Shutterstock Referral Earn Money | Tamil Full Guide for Beginners (2026)
Are you looking for a real way to make money online from home? In this video, I explain how you can start earning through Shutterstock referral earn money system easily even if you are a beginner.
This is one of the best methods for passive income using stock photography Tamil concept, where you can earn money by referring others and uploading creative content.
📌 In this video நீங்கள் கற்றுக்கொள்வது:
✔️ Shutterstock referral earn money system எப்படி work ஆகுது
✔️ Step by step guide for beginners
✔️ Without investment online earning method
✔️ Real passive income idea using Shutterstock platform
#shutterstockreferralearnmoney #howtoearninshutterstocketamil
#howtoearnmoneyfromshutterstockintamil
#stockphotographytamil
#onlineearningtamil
#passiveincometamil
#makemoneyonline
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு tூட்டஸ் பணி
0:03
தமிழ் இன்னைக்கு நம்ம சேனல்ல நாம்ம
0:05
பார்க்க போற விஷயம் என்னன்னா ஷட்டர்
0:07
ஸ்டாக்ல ரெபரன்சியல்னு ஒரு விஷயம். அதாவது
0:10
இது ஒரு சூப்பரான ஒரு விஷயம் சொல்றோம்.
0:13
அதாவது நம்ம மணி ஏர்ன் பண்ற நேரம் அதாவது
0:15
நம்மள விட்டுட்டு உழைப்பு உழைப்ப போடுறது
0:18
மட்டும் இல்லாம மத்தவங்கிட்ட உழைப்புலயும்
0:19
நம்மளுக்கு மணி ஏர்னிங் கிடைக்கும். அதான்
0:22
சொல்றது ரெபரன்சியல் இது வந்து
0:24
என்டர்டைன்மென்ட் இது வந்து ஒரு லைஃப்
0:26
டைம் இது நம்ம வந்து ஒர்க் ஆக போகுது
0:28
அதாவது என்னன்னா நம்ம யாரையாவது ஒரு
0:30
இடத்துல வந்து அறிமுகப்படுத்தினோம்னா
0:32
அதாவது எப்படின்னா நெட் இதுக்கு சொல்றது
0:34
வந்து சுருக்கமா சொல்லப்போனா நெட்வொர்க்
0:36
மார்க்கெட்டிங்னு சொல்லுவோம் அதாவது நம்ம
0:38
அந்த ஷட்டர் ஸ்டாக் கண்ட்ரிபியூட்டர்ஸ்ல
0:40
மணி எர்ன் பண்றோம் என்ற விஷயத்தை வந்து
0:44
இவ்வளவு மாசம் நமக்கு ப்ராஃபிட்
0:45
கிடைக்குதுன்றத வந்து நீங்க வந்து உங்க
0:47
பேஸ்புக்ல பேஜ்ல போயிட்டு சொல்லலாம்
0:48
இல்லனா இன்ஸ்டா பேஜ்ல போய் சொல்லலாம்
0:50
அப்படி அப்படி சொல்லிட்டு உங்களுக்கும்
0:53
மணி ஏர்ன் பண்ண விருப்பமா இருந்தா இந்த
0:55
ரெஃபரன்ஷியல் லிங்க்ல நீங்க ஜாயின்
0:57
பண்ணுங்கன்னு சொன்னீங்கன்னா அவங்க அந்த
0:59
லிங்க் வழியால ஜாயின் பண்ணிட்டு பண்ண உடனே
1:02
உங்களுக்கு ஏர்னிங் வராது. அவங்க வந்து
1:04
இந்த மாதிரி உங்களோட பேஜ்ல வந்து அவங்க
1:06
கிரியேட்டிவிட்டிஸ் போடுவாங்க. ஷட்டர்
1:08
ஸ்டாக்ல வந்து இந்த மாதிரி ஷட்டர்ஸ்டாப்
1:09
நீங்க போனீங்கன்னா அவங்களோட
1:12
இமேஜஸ் சரி
1:14
ஆர்ட் வொர்க் சரி அவங்க அப்லோட்
1:16
பண்ணுவாங்க.
1:18
ஷட்டோஷாப்ட்ல பார்த்தீங்கன்னா உங்களோட
1:20
வெக்டர்ஸ் இல்லனா இமேஜஸ் இந்த மாதிரி
1:21
ஆர்ட் வொர்க்ஸ் வந்து அவங்க அப்லோட்
1:23
பண்ணும் இப்ப இந்த மாதிரி ஆர்ட் வொர்க்ஸ்
1:25
அவங்க அப்லோட் பண்ற நேரம் இப்ப நம்ம
1:27
போட்டோஸ் இல்லா நிறைய பாருங்க இந்த மாதிரி
1:29
ஆர்ட் வொர்க்ஸ் இந்த மாதிரி போட்டோஸ் இந்த
1:30
மாதிரி அப்லோட் பண்ற நேரம் என்ன ஆகும்னா
1:34
அவங்ககிட்ட யார் யார் அந்த ஆர்ட்
1:36
வொர்க்ஸ்ஸ பை பண்றாங்களோ
1:38
அவங்களுக்கு ஒரு கணக்கு அந்த வர்ற இந்த
1:42
அவங்க பை பண்ற ஆர்ட் வொர்க்ஸ் யாரு பை
1:45
பண்றாரோ அவரு பை பண்ற ஒரு சதவீதத்தை த்தல
1:48
வந்து உங்களுக்கு ஒரு கணக்கு வரும் ஓகே
1:50
அது சொல்ற இதான் நெட்வொர்க்
1:52
மார்க்கெட்டிங் யாரோ ஒருத்தர நீங்க
1:53
அறிமுகப்படுத்துறீங்க அவர வந்து ஒருத்தரா
1:56
வந்து நீங்க அவர் வந்து இந்த கிளிங்க்
1:58
மூலியமா ரெஜிஸ்டர் பண்ணிட்டு போயிட்டார்னா
2:01
உங்களுக்கு வந்து ஒரு ஒன் டைம் தான்
2:02
எர்னிங் கிடைக்கும் இது அப்படி கிடையாது
2:04
நீங்க அவர நீங்க அந்த சைட்ல நீங்க
2:06
அறிமுகப்படுத்துனதுக்கு அப்புறம் எவ்வளவு
2:08
ஆர்ட் வொர்க்ஸ் அவர்ட்ட இருந்து மக்கள்
2:09
வாங்குறாங்களோ அவர் மூலியமா உங்களுக்கு
2:12
ஈச் அண்ட் எவ்ரி ஆர்ட் வொர்க்ஸ்ல
2:14
உங்களுக்கு ஏர்னிங் வரும் அவருக்கு அவர்
2:17
அவருக்கு வர ஏர்னிங்ஸ்ல உங்களுக்கும் ஒரு
2:19
கல்வி வரும். இப்படி நீங்க வந்து
2:21
கிட்டத்தட்ட இப்ப என்ஓ இத எடுத்து
2:22
பாத்தோனா,
2:25
இங்க பாருங்க ரெபரன்ஸ்
2:28
0.4 வந்திருக்கு அதாவது என்கிட்ட ஒரு 30
2:30
பேர் தான் இருக்கான். இது நான்
2:32
பாத்துருக்கேன் கிட்டத்தட்ட இப்ப அதாவது
2:34
30 பேர் தான் ஏன் இருக்குறாங்க
2:35
ரெபரன்சியல் என்கிட்ட வந்து ஆர்ட்
2:36
வொர்க்ஸ் வந்து குறைவு நான் ஒரு 100 தான்
2:38
போட்டு இருக்கேன். இது கிட்டத்தட்ட ஒரு
2:39
10,000 20,000 ஆர்ட் வொர்க்ஸ் போன பேஜஸ்
2:42
எல்லாம் இருக்கு சட்டர் டாப்ல. அதாவது இது
2:44
YouTube மாதிரி தாங்க இதுவும். நீங்க
2:45
ஆர்ட் வொர்க்ஸ் இல்ல போட்டோஸ் எல்லாம்
2:46
எடுத்து போட்டோம்னா முதல் கொஞ்சம்
2:48
கம்மியாதான் போயிட்டு இருக்கும். அப்புறம்
2:49
இது நல்லா உங்களுக்கு ட்ரெண்டிங்
2:51
ஆயிடுச்சுன்னா உங்களோட மாசம் வாரானிங்ஸ்
2:53
வந்து இதுல பார்க்கலாம். இதுல வந்து
2:54
என்னன்னா ரெபரன்சியல்ஸ் அதாவது நீங்க
2:56
உங்கட பேஜஸ்க்கு வந்து நல்லா ஆட்கள் வர
2:58
ஆரம்பிச்சுன்னா நீங்க ரெபரன்ஷயல் லிங்க்ஸ்
2:59
மூலியமா நீங்க என்ன பண்ணலாம்னா
3:02
இதுல எத்தனை பேர் ஜாயின் பண்றாங்களோ அவங்க
3:05
வந்து அவங்களோட ஆர்ட் வொர்க்ஸ்ல இப்ப
3:08
பாத்தீங்கன்னா இதுல வந்து ரெபரன்ஷயல்
3:09
வந்து 0.4 வந்திருக்கு இப்ப நான் என்ன
3:11
பார்த்த ரெபரன்ஷயல் பாத்தீங்கன்னா நான்
3:13
காட்டுறேன். என்கிட்ட ஜாயின் பண்ணனா
3:15
ஆட்கள் அப்ப உங்களுக்கு விளங்கும்.
3:18
இந்தா இருக்கு.
3:21
இதுல வந்து நம்ம பாத்தோம்னா
3:24
ஆர்னிங்ஸ்
3:26
மை ரெபரன்சியல்.
3:29
இங்க பாத்தீங்கன்னா எனக்கு கீழ இவ்வளவு
3:31
பேரும் ரெஃபரன்ஷியல் என்னோட லிங்க கிளிக்
3:33
பண்ணி அவங்க ரெஃபரென்ஷியல் ஆயிட்டேன்.
3:36
இப்ப இவங்க வந்து அவங்க ஆர்ட் வொர்க்ஸ்
3:38
இம்ப்ரூவ் ஆகல. அப்ரூவ் ஆகல. ஏன்னா அவங்க
3:40
எத்தனை போட்டு இருக்காங்கன்னு தெரியல.
3:42
இவர் வந்து 59 ஆர்ட் வொர்க்ஸ்
3:44
போட்டுருக்காரு. இப்ப இவருட்ட 59 ஆர்ட்
3:46
வொர்க்ஸ்ல வந்து இவருட்ட வந்து
3:49
கிட்டத்தட்ட ஒன்னுதான் இப்ப வித்து
3:50
பட்டிருக்கும் இப்போ ஆர்ட் வொர்க்ஸ்
3:52
வித்து பட்ருக்கு இவர்ட்ட வந்து 59 ஆர்ட்
3:54
வொர்க்ஸ்ல வந்து கிட்டத்தட்ட இவரு இவரு
3:56
இப்ப 59 தான் இருக்கு கிட்டத்தட்ட ஆயிரம்
3:58
2000 இருக்குன்னு வைங்களேன். இவர்ட்ட
4:00
ஒவ்வொரு ஆர்ட் வொர்க்ஸ் விக்கிற நேரம்
4:01
இவருக்கு எப்படி எர்னிங் வருமோ அதே மாதிரி
4:03
எனக்கும் எர்னிங் வந்துரும். அதாவது
4:05
இவருக்கு ஒரு டாலர் வந்துச்சுன்னா எனக்கு
4:08
ஒரு 0.10 டாலர் மாதிரி எனக்கு வந்து
4:11
கிடைக்கும் அப்ப ஒரு சின்ன பர்சன்டேஜ்
4:13
வந்து எனக்கு வரும் அப்ப இந்த மாதிரி
4:15
நீங்களும் ரெபரன்ஷயல் ஆட் பண்ணிட்டீங்க
4:17
சட்ட ஸ்டாக்ல உங்களுக்கு என்ன ஆகும்னா
4:20
உங்களுக்கு வந்து லைப்டைம் நீங்க உங்கோட
4:22
ஆர்ட்வர்க் மூலியமா ஏர்னிங் வரும் உங்கட்ட
4:25
ரேஷன மக்கள் வந்து உங்கட போட்டோவா
4:27
இருக்கலாம் வெக்டர்ஸ இருக்கலாம் அதை பை
4:30
பண்ற மூலியமா உங்களுக்கு ஏர்னிங் வரும்
4:32
அது மட்டுமில்லாம நீங்க அறிமுகப்படுத்த
4:34
அந்த ரெபரன்ஷயல் மூலியமா உங்களுக்கு
4:36
ஏர்னிங் வரும். அது எப்படி செய்றதுன்னா
4:39
இங்க பாருங்க இப்ப இன்னொரு குழப்பம்
4:41
இருக்கும் உங்களுக்கு இப்ப நான் வந்து
4:44
ரெஃபரன்ஷயல் வந்து நான் என்ன மாதிரி
4:46
பண்றதுன்னா இங்க பாருங்க நீங்க
4:47
அக்கவுண்ட்ட கிரியேட் பண்றதுல்லாம் எனக்கு
4:49
சட்ட ஸ்டாக்ல எப்படி அக்கவுண்ட் கிரியேட்
4:50
பண்றதுன்னு நான் ஆல்ரெடி வீடியோ
4:51
போட்டுருக்கேன். இப்ப நீங்க வந்து
4:53
இன்சைட்ல போயிட்டு இதுல பாருங்க இதுல
4:56
விஷயம் இருக்கும் இந்த
4:58
இன்சைட் இதுல போயிட்டு பாருங்க
5:00
கன்ட்ரிபியூட்டர்ஸ்ல வந்து பாருங்க மை
5:02
ரெபரன்ஸ்னு ஒரு ஆப்ஷன் இருக்கு. இப்ப நான்
5:05
எடுத்தேன் அதன
5:07
இந்த ஏர்னிங்ஸ்ல வந்து மை ரெபர் இதுல
5:09
போனீங்கன்னா உங்களுக்கு பாருங்க ஒரு இங்க
5:12
பாருங்க ஷேர் யவர் வர்க்வித் பயஸ் இதான்
5:14
உங்கோட ஷேர் பண்ற லிங்க் இதை கிளிக்
5:17
பண்ணிட்டு இதை காப்பி பண்ணி கொண்டு
5:18
போயிட்டு உங்களோட பேஸ்புக் பேஜ்ல சரி
5:21
உங்களோட இன்ஸ்டா பேஜ்ல சரி உங்களோட
5:24
ஃபர்ஸ்ட் வந்து சும்மா கொண்டு போய் காப்பி
5:25
பண்ணி போட்டீங்கன்னா யாருமே இதை வந்து
5:27
கிளிக் பண்ண மாட்டாங்க நீங்க வந்து ஒரு
5:29
வீடியோ ஒன்னு கிரியேட் பண்ணி சின்ன ஒரு
5:31
ரீல் ஒன்னு கிரியேட் பண்ணி போடுங்க அதாவது
5:34
அதாவது ஒரு சின்ன ஒரு எர்னிங் ஒன்னு
5:35
கிட்டத்தட்ட ஒரு 10 டாலர் அந்த மாதிரி ஒரு
5:36
சின்ன எர்னிங் ஒன்னு எர்ன் பண்ணதுக்கு
5:38
அப்புறம் போடுங்க
5:40
இப்ப நான் வந்து இந்த மாதிரி ஏர்ன்
5:42
பண்றேன் நீங்கல்லாம் ஏர்ன் பண்ணலாம் ஒரு
5:43
நல்ல ஒரு பாசிவ் இன்கம் போகலாம்ன்ற மாதிரி
5:46
ஒரு ஒரு நல்ல அழகான ஐ கேட்சிங் வீடியோ
5:48
ஒன்னு போட்டுட்டு கீழ அந்த லிங்க ஷேர்
5:50
பண்ணீங்கன்னா இது மூலியமா எல்லாரும்
5:52
லாகின் பண்ணும் ரெஜிஸ்டர் பண்ணுவாங்க
5:54
அதாவது உங்க ரெஃபரன்ஷயல் மூலியமா அதாவது
5:56
ஷட்டர் ஸ்டோக் அப்பதான் தெரியும்
5:58
நீங்கதான் உங்க மூலியமா இவ்வளவு பேர்
6:01
ரெஜிஸ்டர் பண்றாங்க இந்த கம்பெனிக்கு
6:02
நீங்க என்ன ஆட்கள் வந்து சேர்த்து
6:04
கொடுத்தீங்க ஆனா அவங்க ஏர்ன் பண்ற நீங்க
6:06
யார் யார சேர்த்து கொடுத்தீங்களோ அவங்க
6:08
ஏர்ன் பண்ற ஒரு பர்சன்டேஜ்ல வந்து ஒரு
6:11
பகுதி வந்து உங்களுக்கு கிடைக்கும். இத
6:13
சொல்றது நம்ம நெட்வொர்க் மார்க்கெட்டிங்
6:15
ஓகே அப்ப இந்த முறை வந்து ஒரு நல்ல ஒரு
6:17
ஸ்ட்ரேட்டஜி மணி எர்ன் பண்றதுக்கு இதை
6:19
நீங்க
6:21
பின்பற்றி நீங்களும் ஸ்டாட்டர் ஸ்டாக்ல
6:23
மணி எர்ன் பண்ணுங்க தேங்க்யூ வாட்சிங்
#Jobs & Education

