0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:02
பனிக் சேனல் இன்னைக்கு நம்ம சேனல்ல
0:04
பார்க்க போற விஷயம் வந்து என்னன்னா
0:06
YouTube லைவ் மூலியமா நம்ம எப்படி மணி
0:09
எர்ன் பண்றது ஓகே உங்களுக்கு வந்து
0:11
YouTubeல வீடியோ போட்ட உங்களுக்கு
0:13
வியூவ்ஸ் இல்ல அப்படின்னு அப்படின்னு
0:15
நீங்க நினைச்சீங்கன்னா நீங்க லைவ் பண்ணி
0:19
வியூவ்ஸ் கவுண்ட் சப்ஸ்கிரைபர்ஸ் நீங்க
0:21
கூட்டிக் கொள்ள முடியும். ரெவென்யூவையும்
0:22
நீங்க வந்து அதிகரிச்சுக்க முடியும். ஓகே
0:24
இப்ப லைவ்ல இருக்கிற நேரம் நிறைய பேர் அத
0:26
பாப்பாங்க. ஓகேயா எப்படின்னா இங்க பாருங்க
0:30
ரியல் ப்ரூப் நான் காட்டுறேன் இங்க
0:31
பாருங்க நான் சும்மா அந்த லைவ்
0:33
போயிருக்கேன். சும்மா ஒரு சின்ன லைவ்
0:35
ஒன்னுதான் பாருங்க 0.2 எர்ன் ஆயிருக்கு 54
0:39
வியூவ்ஸ் வந்திருக்கு. ஓகே அடுத்தது
0:41
பாருங்க 78 வியூவ்ஸ் தான் போயிருக்கு இங்க
0:47
எனக்கு வந்து கிரெடிட் ஆயிருக்கு. இப்ப
0:52
ஒரு 54 வியூஸ்க்கு இந்த கணக்கு வருது
0:54
அதாவது வந்து நான் வந்து அந்த அதாவது
0:56
இப்படித்தான் இப்ப உங்கட டார்கெட்
0:58
ஆடியன்ஸ் நீங்க ரெண்டு மூணு லைவ்ஸ் நீங்க
1:00
போயிட்டு பார்க்கலாம் ஒரு நாளையில நீங்க
1:02
ட்ரை பண்ணி பார்க்கலாம் அந்தந்த டைம்ஸ்
1:04
மார்னிங்ல இருந்து மார்னிங் ஒரு 8 டு 9
1:07
ட்ரை பண்ணலாம் இல்லன்னா ஈவினிங் நீங்க
1:09
வர்க் பண்ற ஆட்கள் ஈவினிங் ஒரு 6:00 மணில
1:11
இருந்து 7:00 மணி வரையும் ட்ரை பண்ணலாம்
1:12
இல்லன்னா 8:00 மணில இருந்து 9:00 அந்த
1:13
மாதிரி டைம்ஸ் நீங்க ட்ரை பண்ணுங்க
1:15
லைவ்ஸ். ஒரு கூட நேரம் போக தேவையில்லை
1:17
நான் ஒரு பத்து நிமிஷம் அப்பறம்தான் 10
1:18
நிமிஷம் அஞ்சு நிமிஷம் நான் லைவ் போவேன்.
1:20
இங்க பாருங்க ஒரு அஞ்சு நிமிஷம் தான் லைவ்
1:21
போயிருக்கேன் பாருங்க இந்த டாலர் எனக்கு
1:23
கிடைச்சிருக்கு. அப்ப பாருங்க அப்ப நீங்க
1:27
வந்து உங்களோட டார்கெட் ஆடியன்ஸ் எந்த
1:28
டைம்ல ஆக்டிவேட்ல இருக்காங்களோ அந்த அளவு
1:30
அந்த நேரத்துல நீங்க லைவ் போனீங்கன்னா
1:32
உங்களுக்கு ரெவென்யு ஒன்னு நீங்க நீங்க
1:35
மாசம் வந்து ஏர்ன் பண்ணிக்கொள்ள முடியும்.
1:37
அதாவது நீங்க YouTube ல வீடியோவும்
1:39
அப்லோட் பண்ணிங்க ஷார்ட்டும் அப்லோட்
1:40
பண்ணுவீங்க லைவ் போனாவும் இந்த மாதிரி ஒரு
1:42
ரெவென்யூ வந்து இங்க பாருங்க நீங்க
1:44
சம்பாதிங்க ஓகே இப்ப நிறைய பேருக்கு வந்து
1:47
அந்த லைவ்ல வந்து மணி ஏர்ன் பண்றதான்ற
1:49
விஷயம் தெரியாது நிறைய பேர் ஷார்ட்ஸ்ல மணி
1:51
எர்ன் பண்ணுவீங்க அண்ட் லாங்ல லாங் வீடியோ
1:54
போடுற ஏர்ன் பண்ணுவீங்க YouTube லைவ் ல
1:57
வந்து இந்த மாதிரி ஒரு மணி எர்ன் பண்றது
1:59
வந்து நிறைய பேருக்கு வந்து இந்த டெக்னிக்
2:01
தெரியாது பாத்தீங்கன்னா இங்க பாருங்க 0.5
2:03
ஓகே இப்ப இது இது வந்து சாதாரணமா இந்தியால
2:06
உள்ள கிரவுட வந்து பேஸ் பண்ணி வந்த
2:08
மணிதான் இது லைவ் லைவ் போயிட்டு இதே நீங்க
2:12
வந்து ஒரு யுகே யுஎஸ் கண்ட்ரில உள்ள
2:15
ஆடியன்ஸ் நீங்க வந்து அவங்க
2:16
இன்ட்ரஸ்ட்க்கு பேஸ் பண்ணி நீங்க போயிட்டு
2:18
லைவ்ல ஏதாவது போய் கதைச்சு அவங்க அந்த
2:20
லைவ்ல ஜாயின் பண்ணாங்கன்னா இதுல வர
2:22
ரெவென்யு வந்து ரொம்பவே வந்து
2:24
அதிகரிக்கும் ஓகே இப்ப இந்த 110
2:27
வியூஸ்க்கு வந்து சாதாரணமா கிட்டத்தட்ட
2:29
ஒரு டாலருக்கு மேல ஒரு 2 டாலர் மூணு டாலர்
2:31
கூட உங்களுக்கு வரலாம்
2:33
சாதாரணமா ஒரு உங்களோட ஒரு 50 மினிட்ஸ்
2:36
இங்க பாருங்க 50 மினிட்ஸ் வியூவ்ஸ்க்கு
2:37
இவ்ளோ போயிருக்கு நீங்க ஒரு அஞ்சு நிமிஷம்
2:39
ஒரு அஞ்சு நிமிஷம் இல்லன்னா ஒரு 10
2:41
நிமிஷம் வியூலையே நீங்க கிட்டத்தட்ட ஒரு 2
2:42
டாலர் மூணு டாலருக்கு நீங்க போயிடலாம் ஓகே
2:45
அந்த மாதிரி நான் ரியல் ப்ரூப் நான்
2:46
பாத்துருக்கேன் சிலவங்க லைவ் போயிட்டு
2:48
இப்ப சிலவங்க நிறைய பேர் லைவ் வருவாங்க
2:49
லைவ் வந்து ஒரு கிட்டத்தட்ட ஒரு 5
2:51
மினிட்ஸ் 10 மினிட்ஸ் தான் இருப்பாங்க ஆனா
2:53
அவங்களுக்கான ரெவென்யு வந்து கூடவே வரும்
2:56
இப்ப அதெல்லாம் வந்து இந்த மாதிரி தான்
2:57
அவங்க வந்து செட் பண்ணுவாங்க ஓகே YouTube
3:00
லைவ் ஓகே இங்க பாரு பாருங்க இப்ப எல்லாமே
3:03
பாருங்க லைவ்ல வந்து ஒன்னு மணி ஏர்ன்
3:05
பண்ணாம இல்ல இங்க பாருங்க 83 வியூ்ஸ் தான்
3:07
போயிருக்கு இந்த 0.20 20 டாலர் ஏர்ன்
3:10
ஆயிருக்கு. இதெல்லாம் வந்துங்க ஒரு கொஞ்ச
3:12
நேரம் தான் நான் லைவ் போயிருக்கேன் ஒரு 15
3:13
நிமிஷம் ஒரு அஞ்சு நிமிஷம் ஆனா அந்த அளவுல
3:16
எனக்கு லைவ்ல வந்து என்ன பண்ணிருக்கேன்னா
3:18
ஏர்ன் பண்ணி இருக்கேன். ஆனா வியூ்ஸ்
3:19
கவுண்டும் வந்து கொஞ்சம் வியூ்ஸ் கவுண்ட்
3:21
தான் இருக்கு. ஆனா மணி எர்ன் ஆயிருக்கு.
3:23
ஓகேயா இப்ப இந்த மாதிரி நம்மள வந்து இங்க
3:26
பாருங்க எல்லாத்துலயும் மணி எர்ன்
3:27
ஆயிருக்கு. மணி ஏர்ன் இல்லாம இல்ல.
3:29
எல்லாத்துலயும் மணி வந்து டாலர்ஸ் வந்து
3:30
கிரெடிட் ஆயிட்டேதான் இருக்கு. இப்ப இந்த
3:32
மாதிரி நீங்களும் என்ன பண்றீங்கன்னா
3:35
ஒவ்வொரு நாளும் இப்ப எடுத்த உடனே
3:36
உங்களுக்கு வந்து இப்ப ஒரு நீங்க லைவ்
3:38
போனீங்கன்னு சொன்ன போனீங்கன்றதுக்காக
3:41
டக்குனு ஆட்கள் வர மாட்டாங்க கொஞ்சம்
3:42
கொஞ்சம் கொஞ்சமா நீங்க ஒவ்வொரு நாளும்
3:44
போயிட்டு இருக்கும் போது உங்களுக்கு வந்து
3:47
YouTube வந்து ரெக்கமெண்ட் பண்ணும் நீங்க
3:49
எந்த நாள் லைவ் வருீங்க நீங்க YouTubeல
3:50
ஆக்டிவேட்ல ஆக்டிவேட்ல ஆக்டிவ்ல
3:52
இருக்கீங்க ஒவ்வொரு நாளும் YouTubeல
3:54
வீடியோ போடுறீங்க ஷார்ட் போடுறீங்க லாங்
3:56
போடுறீங்க லைவ் வரீங்கன்னா YouTubeல நீங்க
3:58
ஆக்டிவேட்ல இருக்கீங்கன்னு அர்த்தம் அப்ப
4:00
நீங்க போடுற கண்டென்ட் நல்ல நல்லமா
4:01
இருந்தாய எப்படியுமே உங்கள வந்து சஜஸ்ட்
4:03
பண்ணும் சஜஸ்ட் பண்றதுன்னா உங்க சேனல்
4:06
வந்து குரோ பண்றதுன்னு அர்த்தம் அந்த
4:08
ஸ்டெப்ஸ வந்து நீங்கஃபாலோ பண்ணுங்க ஓகேயா
4:10
இப்ப இந்த மாதிரிதான் வந்து லைவ்ல வந்து
4:12
நம்மளால மணி இங்க பாருங்க 253
4:16
வியூஸ் போயிருக்கு ஆனா 0.8 டாலர் ஏர்ன்
4:20
ஆயிருக்கு மணி இப்ப நார்மலா ஒரு சும்மா
4:22
ஒரு சாப்ட்வேர் ஒரு பண்றது எப்படின்னு
4:24
லைவ்ல வந்து நான் வந்து படிச்சு
4:25
கொடுத்துருக்கேன் கிட்டத்தட்ட ஒரு 10
4:27
நிமிஷம்தான் 10 நிமிஷத்துக்கு இந்த மாதிரி
4:29
ஒரு டாலர் வந்து கிரெடிட் ஆயிருக்கு இங்க
4:35
இங்க பாருங்க அப்ப நமக்கு பாருங்க ஒரு
4:38
லைவ்ல சாதாரணமா இந்த கணக்கு நமக்கு வந்து
4:40
ஏர்னிங்ஸ் வந்து வருது ஓகே இது வந்து
4:43
எத்தனை பேத்துக்கு தெரியும்னு எனக்கு
4:44
தெரியாது. ஆனா சாதாரணமா நம்ம வந்து ஒரு
4:47
வீடியோ போட்டு இப்ப நீங்க நினைப்பீங்க ஒரு
4:49
வீடியோவை எடுத்து அந்த வீடியோவுக்கு
4:51
தம்னைல் செட் பண்ணி அப்புறம் கீவேர்ட்
4:53
ரிசர்ச் பண்ணி அந்த மாதிரி எவ்வளவோ விஷயம்
4:55
செஞ்சுட்டு அந்த வீடியோவை அப்லோட் பண்றத
4:57
விட நான் இது ஒண்ணுமே பண்ணல ஜஸ்ட் ஒரு
4:59
லைவ் மட்டும் தான் போனேன் அதுக்கு வந்து
5:01
இவ்ளோ கிரெடிட் ஆயிடுச்சு இந்த லைவுக்கு
5:03
நான் வந்து எந்த தம்நெல்லும் வைக்கல எந்த
5:05
கீவேர்டும் ரிசர்ச் பண்ணல ஒண்ணுமே பண்ணல
5:07
ஆனா இதுக்கு வந்து என்னது வியூவ்ஸ்
5:09
வந்துருக்குது இதான் வந்து உண்மையான ஒரு
5:11
ஸ்ட்ராட்டஜி அதாவது ஒரு விஷயத்தை நீங்க
5:13
வந்து லைவ்வா வந்து சொல்ற சொல்ற நேரம்
5:16
மக்கள் அதை பார்ப்பாங்க ஆக இன்ட்ரஸ்ட்
5:19
தெரிவிப்பாங்க அப்ப உங்களுக்கான ரெவென்யூ
5:21
வந்து உங்களுக்கு வந்து வரும் இதான் வந்து
5:24
ஒரு YouTube வந்து ஸ்ட்ரேடஜி இத நீங்களும்
5:26
ஃபாலோ பண்ணுங்க நீங்களும் மணி எர்ன்
5:28
பண்ணலாம் YouTube-ல வெரி சிம்பிளா இந்த
5:30
மெத்தட்ஸ் இங்க பாருங்க எல்லாத்துலயும்
5:33
ஓகேயா அதாவது ஒரு நல்ல ஒரு டாபிக் எடுங்க
5:36
அந்த டாபிக்க எடுத்து நீங்க YouTubeல
5:38
வந்து பேசுங்க அதாவது நல்ல உங்கோட ஸ்பீச்
5:41
வந்து நல்லா இருந்துச்சுன்னா எல்லாரும்
5:42
வந்து அத YouTube ரெக்கமெண்ட் பண்ண
5:44
ரெக்கமெண்ட் பண்ணுங்க நீங்க நிறைய பேர்
5:46
ஜாயின் பண்ணுவாங்க. நீங்க மணி எர்ன் பண்ண
5:47
முடியும். தேங்க்யூஃர் வாட்சிங்.