஓகே இப்ப நான் என்ன பண்ண
1:44
போறேன் இங்கன்னா நான் வந்து மோன்ற ஆப்ஷன
1:46
கிளிக் பண்ணா உங்களுக்கு பாருங்க நிறைய
1:49
மோல வந்து இந்த மாதிரி இதுதான் நான்
1:50
லாஸ்ட்டா கிரியேட் பண்ண இமேஜ் பாருங்க
1:52
இந்த இமேஜ் வந்து எப்படி இருக்குதுன்னு
1:54
இங்க பாருங்க இந்த மாதிரி இமேஜஸ் வந்து
1:57
நம்மளுக்கு வந்து ஒரு ப்ரோபஷனலா கிரியேட்
1:58
பண்ணிக்கொள்ள முடியும். ஓகே அதாவது இது
2:01
வந்து நான் வந்து ரெண்டு ஒரு கேட் வந்து
2:03
ஒரு ரேட் அதாவது ஒரு பூனை வந்து ஒரு எலிய
2:06
விரட்டிட்டு போற மாதிரி ஒரு ஒரு ப்ராம்டன்
2:10
கொடுத்தேன் அதுக்கு பாருங்க எவ்ளோ அழகா
2:11
வந்து இத கிரியேட் பண்ணி கொடுத்துருக்கேன்
2:12
இப்ப இந்த மாதிரி நமக்கும் ஈஸியா வந்து
2:14
நமக்கு செஞ்சு கொள்ள முடியும். ஓகே இப்ப
2:16
இதுல வந்து உங்களுக்கு வந்து பாருங்க
2:17
ரெபரன்ஸ் இமேஜஸ் கொடுக்கறேன்னா
2:19
குடுக்கறேன் ரெசல்யூஷன் பாருங்க 1kக்கு
2:21
செலக்ட் ஆயிருக்கு. இந்த 4kயும் இவங்க
2:23
குடுக்குறாங்க பேலோவ் பண்றாங்க அந்த
2:25
மாதிரி இமேஜ் குவாலிட்டியும் வந்து
2:27
நம்மளுக்கு வந்து இவங்க வந்து
2:28
கொடுத்துருக்காங்க அந்த அளவுல இப்ப
2:29
உங்களுக்கான எந்தெந்த எந்த சைஸ்க்கு
2:31
வேணும்ன்றதை நீங்க தீர்மானிக்கலாம். இப்ப
2:32
நீங்க வந்து வெர்டிகல் எனக்கு வந்து
2:36
வெர்டிகல் சைஸ்க்கு ஒன்னு வேணும்னா இந்த
2:37
வெர்டிகல் சைஸ் நீங்க செலக்ட் பண்ணிட்டு
2:39
நீங்க வந்து கொடுக்கலாம். இதுல பாரு
2:41
ரெஃபரன்ஸ் இமேஜஸ் வந்து செலக்ட்
2:42
பண்ணக்கூடியதா இருக்கும். ரெஃபரன்ஸ்
2:44
இமேஜஸ் ஏதாவது நீங்க இமேஜஸ் கொடுத்து இப்ப
2:46
இந்த மாதிரி ஒரு இமேஜஸ் ஒன்னு
2:47
எடுத்தீங்கன்னாவோ ரெஃபரன்ஸ் இமேஜஸ் ஒன்னு
2:48
போய் செலக்ட் பண்ணலாம். ஓகே இப்ப அந்த
2:50
ரெபரன்ஸ் இமேஜஸ் நான் செலக்ட்
2:51
பண்ணிட்டேன். ஒரு பராம் குடுத்தோம்னா திஸ்
2:54
கேடி சும்மா நீங்க டைப் பண்ணுங்க திஸ்
2:56
கேடி
2:58
இஸ்
3:00
அட் அட்ஹோம்
3:05
அட்ஹோம் இன் யukே அப்படின்னு கொடுத்தோம்னா
3:08
திஸ் கெட்டி இஸ் அட் homeம் இன் யukேன்னு
3:10
சொல்லி கொடுத்துட்டு இப்ப நான் வந்து
3:12
ஜெனரேட் பண்ண கொடுத்துட்டேன்.
3:15
ஓகே இப்ப பாருங்க இந்த இமேஜ் வந்து நான்
3:17
ஜெனரேட் பண்ண ஆரம்பிக்கிறேன்.
3:19
ஓகே அப்ப இந்த இதுல வந்து நம்மளுக்கு
3:23
வந்து நிறைய இருக்கு பாருங்க ஜெமினாய் நனோ
3:27
பனானா 2ன்றது உங்களுக்கே தெரியும் நனோ
3:29
பனானாடன்றது வந்து இமேஜ் ஜெனரேட்
3:31
பண்றதுலயே வந்து ரொம்பவே வந்து
3:32
பவர்புல்லான டூல் நல்லஃேமஸான ஒரு டூல்
3:35
தான் நனோ பனானா இத இந்த இத நீங்க யூஸ்
3:38
பண்ணி நீங்க நிறைய இமேஜஸ் கிரியேட்
3:39
பண்ணிக்கலாம் ஓகே இது வந்து அவ்வளவு தூரம்
3:42
இந்த டூல் வந்து ஒரு ஒரு நல்ல
3:46
ஓகே இப்ப இந்த டூல வச்சு நமக்கு நிறைய
3:48
நிறைய இமேஜஸ் நம்மளால கிரியேட் பண்ணி
3:50
நம்மளால மணி எர்ன் பண்ணி கொள்ளவும்
3:52
முடியும். இப்ப இந்த இதுல பாருங்க இந்தா
3:54
வந்துருக்கு பாருங்க. இங்க பாருங்க
3:56
எவ்வளவு அழகா இருக்கு பாருங்க. இங்க
3:57
பாருங்க இந்த இந்த இமேஜ் வந்து பாருங்க
4:00
எவ்வளவு அழகா இருக்கு. இப்ப இந்த மாதிரி
4:01
இமேஜஸ் வந்து இந்த இமேஜஸ வந்து நம்ம என்ன
4:03
பண்ணலாம்ன்னா நம்ம டவுன்லோட்
4:04
பண்ணிக்கலாம். இப்ப டவுன்லோட் பண்ண இந்த
4:05
டவுன்லோட் ஆப்ஷன்ஸ் இருக்கு. இதுல வந்து
4:07
நம்ம என்ன பண்ணனும்னா இங்க போயிட்டு இந்த
4:10
டவுன்லோட் வந்துருச்சு. இந்தா இருக்கு இதை
4:13
கிளிக் பண்ணா நம்ம டவுன்லோட்
4:14
பண்ணிக்கலாம். இப்ப டவுன்லோட் பண்ணதுக்கு
4:15
அப்புறம் இதை பாத்துக்கலாம். எப்படி
4:18
இருக்குதுன்னா இதையும் நம்ம கொஞ்சம்
4:19
நம்மளுக்கு இன்னும் குவாலிட்டி
4:20
வேணும்னாதான் அந்த பாருங்க.
4:24
இப்ப இந்த மாதிரி நம்மளுக்கு வந்து இந்த
4:26
இமேஜ் வந்து இது ஆகி வந்துச்சு. ஓகே இப்ப
4:28
இது மட்டுமில்லாம உங்களுக்கு வந்து
4:30
வேணுங்கிற இமேஜஸ் வந்து நம்மளால வந்து
4:33
செஞ்சு கொள்ள முடியும். இப்ப நான் வந்து
4:34
இங்க பாருங்க இது வந்து நான் குடுத்த
4:35
வந்து சின்ன ஒரு ப்ராம் தான் கொடுத்தேன்.
4:37
கட் வந்து ஒரு இத ஒரு எளிய வந்து
4:41
விரட்டிட்டு போற மாதிரி ஒரு சும்மா
4:42
டெக்ஸ்ட் எந்த இமேஜையும் நான் மீன் பண்ணல.
4:44
ஆனா உங்களுக்கு இந்த அளவு அழகா
4:46
வந்துருச்சு. இப்ப இந்த மாதிரி உங்களுக்கு
4:47
தேவையான விஷயங்களை நம்ம செஞ்சுக்கலாம்.
4:49
இதுல வந்து உங்களுக்கு வந்து போட்டோ
4:51
ஜெனரேட் மட்டும் இல்ல உங்களுக்கு வேணும்னா
4:53
இல்ல இமேஜஸ்ும் உங்களால ஜெனரேட் பண்ண
4:55
கூடியதா இருக்கும். சாரி என்னது வீடியோஸ்
4:59
வீடியோஸ் வந்து அவங்க அவ்ளோ ஃபுல்லா ஃப்ரீ
5:00
கொடுக்க மாட்டாங்க. இங்க பாருங்க இமேஜ்
5:03
ஜெனரேஷன்ல வந்து இவ்வளவு டெக்னாலஜிஸ்
5:05
அவங்க கொடுத்துருக்காங்க பாரு ரன் அவே
5:08
ஓகே
5:10
ஐடியோ கிராம் இந்த மாதிரி நிறைய இது
5:12
கொடுத்துருக்காங்க செக்ஜிபிடிஜிபிடிஜிபிடி
5:14
வெர்ஷன்ஸ் நிறைய கொடுத்திருக்காங்க எல்லா
5:16
வெர்ஷன்ஸ் இதெல்லாம் வந்து பயர் இந்த
5:18
பாருங்க இதெல்லாம் வந்து நமக்கு ஃப்ரீ
5:20
இல்ல இதெல்லாம் வந்து நம்ம காசு பே பண்ணி
5:21
தான் இருக்கணும் ஏன்னா இதுகள் நம்ம இதே
5:23
இமேஜ் நம்ம இந்த மாதிரி இடத்துல ஜெனரேட்
5:27
பண்ணா இன்னும் வந்து நல்லா கிளாரிட்டி
5:29
வந்து இமேஜ் கிளாரிட்டி வந்து நல்லா
5:31
இருக்கும். ஓகே இப்ப நார்மலா அவங்க ஃப்ரீ
5:33
எந்த ஒரு விஷயத்துல யூஸ் பண்ண
5:35
கொடுத்தாலும் ஃப்ரீ லெவோட ப்ரீமியம்ல
5:37
வந்து குவாலிட்டியும் நல்லா இருக்கும்.
5:39
அதோட கிளாரிட்டியும் இமேஜ்ோட
5:40
கிளாரிட்டியும் நல்லா இருக்கும். அப்ப
5:41
நம்ம வந்து
5:44
எப்பவுமே வந்து பிரீமியம் நம்ம யூஸ் பண்ற
5:46
நேரம் நமக்கான கிளாரிட்டி நல்லா
5:48
இருக்கும். அப்ப ஃப்ரீட வந்து ஓகே ஓரளவு
5:50
நீங்க நல்லா கிளாரிட்டில இமேஜஸ் வேணும்னா
5:52
நீங்க வந்து போகணும் வந்து எதுக்கு? இந்த
5:55
மாதிரி பிரீமியம் பேக்கேஜ்க்கு தான்
5:56
போகும். என்னைய பொறுத்த அளவுல ஃப்ரீ ஓகே.
5:58
நார்மலா. ஓகே இதெல்லாம் வந்தா இதுல
6:00
உங்களுக்கு வேணும்னா இந்த இதுல உங்களுக்கு
6:02
கிரியேட் பண்ண வேண்டிய முடிவு வேணும்னா
6:04
இதுல கிரியேட் பண்ணிக்கலாம். ஓகே.
6:05
உங்களுக்கு வேணுங்கிற மாதிரி நீங்க சொல்லி
6:06
ஏதாவது ஒரு பப்ராம்ட் ஒன்னு
6:07
கொடுத்தீங்கன்னா அது வேணுங்கிற
6:08
பப்ராம்ட்டுக்கு அத வந்து கிரியேட் பண்ணி
6:09
கொடுக்கும். ஓகே இப்ப நான் வந்து இங்க
6:11
பாருங்க
6:13
த டாக்
6:16
இஸ் பிளேயிங்
6:19
அட் த கார்ட்
6:23
கார்டன் இன் தஈவினிங்
6:29
இப்ப இதுகளுக்கு வந்து பாருங்க இப்ப நான்
6:31
கொடுத்துட்டு ஜெனரேட் கொடுக்கறேன். இப்ப
6:33
பாருங்க இந்த டாக் இப்ப நீங்க வந்து
6:35
உங்களுக்கு வேணும்னா எந்த எதுக்கு
6:36
வேணும்ன்றத நீங்க எனக்கு கொடுக்கலாம். ஓகே
6:38
இதுல பாருங்க இந்த இமேஜஸ் வந்து பாருங்க
6:40
ரொம்ப கக்ளோஸ் அப்ல கொடுத்திருக்காங்க
6:42
நம்ம வந்து கொஞ்சம்
6:44
லாங் டிஸ்டன்ஸ்ல பா்கறதவிட கக்ளோஸ்அப்ல
6:46
கொடுத்துருக்காங்க இப்ப நம்ம நார்மலா உங்க
6:49
ரெபரஷன் நம்ம ரெபரன்ஸ் இமேஜ் இருந்தா
6:51
ரெபரன்ஸ் இமேஜ் கொடுக்க ரெபரன்ஸ் இமேஜ்னா
6:54
அந்த இமேஜ்ல உள்ள கேரக்டரே உங்களுக்கு
6:56
வந்து உங்கட நீங்க கொடுக்கற ப்ராம்க்கு
6:58
ஏத்த மாதிரி அது கன்வர்ட் பண்ணி அந்த
7:02
ஆக்ஷன பண்ணி கொடுக்கும் இல்லனா நீங்க
7:04
சும்மா ஒரு ப்ராம்ட்ட கொடுத்தா அதுஏல ஒரு
7:07
இமேஜ் ஜெனரேட் பண்ணும். இங்க பாருங்க ஒரு
7:09
ஈவினிங் டைம்ல வந்து ஒரு ஒரு டாக் வந்து
7:12
பிளே பண்ற மாதிரி ஒரு கேரக்டர். அப்ப இந்த
7:15
மாதிரி நம்மளுக்கு வந்து நிறைய விஷயத்தை
7:17
வந்து இந்த இதுல பண்ணனும். ஓகே அடபி
7:20
அட்லைட்ல அப்ப இத வந்து நீங்க வந்து என்ன
7:23
பண்ணனும்னா இத நீங்க ட்ரை பண்ணி பாருங்க.
7:24
இதுல பாருங்க இதுல வருது நல்லா ட்ரை பண்ணி
7:26
பாருங்க. இதுல ஏதாவது சந்தேகங்கள் இருந்தா
7:29
எனக்கு கமெண்ட்ல தெரிவிங்க. இதுல வந்து
7:31
உங்களுக்கு வேணும்னா உங்களுக்கு இந்த
7:31
பாருங்க ஜெனரேட்டிவ் அப்ஸ்கேல்னு இத அப்
7:33
ஸ்கேல் பண்ணலாம். ஆனா அப்ஸ்கேல் பண்ண
7:35
இயலாது பேனா அவங்க வந்து இத வந்து
7:36
அப்ஸ்கில் பண்ணா நீங்க அதுக்கு மணி மே பே
7:40
பண்ணனும் ஓகே இப்ப இதுல வந்து வேற வேற
7:42
ஆப்ஷன்ஸ் இருக்கு இதுல பாப்போம் அடுத்த
7:44
ஆப்ஷன்
7:46
இதுல ஜெனரேட் பாருங்க வீடியோஸ்ன்னு
7:49
இருக்கு வீடியோஸ் வந்து நம்மளால ஜெனரேட்
7:51
பண்றதுக்கு இவங்க வந்து மணி பே பண்ண
7:52
சொல்லுவாங்களாம் பாப்போம் இதுக்கும்
7:55
ஓகே நான் வந்து வீடியோஸ் ட்ரை பண்ணது இல்ல
7:57
ஓகே இப்ப இங்க நான் வந்து கொடுத்துட்டு
7:59
டெமோ ஆப்ஷன் போம் டெமோ ஆப்ஷன் இல்ல இ
8:02
கொடுக்க மாட்டேறாங்க ஏன்னா இது வந்து இந்த
8:04
மோஷன் போகுது பாப்போம். இந்த இது வந்து
8:06
பிரீமியம் ஜெனரேட் த வீடியோ வந்து
8:08
ஃபுல்லாவும் பிரீமியம் பேக்கேஜ் தான்
8:10
கொடுக்குறாங்க. ஏன்னா சில நண்பர்கள் இந்த
8:11
கேபாங்க அதுல வீடியோஸ் கிரியேட் பண்ண
8:14
முடியாதுன்னா பிரீமியம் வீடியோஸ் வந்து
8:16
நம்மளால டைம் கிரியேட் பண்ண முடியாது.
8:18
ஒன்லி இமேஜஸ் ஆனா இமேஜஸ் வந்து உங்களுக்கு
8:20
வந்து ஃப்ரீயா வந்து நிறைய இமேஜஸ் இதுல
8:22
கிரியேட் பண்ண கொடுக்குறாங்க. அப்ப அது
8:24
வந்து ஒரு பெரிய ஒரு நம்மளுக்கு ஒரு
8:25
அட்வான்டேஜஸ் தான் இருக்கும். ஓகே ஓகே
8:28
அதனால இத வந்து நீங்க வந்து உங்க இமேஜஸ்
8:30
கிரியேஷனுக்கு வந்து நீங்க வந்து யூஸ்
8:31
பண்ணி பார்கலாம். அட் மோமெண்ட் வீடியோஸ்
8:33
வந்து இப்ப கிரியேட் பண்றேன்னா வீடியோ
8:34
வந்து நார்மலா ஒரு தஸ்
8:37
கட் இஸ் பிளேயிங்
8:41
அட் த ரோட்ன்னு சொல்லி போடுவோம் போட்டு
8:43
இதுல பாருங்க கிரியேட் ஜெனரேட் கொடுத்தாவே
8:45
உங்களுக்கு வந்து பிரீமியம் தான் போகும்
8:47
உங்களுக்கு வருதுல்ல ஓகே அது வந்து
8:50
பிரீமியம் பேக்கேஜ்க்கு மட்டும்தான் அலவ
8:52
பண்றாங்க ஓகே இப்ப அதனால நமக்கு வந்து
8:54
வீடியோஸ் கிரியேட் பண்ண முடியாது இமேஜஸ்
8:56
வந்து நம்மளால கிரியேட் பண்ணி பண்ண
8:59
முடியும். ஓகே இந்த வேட ஓகே இப்ப இது
9:02
வந்து வந்து இந்த AI வந்து ரொம்பவே வந்து
9:03
ஒரு ஹெல்ப்புல் Aai இருக்கும். ஏன்னா இந்த
9:05
AI வந்து ஒரு ஒரு பெரிய கம்பெனியோட ஒரு
9:08
Aai ஏன்னா இப்ப நான் உங்களுக்கு
9:09
போட்டோஷாப் பண்றது Adob ஒரு ப்ராடக்ட் அது
9:12
வேர்ல்ட்ஃபேமஸ்
9:14
இல்லஸ்ட்ரேட்டர் வேர்ல்ட்ஃபேமஸ் அக்ராபட்
9:16
ரீடர்ஃபேமஸ் இப்ப இவங்களோட ப்ராடக்ட் தான்
9:19
இது. அதனால நீங்க வந்து பயம்ல்லாம இத யூஸ்
9:21
பண்ணனும். தேங்க்யூவாங்.
#Online Media
#Photographic & Digital Arts

