Best Free AI Video Generator for Tamil YouTube Creators (2026 Guide)
Are you looking for AI video creation free tools to grow your Tamil YouTube channel? In this video, I will show you the best free AI video generator that helps you create professional videos without editing skills.
If you want an AI video creation free app, this step-by-step guide will help you understand how to use it properly. This is a complete free AI video creation tutorial specially made for beginners and Tamil content creators.
🔥 In this video, you’ll learn:
How to use free AI tools for video creation
The best AI video creation free app for beginners
How to create videos using free AI video creation tools
Full free AI video creation tutorial (step-by-step)
Why this is the best free AI video generator in 2026
Whether you create educational videos, tech content, storytelling videos, or Tamil motivational videos, these free AI tools for video creation will save your time and help you grow faster.
Show More Show Less View Video Transcript
0:00
இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் வந்து
0:02
நமக்குஏi மூலியமா கிரியேட் பண்ணிக்கணும்.
0:04
இங்க பாருங்க இவ்வளவு அழகா இந்த மாதிரி
0:06
வீடியோஸ் எல்லாம் நமக்குஏi மூலியமா இந்த
0:08
மாதிரி வீடியோஸ் எல்லாம் கிரியேட்
0:09
பண்ணிக்கலாம். இங்க பாருங்க இதெல்லாம்ஏiல
0:10
கிரியேட் பண்ண வீடியோஸ். இந்த மாதிரி
0:12
வீடியோஸ் நம்ம எப்படி நம்ம ஃப்ரீயா
0:14
பாருங்க ரியாலிஸ்டிக்ஸா
0:17
நமக்கு வந்து உண்மையான ஒரு பூனை மாதிரி
0:19
இருக்கு. இந்த மாதிரி வீடியோஸ் நம்ம
0:20
எப்படி சிம்பிளா ஃப்ரீயா நம்ம கிரியேட்
0:22
பண்றத இந்த இன்னைக்கான வீடியோல பாப்போம்.
0:24
வாங்க வீடியோ போலாம்.
0:29
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு tூட்டர்ஸ் பணி
0:31
தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:33
விஷயம்ஏ வீடியோ எப்படி கிரியேட்
0:35
பண்றதுதான் பா்க போறோம்.ஏ
0:37
வீடியோஸ் கிரியேட் பண்றதுக்கு நம்ம
0:39
இன்னைக்கு யூஸ் பண்ற டூல் என்னன்னா சோரா
0:42
இப்ப சோரா வந்து கம்ப்ளீட்லி ஃப்ரீ ஓகே
0:46
சோரா வந்து வேற எதுவும் இல்ல ஒரு வீடியோ
0:50
வர்ஷன் அதாவது அவங்க ஒரு ப்ராடக்ட்தான்
0:51
சோரா பாத்தீங்கன்னா இத எப்படி அக்சஸ்
0:55
பண்ணி
0:59
சோரான்னு சொல்லி டைப் பண்ணாவே இந்த
1:01
வந்துரும் இந்த சோரா டர்ன் ஐடியா இன்
1:04
வீடியோ இத கிளிக் கிளிக் பண்ணா இப்படி ஒரு
1:08
இடத்துக்கு வந்துருவீங்க இப்ப நான்
1:09
ஆல்ரெடி கட்படி லாகின் பண்ணிருக்கேன்
1:11
நீங்க லாகின் பண்ணாத ஆட்கள் உங்க gிமெயில்
1:13
மூலியமா லாகின் பண்ணிட்டு நீங்க லாகின்றத
1:15
கிளிக் பண்ணீங்கன்னா உங்களுக்கு இந்த
1:16
மாதிரி ஒரு இடத்துக்கு வந்துரும். சோரா
1:18
கட்படி எக்ஸ்பளோரர் இங்க உங்களோட
1:20
ப்ராம்ட்ட கிரியேட் பண்ணி இங்க வந்து
1:22
பாத்தீங்கன்னா இமேஜ்ல இருக்கும் நீங்க
1:23
வேணா இமேஜ் ஜெனரேட் பண்ணலாம். இங்க நான்
1:25
வீடியோ ஜெனரேட் பண்ணேன்னா வீடியோ செலக்ட்
1:27
பண்ணிட்டு இங்கன்னா நீங்க என்ன பண்ண
1:28
போறீங்கன்னா உங்களுக்கு தேவையானது
1:31
அத அப்லோட் பண்ணும் அப்லோட் ஃிரம் இப்ப
1:34
எனக்கு இந்த இந்த போட்டோவ நான் வீடியோவா
1:36
மாத்தணும்னா இந்த போட்டோவ நான்
1:37
எடுத்துக்கறேன்.
1:41
எடுத்துட்டு இதுல வந்து நான் என்ன பண்ண
1:43
போறேன்னா எனக்கு தேவையானது நான்
1:44
கொடுக்கறேன் அது வீடியோவா மாத்தி இப்ப
1:46
எனக்கு வந்து
1:48
திஸ் கேஸ் பிளேு கொடுக்கறேனே
1:54
இப்ப பாருங்க நான் என்ன ப்ராம்
1:57
கொடுக்கறேனோ அந்த ப்ராம் ஏத்த மாதிரி அது
1:59
மாத்தி இதான் வந்து இந்த
2:01
உள்ள ஒரு விசேஷ தன்னை
2:04
ஓகே இப்ப பாருங்க வீடியோ வந்து ரெடி ஆகுது
2:07
நீங்க வெயிட் பண்ணுங்க ரெடியாகி முடிய
2:08
வரைக்கும்
2:12
ரைட் அதாவது இது வந்து இந்த மார்னிங்
2:15
டைம்ஸ்ல வந்து டக்குன்னு ரெடி
2:16
ஆயிருக்கும். ஈவினிங் டைம்ஸ்ல கொஞ்சம்
2:18
நிறைய பேர் இத யூஸ் பண்றதுனால கொஞ்சம்
2:20
லேட் ஆகும்.
2:24
இப்ப இதுல என்னன்னா உங்களுக்கு டிபால்ட்டா
2:26
ரெண்டு வீடியோஸ் வந்து இதுல ஜெனரேட் பண்ணி
2:27
கொடுக்கும் இல்ல ஏதாவது உங்களுக்கு
2:28
புடிச்சது ஏதோ அதை நீங்க சூஸ் பண்ணிக்க
2:32
ரைட் இந்த ரெடி ஆயிடுச்சு.
2:40
உங்களுக்கு எந்த வீடியோ புடிச்சிருக்கோ
2:41
ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கீங்களோ அந்த
2:43
வீடியோ எடுத்து நீங்க உங்களோட ப்ராஜெக்ட்
2:44
யூஸ் பண்ணலாம். இப்ப நார்மலா இது வந்து
2:46
ஒரு 5 செகண்ட் வீடியோஸ்தான் ஜெனரேட்
2:49
ஆகும். இதுல வந்து
2:51
பாப்போம்
2:59
இங்க பாருங்க எப்படி ஒரு அழகான வீடியோஸ்
3:00
வந்து உங்களுக்கு ஜனேட் ஆயிருக்குன்னு
3:03
இங்க கொடுத்த கேப் இந்த கேப்
3:07
ஒரு சின்ன பிளே பண்ற மாதிரி ஒரு வீடியோ
3:10
இது உங்களுக்கு இந்த வீடியோ எனக்கு இதுல
3:12
எந்த வீடியோ எடுக்கறேன்னா எனக்கு இந்த
3:13
வீடியோ பிடிச்சிருக்கு
3:16
நான் இத எடுக்கறேனே
3:19
இப்ப எனக்கு வேணும்னா இதை நான் டவுன்லோட்
3:21
பண்ணிக்கேன்.
3:23
ஓகே இந்த இருக்கு பாருங்க டவுன்லோட்
3:25
ஆப்ஷன் இத செலக்ட் பண்ணிட்டு எனக்கு வந்து
3:27
இத நம்ம டவுன்லோட் பண்ணிக்க முடியும்.
3:29
ரைட் இந்த டவுட் இத கிளிக் பண்ணா எனக்கு
3:31
வீடியோவா இப்ப இந்த ஓட்டமார்க்கோட தான்
3:34
வரும். இப்ப நம்ம இந்த ஓட்டமார்க்க ரிமூவ்
3:36
பண்ணிக்கலாம். ஓகே இத ஓட்டமாக்கோட தான்
3:38
வரும் நமக்கு சோராவல இப்ப கிளிக்
3:40
பண்ணீங்கன்னா இங்க பாருங்க பிரிபேரிங்
3:42
டவுன்லோட்ஸ்
3:44
ரைட் இப்ப இந்த மாதிரி நமக்கு வந்து
3:47
சோராவை பயன்படுத்தி நம்மளுக்கான வீடியோஸ
3:49
நம வந்து கிரியேட் பண்ணிக்கலாம். ரைட்
3:52
இதுல வந்து உங்களுக்கு பேசிக்க
3:55
வேணுங்கற மாதிரி வீடியோஸ் நீங்க ஜெனரேட்
3:56
பண்ணிக்கலாம் இது அன்லிமிட்டட் ஃப்ரீ
3:58
பாத்தீங்கன்னா டவுன்லோட் ஸ்டடி டவுன்லோட்
4:01
பண்ண வீடியோஸ் டவுன்லோட் ஆயிடுச்சு வீடியோ
4:04
நீங்க பா்க கூடியதா இருக்கும்
4:08
பாத்தீங்கன்னா உங்க வீடியோஸ் வந்து ஒர்க்
4:09
பண்ணும்.
4:12
ஓகே பாத்தீங்கன்னா உங்க வீடியோஸ் வந்து
4:13
வொர்க் பண்ணும். இந்த மாதிரி நம்ம வந்து
4:15
சோராவ யூஸ் பண்ணிட்டு உங்களுக்கு வந்து
4:16
வீடியோஸ் வந்து நம்மளுக்கு கிரியேட்
4:17
பண்ணிக்கொள்ள முடியும்.
4:21
ஓகே நீங்க அன்லிமிட்டடா வீடியோஸ் வந்து
4:23
நீங்க ஃப்ரீயாவே இந்த சோராவ வச்சு நீங்க
4:25
ஜெனரேட் பண்ணலாங்க. ஒரு பிரச்சனையுமே
4:26
கிடையாது. இதுல வந்து உங்களுக்கு வேற
4:28
நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு இதுல. சோராவல
4:30
நீங்க போனோம்னா இந்த இதுல வந்து நமக்கு
4:33
வந்து இப்ப வந்து இது வந்து இதான் பாஸ்டர்
4:36
இது வந்து இந்த இந்த ரெசல்யூஷன் கொஞ்சம்
4:38
ஸ்லோன்னு சொல்றாங்க ஓகே இதுல வந்து
4:40
உங்களுக்கு வேணும்னா இதுல போயிட்டு நீங்க
4:42
இதுல செட்டிங்ஸ்க்கு போகலாம்.
4:44
ஆக்டிவிட்ீஸ்
4:47
அடுத்தது என்னது இமேஜஸ் அண்ட் வீடியோஸ்
4:48
இதுல வந்து இத கிளிக் பண்ணிட்டு இதுல
4:50
உங்களோட பிளான் இங்க பாருங்க இப்ப நம்ம
4:52
வேலை செய்றது ஃப்ரீ பிளான். ஓகே இதுல
4:54
வந்து நம்ம ஃப்ரீ பிளான் தான் இது மேனேஜ்
4:56
த பிளான்ு போனீங்கன்னா உங்களுக்கு வந்து
4:58
இதுல வந்து பாத்தீங்கன்னா இது வந்து
5:00
டோட்டலி ஃப்ரீ பிளான் ஓகே இது வந்து இந்த
5:03
சட்ஜிபிடி
5:04
மந்தத்லி நீங்க நீங்க உள்ள பேக்கேஜ் வந்து
5:07
நீங்க பை பண்ணீங்கன்னா சஜிபிடி இதுல வந்து
5:09
உங்களுக்கு வந்து இந்த கொடுப்பாங்க இமேஜ்
5:12
வீடியோ ஜெனரேஷன் எல்லாம் உங்களுக்கு வந்து
5:13
10 டுூரேஷன் வீடியோஸ் வந்து ஜெனரேட் பண்ண
5:16
முடியும் இதுல
5:18
இந்த குவாலிட்டில உள்ள வீடியோ ஃப்ரீ வந்து
5:20
இவ்வளவுதான்
5:22
ஓகே இது ஃப்ரீ வந்து உங்களால கொஞ்சம் தான்
5:25
உங்களுக்கு ஜெனரேட் பண்ண முடியும். இது
5:26
வந்து இது வந்து இதுதான் பிளானர் இதாவது
5:28
சட்ஜி பிடிட்ஸ்.
5:30
ஓகே உங்களுக்கு இந்த குவாலிட்டில வீடியோ
5:32
வேணும்னா உங்களுக்கு வந்து பிரீமியம் பை
5:34
பண்ண சொல்றாங்க. அட் த முமெண்ட் நீங்க
5:36
வந்து செய்யற நேரம் இத வந்து ஃப்ரீயாவே
5:38
செய்யும். ஓகே நீங்க பை பண்ண தேவையில்ல
5:40
கம்ப்ளீட்டா ஃப்ரீ இங்க பாருங்க. இந்த
5:42
மாதிரி வீடியோஸ் எல்லாம் நீங்க இந்த
5:43
மாதிரி வீடியோஸ்லாம் இன்டர்நெட்ல
5:44
பாத்திருப்பீங்க. இந்த மாதிரி வீடியோஸ்.
5:46
இந்த நேரத்துல இந்த மாதிரி வீடியோஸ்
5:48
எல்லாமே நிறையவே வந்து இந்த கோரா இந்த
5:50
சோராவை பயன்படுத்திதான் செய்யுது. இந்தவி3
5:53
இல்ல சோராவை பயன்படுத்தி அந்த வீடியோஸ்
5:55
இதெல்லாம் வந்து நீங்க நினைச்சுக்கிட்டு
5:56
இருக்கீங்க இதெல்லாம் வந்து காசு கொடுத்து
5:58
AI டூல் வாங்கி செய்றாங்க இல்ல இந்த
6:00
மாதிரி ஃப்ரீ AI டூல்ல ஜெனரேட் பண்ணிதான்
6:02
இந்த வீடியோஸ் எல்லாம் அப்டேட் அவுட்
6:03
பண்றாங்க சின்ன ஆட்கள். அதாவது பெரிய அந்த
6:05
ப்ரொபஷனல்ஸ் எல்லாம் கூட இதெல்லாம் இந்த
6:07
மாதிரி வீடியோஸ் வந்து செய்றது இல்ல.
6:09
சின்ன சின்ன பொடிங்கல்லாம் ஜெனரேட்
6:10
பண்ணிட்டு கிட்டத்தட்ட பெரிய
6:12
கோடிக்கணக்குல எர்ன் பண்றாங்க இந்த மாதிரி
6:13
வீடியோஸ் ஜெனரேட் பண்ணிதான் இந்த மாதிரி
6:15
வீடியோஸ். ஓகே இப்ப அந்த மாதிரி
6:17
வீடியோஸ்தான் இந்த மாதிரி ஒரு உருவத்தை
6:19
செஞ்சு இந்த மாதிரி ஒரு உருவத்தை ஜெனரேட்
6:21
பண்ணிட்டு இத வந்து நம்ம என்ன பண்றது இந்த
6:22
மாதிரி ஒருஏi டூல்ல போட்டு கொடுத்தோம்னா
6:24
அது வந்து நமக்கு ஏத்த மாதிரி அந்தஏ டூல்
6:26
வந்து என்ன ஜெனரேட் பண்ணிோம். ஓகே இந்த
6:29
மாதிரி ஒரு உருவத்தை வந்து நம்ம ஜெனரேட்
6:30
பண்ணி இந்த கிரியேட் வீடியோன்னு
6:31
குடுத்தோம்னா
6:33
கிரியேட் வீடியோ நான் குடுக்கறேனே
6:36
நான் ஒன்னுமே டிஸ்கிரைப் பண்ணல சும்மா அத
6:37
கிரியேட் வீடியோன்ற மட்டும்தான்
6:39
கொடுத்துருக்கேன். டிஸ்கிரைப் பண்ணா
6:40
டிஸ்கிரைப் பண்ற மாதிரி வரும். இப்ப ஒரு
6:42
இமேஜ் ஒன்னு இருக்கு இந்த இமேஜ் வந்து
6:43
நான் என்ன பண்ணிருக்கேன் கிளிக்
6:44
பண்ணிருக்கேன். ஓகே இப்ப பாருங்க
6:49
இப்ப பாருங்க இதுல நாலு வீடியோஸ் இதுல
6:51
வந்து ஜெனரேட் ஆகுது நாலு இதா ஜெனரேட்
6:54
ஆகுது. இதுல பாருங்க இப்ப இதே மாதிரிதாங்க
6:57
அதுல வர இன்டர்நெட்ல வர நிறைய நீங்க வந்து
6:59
அந்த குரங்கு வீடியோஸ் பார்த்திருப்பீங்க
7:01
குரங்கு வந்து அந்த
7:04
புட் எல்லாம் வந்து சப்ளை பண்றோம் அந்த
7:06
மாதிரி வீடியோஸ் எல்லாம் வந்து இந்த சோரா
7:07
2 பாயிண்ட் பண்ணிதான் செய்றாங்க ரைட் இப்ப
7:10
இதுல நிறைய பேர் நினைச்சிருப்பீங்க ஏதாவது
7:12
பெரிய ஒரு ஏ பெரிய கணக்கு பெரிய ஒரு மணி
7:15
ஸ்பெண்ட் பண்ணி வாங்கி அந்த டூல வச்சு
7:17
இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் செய்றாங்க
7:18
அப்படி எல்லாம் இல்லை இந்த மாதிரி ஒரு 10
7:20
செகண்ட் மாதிரி வீடியோஸ் ஒன்னு செஞ்சுட்டு
7:22
அந்த 10 செகண்ட் வீடியோவ வந்து வந்து
7:24
கம்பைன் பண்ணி கம்பேன் பண்ணி கம்பேன்
7:26
பண்ணி அத ஒன்னு ஒன்ன மெர்ச் பண்ணி மேர்ஜ்
7:28
பண்ணி மேர்ஜ் பண்ணி கடைசில ஒரு
7:30
கிட்டத்தட்ட ஒரு ஒன் செகண்டுக்கு ஒரு
7:32
வீடியோ சாரி ஒரு ஒன் மினிட்டுக்கு ஒரு
7:34
வீடியோவ செஞ்சு உங்களுக்கு ரிலீஸ்
7:36
பண்ணும். ஓகே இப்ப அது வந்து கிட்டத்தட்ட
7:38
மில்லியன் 1 மில்லியன் 2 மில்லியன் 3
7:40
மில்லியன் வியூவ்ஸ் கிட்ட போகும். அதாவது
7:42
ஒரு தடவை நீங்க வந்து கஷ்டப்பட்டு அதுல
7:43
போய் வீடியோ போடுறீங்க. அது பெரிய அளவு
7:46
ஒரு வியூவ்ஸ்க்கு வந்து போயிட்டு
7:47
உங்களுக்கு நல்ல ஒரு வருமானத்தை வந்து ஈடு
7:48
கொடுக்கக்கூடிய விஷயமா இந்த சேனல்
7:51
இருக்கு. இது ஒரு நல்ல ஒரு விஷயம். ஓகே
7:54
இதுல வந்து ஒரு நல்ல ஒரு பெனிஃபிட்டக்கு
7:55
நீங்க போகலாம் இதுல இதுல வீடியோஸ்
7:57
கிரியேட் பண்றது மூலியமா இந்தஏஐ வீடியோஸ்
8:00
அண்ட் இந்த மாதிரி வீடியோஸ் கிரியேட் பண்ண
8:02
ஓகே இத நீங்க செஞ்சு பாருங்க இதுல பாருங்க
8:04
வீடியோஸ் ஜெனரேட் ஆகுது. ஓகே இதுல
8:06
என்னன்னா ரெண்டு வீடியோஸ இருந்தா
8:08
உங்களுக்கு டக்குனு வந்து வந்துருக்கும்
8:09
அவுட்புட் வந்து இதுல வந்து இப்ப
8:11
பாத்தீங்கன்னா அவுட்புட் வந்துருச்சு
8:20
இங்க பாத்தீங்கன்னா அவுட்புட் இங்க
8:22
பாருங்க
8:23
இந்த நாலு வீடியோஸ்ல உள்ள அவுட்புட்ஸ
8:25
பாருங்க. இப்ப எனக்கு இத இத எடுத்து
8:26
பார்க்கிறதா இருந்தா இதை எடுத்து தண்டனையா
8:27
எடுத்து பார்க்கலாம் இந்தா.
8:29
இந்த ஒன்னா எப்படி இருக்காது இந்தா? அது
8:31
என்ன மாதிரி இருக்குது? அடுத்தத பாக்குறதா
8:34
இருந்தா நீங்க ஒன்னா நீங்க பார்க்கலாம்.
8:35
இத பேக் பண்ணிட்டு அடுத்தத பார்க்கலாம்
8:37
இந்த
8:40
மாதிரி.
8:42
இப்ப அடுத்தது இதை பாக்குறதா இருந்தா
8:43
இந்தா.
8:49
இத பா்கறோம்னா இந்த
8:52
பாண்டி வர மாதிரி
8:56
அப்ப இந்த மாதிரி ஒவ்வொரு வீடியோஸ் வந்து
8:59
நம்மளால பண்ணிக்கொள்ள முடியும். இதுல
9:01
ஏதாவது சந்தேகம் இருந்தா கமெண்ட்ல
9:02
தெரிங்க. தேங்க்யூர் வாங்.

