GPAI AI மூலம் Maths AI, Physics AI பயன்படுத்தி Maths Physics Problems Solve செய்வது எப்படி?
May 7, 2026
இந்த வீடியோவில் GPAI AI பயன்படுத்தி Maths AI மற்றும் Physics AI மூலம் கணிதம் மற்றும் இயற்பியல் பிரச்சனைகளை எளிதாக Solve செய்வது எப்படி என்பதை தமிழில் பார்க்கலாம்.
GPAI AI students க்கு மிகவும் பயனுள்ள AI tool ஆகும். Maths AI மூலம் கணக்குகளை வேகமாக தீர்க்கலாம், மேலும் Physics AI மூலம் கடினமான physics concepts மற்றும் problems-ஐ புரிந்துகொள்ளலாம்.
இந்த AI Tamil Tutorial-ல்:
✔ GPAI AI எப்படி பயன்படுத்துவது
✔ Maths AI tricks & shortcuts
✔ Physics AI problem solving methods
✔ Students க்கு useful AI learning tips
AI மூலம் படிப்பை smart ஆக மாற்ற விரும்பினால் இந்த video உங்களுக்கு மிகவும் உதவும்!
#GPAIAI #MathsAI #PhysicsAI #AITamil #TamilTutorial
Show More Show Less View Video Transcript
0:00
தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல நாங்க பாக்க
0:02
போற விஷயம் என்னன்னா நம்ம எப்படி வந்து
0:06
கணக்கு செய்றதுக்கு எப்படி நம்மஏ யூஸ்
0:09
பண்றது ஓகே அதுல நம்ம எல்லாஏயும் யூஸ்
0:11
பண்ண முடியாது நம்ம கணக்கு செய்றதுக்கு
0:13
அதுக்குன்னு ஒருஏ இருக்குஜிபிஐஏு
0:16
சொல்ல இது வந்து ரொம்பவேஃேமஸ் வந்து நம்ம
0:20
கணக்குகள் செய்றதுக்கு இதை கிளிக்
0:22
பண்ணீங்கன்னா உங்களுக்கு வந்துஃர்ஸ்ட்
0:24
வந்து என்ன ஆகும்னா உங்கோடஜிமெயில் வழியால
0:27
உங்கள லாகின் பண்ண சொல்லும் நீங்க வந்து
0:30
gிமெயில் அக்கவுண்ட் வழியால நீங்க லாகின்
0:32
பண்ணி அதாவது ஆல்ரெடி எல்லாத்துக்குமே
0:34
gிமெயில் அக்கவுண்ட் இல்லாதவங்க வந்து
0:35
இப்ப இருக்கவே மாட்டாங்க. எல்லாத்துக்குமே
0:37
gிமெயில் ஐடி இருக்கும். ஓகே அதாவது அப்ப
0:39
அந்த gிமெயில் ஐடி மூலியமா நீங்க இந்த
0:43
வெப்சைட்டுக்கு நீங்க லாகின்
0:44
பண்ணிக்கலாம். இது வந்து சாட்ஜிபிடி
0:45
மாதிரிதான் ரொம்பஃபேமஸ் இப்ப இது.
0:47
உங்களுக்கு லாகின் பண்ணா இந்த மாதிரிதான்
0:49
இருக்கும். லாகின் பண்ணாவே பாருங்க
0:50
உங்களுக்கு முதவே வர்றது என்னன்னாஏஐ
0:53
சால்வர்ஃோர் கெமிஸ்ட்ரி அதாவது அடுத்த
0:56
இன்ஜினியரிங் அதாவது இதுல வந்து
0:58
இன்ஜினியரிங் மேத்தமேட்டிக்ஸ் எந்த விதமான
1:00
ஒரு டவுட்ஸ இருந்தா இதுல கிளியர்
1:02
பண்ணிக்கலாம். அதாவது மெயினா போகஸ் பண்ணது
1:04
வந்து இதுகளுக்குதான் மேத்தமேட்டிக்ஸ்
1:06
கெமிஸ்ட்ரி என்ஜினியரிங் சப்ஜெக்ட் அதாவது
1:08
கம்ப்ளீட்ல மேத்தமேட்டிக்ஸ்ன
1:11
ஒரு விஷயத்தைதான் இம்ப்ளிமெண்ட்
1:12
பண்ணிருக்காங்க இந்தஏடூ கம்ப்ளீட்டா
1:15
மேத்தமேட்டிக்ஸ் அப்ப அதனால நமக்கு
1:16
மேத்தமேட்டிக்ஸ் சம்பந்தமா என்ன மாதிரி
1:19
ஒரு சந்தேகமா இருந்தாலும் இந்த டூல நம
1:21
கிளாரிபை பண்ணி கொள்ள கூடியதா இருக்கும்
1:23
அந்த அளவு ஒரு நல்ல ஒரு டூல் தான் இந்த
1:25
டூல் இதுல நீங்க உங்களுக்கு தேவையான டவுட்
1:27
இதுல வந்து நீங்க கேட்கலாம் இதுல வந்து
1:29
இன்னொரு விஷயம் என்னன்னா இதுல வந்து
1:36
இப்ப பார்த்தோம்னா நம்மஃர்ஸ்ட் வந்து
1:39
மேத்தமேட்டிக்ஸ பாப்போம். இப்ப இவ்வளவு
1:41
விஷயம் இருக்கு நமக்கு பண்றதுக்கு இதுல
1:42
அதே இதுல இப்ப மேத்தமேட்டிக்ஸ் நம்ம
1:45
பார்த்தோம்னா நார்மலா நான்
1:46
மேத்தமேட்டிக்ஸ் எடுக்கறேனே பேசிக்ஷன்
1:50
ஓகே இப்ப பேசிக்ஸ் போட்டு இப்ப நான் போடுன
1:52
பஸ்ட் வந்து ஆக்ட் ஸ்வல்ட்
1:57
பெஸ்ட்
1:59
மேத்தமேட்டிக்ஸ்
2:10
மேட்ரிக்ஸ்
2:12
ஸ்பெஷல்
2:15
போட்டு பேசிக் சொல்லி போட்டு இத
2:18
போட்டுட்டு
2:20
ஈக்குவேஷன் போட்டு நான் வந்து சும்மாந்த
2:22
சிம்பிள் கணக்கு இந்த எளிய சமன்பாடுகள்னு
2:25
சொல்லுவாங்க இதுல இதை கொடுத்துட்டு நான்
2:27
கொடுக்கறேன்
2:29
ஐநீட
2:32
கொடுத்துட்டு ஓகே
2:38
ஒருத்தர் சரியா கொடுக்கணும் ப்ராம்ட்ட
2:41
ஐ நீட்
2:43
ஆன்சர்
2:48
இ ப்ரோல பார்சித கிளிக் பண்ணிட்டு நீங்க
2:55
அப்ப அது வந்து இப்ப ஜெனரேட் ஆகும்
2:57
உங்களுக்கு பாருங்க அதுக்கான சொல்யூஷன அது
2:59
கே கொடுக்கும் உங்களுக்கு
3:02
இங்க பாருங்க இங்க பாருங்க எவ்வளவு அழகா
3:05
அந்த ஆன்சர வந்து உங்களுக்கு
3:06
கொடுத்துருச்சு.
3:08
பாருங்க எவ்வளவு அழகா இந்த ஆன்சர் வந்து
3:10
உங்களுக்கு கிடைச்சிருச்சுன்னு பாருங்க.
3:11
இப்ப இந்த மாதிரி நம்மளுக்கு வந்து ஈஸியா
3:12
வந்து நம்மோட மேத்தமேட்டிக்ஸ வந்து
3:14
நம்மளால சால்வ் பண்ணிக்க முடியும். ஓகே
3:16
இப்ப இது வந்து நம்ம மேத்தமேட்டிக்ஸ்
3:18
மட்டும்ல்ல பிசிக்ஸ் மட்டும்ல்ல எந்த
3:19
மாதிரி ஒரு விஷயத்துக்கும் இது உதவும்.
3:21
ஓகே இப்ப அது முடிஞ்சுச்சுன்னா உங்களுக்கு
3:23
அடுத்தது ஏதாவது இன்னொரு கேட்கணுமா
3:25
இன்னொன்னு கேட்கலாம் அதுல அந்த மாதிரி
3:27
போட்டு இந்த ரெண்டாவது இது இப்ப
3:28
அவ்வளத்தையும் நம்ம வந்த இது இத நம்ம
3:30
கேட்டா இதுல கே்கலாம்
3:33
திரும்ப அத டைப் பண்ணனும் டைப் பண்ணா
3:35
என்னது
3:39
மேத்த அந்த காப்பி பண்ண மறந்துட்டேன்
3:43
திரும்ப திரும்ப ஒரு இடத்துல காப்பி பண்ணி
3:45
வச்சிருந்தா திரும்ப திரும்ப
3:46
போட்டுக்கலாம் காப்பி பண்ணதான் பிரச்சனை
3:47
மத்த மேரிக்ஸ்
3:53
மேட்ரிக்ஸ்
3:56
இது கொடுத்தாதான் அந்தஏக்கு
3:58
அண்டர்ஸ்டாண்ட் ஆகும். இப்ப ஐநீட்
4:01
ஆன்சர் சும்மா ஆன்சர் போடுங்களே
4:07
போட்டு இப்படி கொடுத்தீங்கன்னா அத ஒட்டவா
4:10
வந்து உங்களுக்கான ஆன்சர வந்து அது
4:12
கொடுக்கும்
4:14
பாருங்க இப்படி போடும்
4:20
பெருசா எல்லாம் ஒன்னும் ஃப்ரம் டைப் பண்ண
4:21
தேவையில்ல இப்ப இத நீங்க பாஸ்ட்ன்னு
4:24
சொல்லி ஜெனரேட் பண்ணீங்கன்னா
4:33
இந்த இப்ப பாத்தீங்கன்னா இந்தஏ டூல் வந்து
4:36
எவ்வளவு ஒரு எபிஷியன்ட்டானஏஐ டூல்னு நீங்க
4:39
உங்களுக்கால பார்த்துக்கொள்ள முடியும்.
4:40
இப்ப இது வந்து கம்ப்ளீட்லி ஃப்ரீ
4:42
இல்லைங்க. உங்க ஃப்ரீல வந்து உங்களுக்கான
4:44
ஒரு விஷயத்தை செஞ்சுக்கணும்.
4:46
ஓகே இது வந்து கிட்டத்தட்ட நீங்க ஒரு
4:48
ஃப்ரீல வந்து கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மூணு
4:49
gிமெயில் அக்கவுண்ட் வச்சிருந்தீங்கன்னா
4:51
அது மூலியமா நீங்க உங்களுக்கு தேவையான
4:53
டவுட்ஸ் நீங்க கிளியர் பண்ணிக்கலாம் இதுல
4:55
ஆனா டோட்டலி ஃப்ரீ கிடையாது ஆனா
4:57
உங்களுக்கான மேக்ஸ் சந்தேகங்களை இந்த
4:58
மாதிரி ஒரு இதோ ஒரு சின்ன கணக்கு நான்
5:00
செஞ்சு காட்டுனேன் இதே இப்ப நீங்க வந்து
5:02
ஒரு பெரிய ஒரு கணக்குகள் செய்த ஆட்களா
5:05
இருந்தப்ப நீங்க வந்து ஒரு மேக்ஸ் டீச்சரா
5:07
இருக்கலாம் இல்லனா பிசிக்ஸ் டீச்சரா
5:08
இருக்கலாம் அந்த மாதிரி பெரிய ஒரு
5:10
கொஸ்டின்ஸ் இருக்கலாம் அந்த
5:11
கொஸ்டின்ஸ்க்கு வந்து உங்களுக்கு ஆன்சர்ஸ்
5:12
கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கலாம் இல்லன்னா
5:14
ஒரு ஸ்டூடெண்டா இருக்கலாம் உங்களுக்கு
5:16
வந்து அந்த கொஸ்டின்ஸ்க ஆன்சர்ஸ்
5:17
கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கலாம். அந்த
5:18
மாதிரி ஒரு கொஸ்டின கொடுத்தீங்கன்னா அந்த
5:20
கொஸ்டினுக்கு பேஸான ஒரு கொஸ்டின்ஸ வந்து
5:22
ஆன்சர கொடுக்கும். அது எவ்வளவு பெரிய
5:23
கொஸ்டின் இருந்தா ஆன்சர் அது கொடுக்கும்.
5:25
ஆனா ஒரு மூணு மூணு ஆன்சர்ஸ் தான் உங்களால
5:28
ஜெனரேட் பண்ண முடியும். அதுக்கப்புறம் அது
5:30
வந்து உங்களோட கிரெடிட்ஸ் முடிஞ்சிரும்.
5:33
ஓகே அதுக்கப்பறம் அத உங்கள அப்கிரேட் பண்ண
5:35
சொல்லும். அப்ப அதுக்கு இன்னொரு சொல்யூஷன்
5:37
வந்து நீங்கஜிமெயில் அக்கவுண்ட்ஸ் நாலஞ்சு
5:39
கிரியேட் பண்ணி உங்களுக்கு யூஸ்
5:41
பண்ணிக்கலாம். ஆனா அதோட லேசான வழி
5:43
உங்களுக்கு இது ரொம்ப
5:44
புடிச்சிருந்துச்சுன்னா உங்களுக்கு இத
5:45
வந்து அப்கிரேட் பண்ணி மந்த்லி பேஸ் வந்து
5:47
நீங்க உங்களுக்கான மேக்ஸ் ஒரு மேக்ஸ்
5:50
கிளாஸுக்கு நீங்க எப்படி ஒரு பே
5:52
பண்றீங்களோ அந்த மாதிரி ஒரு பேமெண்ட்
5:53
பிளான்ல வந்து நீங்க இத அப்கிரேட் பண்ணி
5:56
நீங்க யூஸ் பண்ணிக்கொள்ள முடியும் ஆனா இது
5:57
வந்து ஒரு இங்க பாத்தீங்கன்னாஅ டாலர் தான்
5:59
கே்கறாங்க ஒரு பிளான் ஓகே இது மந்த்லி
6:02
கேட்டீங்கன்னா 11 ட வருது
6:04
வருஷத்துக்குதான் ஒரு ட பெரிய காசு
6:06
இல்லைங்க அதுல நீங்க பை பண்ணி இவ்வளவு
6:08
பீச்சர் கொடுக்கறாங்க உங்களுக்கு இங்க
6:12
கரக்கோ கொடுக்குது அங்க
6:13
பாருங்கரோராக்கோங்க
6:16
கொடுக்குறாங்க எல்லாத்தையும் சேர்த்து
6:18
இவ்ள வருது இப்ப நீங்க இத பத்தி யூஸ்
6:19
பண்ணலாம் ஓகே இந்தஃுல்ல எல்லாம்
6:22
உங்களுக்கு கொடுக்கறாங்க இந்த ஒரு இந்த
6:24
பிளான்ல நீங்க இத யூஸ் பண்ணலாம் யூஸ்
6:25
பண்ணி ஒரு நல்ல பெனிபிட்டக்கு நீங்க ஓகே
6:28
இது ஒரு நல்ல ஒரு விஷயம் அத நீங்க
6:30
டீமாவும் பை பண்ணலாம் இங்க பாருங்க ஒரு
6:33
அஞ்ு பேர் சேர்ந்து பை பண்ணா 19 டாலர்
6:36
தான் போகுது உங்களுக்கு ஓகே இந்த மாதிரி
6:38
நிறைய டிஸ்கவுண்ட் இதுல இருக்கு
6:40
நீங்க உங்களஃுல் மேக்ஸ் கேட்ட மேக்ஸ்
6:43
இன்ஜினியரிங் சப்ஜெக்ட் அதா நீங்க
6:44
இன்ஜினியர் ஸ்டூடென்ட்ஸ இருக்கலாம் மேக்ஸ்
6:46
ஸ்டுடென்ட்ஸா இருக்கலாம் பிசிக்ஸ்
6:48
ஸ்டுூடென்ட்ஸ இருக்கலாம் டீச்சர்ஸ
6:49
இருக்கலாம் அவ்வளவு பேருக்கும் இந்தஏ
6:51
வந்து ஒரு நல்ல ஒரு பெனிபிட் இத நீங்க
6:53
யூஸ் பண்ணுங்க தேங்க்யூஃர் வாட்சிங்
#Jobs & Education

