Want to expand your website traffic globally? In this video, you will learn how to setup international SEO step by step in a simple and practical way.
International SEO is very important if you want to reach customers in different countries and grow your online business beyond local search results. In this complete guide, I will explain everything from basics to strategy so you can understand how global ranking works.
You will also learn how to do international SEO properly using the right structure, targeting, and optimization techniques. This will help your website appear in multiple countries and improve global visibility.
If you are running a business and targeting worldwide customers, then understanding local SEO international business strategy is very important. This video will help you balance both local and international SEO to get better results.
#HowToSetupInternationalSEO #InternationalSEO #HowToDoInternationalSEO #LocalSEOInternationalBusiness #SEO
#DigitalMarketing #SEOTutorial
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு tூட்டர்ஸ் பணி
0:03
சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:05
விஷயம் வந்து இன்டர்நேஷனல் SEO இப்ப
0:07
இன்டர்நேஷனல் SEO என்னன்னா நம்மோட
0:11
வெப்சைட்ட இல்லனா பிளாக்கிங்க பிளாக
0:16
வெளிநாட்டு பார்வையாளர்களை வந்து நம்ம
0:18
வெப்சைட்டுக்கு எப்படி கொண்டு வார ஒரு
0:21
விஷயத்தைதான் நம்ம சொல்றது வந்து
0:22
இன்டர்நேஷனல் எஸ். அதாவது வெளிநாட்டு
0:25
பார்வையாளர்கள். அதை வந்து நீங்க எந்த
0:28
கண்ட்ரிய வேணா நீங்க டார்கெட் பண்ணலாம்.
0:30
யூரோப்பியன் கண்ட்ரிஸ் யukகே, யusஎஸ்,
0:32
கனடா, ஆஸ்திரேலியா இந்த மாதிரி கண்ட்ரிஸ்ல
0:34
உள்ள பார்வையாளர்களை நம்ம பிளாக்குக்கு
0:37
எப்படி கொண்டு வரது அப்படி கொண்டு
0:39
வந்தீங்கன்னா இப்ப நீங்க ஒரு பிளாக்
0:41
செஞ்சிருக்கலாம் இல்லனா வெப்சைட்
0:42
செஞ்சிருக்கலாம். அல்லது நீங்க சிலவங்க
0:44
ஈகமர்ஸ்ல பொருட்களை போட்டு விப்பாங்க
0:47
சிலவங்க வந்து பிளாக்ஸ் எழுதி மணி எர்ன்
0:49
பண்ணுவாங்க. அப்ப அந்த மாதிரி
0:50
விஷயங்களுக்கான அப்ப இன்டர்நேஷனல்
0:52
ஆடியன்ஸ் நம்ம வந்து நம்ம பார்வைக்கு
0:54
கொண்டு வந்தோம்னா அவங்களுக்கு
0:56
இன்ட்ரஸ்ட்டுக்கு அவங்களுடைய இன்ட்ரஸ்ட்
0:58
என்ன அவங்க என்ன மாதிரி பொருட்களை
1:00
விரும்புறாங்க அது மட்டும் இல்லாம அவங்க
1:01
என்ன மாதிரி ஆர்டிகள்ஸ் விரும்பி
1:04
வாசிக்கிறாங்க அந்த மாதிரி விஷயத்தை
1:05
நமக்கு கெத பண்ணி நம்ம பிளாக்கோ
1:07
வெப்சைட்டோ செஞ்சிருந்தோம்னா லோக்கல்
1:09
ஆடியன்ஸ் ஓட இன்டர்நேஷனல் ஆடியன்ஸ் நம்ம
1:12
வந்து பண்ணனோம்னா நம்மகிட்ட எர்னிங்ஸ்
1:15
வந்து டாலர்ல வந்து கொட்டக்கூடிய சான்சஸ்
1:17
இருக்கு அப்ப அதுக்கு நம்ம இன்டர்நேஷனல்
1:20
SEO வந்து சரியா நம்ம படிக்கணும். ஓகே
1:22
இன்டர்நேஷனல் SEO இப்ப நம்ம UKகே USஸ்
1:25
அந்த மாதிரி கண்ட்ரிஸ் இருக்கு. இப்ப
1:27
அதுகளுக்கு வந்து நம்மளுக்கு வந்து SEO
1:29
பண்ற நேரம் ஃபர்ஸ்ட் வந்து நமக்கு என்ன
1:31
பண்ணும்னா இப்ப நான் வந்து இன்னைக்கு
1:33
எடுக்குறேன். கம்ப்ளீட் அதாவது வந்து
1:36
குளோபலா குளோபல்னா உலகத்துல எல்லா
1:39
உலகத்துல வந்து யரோப்பியன் கண்ட்ரிஸ்
1:41
யூரோப்பியன் கண்ட்ரிஸ்னா நான் வந்து ஒரு
1:43
சர்டன் கண்ட்ரிஸ் எடுக்கறேன். UKே US
1:46
மட்டும் எடுக்கறேனே ஃபர்ஸ்ட். அப்ப ukே
1:48
USக்கு மட்டும் நான் வந்து SEO பண்ண
1:50
போறேன். அப்ப நான் என்ன பண்ண போறேன்னா
1:52
ஃபர்ஸ்ட் வந்து இப்ப பாருங்க இப்ப நான் இத
1:54
ஒரு பிளாக்கா நான் எடுத்துக்கறேன். இப்ப
1:57
நான் வந்து இங்க பிளாக்கா எடுத்துக்கறேன்.
1:58
இதுல ஃபர்ஸ்ட் வந்து இங்க பாருங்க நான்
2:01
வந்து இப்ப சாட் பிடில நான்
2:02
கேட்ுருக்கேன். கேட்டிருக்க நேரம்
2:06
இங்க பாருங்க ஃபர்ஸ்ட் வந்து இங்க பாருங்க
2:07
நான் வந்து எடுத்துருக்க டொமைன். டொமைன்
2:09
வந்து முக்கியம்.
2:11
டொமைன் வந்து நம்ம எடுக்கற நேரம் என்னது
2:12
இப்ப இந்தியாவல இருக்குதுன்னா ஐ என்ற
2:15
இதுலதான் டொமைன் போகும். இப்ப நம்ம வந்து
2:17
வேர்ல்ட் வைடு நம்ம டார்கெட் பண்றதுன்னா
2:19
நம்ம காம் தான் எடுக்கணும். ஓகே அதே
2:23
மாதிரி நீங்க வந்து ukே மட்டும் நீங்க
2:25
டார்கெட் பண்றதுன்னாசி.
2:27
டொமைன் எடுக்கணும். ஓகே இப்ப யusஸ்
2:30
மட்டும் எடுக்கறனா அது வந்துசி.
2:32
நினைக்கிறேன். ஓகே இந்த மாதிரி டொமைன்ஸ்
2:34
எடுக்கணும். நான் வந்து குளோபலா எல்லா
2:37
கண்ட்ரிஸயும் டார்கெட் பண்றேன். ஆனா
2:38
ஸ்பெசிபிக்கா வந்து நான் டார்கெட் பண்றது
2:40
முக்கியமா நான் பிரைமரி கண்ட்ரிஸ்ல நான்
2:42
டார்கெட் பண்றது என்னன்னா இந்த ukே அண்ட்
2:44
யூஎஸ் அதாவது யூரோப்பியன் கண்ட்ரிஸ்ல தான்
2:46
டார்கெட் பண்றேன். அப்படி டார்கெட் பண்ற
2:48
நேரம் இப்ப ukே யூஎஸ் எல்லாமே நம்ம
2:49
டார்கெட் பண்ற நேரம் நம்ம வந்து ukே
2:51
டொமைன் யூஎஸ் டொமைன் ஸ்பெசிபிக் கண்ட்ரி
2:53
டொமைன் எடுக்காது டா.comன்ற டொமைன் நமக்கு
2:56
அதுக்கப்புறம் நம்ம என்ன பண்ணனும்னா எஸ்o
3:00
வந்து நம்ம இன்டர்நேஷனல் எஸ்ஓ
3:02
ஸ்ட்ரக்சருக்கு வந்து நம்ம வந்து அந்த
3:03
பிளாக்க எழுதணும். இப்போ உங்கோட வெப்சைட்
3:06
e-கமர்ஸ் சைடா இருந்தாலும் எழுதணும். அது
3:09
எழுதுற நேரம் ஃபர்ஸ்ட் வந்து என்ன
3:11
பண்ணனும்னா இந்த ஸ்ட்ரக்சர் தெரியணும்.
3:13
அதாவது பாருங்க site.com அதாவது ஏதாவது
3:15
ஒரு சைட். இப்ப நம்ம ஒரு சைட் சும்மா
3:18
சொல்லுங்களேன் சும்மா அப்படியே இப்ப வந்து
3:20
நீங்க ஒரு சைட் ஒன்னு செய்றீங்க.
3:21
இன்டர்நேஷனல் பிளாக் சைடு. இப்ப
3:23
இன்டர்நேஷனல் பிளாக்ஸ் ஏதாவது ஒரு பேர்
3:25
ஒன்னு. இப்ப நம்ம ட்ரெண்ட்
3:29
ட்ரெண்ட்ஸ்.
3:31
ட்ரன்ஸ்.com
3:34
இப்ப trends.com இதான் என்னோட வெப்சைட்
3:37
பேர்.
3:43
ட்ரன்சை இப்படிதான் என்னோட வெப்சைட்
3:45
இருக்கு trends. நான் சும்மா பேர்
3:47
வச்சிருக்கேன். இப்ப இதுதான் மெயின்ட
3:49
டொமைனா நான் வாங்கிட்டேன். இப்ப டொமைன
3:51
வாங்குனதுக்கு அப்புறம் நான் இன்டர்நேஷனல்
3:54
இந்த வெப்சைட்டுக்கு என்ன பண்ண போறேன்.
3:55
இன்டர்நேஷனல் ஆடியன்ஸ கொண்டு வர
3:57
போறேன்னாஃர்ஸ்ட் நான் என்ன பண்ணனும்னா
4:00
பாருங்க இதுல சொல்லி இருக்கு த பெஸ்ட்ஃர்
4:04
யுவர் பிளாக் சப்ஹோல்டர்ஸ் இந்த மாதிரி
4:06
வச்சுக்கணும். இப்ப நான் என்னென்ன
4:09
வச்சிருக்கேன்? USஸ்னு வச்சிருக்கேன்.
4:11
அடுத்தது என்னது யுகே ன்னு வச்சிருப்பேன்.
4:13
ஐரோப்பியன் ஆடியன்ஸ் மத்த கண்ட்ரில உள்ள
4:14
யோரோப்பியன் ஆடியன்ஸ்லாம் கொண்டு வரது UK,
4:16
US, ஆஸ்திரேலியா எல்லாத்தையும் மிக்ஸா ஒரு
4:18
பிளாக் ஒன் பண்றதா இருந்தாலும்,
4:19
ஐரோப்பியன் ன்னு போட்டா, அது யூரோப்பியன்
4:22
கண்ட்ரிஸ்க்கு வந்து போடணும். இப்ப நான்
4:23
வந்து ஸ்பெசிபிக்கா இது ரெண்டுதான் மெயின்
4:24
கண்ட்ரிஸா வச்சிருக்கேன். மத்த
4:26
யுரோப்பியன் கண்ட்ரிஸ் கம்ப்ளீட்டா
4:28
யோரோப்பியன் கண்ட்ரிஸ் டார்கெட் பண்ணிதான்
4:29
இந்த பிளாக் செய்றேன். அப்ப நீங்க நீங்க
4:32
வந்து தனித்தனியா இதுக்கான போல்டர்ஸ்
4:34
நீங்க போடுறதா இருந்தா போட்டுக்கலாம்.
4:36
இப்ப நீங்க யukகே, யுஎஸ், ஆஸ்திரேலியா,
4:39
கனடா இந்த மாதிரி ஒவ்வொன்னுக்கும் வந்து
4:41
என்ன பண்ற இந்த மாதிரி போட்டுக்கறோம்.
4:44
இந்த மாதிரி நீங்க சப் இந்த மாதிரி
4:46
செஞ்சுக்கலாம். இத எப்படி செய்யறதுன்னு
4:47
சொல்லி தரேன். ஒன்னும் அது ஒரி பண்ண
4:49
வேணாம். இதான் உங்களோட டொமைன் இதுல வந்து
4:51
இப்படி இருக்கும். இப்படிதான் ஆர்எ போகும்
4:53
இதுக்கு சொல்ற ஸ்ட்ராக் ஸ்டாக் பேசி
4:56
அப்படினாதான்
4:58
இப்படினாதான் என்ன ஆகும்னா கூகுக்கு வந்து
5:01
ஐடென்டிபை ஆகும் அடை இவங்க வந்து us
5:04
சம்பந்தமான கண்டென்ட் செய்றாங்க ஓகே
5:07
சும்மா கொண்டு போயிட்டு இங்கனா காம்னு
5:09
போட்டுட்டு இங்க ukே சம்பந்தமான USஸ்ஏ
5:12
சம்பந்தமான ஏதாவது ஆர்டிகள் இருந்ததுன்னா
5:15
கூகுக்கு தெரிய வராது நீங்க என்னத்த
5:17
பண்றீங்க அப்ப கூகுக்கு தெரியற மாதிரி
5:19
நீங்க செய்யும் ஓகே அப்ப அப்ப அதுக்கு
5:22
தான் இந்த மாதிரி
5:23
போட்டுக்கணும்.comஸ்.com.
5:26
இது யூரோப்பியன் கண்ட்ரிஸ்க்கு. இந்த
5:28
மாதிரி யூரோப்பியன் கண்ட்ரிஸ்னு
5:28
போட்டுருக்கேன். ஆஸ்திரேலியா
5:32
எப்படி வைக்கணும்? எல்லாம் வந்து நீங்க 30
5:33
பீட்டை கேட்டா ஆஸ்திரேலியாவுக்கு எப்படி
5:34
போல்டர் கிரியேட் பண்ணனும்? கனடாவுக்கு
5:35
எப்படி கிரியேட் பண்ணனும்னு சொல்லும்.
5:37
ஓகே. இங்க பாருங்க ஒய் இஸ் பெஸ்ட்
5:39
ஸ்ட்ராங் SEO ஆத்தாரிட்டி இதான் ஆல்
5:41
ட்ராபிக் ஸ்டே ஒன் டொமைன். அப்ப இந்த
5:43
எல்லா இந்த ஒரு டொமைன்ல பாருங்க இந்த
5:45
அப்போலோ கான்ட்
5:47
ட்ராபிக்கும் நம்மளால Googleக்கு சொல்ல
5:49
முடியும். அப்பஈஸி டு மேனேஜ் பெஸ்ட்
5:52
பிளாக் கண்டென்ட் சைட்ஸ் ஓகே இதுதான்
5:54
வந்து முக்கியமான ஒரு விஷயம் இன்டர்நேஷனல்
5:55
SEOல முக்கியமான கத்துக்க கூற வேண்டிய
5:58
விஷயம் இதான்.
6:00
ஓகே அதே மாதிரி இந்த மாதிரி எல்லாம்
6:02
சப்டொமைன் எல்லாம் கிரியேட் பண்ணி சில
6:03
பேர் செய்றாங்க. நான் சில பேர
6:04
பார்த்திருக்கேன். சில சில சைட்ஸ் USனு
6:08
சொல்லி இப்படி எல்லாம் வச்சிருக்காங்க.
6:09
ஆனா இதெல்லாம் இதெல்லாம் வேலைக்காக
6:10
இதெல்லாம் கூகுள் சரியா அண்டர்ஸ்டாண்ட்
6:12
பண்ண முடியாது. இது வந்து வீக் SEO சரியான
6:14
SEO பண்றேன். இப்படித்தான் SEO பண்ணி இது
6:16
எப்டின்றதையும் சொல்லித்தரேன். ஓகே இங்க
6:19
பாருங்க அப்புறம் வந்து இந்த மாதிரியும்
6:21
வைக்கிறாங்க நாட் ரெக்கமெண்டட் இது வந்து
6:23
பாத்தீங்கன்னா இந்த இப்ப நார்மலா ukேக்கு
6:26
மட்டும் நீங்க செய்றதா இருந்தா இந்த
6:28
மாதிரி யுவர் சைட் அதாவது உங்க சைட் எந்த
6:30
சைட் என்னன்னு
6:35
வைக்கலாம் நான் ukே-க்கு மட்டும் செய்றது
6:37
குளோபலா ட்ரை பண்ண எல்லா கண்ட்ரிஸ்ும்
6:39
யூரோப்பியன் கண்ட்ரிஸ் ட்ரை பண்றதுனால இது
6:40
எடுக்க இயலாது. ஓகே அப்ப ஆனா இருக்காது
6:44
அப்ப இதை விட்டு இப்ப அடுத்த விஷயம் வந்து
6:47
நம்மட யூஸ் கண்ரி டார்கட் பீப்பள் கசர்ch
6:52
google சர்ச் கன்சோல்ன்றது முக்கியமான ஒரு
6:54
விஷயம். இப்ப இதுக்குள்ள வந்து நம்ம செட்
6:57
இன்டர்நேஷனல் ஆடியன்ஸ் இ the சப்ோட
6:59
டொமைன்சப்மிட் த செப்ரேட்
7:02
சைட் மேப்ஸ் இந்த சைட் மேப்னா என்னன்னா
7:06
இப்ப நம்ம வந்து ரோபட்டினு ஒருஃபைல் நம்ம
7:09
வந்து ரிசீவ் பண்ற நேரம் செஞ்சு போவோம்.
7:11
அந்த ரோபிடிxtல
7:13
தான் இதுல இருந்துதான் நம்ம அந்த சைட்
7:15
வந்து நம்ம எஸ்ஓ பண்ற நேரம் என்ன
7:17
பண்ணனும்னா இப்ப நம்ம வந்து அதுல வந்து
7:19
நம்ம லாகின்ஸ காட்டக்கூடாது. இப்ப
7:21
லாகின்ஸ் எல்லாம் நம்ம சைட்ல வந்து
7:22
வேர்ட்பிரஸ் லாகின்ஸ் எல்லாம்
7:23
காட்டுனோம்னா யாராவது ஒருத்தவங்க அந்த
7:24
சைட் ஆக்ட் பண்ணக்கூடியதா இருக்கும்.
7:26
அதெல்லாம் வந்து ரோபிடிxtல வந்து நம்ம
7:28
வந்து செக்யூரிட்டி பண்ணனும்.
7:29
செக்யூரிட்டி பண்ணதுக்கு அப்புறம்
7:30
அதுலதான் நம்ம சொல்லலாம் என்னென்ன நம்மளால
7:32
பண்ண முடியும் மேனேஜ் பண்ண முடியும்.
7:33
ரோபட் டாக்டிx-ன்னு ஒரு ஃபைல் இருக்கு.
7:35
நான் அதை பத்தி நான் உங்களுக்கு
7:36
டீடைலிங்கா நான் விளங்கப்படுத்துறேன் வர
7:37
வர வீடியோஸ்ல. அந்த சைட்ல இருந்து
7:40
ரபட்.txtல இருந்து நம்ம சைட் மேப்புக்கு
7:43
நம்ம லிங்க் பண்ணிருோம். லிங்க்
7:45
பண்ணதுக்கு அப்புறம் இப்படிதான் வேலை
7:46
செய்யும். US ukே அப்படின்னா கூகக்கு
7:48
வந்து அருமையா புரிஞ்சிரும். இது வந்து
7:50
ukே us சம்பந்தமான கண்டென்ட் செய்யறாது
7:52
அதுக்கப்புறம் அடுத்த விஷயம் என்ன பண்ண
7:55
போறோம்னா கிரியேட் கண்ட்ரி ஸ்பெசிபிக்
7:57
கண்ட்ரி இதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்.
7:59
அதாவது நீங்க இந்த மாதிரி பேஜ்
8:00
செஞ்சிட்டீங்க. அதாவது உங்க சைட் இத
8:03
செஞ்சிட்டு இதுல ஒரு பேஜ் ஒன்னு
8:04
வைக்கிறீங்க. ஸ்னு ஒரு பேஜ் ukேன்னு
8:07
சொல்லி ஒரு பேஜ் வந்து வர்ட்பிரஸ்ல
8:08
கிரியேட் பண்றீங்க ஓகே அப்ப இது ரெண்டு
8:10
பேஜும் நீங்க கிரியேட் பண்ணிட்டு இந்த
8:12
பேஜ்கக்குள்ள நீங்க என்ன பண்ணுவீங்க
8:14
உள்ளுக்கு ukே சம்பந்தமான பிளாக்ஸ்தான்
8:16
இதுல உள்ளுக்கு போடுறீங்க US சம்பந்தமான
8:18
பிளாக்ஸ இதுக்குள்ள போன் அப்ப வர்ற
8:21
விசிட்டர்ஸ்க்கு வந்து ஈஸியா வந்து ஒன்ன
8:23
கிளிக் பண்ற நேரம் இதுக்கு போவாரு இதுக்கு
8:25
போ அப்ப அவங்களுக்கு தெரியும் ukே US
8:26
கூக்கு ஐடெண்டிஃபை பண்றதுக்கு லேசா
8:28
இருக்கும். ஓகேயா இப்ப அதுக்கப்புறம்
8:31
நீங்க செய்ற முக்கியமான விஷயம் சும்மா
8:33
செய்ய இயலாது யukகேன்னு போட்டா உங்களுக்கு
8:36
ஒருத்தர் வந்து ukேல வந்து நம்ம என்ன
8:38
பண்ணனும்னா ukே ஓஎஸ்ல உள்ள ட்ரெண்டிங்கான
8:41
டாபிக் என்னன்னு நம்ம பா்கணும் அப்ப அந்த
8:44
டாபிக்குக்கு செய்றதுக்கு வந்து நம என்ன
8:46
பண்ணனும்னா நம இது செய்யணும்னா போட்டு
8:49
வந்து பண்ணலாம் கூகுள் ட்ரெண்ட்ஸ்ல
8:50
போயிட்டு
8:52
கூகுள் ட்ரண்ட்ஸ் ஒன்னு இதுல போயிட்டு
8:56
நம்ம ட்ரெண்டிங் டாக்கெட் நம
8:58
கண்டுபிடிக்கலாம். ஏன்னா அப்ப என்ன டாபிக்
9:01
ட்ரெண்டிங் டாபிக். அப்ப இதுல போயிட்டு
9:03
நம்ம மலக்கான ட்ரெண்டிங் டாபிக்க வந்து
9:05
நம்ம உருவாக்கிக்கணும்.
9:08
இப்ப ட்ரெண்டிங் டாபிக்க உருவாக்குற நேரம்
9:10
இத பாருங்க இத வந்து யுனைட்டட் யுனைட்டட்
9:15
கிங்டம்னு போடுங்களே
9:18
இப்ப யுனைட்டட் கிங்டல ஆல் ரீஜியன நான்
9:20
போடுறேன். இப்ப பாஸ்ட் இயருக்கு
9:22
பாத்தீங்கன்னா நான் ஒரு ஜஸ்ட்
9:25
பாஸ்ட் ஒன் மந்த் ஒரு ஒன் மந்தத்துக்குள்ள
9:27
என்னன்ன மாதிரி எது என்ன டாபிக்க வந்து
9:30
ரொம்ப மக்கள் வந்து விரும்பி
9:31
பார்த்திருக்காங்க அப்ப பாருங்க இந்த பிபா
9:34
அதாவது புட்பால் சம்பந்தமா இந்த கீவோர்ட்
9:37
வந்து மக்கள் வந்து விரும்பி
9:38
பார்த்திருக்காங்க அப்ப நார்மலா இது வந்து
9:40
பிக் ஆகுது இத வந்து நார்மலா இப்படி பிக்
9:43
ஆகுது இப்ப இத வந்து நமக்கு நார்மலா இத
9:46
வந்து இந்த டாபிக் பிக் இந்த டாபிக்க என்ன
9:50
பண்ணலாம்னா
9:52
இப்ப இந்த இந்த டாபிக்குக்கு நம்ம ஒரு
9:54
பிளாக் ஒன்னு எழுதலாம். இப்ப பிபாவ
10:00
வேர்ல்ட் கப் 2026 ஓகே இப்ப இதுக்கு வந்து
10:03
நம்ம என்ன கீவேர்ட் ரிசர்ச் பண்ணனும் இப்ப
10:05
கீவேர்ட் ரிசர்ச் நான் சொல்லிதேன். ஓகே இத
10:07
எப்படி மாதிரி பண்றது இப்ப இந்த மாதிரி
10:09
டாபிக் நம்ம பிளாக் ஒன் எழுதலாம் யகேக்கு
10:12
ஓகே யகேக்கு நம்ம பிளாக் ஒ எழுதலாம். இது
10:15
எழுதுற பிளாக்க வந்து ரொம்ப நேச்சுரலா
10:19
எழுதணும். அந்த கீவேர்ட பாஸ் பண்ணி ரொம்ப
10:21
நேச்சுரலா மக்களை இன்ட்ரஸ்ட்டா கவர்ற
10:23
மாதிரி எழுதணும். ஓகே அதுல மிகவும்
10:25
மிகவும் இம்பார்ட்டன்ட்டான பாயிண்ட்
10:27
எடுத்து எழுதணும். நீங்க வேணா சட்ஜிபிடில
10:30
போட்டு நீங்க வேணா ஜெனரேட் பண்ணனும்.
10:31
ஜெனரேட் பண்ணா கூகுக்கு தேவையில்ல நீங்கஏi
10:34
கண்டென்ட்ல ஜெனரேட் பண்ணி எதுல ஜெனரேட்
10:36
பண்றீங்க ஆனா ரீடபிலிட்டி வந்து அதாவது
10:39
கிரமடிகல்ஸ் அது இதுகள் எல்லாம் வந்து
10:41
நல்லா நீங்க பிக் பண்ணி கிராம மாதிரி இதுல
10:42
வந்து நீங்க வந்து போட்டுட்டு அதாவது
10:45
நிறைய டூல்ஸ்ும் இருக்கு நீங்க அந்த ஸ்டடி
10:47
பீட்ல இருக்கற கண்டென்ட் ஹயூமரைஸ் பண்ணி
10:49
தரதுக்கு அந்த மாதிரி ஹயூமரைஸ் பண்ணாவும்
10:51
ரீடப அதாவது வர யூசருக்கு வந்து சிம்பிளா
10:54
புரியற மாதிரி இருக்கணும் உங்க கண்டென்ட்
10:56
அப்படினாதான் கூகுல வந்து அந்த இது வந்து
10:58
சஜஸ்டன் அப்ப அததான் நீங்க வந்து பா்கணும்
11:01
இத வந்து நீங்க AI ல போட்டு இந்த
11:02
ஆர்டிகிள் நீங்க எழுதிக்கலாம். இதான்
11:03
சிம்பிள். இந்த ஆர்டிகல எழுதிட்டு நீங்க
11:06
என்ன பண்ண போறீங்க? நான் நம்ம சொல்லிக்
11:08
கொடுத்த மாதிரி
11:10
இப்ப UK வெர்ஷன்னா இப்ப UK அந்த உங்களோட
11:13
பிளாக்ல வந்து அந்த மாதிரி ஒரு FIFA
11:15
சம்பந்தமா பெஸ்ட் இந்த FIFA சம்பந்தமா
11:17
இந்த பாருங்க இங்க பாருங்க பெஸ்ட்
11:18
கிரெடிட் கார்டு இன் UK. GPU பிரைஸ் இப்ப
11:20
இதெல்லாம் வந்து இந்த மாதிரி டாபிக்ஸ நம்ம
11:23
எடுத்து நம்ம எழுதுவோம். எழுதிட்டு
11:27
அந்த பிளாக்ல நம்ம வந்து போட்டோம்னா இப்ப
11:30
ukே-ல ஒருத்தர் வந்து சர்ச் பண்ற நேரம்
11:32
நம்மளுக்கு வந்து நம்மோட கண்டென்ட் வந்து
11:34
அதுல வந்து வாசிக்க கூடியதா இருக்கும்.
11:37
அப்ப அதுவும் நம்மளுக்கு ரேங்க் ஆகும்.
11:39
இப்ப இந்த மாதிரிதாங்க செய்தது வேலை. இப்ப
11:41
யூஎஸ்ும் அதே மாதிரிதான். USல என்ன
11:43
ட்ரெண்டிங் ஆகுதோ அதை டாபிக் எடுத்து நம்ம
11:45
ஒரு பிளாக் எழுவோம். இப்ப இந்த மாதிரி
11:46
பிளாக் எழுதி எழுதி எழுதிட்டு போற நேரம்
11:48
நமக்கு என்னென்னா இதனுடைய அட்வான்டேஜஸ்
11:50
என்னென்ன விசிட்டர்ஸ் நிறைய பேர் நம்ம
11:52
நம்ம வெப்சைட்டுக்கு வர நேரம் நம்மளுக்கு
11:55
வந்து நம்ம அப்பியா ஏதாவது
11:58
இன்டர்நேஷனல் மார்க்கெட்ல அதாவது இங்க
11:59
நம்ம ஸ்ரீலங்கா இல்ல இந்தியாவுல உற்பத்தி
12:02
செய்ற ஒரு பொருளையுமே நம்ம அந்த
12:04
பிளாக்குக்கு பக்கத்துல வந்து ஒரு
12:06
ரிலேட்டடா வந்து அதுல போட்டு சாமானம்
12:08
விக்க கூடியதாவும் ஏன்னா நமக்கு நிறைய
12:10
நம்ம பிளாக்கு ஆட்கள் கூட கூட வான
12:12
இன்டர்நேஷனல் கண்ட்ரிஸ்ல இருந்து நம்ம
12:14
சாமான சாமானம் கூடாது அந்த பிளாக்ல போட்டு
12:16
விக்கக்கூடிய ஒரு சாத்திய கூட்டல் இருக்கு
12:18
அந்த மாதிரி வேலைகளை இதுல செய்யலாம். ஓகே
12:21
அந்த மாதிரிதான் நம்ம டார்கெட் பண்றது.
12:23
சொல்ற விளங்குதா உங்களுக்கு என்ன மாதிரி
12:24
இதான் முக்கியமான விஷயம். அடுத்தது வந்து
12:28
hஆர்எப் லெக் லேக் டேக்னு ஒன்னு இருக்கு.
12:30
இது ரொம்ப முக்கியமான விஷயம்தான் இது.
12:32
நீங்க பார்த்திருப்பீங்க. இந்த சில சில
12:34
வெப்சைட் பார்னா இஎன்யஸ் னு வரும்.
12:37
இஎன்ஜிபினு
12:38
இது வந்து ukே-க்கு உள்ளது. இது வந்து யூ.
12:40
உள்ளது இதுதான் இது இந்த டேக்லதான் வந்து
12:43
நம்ம என்ன பண்ணனும்னா அந்த பேஜ் வந்து
12:46
நம்ம ரிலேட்டட் பண்ணனும். ஓகே இப்ப நம்ம
12:49
பிளாக் பேஜ் எல்லாம் வைக்கிற நேரம் இங்க
12:50
பாத்தீங்கன்னா இங்க பாருீங்கன்னா
12:53
ஆல்டர்நேட்டிவ் இப்படி போட்டு அப்பறம்தான்
12:55
இந்த மாதிரி போகும்சை.com us உங்களோட பேஜ்
12:59
அதாவது உங்களோட பிளாக் பேஜ் வந்து கிளிக்
13:00
பண்றேன் இது ஒரு பிளாக்கா இருந்துச்சு
13:01
பிளாக் 1 பிளாக் 2 பிளாக் 3
13:03
இருந்துச்சுன்னா பிளாக்ஸ் வந்து நீங்க ஒரு
13:05
பேஜ்ல வந்து ஒரு பிளாக் நீங்க பப்ளிஷ்
13:07
பண்றா அந்த பிளாக்க கிளிக் பண்றேன்னா இந்த
13:09
மாதிரிதான் ஆர்எ போகும். அப்படினாதான்
13:12
இன்னமும் கூகுக்கு வந்து என்ன
13:13
பண்ணுவாங்கன்னா கூகுள் இன்னமும் இதுல
13:15
பா்கற நேரம் வந்து யusஎஸ் பீப்புளக்கு
13:16
செக் இருக்கும்ன்றது கூகுக்கு வந்து சரியா
13:20
ஐடென்டிபை ஆகிம். அப்ப நம்ம கண்ட்ரிஸ்
13:22
வைஸ் இன்டர்நேஷனல் செய்யற நேரம் இந்த
13:24
மாதிரி எல்லாம் இம்ப்ளிமெண்ட் பண்ணனும்.
13:25
இதான் முக்கியமான ஒரு இன்டர்நேஷனல் எஸ்oல
13:28
உள்ள ஒரு முக்கியமான ஒரு அறிவு. Google
13:30
அதாவது நம்ம கூகுக்கு விளங்குற படுத்துற
13:32
மாதிரி சொல்லணும்.
13:34
ஓகே அப்படினாதான் கூகுள் வந்து அத
13:36
அதுக்கேத்த மாதிரி மக்களுக்கு வராதா
13:38
காரணம். ஓகே இதுதான் வந்து முக்கியமான
13:41
விஷயம்.
13:43
ஓகே இதுதான் வந்து முக்கியமான விஷயம்.
13:45
அடுத்தது வந்து இதை நீங்க செஞ்சதுக்கு
13:47
அப்புறம் அடுத்தது வந்து ஒன் பேஜ் seஸ்o
13:51
லொகேஷன்ஸ் ஒன் பேஜ் seஸ்oனா உங்க உங்க
13:54
பிளாக்குக்கு உள்ள நீங்க செய்ற அதாவது
13:57
கண்ரி ஸ்பெசிபிக் கீவர்ட் லோக்கல் கரன்சி
14:00
லோக்கல் எக்ஸாம்பிள் இந்த மாதிரி
14:02
விஷயங்கள்
14:04
பெஸ்ட் பெஸ்ட் பிளான் இந்த மாதிரி
14:10
அத ஹோஸ்டிங் அதாவது வெப்சைட் ஹோஸ்ட்
14:12
பண்றதுல வந்து யukகேல உள்ள பெஸ்ட்
14:13
பிளான்ஸ் என்ன பிளானிங்னா பெஸ்ட்டா
14:16
ப்ரொவைட் பண்ற சர்வீஸ் என்ன இந்த மாதிரி
14:19
இங்க ரைட் பண்றேன் இந்த மாதிரி
14:20
கொடுக்கும். இப்ப ukேல விழுந்து ஒருத்தர்
14:23
வந்து இந்த மாதிரிந்த கீவேர்ட வச்சு சர்ச்
14:24
பண்றேன் இந்த கீவேர்ட்ல வந்து உங்க பிளாக்
14:26
முன்னுக்கு வந்துச்சுன்னா அதை ரீட் பண்ணி
14:27
அவரு அதாவது அவருக்கு பிரயோஜனம் இருக்கற
14:30
மாதிரி கொடுக்கணும். ஏன்னா நீங்க சும்மா
14:31
நீங்க பிளாக்கா போட்டு நீங்க
14:32
எழுதிட்டீங்கன்னா அதுல எந்தவித பிரயோசனும்
14:34
இல்லாம அவரு வந்து அந்த பிளாக்க கிளிக்
14:36
பண்ணி உள்ளுக்கு வந்து டக்குனு ரைட் அவே
14:38
வெளிய போயிட்டாருனா உங்களுக்கு அந்த
14:39
பிளாக்ல உள்ள அந்த பிளாக் வந்து கூகுக்கு
14:41
வந்து சரியா ரேங்க் ஆகாது. சரியான
14:43
இன்ஃபர்மேஷன அவருக்கு கொடுக்கணும். அதான்
14:44
முக்கியமான ஒரு விஷயம்.
14:47
ஓகே அடுத்தது வந்து கீவேர்ட் ரிசர்ச்.
14:50
அதாவது நீங்க பிளாக் எழுதுற நேரம் சும்மா
14:52
எழுத இயலாது. டாக்கன் ஆடியன்ஸ நாம நம்ம
14:55
வந்து பெண்ணாதான் தெரிவு செஞ்சுட்டோம்.
14:57
பிளாக் ஹெட்டிங்கா தெரிவு செஞ்சுட்டோம்.
14:58
ஆனா இந்த பிளாக் ஹெடிங்கு வந்து என்னென்ன
15:02
பெஸ்ட் கீவேர்ட்ஸ் இருக்கு அதாவது இப்ப
15:05
பிபா
15:08
2026னா
15:09
அதை என்ன மாதிரி யுஎஸ் பீப்பிள் வந்து
15:11
சர்ச் பண்றாங்க அந்த டேர்ம நம்ம
15:13
கண்டுபிடிக்கணும்.
15:15
ஓகே அந்த டேர்ம கண்டுபிடிக்கிறதுக்கு நம்ம
15:17
கீவேர்ட் ரிசர்ச்னு ஒரு பகுதி இருக்கு.
15:19
அந்த கீவேர்ட் ரிசர்ச்ன்ற ஒரு பகுதி
15:21
இதுக்குள்ள நான் சொல்லிக் கொடுக்க இயலாது.
15:23
அதுக்கு வந்து ஒரு தனி வீடியோ எடுத்து
15:25
செய்யணும். ஓகே அத வந்து வர வர வீடியோஸ
15:28
கொண்டு வரேன். ஓகே அதுக்கு வந்து நமக்கான
15:31
யூஸ் பண்ற டூல் தான் அந்த hஆர்f உபர்
15:33
சஜஸ்ட் அதாவது hஆf சேம் பிரஷரா சரியான
15:36
மாதிரி காசு கூட இந்த உபர் சஜஸ்டர் தான்
15:39
நான் வந்து இப்ப யூஸ் பண்றேன் ஏன்னா உபர்
15:42
சஜஸ்ட்ல வந்து இப்ப முன்ன மாதிரி இல்ல
15:44
ரொம்பவே அட்வான்ஸா பீச்சர்ஸ்
15:45
கொண்டாட்டாங்க ஒரு 12 டாலர் நீங்க
15:47
மாசத்துக்கு வந்து கட்டிக்கிட்டு இத நீங்க
15:49
யூஸ் பண்ணி நீங்க ஒரு நல்ல ஒரு பயன்
15:51
பெறும். ஓகே அப்ப அந்த மந்த பாத்தீங்கன்னா
15:54
இதுல வந்து யusஎஸ் சர்ச் வால்யூம் ukே
15:56
சர்ச் வால்யூம் இதெல்லாம் வந்து நம்ம
15:57
கண்டுபிடிக்கணும். கீவேர்ட் ரிசர்ச்
16:00
கண்டுபிடிச்சு அதுல சரியான கீவேர்ட உங்க
16:02
பிளாக்குக்கு நீங்க இம்ப்ளிமென்ட்
16:03
பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு சும்மா
16:05
லேசுங்க சரியான முறையில நீங்க டிராபிக்க
16:07
கொண்டு வந்தீங்கன்னா உங்களுக்கு சிம்பிளா
16:09
நீங்க கொண்டு வரும். ஒரு வெப்சைட்ட செஞ்சு
16:12
நீங்க பலவிதமா மணி எர்ன் பண்ணனும். இப்ப
16:15
YouTube சேனல்னா ஒரு வீடியோவ செஞ்சு
16:16
மட்டும்தான் உங்களால மணி எர்ன் பண்ண
16:18
முடியும். ஆனா வெப்சைட் செஞ்சீங்கன்னா
16:19
அதுக்குள்ள நீங்க ஒரு ப்ராடக்ட்ட போட்டு
16:21
நீங்க அத விக்கலாம். ஒரு பிளாக்
16:24
ஆர்டிகல்ஸ் எழுதி மணி ஏர்ன் பண்ணலாம்.
16:26
அஃபிலியட் மார்கெட்டிங் செய்யலாம். அதாவது
16:28
இப்ப YouTube எடுத்தீங்கன்னா ஒன்லி
16:30
அட்சென்ஸ் அதாவது Google மட்டும் தான்
16:32
உங்களுக்கு விளம்பரம் கொடுக்கும். இந்த
16:33
சைடு அப்படி இல்ல Googleட்டயும் நீங்க
16:35
விளம்பரம் வாங்கலாம். வேற ஏதாவது,
16:38
இன்னொரு அட் நெட்வொர்க் வேற ஏதாவது ஒரு
16:41
பெரிய ஒரு அட் நெட்வொர்க் கொண்ட அந்த
16:44
மூலியமாவும் மணி எர்ன் பண்ணலாம். ஓகே.
16:46
அதாவது மில்லியன் கோடிக்கணக்கா
16:48
சம்பாதிக்கிறாங்க ஒரு வெப்சைட்ட ஒழுங்கா
16:50
செஞ்சோம் அப்ப அந்த மாதிரியான விஷயங்களை
16:52
வந்து நம்ம பண்ணிக்கலாம்
16:54
ஓகே அடுத்தது வந்து பில்ட்அப் பேக்லின்ஸ்
16:57
ஃரம் தஈச் ரீஜன் அதாவது இந்த யுகே யுஎஸ்
17:01
சம்பந்தமான
17:03
வெப்சைட்ல வந்து வெப்சைட் நம்ம பிளாக்க
17:05
வந்து வேற யாரா ஏதாவது ஒரு
17:09
கூர லோக்கல்ஸ் அதாவது நல்ல நல்ல பிளாக்ஸ்
17:13
இருந்துச்சுன்னா அவங்களுக்கு வந்து
17:14
டிராபிக் இருந்துச்சுன்னா நல்ல சேனல்ல
17:16
பிளாக்ஸ்னா அந்த நம்ம வந்து பேக் லிங்க்ஸ்
17:18
பில்ட் பண்றதுக்கு வந்து நமக்கு வந்து
17:20
யூகேல வந்து நல்ல டிராபிக் உள்ள பிளாக்
17:22
யார் யார் எழுதி இருக்காங்களோ அவங்ககிட்ட
17:24
போயிட்டு நம்ம சொல்லன்னா நம்ம இப்படி ஒரு
17:26
பிளாக் ஒன்னு எழுதி இருக்கோம் புதுசா நம்ம
17:27
வெப்சைட் ஒன்னு செய்றோம் எங்களுக்கு உங்க
17:29
சைடுல இருந்து ஒரு பேக்லிங்க் ஒன்னு தாங்க
17:31
பேக் லிங்க்னா எங்க சைடு வந்து உங்க
17:32
ஏதாவது ஒரு பிளாக்ல கொண்டு போய் போடுங்க
17:35
அப்படி போட்டீங்கன்னா அப்படி போட்டு
17:37
தாங்கனா சும்மா இருக்க மாட்டாங்க ஆனா
17:38
பெரிய ஒரு டாலர் ஒன்னு எடுப்பாங்க ஆனா அது
17:41
வந்து உங்களுக்கு
17:42
ஒரு கிட்டத்தட்ட ஒரு கிட்டத்தட்ட ஒரு 100
17:45
200 மாதிரி பே பண்ண சொன்னாவும் அதுல ஒரு
17:47
அது ஒரு பிரீவியஸ் பிரச்சனை இல்லைங்க
17:49
ஏன்னா அவங்கட்ட முத பாக்கண அவங்க
17:50
வெப்சைட்டுக்கு விசிட்டர்ஸ் வராங்க நல்ல
17:52
விசிட்டர்ஸ் இருக்காங்கன்னா நீங்க என்ன
17:54
பண்ணனும்னா அவங்கிட்ட ஒரு பேக்லிங்க்
17:56
ஒன்னு வாங்குனீங்கன்னா உங்க சைட்ட வந்து
17:57
ஈஸியா நீங்க என்ன பண்ணலாம்னா Googleல
18:00
ரேங்க் பண்ணிக்கலாம். ஏன்னா உங்க ஏற்கனவே
18:01
US-ல இருந்து ஒருத்தர் வந்து உங்களுக்கு
18:04
சைட்டுக்கு ஒருத்தர் பிளாக் பேக்லிங் தான்
18:07
நல்ல விஷயம். ஏன்னா USல வர டிராபிக்க
18:09
வந்து அவருக்கு வர வெப்சைட் டிராபிக்
18:12
வந்து உங்க சைடுக்கும் வரும். ஆக்சுவலா
18:14
லிங்க் சூஸ்னு சொல்றது அது மூலியமாவும்
18:17
நீங்க வந்து ஒரு நல்ல ஒரு ட்ராபிக்க
18:19
கெயின் பண்ணிக்க முடியும். ஓகே இந்த
18:21
மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கு. ஓகே
18:23
அடுத்தது இம்ப்ரூவ் த டெக்னிக்கல் யூசி
18:27
டின்னா நீங்க வாங்குற அந்த சர்வர் வந்து
18:29
கிட்டத்தட்ட கிட்ட கிட்ட இருக்கணும்.
18:31
இப்போ யூகே யுஎஸ் ல வந்து கிட்ட கிட்ட
18:33
இருக்குதான்னு பாக்கணும். ஏன்னா இப்ப
18:35
வந்து இப்ப நீங்க இந்தியா இங்க இந்தியாவுல
18:37
ஒரு சர்வர வாங்கி இந்தியாவுல உள்ள
18:39
எங்கேயாவது ஒருத்தர் சர்வர் ஒன்னு வாங்கி
18:40
போட்டு சும்மா லோக்கல் பிரைஸ்ல
18:42
வாங்கிட்டீங்கன்னா அது யுகே ல இருந்து
18:44
ஒருத்தர் எக்சஸ் பண்ணாங்கன்னா சைட் ஸ்லோ
18:45
ஆகும் அப்ப நீங்க வாங்குறது வந்து அந்த
18:48
ப்ளூ ஹாஸ்ட் அந்த மாதிரி ஒரு நல்ல
18:49
பவர்ஃபுல் பிளாட்பார்ம்ல
18:51
வாங்குனீங்கனாதான் உங்க சைட் வந்து ஸ்பீட்
18:53
ஆகும் அதனால அதையும் நீங்க வந்து ரொம்ப
18:55
முக்கியமா பாத்துக்கn
18:59
இதுகளான மாதிரி முக்கியமான விஷயங்களை
19:01
வந்து நீங்க வந்து இம்ப்ளிமெண்ட் பண்ணனும்
19:04
ஓகே இந்த இப்ப இங்க பாருங்க பெஸ்ட் ஆப்ஷன்
19:07
பவர்புல்ஜிய
19:09
டார்கெட்டிங் லேண்டிங் பேஜஸ் இங்க பாருங்க
19:11
usு சொல்லி பெஸ்ட் போன்ஸ் மொபைல் போன் ukே
19:14
பெஸ்ட் மொபைல் யூ கன் கரியேட் ஓகே
19:18
இல்லாட்டி இந்த மாதிரி கிரியேட் பண்ணலாம்
19:20
பெஸ்ட் இப்ப US இங்க பாருங்க இந்த மாதிரி
19:22
கண்டென்ட்லயும் கிரியேட் பண்ணலாம். இந்த
19:24
மாதிரி நீங்க ஸ்லாக்காவும் வைக்கலாம்.
19:27
ஓகே இப்ப இந்த மாதிரி விஷயங்களை நீங்க
19:30
வந்து இம்ப்ரூவமென்ட் பண்ணீங்கன்னா
19:32
உங்களுக்கு வந்து ஒரு நல்ல ஒரு இடத்துக்கு
19:34
போலாம் இங்க பாருங்க அவ்வளவத்தையும்
19:35
எழுதிருக்கேன் பாருங்க சப் போல்டர்ஸ்
19:37
கண்ரி ஸ்பெசிபிக் கண்டென்ட் டேக்ஸ்
19:39
லோக்கல் கீவர்ட்ஸ் லோக்கல் பேக்லின்ஸ்
19:41
அண்ட் சர்ச் கன்சோல் அண்ட் செட்டப்
19:43
இவ்வளவு விஷயத்தை நீங்க பில்ட் பண்ணாவே
19:45
நீங்க வந்து பெஸ்ட் ஒரு இன்டர்நேஷனல் SEO
19:50
கன்சால்ட்டா இதுதான் வந்து பேசிக்கான
19:52
முக்கியமான விஷயம் இததான் நீங்க
19:54
லேர்ன்தேங்க்யூ
#Jobs & Education

