How to Sell Sarees Online & Get More Customers Using Facebook Ads | Tamil Tutorial
Nov 11, 2026
Want to learn **Facebook Ads** and generate more customers for your business? 🚀 In this Tamil tutorial, you'll learn how to create a **Facebook Ads Campaign** step by step and use Facebook advertising to reach the right audience and generate quality leads.
Whether you're a beginner, business owner, freelancer, or digital marketer, this tutorial will help you understand how Facebook Ads work and how to start advertising your products or services.
### 📌 What You'll Learn:
- How Facebook Ads work
- How to create a Facebook Ads Campaign
- Campaign setup and basic targeting
- How to reach potential customers
- How to generate leads using Facebook Ads
- Tips to improve your advertising results
### 🎯 Who Should Watch?
- Beginners learning Facebook Ads
- Small business owners
- Online business owners
- Digital marketing students
- Freelancers and entrepreneurs
If you want to learn Facebook advertising in Tamil, this video is a great place to start!
👍 Like this video if you find it useful.
💬 Comment your questions below.
🔔 Subscribe for more Digital Marketing and Facebook Ads tutorials in Tamil.
**Learn Digital Marketing in Tamil – Grow Your Business Online!**
### 🔍 Related Keywords
Facebook Ads Course, Facebook Ads Campaign, Facebook Ads Tutorial Tamil, Facebook Marketing Tamil, Facebook Advertising for Beginners, Meta Ads Tamil, Facebook Lead Generation, Digital Marketing Tamil
### #️⃣ Hashtags
#FacebookAds #FacebookAdsCourse #FacebookAdsCampaign #FacebookAdsTamil #DigitalMarketingTamil #MetaAds #LeadGeneration
Show More Show Less View Video Transcript
0:00
இன்னைக்கு நம்ம வீடியோல பார்க்க போற
0:02
விஷயம் என்னன்னா நம்மகிட்ட ஒரு ப்ராடக்ட்
0:04
இருக்கு அதுக்கு எப்படி நம்ம சரியா வந்து
0:06
நம்பர் ஆப் லீட்ஸ வந்து நம்ம எடுக்கறதுன்ு
0:10
ஓகே அதுக்கு வந்து சரியான முறையான நம்ம
0:12
ப்ராம் நம்ம ரெடி பண்ணிக்கோம். இப்ப நான்
0:15
வந்து ஒரு ப்ராம்டன ரெடி பண்ணிருக்கேன்.
0:18
இது வந்து பயர் பர்சனான்றது பயர் பர்சனா
0:21
பர்சனானே எழுதிருக்கேன் லைக் சாரி
0:22
எக்ஸ்பர்ட் அதாவது சாரீஸ் விக்கிற மாதிரி
0:25
ஒரு விஷயம்தான். சாரி விக்கிறது வந்து
0:27
நம்ம ஆன்லைன்ல விக்கலாம். ஓகே அப்ப நமக்கு
0:30
வந்து பர்சன் பிஹேவியர் லைக் சாரி
0:32
எக்ஸ்பர்ட் யூஸ் இன்டக்ஸங்ஃர்முலா
0:36
இன்டக்ஸங்ஃர்முலான்றத கொடுப்போம்.
0:38
கொடுத்தது கிரியேட் லோ டிக்கட்
0:40
ப்ராடக்ட்ஃர் மை பிசினஸ்தான் நம்ம வந்து
0:42
ஹை டிக்கட்னா ரொம்ப எக்ஸ்பென்சிவ்வான
0:44
ப்ராடக்ட்ஸ் லோ டிக்கட்ஸ்னா வந்து ரொம்ப
0:48
ஒரு சாதாரண கோஸ்ட் ஒரு 1000க்குள்ள
0:52
1000 1500 உள்ள ப்ராடக்ட் அப்பனா ஏன்னா
0:55
அந்த மாதிரி ப்ராடக்ட்ஸ் வந்து எல்லாரும்
0:56
வாங்குவாங்க எக்ஸ்பென்சிவோட
0:57
எக்ஸ்பென்சிவான ப்ராடக்ட்ஸ் வந்து
0:59
எல்லாரும் வாங்க மாட்டாங்க அப்ப அந்த
1:00
மாதிரி லோ டிக்கட் ப்ராடக்ட்ஸ் இந்த லோ
1:02
டிக்கட் ப்ராடக்ட்ஸ்தான் நிறைய பேர் ட்ரை
1:03
பண்றோம் ஆனா நமக்கான ரிசல்ட் என்ன வரும்
1:06
கெட்டிங் மேக்ஸமம் நம்பர் நம்பர் ஆப்
1:08
லீட்ஸ் வந்து நமக்கான எடுக்கறதுதான்
1:09
நமளுக்கான
1:12
நம நமளுக்கான குறிப்போம் கண்ட்ரி வந்து நம
1:15
இந்தியான்னு கொடுப்போம் இப்ப நான் இத
1:16
வந்து அப்படியே சார்ஜிபிட்ட கொண்டு போய்
1:18
போடுறேன் சாட்ஜிபிடிட்ட போயட்டு போடுறேன்
1:22
இப்ப நீங்க சாட்ஜிபிடி இத போடலாம் இப்ப
1:24
அதோட நல்ல டூல் இருக்கு இப்ப நம்ம கிளாட்ஏ
1:26
கிட்டயும் கொடுக்கலாம். இப்ப நான் வந்து
1:27
சார்ஜி நீட்டா கொடுத்து ட்ரை பண்றேன்.
1:29
நீங்க வந்து இத வந்து உங்களுக்கு வந்து
1:33
கிளாட்ஏ
1:35
வச்சிருந்தீங்கன்னா அதுலயும் நீங்க இத
1:36
போட்டு டெஸ்ட் பண்ணும். ஓகேயா இப்ப
1:38
பாருங்க திங்க் பண்ணுது. இங்க பாருங்க
1:41
திங்கிங் மோட்ல போகுது. இங்க பாருங்க
1:43
கனெக்டிங் யவர் டார்கெட் ஆடியன்ஸ் இப்ப
1:45
எல்லாமே வந்து அத ரிசர்ச் பண்ணிதான்
1:46
நமக்கான ஒரு அவுட்புட்ட கொடுக்கும்.
1:54
ஓகே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இங்க
1:56
பாருங்க அட்டாச் சாரி பிசினஸ் பர்பாமர்
1:59
மார்க்கெட் எக்ஸ்பர்ட் போகஸங் வந்து
2:00
இந்தியா சாரி மார்க்கெட் ஓகே ஆப்ஜெக்ட்
2:03
இங்க பாருங்க the objective is not
2:05
aசிம்le sல்ஸ் சீப்பர்சாies
2:08
in theபle என்ரி leவel prodரடக்அactive
2:11
மமஜ இங்க பாருங்க அதாவது குவாலிட்டி
2:13
லீட்ஸ் வந்துதான் நம்ம எடுக்கணும் கபை
2:15
லீட்ஸ்வாட் leீட்ஸ் converர்ட் இ the
2:17
ரிபீட் கஸ்டமர்ஸ் இல்ல லோ டிக்கட் எட் இ
2:20
இந்தியா இங்க பாருங்க
2:22
அப்ப இங்க பாருங்க ப்ராடக்ட் நேம் இங்க
2:24
பாருங்க எதுக்கு எல்லாம் நமக்கு கடு
2:25
குடுத்துருக்கு பாருங்க. நீங்க அத குடுத்த
2:27
உடனே பாருங்க அதுக்கான ப்ராடக்ட்ஸ் இங்க
2:30
பாருங்க நமக்கு வந்து ப்ராடக்ட் நேம் அது
2:31
வைக்க சொல்லுது எப்படின்னா எவ்ரிடே
2:34
எலிகன்ட் சாரி கலெக்ஷன்.
2:36
நல்ல பெயரும் நல்ல ஆட்களுக்கு வந்து எவ்ரி
2:38
டேன உடனே ரொம்ப அவங்களுக்கு வந்து
2:40
அட்ராக்டிவா இருக்கும். இப்ப அடுத்தது
2:42
பாருங்க லைட்வ பிரிண்ட் டெய்லி இங்க
2:45
பாருங்க இந்த மாதிரி இன்ட்ரடியூசிங்
2:48
செல்லிங் பிரைசஸ் செல்லிங் பிரைசஸ் வந்து
2:49
இதுல ஸ்பெல்லிங் பிரைசஸ் வந்து இன்குலூட்
2:52
பண்ணிருக்காங்க. இங்க பாருங்க டெக்ஸ்ட்
2:53
கொஞ்சம் கொடுத்துருக்காங்க என்னன்ன மாதிரி
2:55
அரக்டிவ் கலர் அண்ட் பேட்டன்அோடபள் forர்
2:57
the firstஸ்ட் டைம் கஸ்டம் இந்த மாதிரி
2:58
நிறைய ஒரு கிளியர் இன்டென்ஷன்க்கு அவங்க
3:04
கொடுத்திருக்காங்க வேர்டிங்ஸ் அதாவது
3:05
டார்கெட் ஆடியன்ஸ் வந்து இந்தியன்
3:07
விமனதான் டார்கெட் பண்றது 23 45க்கு
3:10
இடையில பட்ஜெட்
3:12
சாரி பயஸ் வரிங் வுமன்ஸ் மேக்கர்ஸ் அதாவது
3:15
சாரீஸ்ன்றது நம்ம வந்து டார்கெட் பண்ற
3:17
நேரம் மென்ஸ் வுமன்ஸ் தான் ரொம்பவே நம்ம
3:20
டார்கெட் பண்ணும் மென்ஸ் வுமன்ஸ் தான்
3:22
வாங்கும் வாங்க மென்ஸ்ும் வாங்குவாங்க
3:23
ஏன்னா அவங்கட வைப் இல்லனா அவங்க சிஸ்டர்ஸ்
3:26
மதர்ஸ்க்கு வாங்குறவங்க வாங்குறவங்க
3:28
இருக்காங்க ஆனா நமக்கு விமன்ஸ் தான்
3:29
மெயினாவே நம்ம டார்கெட் பண்றது. ஓகே இப்ப
3:32
இதுல பாருங்க ஒருஃபார்முலாவும் இதுல
3:33
கொடுத்துருக்காங்க. அப்ளை த
3:34
இன்டெக்ஸ்ஃபார்முலாவும் இந்த மாதிரி
3:35
கொடுத்துருக்காங்க. அதாவது மேக்ஸிமம்
3:36
லீட்ஸ் லோ பிரைஸ் அதாவது உங்கோட நீங்க
3:38
எவ்வளோ இன்வெஸ்ட் பண்றீங்களோ அதுல வந்து
3:40
அதாவது நீங்கஆ இந்த மாதிரி கால்குலேட்
3:42
பண்ணி பார்க்கலாம். ரிட்டர்ன் ஆப்
3:43
இன்வெஸ்ட்மென்ட் எவ்ளோ கேட்டு மேக்ஸிமம்
3:45
லீட்ஸ் லோ பிரைஸ் இதெல்லாம் வந்து நீங்க
3:47
கால்குலேட் பண்ணி பார்க்கலாம். ஓகே இங்க
3:50
பாருங்க இது அவ்வளவு விஷயம் இதுல
3:51
கொடுத்துருக்கேன்.
3:55
இப்ப இதுக்கெல்லாம் வந்து நம்ம என்ன
3:57
பண்ணலாம்னா நம்ம ஒரு ஆட் கேம்பென் ஒன்னு
3:59
ரன் பண்ற நேரம் இந்த மாதிரி நம்ம போட்டு
4:01
நம்ம பார்த்துக்கலாம் இங்க பாருங்க பேக்
4:03
அட்வர்டைஸ்மெண்ட் ஸ்ட்ரடஜிஸ்
4:06
அட் டே பிரைஸ் அட்ரக்ஷன் பியூட்டிபுல்
4:08
சாரி ஸ்டார்ட் இது டாக்கட் பட்ஜெட் பி
4:13
எமோஷன் ஆப்பில் லுக் ஓகே இது என்னப்ப மூணு
4:16
இதுல கொடுத்துருக்காங்கன்னா அட் பி அட்சி
4:19
இந்த மாதிரி மூணு அட்செட் லெவல் வந்து
4:21
பேஸ்புக் கேம்பென்ல செட் பண்ணிட்டு
4:23
இது மூணையும் செட் பண்ணி பார்க்கலாம் எது
4:25
பெர்பார்ம் ஆகுதுன்னு.
4:27
இப்ப எல்லாத்துக்கும் பாருங்க இந்த ஒரு
4:29
பிராம்ட்ல வந்து பாருங்க
4:30
அவ்வளவுத்துக்கும் கிளியர் இன்பர்மேஷன்
4:32
கிடைக்குது இங்க பாருங்கநீட்
4:34
இம்பார்டன் பிசினஸ் டீல்ஸ் இப்ப பாருங்க
4:37
சாரி பர்சஸ் காஸ்ட் இப்ப நீங்க எவ்ள
4:39
பர்சஸ் பண்ற காஸ்ட் இதுல ஹோல்சல் சப்ளை
4:45
சப்ளை இந்தியா டமஸ்டிக் சப்மிட் பிசினஸ்
4:48
டீடைல்ஸ் சொல்லி கொடுத்தா உங்களுக்கு
4:51
வந்து ரிவியூ பண்ணது
4:53
இன்னுமோ ப்ராம்ட் வந்து வேலை செஞ்சுிட்டே
4:55
தான் இருக்கு உங்களுக்கு. இங்க பாருங்க
4:59
இப்ப பாத்தீங்கன்னா இது ஒரு நல்ல இந்த
5:01
ப்ராம்ட்ட நம்ம கொடுத்தாவே நமக்கான நம்ம
5:03
இது வந்து நம்ம ஒரு சாய் ஷாப்புக்கு
5:05
மட்டும்தான் இத கொடுத்துருக்கோம். இங்க
5:06
எந்த ப்ராடக்ட்டக்கு வேணாலும் கொடுக்கும்.
5:08
கொடுத்தா மேக்ஸிமம் நம்மளுக்கு வந்து ஒரு
5:10
ஒரு இத கொடுக்கும். ஒரு ஸ்ட்ரடஜிய
5:12
கொடுக்கும் இத எப்படி நம்ம வந்து இப்ப
5:14
நமக்கு சாரி ப்ராடக்ட் இருக்கு இத எப்படி
5:16
நம்ம இந்தியாவுக்குள்ள இஃபுல்லா ஆல் ஓவர்
5:18
இந்தியா இல்லனா நீங்க சென்னைனா கொடுக்கறா
5:20
அதுக்குள்ள நம்ம எப்படி நம்ம ப்ரொமோட்
5:22
பண்றதுக்கான விஷயங்கள் எல்லாமே கொடுத்து.
5:26
ஓகே இதுக்கான அட்செட் இங்க பாருங்க
5:27
டார்கெட் ஆடியன்ஸ் எதுன்றது டாக்கட்
5:29
ஆடியன்ஸ் செட் பண்ணி கொடுத்துருக்கு. இப்ப
5:30
நம்மளுக்கு வந்து இதுல எல்லாமே
5:31
கொடுத்துருக்கங்க. இப்ப நம்மளுக்கு வந்து
5:32
வந்து லீட்ஸ் ஜெனரேட் பண்றதுக்கு Facebook
5:35
Instagram அட்வர்டைஸ்மென்ட்
5:36
சொல்லிருப்பீங்க Facebook இங்க பாருங்கஷோ
5:38
3 டு 5 அரக்சன் சாரி டிசைன் இன் எய ஷார்ட்
5:40
வீடியோஸ். இங்க பாருங்க லீட் ஜெனரேஷன்
5:43
பேனல் இந்த பாருங்க இதெல்லாம் மேல எல்லாம்
5:45
ஸ்டெப் பை ஸ்டெப் இதுக்கான எக்ஸ்பிளைன்
5:46
பண்ணிட்டு இங்கல்லாம் எப்படி லீட்ஸ்
5:48
ஜெனரேட் பண்ற பேனல் அப்படின்றதையும்
5:50
கொடுத்துருக்கேன் Facebook இர
5:52
அட்வர்டைஸ்மெண்ட் 3டு4 அட்ராக்டிவ் சாரி
5:55
டிசைன் ஷார்ட் வீடியோல கொடுக்க
5:56
சொல்லிருக்காங்கவாட்
5:58
இன்கரிஸ் செட் மீ த செட் மீன்னு
6:00
சொல்லிட்டுவாவாட்ப்
6:02
பட்டன போட்டு இந்த மாதிரி ஒரு நமக்கு
6:05
வந்து
6:07
மெசேஜ்ல வந்து இந்த மாதிரி ஒரு காஸ்ட்ட
6:09
கொடுக்கும் ஓகே குவாலிபை காஸ்ட் இந்த
6:12
அதுக்குள்ளவாட்ுள்ள வார நேரம்வி சாரி டயூ
6:15
லைக்வாட் இஸ் யவர் டெலிவரி பின் கோட் இந்த
6:18
மாதிரி எல்லாம் நமக்கான கோட்ஸ நம்ம
6:19
கொடுக்கலாம்.
6:21
அதாவது நம்ம ஒரு அட்வர்டைஸ்மெண்ட் ரன்
6:23
பண்றோம் அந்த அட்வர்டைஸ்மெட் இரா பேக்
6:25
வழியா கிளிக் பண்ணி வரவங்களுக்கு வந்து
6:27
நமக்கு அவர வந்து குவாலிபைட் கஸ்டமர
6:29
மாத்தறதுக்கு வந்து இந்த கேள்வி எல்லாம்
6:31
கேட்டாதான் நம கொடுத்தாதான் அவர் வந்து
6:32
இல்லாட்டி சும்மா வந்து எடு வருவாங்க
6:35
குவாலிபைட்னா வந்து வாங்குற இன்டென்ட்ல வர
6:37
கஸ்டமர்ஸ் ஐடென்டிபை பண்றதுக்கு இந்த
6:39
மாதிரி கொஸ்டின்ா அதுக்கப்புறம் கடைசில
6:42
வந்து என்ன கன்வர்ட் இன்டு கஸ்டமர்
6:43
கன்பார்ம் ஸ்டாக் அதுக்கப்புறம் என்னது
6:46
கன்பார்ம் ஸ்டாக் சேல் ஓகே இன்ட்ரடியூஸ்
6:49
ஓகே அப்ப இப்ப இந்த மாதிரி இப்ப வந்து
6:51
இப்ப இவர் வந்து கஸ்டமரா வந்து நமளுக்கு
6:54
கன்வர்ட் ஆனதுக்கு அப்புறம் அவர் நம்ம
6:55
மத்த ப்ராடக்ட் வந்து அப்சல் பண்ணலாம்
6:58
ஓகே நம்ம மத்த ப்ராடக்ட் நம்ம அப்சல் பண்ண
7:00
கூடியதா இருக்கும் இன்ரடியூஸ் டிசைனர்
7:03
சாரி அண்ட் இதுக்குள்ள பிரீமியம்
7:04
கலெக்ஷன்ஸ் வந்து மத்ததையும் வாங்கக்கூடிய
7:06
ஏன்னா ஒருத்தர் வந்து ஒரு ப்ராடக்ட்ஸ்
7:08
மட்டும் வாங்க மாட்டாரு அவருக்கு
7:09
புடிச்சிருந்தா மத்த ப்ரொடக் நம்ம அப்சைல்
7:11
பண்ண கூடியதா இருக்கும். இப்ப அதுல வந்து
7:13
எப்படி எப்படி அட்வர்டைஸ்மென்ட் ரன்
7:14
பண்றதுக்கான ஸ்ட்ரடஜிஸ்
7:15
கொடுத்துருக்காங்க. ஏன்னா ஒரே ஆட்ல
7:17
மட்டும் கேம்பென்ல மட்டும் நம்மளால வந்து
7:20
ரிசல்ட் எட் பார்க முடியாது. அப்ப அந்த
7:22
கேம்பெனக்குள்ள அட்செட் வந்துஏ பிசினு
7:25
இப்படி ஒரு வேரியேஷன்ல வச்சோம்னா எதுக்கு
7:28
அதிக பெர்பார்மம் ஆகுதோ அதுக்கு வந்து
7:31
நம்ம அதிக பட்ஜெட்ட நம்ம ஸ்பென்ட்
7:33
பண்ணோம்னா நமக்கு வந்து நல்ல ரிசல்ட்
7:35
வந்து கிடைக்கறதுக்கான சான்சஸ் கூடும்.
7:38
ஓகே இங்க பாருங்க அவ்வளவும்
7:38
கொடுத்துருக்கு. இப்ப நான் வந்து இதுல
7:40
பாருங்க ஐ நீட் இம்பார்ட்டன்ட் பிசினஸ்
7:41
இப்ப நான் வந்து இதுக்குண்ட ரேஞ்சுக்குள்ள
7:43
சாரி பர்சஸ் காஸ்ட் ஒன்னு
7:44
கொடுத்துருக்கேன். இப்ப இதுக்கான ஒரு சில
7:46
பாருங்க இத வந்து அனலைஸ் பண்ணி பாருங்க
7:48
இதுக்கான ஒரு பைனல் சாரீ பிசினஸ்
7:49
ஸ்ட்ரேடஜின்னு சொல்லி பாருங்க எப்படி
7:51
ஒன்னு கொடுத்துருக்காங்க ரிசல்ட் ஒன்னு
7:52
கொடுத்துருக்கேன் பைனல்ஸ் லோ டிக்காட்
7:54
ஹோல்சேல் காஸ்ட் இங்க பாருங்க கஸ்டமர்
7:56
வுமன் பிளவுஸ் இங்க பாருங்க இது வந்து
7:59
ஹோல்சல் இப்ப இதுக்கெல்லாம் வந்து நம்மளால
8:01
படிச்சு கொள்ள கூடியதா இருக்கு. ஓகே இந்த
8:03
கமண்ட் வந்து நான் உங்களுக்கு கமண்ட்ல
8:05
கொடுத்து கொடுக்கறேன். இதை நீங்க வந்து
8:07
ரீட் பண்ணி பாத்துக்கலாம். ஓகே அதுல
8:08
அடுத்தது வந்து உங்களுக்கு வந்து இத
8:10
முடிச்சதுக்கு அப்புறம் ஜெனரல் இந்த
8:11
மாதிரி ஒன்னு கொடுக்குறேன் கடைசில இப்ப
8:13
இது என்னன்னா எனக்கு வந்து
8:15
நான் வந்து 6000 சாரிய வந்து 1000 வந்து
8:18
என்னது ஆப் பண்றேன் டிஸ்கவுண்ட் ஒன்னு
8:21
கொடுக்கறேன் அப்ப இதுக்கு நேம் வந்துட்
8:23
சேஞ்சஸ் நேம் மேஜிக் நேம் கொடுத்து இப்ப
8:25
இந்த மாதிரி ஒரு இத கொடுக்கறேன்
8:29
ட்ரீம் அவுட்கம் அப்ப நான் வந்து அப்படியே
8:32
கொண்டு போய் கொடுத்துட்டு இத அப்படியே
8:34
கொடுத்து கொடுக்கறேன் என்னன்னா
8:38
ஓகே சாரி இந்தா இருக்கு இது இத அப்படியே
8:40
கொண்டு போய் கட்டுது அது இல்ல இது இந்த
8:43
இப்ப எனக்கு வந்து ஜெனரல் வந்து இந்தா
8:45
பாருங்க இத அடுத்த பப்ராம்ட் ஒன்னு
8:46
கொடுத்துருக்கேன். எலிகான்ட் சாரி
8:47
கலெக்ஷன் டிஸ்கவுண்ட் வந்து 50% ட்ரீம்
8:50
அவுட்டம் லுக்ல இந்தா இருக்கு இந்த
8:51
கொடுத்துருக்கேன். இதை கொடுத்து நம்ம
8:52
பாப்போம் அடுத்த ப்ராம்ட்ட என்ன மாதிரி
8:54
வரும்.
9:04
இங்க பாருங்க
9:07
இங்க பாருங்க என்ன மாதிரி எல்லாமே
9:08
கொடுத்துருக்கேன் இங்க பாருங்க
9:09
உங்களுக்குவா இங்க பாருங்க எலிகான்ட் சாரி
9:11
கலெக்ஷன் உங்களோட 50% ஆப் உங்களுக்கு
9:14
அவ்வளவு அட்வர்டைஸ்மெண்ட் வந்து அது அழகா
9:16
வந்து உங்களுக்கு செஞ்சு கொடுத்துருக்கேன்
9:17
இங்க பாருங்க எலிகான்ட் இங்க பாருங்க
9:18
வெட்டிங் பெஸ்டிவல் இங்க பாருங்க குலி
9:20
இங்க பாருங்க அவ்வளவும் கொடுத்துருக்க
9:21
இங்கவா நவன்றத கிளிக் பண்ற அளவுல
9:23
உங்களுக்கு செஞ்சு இங்க பாருங்க அட்
9:24
காப்பீஸ்ல இருந்து அவ்வளவும்
9:25
கொடுத்துருக்கு பேக் அட்வர்டைஸ்மென்ட்
9:27
காப்பின்றது என்ன மாதிரி அட்வர்டைஸ்மென்ட்
9:29
ரன் பண்ண ஆட் காப்பீஸ் காட்டுது.ஃர்ஸ்ட்
9:32
செகண்ட் எப்படி எப்படி ரன் பண்ணனும்ங்கறது
9:35
அவ்வளவு டீடைல்ஸையும் வந்து இதுல பாருங்க
9:36
அழகா காட்டிருக்கு இந்த ப்ராம்ட் மூலியம்.
9:39
ஓகே இந்த ரெண்டு ப்ராம்ட் போதுங்க
9:41
உங்களுக்கு பேபுக் கேம்பென் வந்து நீங்க
9:44
வந்து ஸ்பெசிபிக்கா ரன் பண்றது. இப்ப
9:46
நீங்க வந்து பர்சன் பிஹேவ் லைக் சாரி
9:48
எக்ஸ்பர்ட் இப்ப நீங்க வந்து வேற ஏதாவது
9:50
ஜூவலரி ஏதாவது செல் பண்ணனும்னா
9:52
அந்தஃேன்சிஃேன்சி
9:54
ஐட்டம்ஸ் கோல்ட் கவரிங் ஐட்டம்ஸ் மாதிரி
9:56
செல் பண்ணனும்னா இங்கனா அத வந்து நீங்க
9:58
கொடுக்கணும். கோல்ட் கவரிங்கா ஜூவலரி
10:00
ஐட்டம்ஸ்ன்றது. அதுக்கேத்த மாதிரி அது
10:02
வந்து எந்த இடத்துன்னு நீங்க டார்கெட்
10:04
பண்றீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி அது
10:05
கால்குலேட் பண்ணி உங்களுக்கான ரிசல்ட்ட
10:07
இருக்கு. இது வந்து ஒரு நல்ல ஒரு ப்ராம்ட்
10:09
இத வந்து நான் உங்களுக்கு வந்து
10:11
உங்களுக்கு கமெண்ட்ல வந்து நீங்க இந்த
10:13
ப்ராம்ட் தேவைன்னு எனக்கு டைப்
10:14
பண்ணீங்கன்னா அந்த பராம் வந்து நான்
10:15
உங்களுக்கு வந்து கமெண்ட்ல வந்து
10:16
போட்டுவிட்டேன் ஓகே தேங்க்யூ
Jobs & Education
Marketing

