Want to learn Facebook Ads Tutorial Tamil from scratch? In this complete Meta Ads Tamil guide, you'll learn how to create, manage, and optimize Facebook and Instagram advertisements to generate leads, sales, and business growth.
In this video, I explain Facebook Ads Tamil step-by-step, making it easy for beginners, business owners, freelancers, and digital marketers to understand the Meta Ads platform.
#FacebookAdsTutorialTamil #MetaAdsTamil
#FacebookAdsTamil #HowToRunFacebookAds
#HowToCreateFacebookAds
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு tூட்டஸ் பனிக்
0:02
சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பாக்க போற
0:04
விஷயம் வந்து எப்படி Facebook ஆட் ஷாட்
0:08
அப் வந்து எப்படி சரியான முறையில நம்ம
0:09
செய்யறதுன்றதோ
0:11
ஓகே அதாவது நீங்க சரியான முறையில நீங்க
0:13
அட்வர்டைஸ்மென்ட் வந்து செட்டப்
0:15
பண்ணலாட்டி உங்களோட மணிய தான் நீங்க
0:17
வேஸ்ட் பண்ணீங்க தவிர உங்களோட
0:19
ப்ராடக்ட்ஸையோ உங்க சர்வீஸையோ சரியான
0:21
ஆடியன்ஸ் நீச்சுக்கு வந்து கொண்டு போக
0:23
முடியாது. ஓகே அது எப்படி சரியான முறையில
0:25
பண்றது? இதுல ஃபர்ஸ்ட் வந்து நம்ம பாக்க
0:28
போறது வந்து நீங்க நார்மலா இப்ப நம்ம
0:29
செய்யறது வந்து என்னன்னா இந்த பூஸ்ட்
0:32
போஸ்ட்ன்ற பட்டன். இப்ப இத வந்து ஒரு
0:34
போஸ்ட்டான Facebookல போட்டுட்டு நீங்க
0:36
போஸ்ட்ன்ற பட்டன கிளிக் பண்ணிட்டு அந்தந்த
0:39
போஸ்ட்ட வந்து பூஸ்ட் பண்றது மூலியமா
0:41
உங்களுக்கு வந்து சரியான ஒரு அவுட்புட்
0:44
வந்து கிடைக்காம இது வந்து ஒரு அட்வான்ஸ்
0:46
ஆப்ஷன்ஸ் கிடையாது
0:49
நம வந்து சரியான முறையில நம எப்படி பூஸ்ட்
0:51
பண்றதுா
0:53
உங்களுக்கு வந்து நீங்க போகணும் Facebook
0:56
ஆட் மேனேஜர்னு சொல்லி போகும்.
0:59
ஓகே இதுல இப்படி டைப் பண்ணீங்கன்னா இதுல
1:02
ஃபர்ஸ்ட் உங்களுக்கு கொடுத்துருக்கோம்.
1:02
ஃபர்ஸ்ட் லிங்கே வரும் மெட்டா ஆட்ஸ்
1:04
மேனேஜர்னு ஒரு லிங்க் இருக்கு. இதை நீங்க
1:06
கிளிக் பண்ணீங்கன்னா உங்களுக்கு டைரக்டா
1:08
வந்து இங்க போயிருவீங்க. இந்த மாதிரி ஒரு
1:10
அக்கா போய
1:12
போன உடனே
1:14
உங்களுக்கு இதுல வந்து பாருங்க இந்த
1:15
மாதிரி ஒரு ரைட் ஸ்டாண்ட்ல இந்த மாதிரி
1:17
பேனல்ஸ் வரும். இப்ப இதுல வந்து
1:19
உங்களுக்கு வந்து இங்க பாருங்க பில்லிங்
1:20
அண்ட் பேமெண்ட் பேமெண்ட்னு ஒரு விஷயம்
1:23
இதுல கிளிக் பண்ணிட்டுஃர்ஸ்ட் டைம் நீங்க
1:26
உங்களோட பில் பேமெண்ட் நீங்க வந்து உங்கோட
1:28
கார்ட் இன்பர்மேஷன வந்து இங்க கொடுத்து
1:31
இதுல வந்து உங்கோட கார்ட் இன்பர்மேஷன
1:33
கொடுத்து
1:35
ஓகே அத உங்க கார்டு இன்பர்மேஷன் நீங்க
1:38
கொடுத்தீங்கனாதான் ஒரு நீங்க ஒரு பில்லிங்
1:41
செட்டப் பண்றா பேஸ்புக் வந்து உங்களுக்கு
1:43
அல்ல பண்ணும் ஓகே முத கார்ட்ஸ் வந்து இதுல
1:45
நீங்க ஆட் பண்ணிக்கம்
1:48
ஓகே இந்த ப்ராசஸ்லதான் நீங்க அந்த கார்ட
1:50
நீங்க ஆட் பண்ணுவீங்க இன்டர்நெட் கனெக்ஷன்
1:53
கொஞ்சம் ஸ்லோவா இருக்கறனால இப்படிது
1:54
இல்லன்னா உங்களோட இதுல வந்து பாஸ்டா
1:56
வந்துரும். ஓகே
1:59
இந்த மாதிரி இருக்கும். இதுல வந்து
2:00
உங்களோட கார்டு இன்பர்மேஷன கொடுத்து நீங்க
2:01
ஆட் பண்ணிக்கிறீங்க ஃபர்ஸ்ட் வந்து உங்க
2:03
கார்டு.
2:05
ஓகே இல்ல இங்க பாருங்க ஆட் ஆயிருக்கு.
2:07
நீங்க ஆட் பண்ணிக்கலாம்.
2:09
இல்ல கீழ போயிட்டு இந்தா இருக்கு. இந்த
2:10
இடத்துல கொடுத்து நீங்க ஆட் பண்ணிக்கலாம்.
2:13
ஆட் பேமெண்ட் மெத்தட்ன்னு சொல்லி உங்களோட
2:15
கார்ட் டீடெல்ஸ் கொடுத்து ஆட்
2:16
பண்ணிக்கங்க. ஆட் பண்ணதுக்கு அப்புறம் அது
2:18
முடிஞ்ுச்சு. அதுக்கப்புறம் நீங்க வரது
2:20
என்னது கேம்பென்னு ஒரு விஷயம் இருக்கு இதை
2:21
கிளிக் பண்ணுங்க. இப்பதான் நம்மோட
2:23
கேம்பென் செட்டப்கு நம்ம போறோம்.
2:26
இது வந்து ஒரு முக்கியமான பகுதி இந்த
2:28
கேம்பென் செட்டப். இந்த கேம்பென் செட்டப்ல
2:31
வந்து நீங்க வந்து முதல்ல நீங்க
2:33
அண்டர்ஸ்டாண்ட் பண்ண வேண்டிய முக்கியமான
2:34
ஒரு விஷயம் என்னன்னா
2:37
இதுல வந்து நீங்க குடுக்குற ஆட்ஸ். இப்ப
2:40
நீங்க வந்து ஒரு இந்த மாதிரி நீங்க
2:43
சர்வீஸ் இல்லன்னா ப்ராடக்ட்ஸ் இதுல
2:44
பாருங்க நீங்க ஒரு ஜூஸ் கம்பெனிஸ் அதாவது
2:47
நீங்க ஒரு புதுசா வந்து ஒரு ஜூஸ் லெமன்
2:50
ஜூஸ் அந்த மாதிரி ஒரு
2:53
ட்ரிங்கிங் ஒரு ஜூஸ் கம்பெனிஸ் ஒரு
2:55
ப்ராடக்ட்ஸ நீங்க விக்கறீங்க புதுசா ஒரு
2:57
ஷாப் ஒன்னு போடுறீங்க அதுல வந்து நீங்க
2:59
ஒரு சிம்பிள் சின்ன ரெஸ்டாரண்ட் அது வந்து
3:01
அந்த ஜூஸ் லெமன் ஜூஸ் ஆரஞ் ஜூஸ் அந்த
3:03
மாதிரி ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் இந்த மாதிரி
3:04
ஜூஸ்ா இருக்கு இந்த பாருங்க அது ஐஸ்கிரீம்
3:07
ஜூஸ் அதுல்லாம் வச்சு நீங்க ப்ரொமோட்
3:08
பண்றீங்கன்னா நீங்க ஃபர்ஸ்ட் வந்து என்ன
3:10
பண்ண போறீங்கன்னா ஃபர்ஸ்ட் வந்து நம்ம ஒரு
3:12
ப்ராடக்ட்ட மட்டும் எடுக்கணும். எல்லா
3:13
ப்ராடக்ட்டம் எடுக்காம இந்த லெமன் ஜூஸ்.
3:15
இந்த ப்ராடக்ட்ட வந்து நீங்க நல்லா
3:17
குவாலிட்டியா வந்து இந்த ஜூஸ் நீங்க வந்து
3:18
கஸ்டமர்ஸ் கொடுக்கணும். ஓகே அப்ப அதுக்கு
3:20
நீங்க ரெடி பண்ணக்கூடிய போஸ்ட் வந்து இந்த
3:22
மாதிரி ஒரு அட்ராக்டிவ் போஸ்ட்டா
3:24
இருக்கும். ஓகே இப்ப இதுல பாருங்க ஒரு
3:26
பிரியாணினா பிரியாணிக்கு பாருங்க எப்படி
3:27
கொடுத்துருக்காங்க. இந்த மாதிரி
3:28
அட்ராக்டிவ் ஒரு போஸ்ட்டா இருக்கும்.
3:30
சும்மா நோர்மல்ல இந்த பாருங்க எப்படி
3:31
இருக்கு. இப்ப இந்த மாதிரி ஒரு போஸ்ட்ட
3:33
போடுற நேரம்தான் மக்களுக்கு வந்து கவரும்
3:36
உங்க விட்டுட்டு ப்ராடக்ட். சும்மா
3:38
நார்மலா நீங்க என்ன செய் இவ்வளவுதான்
3:40
நீங்க ப்ராடக்ட்ல வந்து அழகா
3:41
வச்சிருந்தீங்க நல்ல ஹை குவாலிட்டியா
3:43
மக்களுக்கு கொடுத்தாலும் வேலை இல்ல நீங்க
3:45
சோசியல் மீடியால ப்ரொமோட் பண்ற நேரம் இந்த
3:47
மாதிரி ஹை குவாலிட்டி டிசைனா ஒன்னு
3:49
போடணும். இந்த மாதிரி இந்த மாதிரி நல்ல
3:50
டிசைன்ஸ் வந்து போடணும். அப்ப உங்களுக்கு
3:52
டிசைன்ஸ் ஐடியா இல்லாட்டி நீங்க
3:53
பிரிண்ட்ரஸ்ட்ல போயிட்டு நீங்க டிசைன்ஸ்
3:54
ஐடியா இந்த மாதிரி எடுத்துக்கலாம். நிறைய
3:56
டிசைன்ஸ் ஐடியா இல்ல பிரிண்டரஸ்ட்ல நீங்க
3:58
எடுக்கலாம். ஓகே இப்ப இந்த மாதிரி நீங்க
4:00
எடுத்துக்கலாம். இப்ப இந்த மாதிரி
4:02
அட்வெர்டைஸ்மெண்ட் வந்து அழகா செய்யணும்.
4:04
இதுதான் முதல் முக்கியமான விஷயம்.
4:07
ஓகே உங்க உங்களோட ப்ராடக்ட்ட வந்து நீங்க
4:09
வெளிய மக்களுக்கு காட்டுற நேரம் அந்த
4:11
ப்ராடக்ட்ட வந்து நீங்க அழகா காட்டுனாதான்
4:13
அவங்க வாங்குவாங்க இப்ப நீங்க வந்து ஒரு
4:15
சாரி கடைக்கு போற நேரம் முதல்ல சாரீஸ்
4:17
எல்லாம் டிஸ்ப்ளே பண்ணி வச்சிருப்பாங்க
4:19
ஓகே அதுல ஒரு டாய்ல வந்து அந்த சாரிய
4:21
வந்து காட்டி இருப்பாங்க எப்படி அந்த
4:22
சாரீய நீங்க உடுத்துனா அது எப்படி
4:24
இருக்கும்ன்றத காட்டி இருப்பாங்க அப்ப
4:26
அந்த சாரிய பார்த்தா நமக்கு வந்து வாங்க
4:27
ஆசையா இருக்கும். அதே மாதிரி தான் ஒரு
4:29
ப்ராடக்ட்ட நம்ம காட்டுறது வந்து எப்படி
4:30
கஸ்டமருக்கு காட்டுறோமோ அத வந்து அழகா
4:33
காட்டும். ஓகே அப்பனாதான் அத பை பண்ணனும்.
4:36
அந்த மாதிரி இத வந்து அழகா காட்டும். இங்க
4:38
பாருங்க எவ்ளோ அழகா இருக்கு. இந்த மாதிரி
4:40
நீட்டா அழகா இருக்கும். நம்ம ப்ராடக்ட்ட
4:42
வந்து வெளிய எடுத்து இந்த மாதிரி அழகா
4:43
காட்டணும். ஓகே இப்ப இந்த மாதிரி ஒரு நல்ல
4:45
போஸ்ட் ஐ கேட்சிங் போஸ்ட் நீங்க டிசைன்
4:48
பண்ணனும். இதான் ஃபர்ஸ்ட். இதுல உள்ள
4:50
விஷயம். அதுக்கப்புறம் என்ன பண்ணனும்னா
4:52
உங்க அட் கேம்பென் வந்து போயிட்டு இதுல
4:55
பாருங்க இப்ப நார்மலா வந்து நமக்கு இங்க
4:57
அட் கேம்பென் வந்து செட் ஆயிருக்கு
4:58
செட்டப் ஆயிருக்கு.
5:00
நம்மள சில சில கேம்பென் பண்ணிருக்கேன்.
5:03
ஓகே இப்ப ரீசன்டா வந்து நான் வந்து
5:05
கேம்பென் ரன் பண்ணல கொஞ்சம் ரொம்ப
5:06
நாளைக்கு முன்னதான் ரன் பண்ணேன். இப்ப
5:08
இதுல வந்து ஃபர்ஸ்ட் உள்ள ஸ்ட்ரேட்டஜி
5:09
என்னன்னா இப்ப இதுல வந்து ஃபர்ஸ்ட் வந்து
5:11
கேம்பென்ன்றதுக்கு போவோம். இந்த கேம்பென்ல
5:15
கிரியேட்ன்றதுக்கு போவோம்.
5:19
இதுல வந்து முன்ன வந்து ஏன்னா இதுல வந்து
5:22
அட் கேம்பென்ல வந்து நிறைய விஷயத்தை வந்து
5:24
நீங்க படிக்கணும். இதுல ஒரே நாள்ல இது
5:26
படிக்க இயலாது. ஏன்னா இதுல வந்து நிறைய
5:27
பேர் சொல்லுவாங்க ஒரே நாள்ல ஒரு அட்
5:29
கேம்பென வந்து செட்டப் பண்றத காட்டிட்டு
5:31
போயிரலாம். அப்படி ஒரே நாள்ல வந்து அட்
5:32
கேம்பைன் வந்து நம்ம படிக்க இயலாது ஏன்னா
5:34
இது படிக்கிறதுக்கு வந்து கொஞ்சம் நம்ம
5:36
திங்க் பண்ணனும். மார்க்கெட்டிங் திங்க்
5:37
பண்ணனும். ஓகே இப்ப வந்து எப்படின்னா இப்ப
5:40
நம்ம வந்து இதுல வந்து பாருங்க இதுல வந்து
5:42
இன்டர்நெட் கனெக்ஷன் ஸ்லோ ஆனாதான் ஓகே.
5:45
இதுல பாருங்க நான் வந்து இத காட்டுறேன்.
5:48
இப்ப பாருங்க
5:52
இப்ப பாருங்க இதுல வந்து கேம்பென் சூஸ்
5:55
கேம்பென் ஆப்ஜெக்ட்ஸ்னு இருக்கு. இப்ப
5:57
இதுல பாருங்க நார்மலா நம்ம வந்து ஒரு
6:00
ப்ராடக்ட்ட விக்கிறதா இருந்தா நம்ம வந்து
6:02
சேல்ஸ்ன்ற கேம்பென் தான் நம்ம சூஸ்
6:04
பண்ணும். ஓகே அதாவது ஒரு சர்வீஸ்
6:06
விக்கிறேன்னா நீங்க ஒரு கிளாசஸ் செய்றவரா
6:09
இருந்தா டியூஷன் கிளாஸ் செய்றவரு இல்லனா
6:12
கோர்ஸ் யூனிவர்சிட்டி கோர்சஸ் செய்றது
6:14
நம்ம லீட்ஸ்தான் கலெக்ட் பண்ணோம் சேல்ஸ்
6:16
ஏன்னா முதல்ல வந்து ஒரு கோர்சஸ் வந்து
6:19
நம்ம ஒரு அட்வர்டைஸ்மெண்ட் காட்டி அதுல
6:22
ஸ்டுடண்ட் வந்து ஸ்டுடண்ட் யார் யார்
6:25
ஜெனரேட் பண்ணா அவ இன்பர்மேஷன வந்து கேதர்
6:27
பண்றது சொல்றது லீட்ஸ் அப்ப அந்த
6:29
லீட்ஸ்தான் கலெக்ட் பண்ணும் சேல்ஸ்
6:31
கிடையாது இது ரெண்டுக்கான வித்தியாசத்தை
6:32
நீங்க புரிஞ்ம் ஓகே இப்ப சேல்ஸ்னா ஒரு
6:35
ப்ராடக்ட் வந்து டைரக்டா வந்து சேல்ஸ்
6:37
பண்றது. இப்ப இந்த சேல்ஸ்ன்றத ஃபர்ஸ்ட்
6:38
வந்து நம்ம வந்து இந்த மாதிரி ஒரு
6:41
ப்ராடக்ட்டா இருந்துச்சுன்னா இந்த மாதிரி
6:44
ப்ராடக்ட்ட நம்ம சேல் பண்றோம்னா
6:48
ஓகே இப்ப இந்த மாதிரி ப்ராடக்ட்டா
6:50
இருந்துச்சுன்னா இல்லனா ஆன்லைன்ல நீங்க
6:51
ஒரு டாய் சேல் பண்றதுன்னு வைங்களேன். இப்ப
6:53
ஆன்லைன் டாய்ஸ்
6:55
டாய் அட்வர்டைஸ்மெண்ட் சொல்லி
6:58
ஓகே
7:00
இந்த மாதிரி டாய் நீங்க ஆன்லைன்ல சேல்
7:01
பண்றேன்னு வைப்பீங்களேன். சோ இந்த மாதிரி
7:03
டாய்ன்னு நீங்க கொடுத்துருக்கீங்க
7:04
சில்ட்ரன் டாய்ஸ் அப்ப இதுக்கான யாரு
7:06
இதுக்கான சரியான ஒரு டார்கெட் ஆடியன்ஸ்
7:10
நம்ம தேடுறோம். ஓகே இப்ப இத இத நம்ம
7:14
எக்ஸாம்பிளா எடுத்துோம். இப்ப இத வந்து
7:16
நம்ம என்ன பண்ண போறோம்னா
7:18
இதுல போயிட்டு நம்ம சேல்ஸ்ன்றத டைரக்டா
7:21
வந்து சூஸ் பண்ணிக்கோம். ஓகே இத வந்து
7:23
நிறைய பேர் எனக்கு ஒரு கமண்ட்ல
7:25
தெரிவிச்சிருந்தாங்க. ஃபர்ஸ்ட் வந்து
7:26
அவேர்னஸ் கேம்பென ரன் பண்ணிட்டு இதை
7:28
ஃபர்ஸ்ட் ஒரு பூஸ்ட் பண்ணனும்.
7:29
அதுக்கப்புறம் நம்ம சேல்ஸ் கேம்பென
7:33
பூஸ்ட் பண்ணி நம்ம ஆர்டர்ஸ் எடுக்கலாம்.
7:35
அது பழைய முறை. அப்படியும் இப்ப
7:37
செய்யலாம். ஆனா அதுக்கு வந்து இப்ப லேசான
7:39
முறை என்னன்னா சேல்ஸ் கேம்பென டைரக்ட்
7:41
நம்ம அடிக்கணும்.
7:43
செலக்ட் பண்ணிட்டு இப்ப இங்க ரெண்டு
7:45
விஷயம் இருக்கு பாருங்க. உங்களுக்கு
7:48
இங்க வந்து சேல்ஸ் கேம்பென இது
7:51
பண்ணிட்டோம். இங்க இருக்கு என்னது
7:53
கேம்பென் ஆப்ஜெக்டிவ் ஒன்னு இருக்கு. இப்ப
7:55
இதுல வந்து கேம்பென் ஆப்ஜெக்டிவ்ோம்
7:58
சேல்ஸ் இப்ப இங்க வந்து பாருங்க பட்ஜெட்
8:01
ஸ்ட்ரேட்டஜின்னு இருக்கு. இதுல ரெண்டு
8:03
இருக்கு கம்பென் பட்ஜெட் அண்ட் அப்செட்
8:06
பட்ஜெட் இதுக்கான வித்தியாசம் என்னன்னா
8:08
கம்பெயின் பட்ஜெட்னா என்னன்னா உங்க
8:10
உங்களோட பொருட்களை வந்து நீங்க நீங்க
8:14
வந்து
8:16
ஒரு பட்ஜெட் வந்து நீங்க ஒரு ஏரியாவ பேஸ்
8:19
பண்ணி அடிச்சீங்கன்னா இப்ப வந்து ஒரு
8:22
இந்தியாவல சென்னை சென்னைன்னு
8:23
அடிச்சீங்கன்னா சென்னையில உள்ள அவ்வளவு
8:26
இடத்துக்கும் போகும்.
8:27
ஓகே அவ்வளவு இடத்துக்கும் அது சென்னை
8:30
சென்னைல தமிழ்நாடு நடிச்ச தமிழ்நாட்டில
8:32
உள்ள அவ்வளவு மாநிலத்துக்கும் அந்த அட்
8:34
கேம்பென் வந்து வர்க் பண்ணும். அப்ப அதுல
8:37
வந்து எங்க வந்து ரொம்பவே மக்கள் வந்து
8:40
ரொம்பவே இதுக்கு என்கேஜ்மெண்ட் கூட
8:43
உங்களோட ப்ராடக்ட்டுக்கு வந்து என்கேஜ்
8:44
பண்றாங்களோ அவங்களுக்கு கூட ப்ரொமோட்
8:46
பண்ணும். அதான் இதுல உள்ள விசேஷம்.
8:49
ஓகே அதான் அட்செட் பட்ஜெட்னா அப்படி இல்ல.
8:52
நீங்க தமிழ்நாடுன்னு அடிச்சீங்கன்னா அதான்
8:54
தமிழ்நாடுன்னு அடிச்சீங்கன்னா சின்ன
8:55
பட்ஜெட் போட்டு வேலை இல்ல பெரிய ஒரு 100
8:58
ஒரு 500 டாலர்ஸ்க்கு மேல போடணும்
9:00
அப்படின்னாதான் எல்லா அந்த பெரிய எல்லா
9:02
மாநிலத்துக்குமே போகும். அப்ப இது வந்து
9:04
என்னன்னா எல்லா மாநிலத்துக்கும்
9:06
அட் பட்ஜெட் வந்து என்னன்னா இப்ப
9:08
சென்னைக்கு சென்னைக்கு ஒரு குறிப்பிட்ட
9:11
அளவை ஒதுக்குவோம். மதுரைக்கு ஒரு
9:13
குறிப்பிட்ட அளவா ஒதுக்குப்போம்.
9:15
திருச்சிக்கு குறிப்பிட்ட அளவை
9:16
ஒதுக்குவோம். அந்த மாதிரி எல்லா
9:17
மாநிலத்துக்கும் ஒரு ஒரு பகுதியா அது
9:19
ஒதுக்கி ஒதுக்கி அதை கேம்பென ரன் பண்ணும்
9:22
ஓகே அதாவது வந்து இதுல வந்து இதுல உள்ள
9:24
இது ரெண்டுலயும் வந்து நீங்க என்ன மாதிரி
9:27
ரன் பண்ணனும்ன்ற ஆப்ஜெக்டிவே நீங்கதான்
9:29
இருக்கும். ஒன்னு நீங்க எல்லா
9:31
மாநிலத்துக்கும் நீங்க வந்து செப்பரேட்
9:33
பண்ணி ரன் பண்ண போறீங்களா இல்லன்னா எந்த
9:35
மாநிலத்துல அதிகமா உங்களுக்கு லீட்ஸ்
9:37
ஜெனரேட் ஆகுதோ சேல்ஸ் ஜெனரேட் ஆகுதோ
9:39
அதுக்கு மட்டும் நீங்க ரன் பண்ண போறீங்க
9:41
ஓகே இப்ப நார்மலா ஃபர்ஸ்ட் டைம் நீங்க ரன்
9:43
பண்ற நேரம் கேம்பைன் பட்ஜெட்டே போதும்.
9:45
ஓகே அதாவது உங்களுக்கு எங்க கூட சேல்ஸ்
9:48
வருதோ அந்த இடத்துக்கு கூட இந்த அட்ட
9:49
காட்டுங்க அப்படின்னுதான் இதுக்கு
9:52
ஓகே அடுத்தது நம்ம பா்கறது டெய்லி
9:55
பட்ஜெட். டெய்லி பட்ஜெட் வந்து இப்ப இதுல
9:57
வந்து டிபால்ட்டா வந்து 20 வந்து இவங்க
10:00
கொடுத்துருக்காங்க. நான் 20லயே
10:01
வச்சிருக்கேன்.
10:03
ஓகே. இப்பஏபி டெஸ்ட்ன்றது வந்து நம்ம
10:06
வந்து அதுல
10:08
ரெண்டு கேம்பென ரன் பண்ணி எதுல ரொம்ப
10:10
பெர்ஃபார்ம் ஆகி இருக்குதுன்றத நம்ம
10:12
பா்கறோம். இது இப்ப வேணாம். ஓகே. இப்ப
10:14
அடுத்தது வந்து நெக்ஸ்ட் குடு
10:22
நெக்ஸ்ட் குடுத்தனே இதுக்கு ஒரு
10:23
கேம்பெனக்கு ஒரு பேர் வைங்க ஏதாவது
10:25
கேம்பென் வந்து டாய்ஸ்னே குடுக்கணும்
10:26
டாய்ஸ்னு ஃபர்ஸ்ட்க்கு நான் குடுக்கல
10:28
டாய்ஸ் அட்ன்னு வருமே அட்ட
10:33
ரெண்டாவது அட் இந்த மெயின் இதுக்கும் பேர்
10:36
ஒன்னு கொடுக்கறோம் டாய்ஸ்னு வைங்க இது
10:38
அட்வர்டைஸ்மென்ட் 2ன்னு அப்படின்னா
10:39
கொஞ்சம் ஈஸியா நமக்கு அண்டர்ஸ்டாண்ட்
10:41
பண்ணக்கூடியது நம்ம அடுத்தது வந்து
10:43
கன்வர்சேஷன் கால் நம்ம என்ன மாதிரி
10:45
கன்வர்சேஷன் பண்றோம் அதுக்கான கோல் என்ன
10:48
ஓகே இப்ப நார்மலா நம்ம என்னது பண்ண போறோம்
10:50
இங்க வந்து நம்ம வெப்சைட் அண்ட் கால்ஸ்ு
10:52
இருக்கு ஓகே கன்வர்சேஷன் வந்து கால்ஸ்னு
10:55
இருக்கு இப்ப சேல்ஸ் இருக்க நேரம் இந்த
10:57
மாதிரி இருக்கு
10:59
வெப்சைட் ஓகே இத அப்படியே வச் வெப்சைட்
11:03
கால்ஸ் இருக்கு இல்ல சிங்க சிங்கிள்
11:05
தெரிவு செஞ்சக்கலாம்
11:07
இது வந்து இருக்கு நான் என்ன கொடுக்க போறே
11:10
மெசேஜ்
11:13
இப்ப நமக்கு வந்து ஏன் இந்த ஆப்ஜெக்ட்ட
11:15
நான் செலக்ட் பண்றேன்னா மெசேஜ் அண்ட்
11:16
டெஸ்ட் ஏன் செலக்ட் பண்றேன்னா இப்ப வந்து
11:20
எல்லாருமே வந்து பிஸி. இப்ப சேல்ஸ் வரற
11:23
நேரம் டக்குனு வந்து அவங்க கால்ஸ் அண்ட்
11:24
மெசேஜஸ் கால்ஸ்க்கு போகமாட்டாங்க. நிறைய
11:27
பேர் வந்து மெசேஜ்க்கு தான் போவாங்க. அப்ப
11:29
அதனாலதான் நம்ம வந்து இங்க பாருங்க நம்ம
11:30
வந்து இங்க வந்து டைரக்டா வந்து மெசேஜ்
11:32
எக்ஸ்டென்ஷன்ஸ் வந்து இங்கோ.
11:35
ஓகே இப்ப மெசேஜ்ன்றது தெரிவு செஞ்சுட்டு.
11:37
இப்ப இதுல வந்து உங்களோட
11:40
இங்க வந்து நம்ம வந்து பாருங்க
11:41
ஆட்டோமேட்டிக் டெஸ்ட்டு கேட்டுருக்க
11:43
மேனுவல் டிஸ்டன்ஷன் கேட்டு மேனுவல்
11:46
எடுத்தீங்கன்னா இங்க வந்து உங்களுக்கு
11:47
வந்து கன்வர்சேஷன் வர நேரம் உங்களுக்கு
11:49
வந்து எப்படி Facebookக்கு எது என்னது
11:52
உங்கட Facebookல மெசஞ்சருக்கு வரணுமா
11:54
இல்லன்னா இன்ஸ்டால மெசஞ்சஸ்கு வரணுமா
11:57
இல்லன்னாவாட் வரணுமான்னு கேட்டு இப்ப
12:00
நீங்க வந்து நான் வந்து எனக்கு மெயினாவே
12:01
நான் கொடுக்கணும் எதுன்னா இது நான் இது
12:03
ரெண்டையும் உங்களுக்கு வேணும்னா Facebook
12:05
இன்ஸ்டா வேணாலும் கொடுத்துக்கலாம் இல்லனா
12:07
Facebook நானும் WhatsApp நான் கனெக்ட்
12:09
பண்ணல WhatsApp க்கு வந்து டிக்
12:10
பண்ணிக்கிறேன். நான் இன்னும் போன் நம்பர்
12:12
கொடுத்து கனெக்ட் பண்ணல. உங்களோட WhatsApp
12:13
வந்து எனக்கு கொடுத்து கனெக்ட்
12:14
பண்ணிக்கிறேன். அதான் லேசான முதல். ஓகே
12:17
நீங்க சேல்ஸ் கேம்ப் என்ன ஒன்னு ரன் பண்ற
12:18
நேரம் உங்களோட WhatsApp க்கு வந்து சேல்ஸ்
12:21
வந்து ஜெனரேட் பண்ற மாதிரி நம்மளுக்கு
12:23
வந்து மெசேஜஸ் வர மாதிரி நம்ம தயார்
12:25
பண்ணிக்கணும். அதான் முக்கியமான விஷயம்.
12:27
ஏன்னா இங்க வந்து இப்ப முக்கியமான இது
12:29
வந்து இதாங்க. இப்ப வந்து எல்லாமே வந்து
12:32
மெசேஜஸ்லதான் மெசஞ்சஸ்ல தான் எல்லாமே
12:34
எடுக்குறாங்க. எல்லாமே பிஸி அப்படின்னா
12:36
மெசேஜ் ஒன்னு போட்டு வச்சிருந்தீங்கன்னா
12:38
கால் பண்ணன சில பேர் எடுக்க மாட்டாங்க.
12:40
மெசேஜ் ஒன்னு போட்டுருந்தீங்கன்னா அத
12:41
எப்படி அவங்க பாப்பாங்க அதான் உண்மையான
12:43
ஒரு யூசர்ட்ட வந்து ஒரு விஷயம்.
12:46
எப்படியாவது ஒருத்தர் அவங்க வந்து திரும்ப
12:48
திரும்ப திரும்ப அவங்க வொர்க் பிஸி
12:49
இருக்கற நேரம் அவங்களோட கால்ஸ் அட்டென்ட்
12:51
பண்ண மாட்டாங்க. ஆனா அவங்க எப்பயாவது
12:53
வர்க்ல அவங்க ஃப்ரீயா இருக்கற நேரம்
12:54
அவங்களோட போஸ்ட்ட வந்து அவங்க பாப்பாங்க.
12:56
அப்ப அதுல வந்து மெசேஜ் டெஸ்டிசன் வந்து
12:58
ஆன் பண்ணி வச்சுக்கங்க.
13:00
ஓகே இப்ப வந்து மேக்ஸமம் நம்பர் ஆப்
13:03
கன்வர்சேஷன் அது வந்து மேக்ஸிமம் நம்பர்
13:06
ஆப் கன்வர்சேஷன் அப்படியே வச்சோம்.
13:09
நம்மளுக்கு மேக்ஸிமம் நம்பர் என்ன வேணும்
13:11
கன்வர்சேஷன் தான் வேணும். நமக்கு வந்து
13:14
கன்வர்சேஷன் வேணும் அப்ப இத எடுத்து
13:16
வச்சோம்.
13:18
அடுத்தது வந்து உங்களோட ஆட்ஸ் வந்து என்னல
13:21
இருந்து என்னைக்கு ரன் பண்ணி ரன் ஆக
13:22
போகுது அத வந்து நீங்க வந்துதான்
13:24
குடுக்கணும். இப்ப இன்னைக்குன்னா
13:25
இன்னைக்குல இருந்து ரன் ஆகப்போகுது
13:27
என்னைக்கு வரையும் ரன் ஆக போகுதுன்றத
13:29
நீங்க எங்க வந்து செட் பண்ணுங்க ஸ்டார்ட்
13:30
டேட் எண்ட் டேட் ஓகே அப்ப நீங்க
13:34
இன்னைக்குல இருந்து இன்னைக்கு வரை ரன்
13:35
பண்றீங்க டேட்ட நீங்க ஸ்பெசிபை பண்ணிடுங்க
13:39
ஓகே அடுத்தது இது முடிஞ்சிருச்சு இனிமே
13:42
அடுத்த முக்கியமான விஷயம்தான் இது என்ன
13:45
ஆடியன்ஸ் ஆடியன்ஸ் டார்கெட் உங்க லொகேஷன்
13:48
லொகேஷன் நடப்பது ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா
13:50
ஸ்டேட் ஆகிருக்கு
13:52
நீங்க கொடுக்கற நேரம்
13:54
அவோட லொகேஷன் வந்து நீங்க எங்க கொடுக்க
13:56
போறீங்களோ அதை நீங்க செட் பண்ணனும். இது
13:58
இந்தியானா
13:59
இதுல வந்து என்னன்னா உங்கட நீங்க வந்து
14:02
பாத்தீங்க தமிழ்நாட்டுல வந்து நீங்க லீவ்
14:05
பண்றீங்க தமிழ்நாட்டு உள்ளுக்குதான் நீங்க
14:06
ஒரு ப்ராடக்ட் நீங்க ப்ரொமோட் பண்ண
14:08
விரும்புறீங்கன்னா இங்க நான் வந்து என்ன
14:09
பண்ணனும்னா தமிழ்நாடுன்னு
14:22
இந்த தமிழ்நாடு
14:25
அப்ப ஃபுல் தமிழ்நாட்டுக்குமே அது வந்து
14:27
உங்களோட ப்ராடக்ட் வந்து என்ன ஆகும் இத
14:29
வந்து நான் எடுத்துறேன் ஃபுல்
14:31
தமிழ்நாட்டுக்கு உங்க ப்ராடக்ட் வந்து
14:32
காமிக்கறேன். ஓகே அதுல வந்து நீங்க வந்து
14:35
ஃபர்ஸ்ட் டைம் நீங்க வந்து ஒரு ப்ராடக்ட்
14:36
விக்கிறீங்கன்னா ஃபுல் தமிழ்நாடுன்னு
14:38
போடுங்க அப்ப அதுக்கப்புறம் நீங்க ஒரு
14:40
ஐடெண்டிஃபை பண்ணிக்கணும் தமிழ்நாட்டுல
14:41
எந்த மாநிலத்துல அதிகமா உங்க ப்ராடக்ட்டா
14:43
வந்து வாங்குறாங்க. அதுக்கப்புறம் அந்த
14:45
மாநிலத்துக்கு நீங்க கூட அதை வந்து என்னது
14:47
உங்க ப்ராடக்ட் வந்து போக்கஸ் பண்ணி
14:49
ப்ரோமோட் பண்ணனும். ஓகே நீங்க எடுத்த உடனே
14:51
நீங்க டாக்கர் சிடிஎஸ்ல டார்கெட் பண்ணி
14:53
இந்த இதுல இந்த மாநிலத்துக்கு நம்ம
14:56
குடுத்தா நல்லா இருக்கும் அது நீங்க வந்து
14:58
ஆட்டோவா நீங்க ஜெனரேட் பண்ணீங்கன்னா அது
15:00
வந்து சரியா சாத்தியப்படாது நீங்க வந்து
15:02
இன்னொரு விஷயம் நீங்க சார்ஜில போயிட்டும்
15:04
கேக்கலாம் இப்ப நான் என்னோட டாய்
15:06
வச்சிருக்கேன் டாய் வந்து இந்தியாவுல யாரு
15:08
கூட வாங்குறாங்க அப்ப அந்த மாறி ஒரு
15:10
ரிசர்ச் ஒன் பண்ணியும் இதுல நீங்க செட்
15:11
பண்ணலாம் ஃபர்ஸ்ட் வந்து நீங்க நீங்க
15:13
ஃபர்ஸ்ட் தமிழ்நாடுன்னு சொல்லி செட்
15:15
பண்ணிட்டு நீங்க பாருங்க தமிழ்நாட்டுல
15:16
எங்க வந்து கூட வாங்குறாங்க அப்ப அவ எந்த
15:18
இடத்துல கூட இன்ட்ரெஸ்ட் ஆயிருக்கா
15:20
உங்களோட ப்ராடக்ட்ட எந்த மாநிலத்து கூட
15:22
இன்ட்ரஸ்ட்டா இருக்கு அந்த மாநிலத்தை
15:24
நீங்க இங்க பிறவி டார்கெட் பண்ணலாம்.
15:25
ஃபர்ஸ்ட் வந்து தமிழ்நாடுன்னு
15:28
ஓகேயா
15:30
அதுக்கப்புறம் நம்ம பார்க்க வேண்டிய
15:32
முக்கியமான விஷயம் அடுத்தது இதுல வந்து
15:34
ஆடியன்ஸ்
15:36
பண்ணியாச்சு. அதுக்கப்புறம் வந்து இதுல ஷோ
15:38
மோ கண்ட்ரோல் ஓகே. அடுத்தது நம்ம பார்க்க
15:41
வேண்டிய விஷயம்தான் இங்கன்னா வந்து நம்ம
15:42
கொடுக்க வேண்டிய லாங்குவேஜ் நீங்க வந்து
15:44
ஆல் லாங்குவேஜஸ் இந்தியால இருந்து எல்லா
15:46
லாங்குவேஜஸ்ும் குடுக்குறீங்களா தமிழுக்கு
15:47
மட்டும் குடுக்குறீங்க. நான் வந்து சொல்ல
15:48
போறேன். இப்ப தமிழ்நாடா இருந்தாலும் எல்லா
15:51
லாங்குவேஜஸ்ும்
15:53
மக்களும் இருக்கறாங்க இந்தியா இருக்கு
15:55
இந்தியாக்கள் இருக்காங்க எல்லாருமே
15:56
இருக்காங்க அப்ப நான் ஆல் லாங்குவேஜஸ்லயே
15:57
வச்சிருக்கேன் அதனால லாங்குவேஜஸ் வந்து
15:59
சூஸ் பண்ற ஆல் லாங்குவேஜஸ் உங்களுக்கு
16:01
தமிழ் மட்டும் வேணும்னா தமிழ மட்டும் இங்க
16:02
சூஸ் பண்ணேன் தமிழ் கதைக்கிறவங்க தமிழ
16:04
சூஸ் பண்ணேன் ஓகே இப்ப அது வந்து உங்களோட
16:06
சாய்ஸ் நான் வந்து அத வந்து எல்லாத்தையும்
16:09
வச்சுக்கணும். ஓகே சரியா இப்ப அடுத்தது
16:12
வந்தீங்கன்னா வந்து இன்னொரு விஷயம்
16:13
இருக்கு.
16:17
சஜஷ் ஆடியன்ஸ்னு சொல்லி ஒன்னு இருக்கு.
16:19
இதை கிளிக் பண்ணி இதுதான் முக்கியமான
16:22
ஆப்ஷன். ஓகே அதாவது இங்கன வந்து உங்கோட
16:26
ப்ராடக்ட்டக்கு ஏத்த மாதிரியான ஒரு ஏஜ
16:29
நீங்க சூஸ் பண்ணும். இப்ப நான் வந்து
16:31
டாய்ஸ்தான் விக்கிறேன். எனக்கு வந்து
16:33
சின்ன பிள்ளைங்கள டார்கெட் பண்றதுக்கு
16:35
இங்க வந்து இல்லையே ஆப்ஷன்ு சில எனக்கு
16:37
அப்படி எல்லாம் கேட்டுருக்காங்க. ஏன்னா
16:39
ரெண்டு வயசு பிள்ளைங்க மூணு வயசு
16:40
பிள்ளைங்களுக்கு எல்லாம் இங்க வந்து
16:41
பேஸ்புக் பக்கட்டு வரவே வராது. அப்ப
16:44
அவங்கோட பேரண்ட்ஸ்தான் டார்கெட் பண்ணனுமே
16:45
தவிர அவங்கள டார்கெட் பண்றதுல அர்த்தம்
16:47
கிடையாது. அப்ப நமக்கு வந்து என்னன்னா
16:48
அவங்க பேரண்ட்ஸ் ஏஜ பாக்கணும். எடுத்தனே
16:51
18 வயசுல இருந்து பேரண்ட்ஸ் எத்தனை வயசுல
16:53
இருக்கும் ஒரு 22 23 வயசுல இருந்து நம்ம
16:55
டார்கெட் பண்ணலாம் அவங்க பேரண்ட்ஸ்.
16:58
ஓகே
16:59
இதையும் நீங்க வந்து கேட்ஜி பிட்ல போட்டு
17:03
கேளுங்க. நான் பிராய்ஸ் வைக்கிறேன்.
17:04
அதுக்கான ஏஜ் குரூப் இந்தியாவுல
17:06
எத்தனைக்கான எத்தனை ஏஜ் குரூப் வேணு
17:08
டார்கெட் பண்ணா நமக்கு சரியான முறையில
17:10
கேட்கும். இது பண்ணலாம்ன்றது. ரீச்
17:13
பண்ணலாம். ஜெண்டர் வந்து ஆல் ஜெண்டர்
17:16
வச்சுக்குவோம். டீடைல் டார்கெட்டிங் பண்ணி
17:17
கொடுக்கற நேரம் அவோட டார்கெட்டிங்
17:19
ஆடியன்ஸ் இங்கே நான் வந்து நம்ம டார்கெட்
17:23
ஆடியன்ஸ் யாரு பேரன்ட்ஸ்.
17:27
நான் டாய் நான் டாய்னு வைக்கிறதுனால
17:29
பேரண்ட்ஸ்னு வைக்கிறேன். இப்ப பாருங்க
17:31
பேரண்ட்ஸ் வந்து ஆல் பேரண்ட்ஸ் இங்க
17:32
பாருங்க பேரண்ட்ஸ் வந்து இதுல பாருங்க
17:34
பேரண்ட்ஸ் அடிச்சு நீங்க பாருங்க எவ்வளவு
17:36
கேட்டகரிஸ் உள்ள பேரண்ட்ஸ் காட்டுன்னு
17:38
சொல்லிட்டு இப்ப இது நோர்மல்னா எல்லா
17:40
பேரண்ட்ஸ்ும் எடுத்துருக்காங்க
17:42
பேரண்ட்ஸ் அண்ட் அடல்ஸ் சில்ட்ரன்ஸ்
17:44
18க்கு 26 வயசுக்கு உள்ளது அடல்ட்
17:47
சில்ட்ரன்ஸ் இருக்கறவங்க அத அடல்ட்ஸ்னா
17:51
பேரண்ட்ஸ்கு வந்து 18க்கும் 26 வயசுக்கு
17:53
உள்ள சில்ட்ரன்ஸ் இருக்கறவங்க அப்ப இது
17:56
வந்து பேரண்ட்ஸ் டீன்ஏஜ் 17க்கும்
17:59
13க்கும் 17 வயசுக்கும் உள்ள பேரண்ட்க்கு
18:01
வந்து ப்ரீடிக்ஸ்
18:04
அப்ப ப்ரீன்ஸ் உங்களுக்கு பிரிண்ட்ஸ்னா
18:07
என்னன்னு உங்களுக்கு தெரியலன்னா இங்க
18:08
பேரண்ட்ஸ் வந்து நீங்க சாட் பீட்ல
18:10
கேட்கலாம்.
18:12
இத அப்படியே சாட் பீட்ல இப்ப பாருங்க
18:15
உங்களுக்கு இது எனக்கு விளங்கல என்ன
18:16
பண்றதுன்றத யோசிக்கவே தேவையில்லை இத வந்து
18:18
சிம்பிளா இப்ப முன்னல்லாம் கஷ்டம்
18:20
இதெல்லாம் செஞ்சுக்கிறதுக்கு இப்ப லேஸ்
18:23
சரியான லேஸ் இப்ப இத அப்படியே வந்து
18:26
ஷப்டையும் விண்டோஸ் கீயும் எஸ்யும் நீங்க
18:29
பிரஸ் பண்ணீங்கன்னா இந்த மாதிரி வரும்.
18:30
இதுல வந்து இத அப்படியே நீங்க ஒரு நாட்
18:33
ஒன் எடுத்துக்க இத அப்படியே கொண்டு
18:35
போயிட்டு
18:37
கொண்டு போயட்டு
18:39
உட்ஜ இப்படியே பேஸ் பண்ணும் பேஸ்
18:42
பண்ணிட்டு
18:44
ஐம் கோயிங் டு
18:48
செல் டாய்ஸ்
18:53
ஹூ ஆர் த
18:56
மை டாக் கட்
19:02
கட்
19:06
ஆடியன்ஸ்
19:11
அபவ்
19:14
லிஸ்ட்
19:18
கொடுத்துட்டு இந்த மாதிரி கொடுக்கறேன்.
19:22
இப்ப பாருங்க என்ன கொடுத்துருந்தா பேரண்ட்
19:25
பிட் பீஸ்கூலர்ஸ் மூணுக்கும் அஞ்சுக்கும்
19:29
இடையில மூணு வயசுக்கும் அஞ்சு வயசுக்கும்
19:31
இடையில உள்ளவங்களுக்கு வந்து இந்த டாய
19:33
வந்து நீங்க டார்கெட் பண்ணீங்கன்றத சொல்லி
19:37
செகண்டரி வந்து பேரண்ட் வந்து இவங்களுக்கு
19:39
டார்கெட் பண்ணுங்க ஓகே மூணாவது ஆடியன்ஸ்
19:42
வந்து இவங்களுக்கு டார்கெட் பண்ண தேவை
19:44
இப்ப நம்ம நார்மலா இந்த ரெண்டு
19:45
ஆடியன்ஸ்க்கும் டார்கெட் பண்ணலாம் இப்ப
19:47
டாய் வந்து மூணு வயசுக்கு அஞ்சு
19:50
வயசுக்கும் இப்ப ஒன்பது
19:51
அடுத்தது வந்து இந்த இந்த இயருக்குள்ள
19:54
உள்ள சில்ட்ரன்ஸுக்கும் நம்ம டார்கெட்
19:56
பண்ணலாம். இப்ப இந்த மாதிரி வந்து நம்ம
19:58
இங்க வந்து சர்ச் பண்ணிக்கலாம்.
20:01
விளங்குதா? இது வந்து ரொம்ப முக்கியமான
20:03
விஷயம்.
20:05
இப்ப நீங்க வந்து இந்த மாதிரி ஆடியன்ஸ்
20:07
ரிசர்ச் இல்லாம செய்ய இயலாது. ஓகே
20:09
ஆடியன்ஸ் ரிசர்ச் இல்லாம இந்த வேலைய
20:11
நமக்கு பண்ண முடியாது. ஓகே இத வந்து நீங்க
20:14
எடுத்துக்கணும்.
20:16
இந்த மாதிரி இப்ப நம்ம என்னத்த இதுல ஆல்
20:20
பேரண்ட்ஸ் வந்து கொடுக்காதீங்க ஏன்னா
20:21
அதுக்கு வந்து ஏன்னா இப்ப நம்ம வந்து
20:23
ஆடியன்ஸ் வந்து நம்ம இதுல வந்து சரியான
20:25
முறையில டார்கெட் பண்ணாட்டி உங்கட
20:27
எல்லாத்துக்கும் காட்டும் எல்லாத்துக்கும்
20:28
காட்டி வேலை இல்ல எல்லாரும் அவங்கள பை
20:30
பண்ண மாட்டாங்க அந்த வயசுல உள்ள
20:33
சில்ரன்ஸ்க மட்டும் நம்ம காட்டினா நல்ல
20:34
ஆனா இதுல இன்னொரு விஷயம் ஒன்னு
20:35
காட்டணும்னா
20:37
முக்கியமான ஒரு விஷயம் உங்களுக்கு
20:39
சொல்லணும்னா அப்படியும் ஒரு ஸ்ட்ராடஜி
20:41
இருக்கு ஆனா இன்னொரு ஸ்ட்ரேடஜியும் நீங்க
20:43
இதுல பின்பற்றணும் என்னன்னா இப்ப இப்ப
20:45
நான் வந்து இதுல நிறைய அனுபவங்கள்
20:47
இருக்கறதுனால
20:49
நீங்க வந்து இந்த பேரண்ட்ஸ்னு சொல்லி
20:52
அடிக்கிறீங்க பேரண்ட்ஸ்
20:57
பேரண்ட்ஸ்னு அடிக்கிற நேரம் ஆல்
20:59
பேரண்ட்ஸ்ன்ற ஆப்ஷனையும் செலக்ட் பண்ணும்.
21:02
ஏன்னா சிலவங்க விட்டு வந்து டர்ட் ஆப்
21:04
பர்த் எல்லாம் வந்து சில சிலவங்க வந்து
21:06
பிழையாது.
21:08
இப்ப அதனால
21:10
ஏன்னா இப்ப நிறைய பேர் என்னது Facebookல
21:13
வந்து உண்மையான டேட் ஆப் பர்த்த
21:15
கொடுக்குது சிலவங்களுக்கு வந்து வயசு
21:16
கூடவா இருக்கும் ஆனா குறைஞ்ச வயசு
21:18
கொடுப்பாங்க அப்ப அவங்கள எல்லாம் வந்து
21:20
டார்கெட் பண்ற நேரம் அது வந்து நமக்கு
21:22
வந்து என்னது சும்மா வந்து பிழையான்ற
21:24
இன்பர்மேஷன காட்டும் அதனால முதல்ல நீங்க
21:27
ஆல் பேரண்ட்ஸ் குடுக்குங்க அதுக்கப்புறம்
21:29
அதுக்குள்ள வந்து நம்ம என்ன பண்ணுவோம்
21:31
அதுக்கப்புறம் வந்து நீங்க அடுத்த
21:32
பேரண்ட்ஸ் வந்து என்ன கொடுக்கற நேரம்
21:36
நம்மளுக்கான அத வந்து நம்ம சூஸ் பண்ணி
21:38
ஏன்னா அத சூஸ் பண்றது பேரண்ட்ஸ்
21:42
இந்த இந்த ஆப்ஷன சூஸ் பண்ணும் இத ஒன்னு
21:45
ஒன்னா சூஸ் பண்ணும் ஓகே சூஸ் பண்ணிட்டு
21:47
பாத்தீங்கன்னா உங்கோட எஸ்டிமேட் ஆடியன்ஸ்
21:50
வந்து உங்கோட எவ்ள இருக்கறாங்க இதான்
21:53
ரொம்ப முக்கியமான விஷயம் ஓகே இன்னொரு
21:55
ஆப்ஷனும் கொடுக்கலாம் என்கேஜ் ஷப்பர்னு
21:57
சொல்லி ஆப்ஷன் இருக்கு அதையும் நீங்க
21:59
கொடுக்கலாம் என்ேஜ் ஷர்
22:12
இந்தா இது யாருன்னா இது ஒரு முக்கியமான
22:15
ஒரு ஸ்ட்ரேடஜி வந்து எ கேம்பென் அதாவது
22:18
ஒரு பொருள் மேல யார இப்ப நம்ம டாய்னா டாய
22:21
வந்து ரொம்பவே இன்ட்ரஸ்டா பார்கறாங்க ஒரு
22:23
டிரஸ்னா அந்த டிரஸ்ஸ ரொம்பவே இன்ட்ரஸ்டா
22:25
பா்கறாங்க இப்ப அவங்கட வந்து பிஹேவியர
22:28
வந்து அனலைஸ் பண்ணி வச்சிருக்க யாரு
22:30
பேஸ்புக் அப்ப அவங்கோட பிஹேவியர அனலைஸ்
22:33
பண்ணி வச்சிருக்க யாரு Facebook அப்ப
22:35
Facebook கம்பெனி அனலைஸ் பண்ணிட்டு
22:36
இருக்கனால நீங்க என்கேஜ் ஷாப்பர்னு நீங்க
22:39
ஆப்ஷன் நீங்க கொடுத்தீங்கன்னா யாராவது ஒரு
22:41
டாய வந்து ரொம்பந்த டாய் பொம்மைக்கள வந்து
22:44
ரொம்ப விரும்புறவங்க யார் யாரோ பேபுல
22:46
இருக்கறாங்களோ அதாவது இந்தியால அந்த
22:47
கண்ட்ரிக்குள்ள யார் யார் இருக்காங்க
22:49
அவங்களுக்கு காட்டும். அப்ப இந்த ஒரு
22:50
ஆப்ஷனையும் நீங்க வந்து ஒரு ஆப்ஷனலா
22:52
வச்சுக்கணும்.
22:54
ஓகே இப்ப ஓகே இப்ப இந்த மாதிரிதான் வந்து
22:57
ஆடியன்ட் டார்கெட்டிங் ரிசர்ச் வந்து
23:00
ரொம்ப முக்கியமா சரியா நம்ம செய்யணும்.
23:03
இல்லனா வந்து உங்களோட அட்ஸ் கேம்பென்
23:05
வந்து பிழைக்கும். ஒன்னு டார்கெட் ஏஜ்
23:08
குரூப் அஸ்வெல் அஸ் டீடைல் டார்கெட்
23:11
இதுதான் வந்து முக்கியமான விஷயம். இது
23:13
இன்ட்ரஸ்ட் வந்து நான் ஒரு மூணு
23:14
இன்ட்ரஸ்ட் மூணு நாலு இன்ட்ரஸ்ட் போட்டேன்
23:16
அவ்வளவு போதும். ஒரு மூணு இன்ட்ரஸ்ட்
23:18
போடுங்க இல்லனா நாலு போடுங்க. அவ்ளோதான்
23:19
அது கூட இன்ட்ரஸ்ட் போட்டுகிட்டே
23:20
போகாதீங்க. அது வந்து சரி இல்ல. ஓகே
23:23
கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டா போடுங்க. அவ்வளோதான்
23:25
இன்ட்ரஸ்ட்னா இந்த டீடைல்ட் டாக்கிங்.
23:28
ஓகே அதுக்கப்புறம் இது தேவைில்ல நீங்க
23:30
உங்கோட ப்ராடக்ட் வந்து ஏதாவது பாலிசி
23:32
வயலேஷனுக்கு உட்பட்ட பொருட்களா இருந்தா இத
23:34
கொடுக்கணும். இது நம்மோட ப்ராடக்ட்ஸ்
23:36
அப்படியான டாய் ப்ராடக்ட் இதெல்லாம்
23:37
தேவைில்ல அடுத்தது பிளேஸ்மெண்ட் இன்னொரு
23:40
விஷயம் இருக்கு. இப்ப இதுல வந்து ஸ்டோர்
23:42
செட்டிங்ஸ்
23:44
ஓகே இப்ப இதுல வந்து நம்ம இவ்வளவுதாங்க
23:46
செய்ய போறோம் இப்ப விஷயம். இப்ப வந்து ஆல்
23:48
நான் வந்து பிளாட்பார்ம் பிளாட்பார்ம்னு
23:50
இருக்கு. இப்ப இந்த பிளாட்பார்ம்ன்றத
23:52
கிளிக் பண்ணிட்டு இதுல வந்து நான் வந்து
23:53
செய்யறது வந்து மெயினா வந்து
23:55
Facebookக்கும் இன்ஸ்டாக்கும் மட்டும்தான்
23:56
நான் காட்டுறேன் இந்த ஆப்ஸ் மத்த
23:58
எதுக்குமே நான் காட்ட மாட்டேன். அப்ப
23:59
அதனால நான் வந்து இந்த வந்து ஆல்
24:00
பிளாட்பார்ம்ஸ் இதுல வந்து நான் செலக்ட்
24:02
பண்றது வந்து ஆல் டிவைசஸ்ல வந்து இதுல இது
24:05
செலக்ட் பண்ணிட்டு இங்க பிளாட்பார்ம்ஸ்
24:07
வந்து இது ரெண்டும் தான் நான் கொடுப்பேன்.
24:09
எனக்கு மத்த WhatsApp மெசேஜ்
24:10
இதுகளுக்கெல்லாம் தேவையில்ல ஆடியன்ஸ்
24:12
இதுக்கெல்லாம் தேவையில்லை இது
24:12
ரெண்டுக்கும் நமக்கு கொடுத்தா போதும்.
24:14
Facebook அண்ட் Instagram உங்களுக்கு
24:16
Instagram மட்டும் உங்களுக்கு தெரியணும்னா
24:17
Instagramக்கு மட்டும் நீங்க ரன்
24:19
பண்றதுன்னா Instagram மட்டும்
24:20
கொடுக்கணும். ஓகேயா இப்ப இதுதான் வந்து
24:22
நம்ம செய்ய வேண்டிய ஒரு முக்கியமான ஒரு
24:24
விஷயங்கள்.
24:26
ஓகேயா
24:28
இவ்வளவுதான் நம்ம செய்ய வேண்டிய விஷயம் இ
24:31
சேவ் ஆடியன்ஸ்னா இந்த ஆடியன்ஸ் வந்து சேவ்
24:33
ஆயிடுவாரு அப்படியே நம்ம அத கொடுத்தது.
24:36
ஓகே
24:39
இதெல்லாம் சேவ் ஆயிடுது. அவ்வளவுதான்
24:41
நீங்க செய்ய வேண்டிய ஒரு விஷயங்கள்.
24:46
முக்கியமான விஷயம் இதுதான்.
24:48
சரியா அவ்வளவுதான் இங்க கொடுக்கறேன்.
24:50
அடுத்து வந்து நெக்ஸ்டுக்கு போறோம். இப்ப
24:53
இதுலதான் வந்து முக்கியமான விஷயம். நீங்க
24:55
எதுல வந்து ஆட் கேம்பென் ரன் பண்ண போறீங்க
24:57
ஓகே இட வந்து உங்கோட நான் வந்து எந்த ஒரு
25:00
இதையும் வந்து நான் செலக்ட் பண்ணல
25:01
அதனாலதான் இப்படி இருக்குது. இப்ப நான்
25:02
இடார மட்டும் செலக்ட் பண்ணனால இப்படி
25:04
இருக்கு இங்க பாருங்க இதுல வந்து நான்
25:05
வந்து
25:08
எங்க
25:11
என்ன
25:13
இதுல வந்து பேக் அண்ட் இன்ஸ்டா ரெண்டையும்
25:16
கொடுத்துருக்கேன் பேஜஸ் ஓகே இப்ப வந்து
25:18
நம்ம பேஜஸ் ஒன்னு செலக்ட் பண்ணனும். இப்ப
25:20
பேஜஸ் செலக்ட் பண்ற நேரம் அந்த
25:23
இல போயிட்டு நம்ம பேஜஸ் வந்து செலக்ட்
25:25
பண்றேன் பேஜஸ் ஒன்னு செலக்ட் பண்ணல ஓகே
25:27
இப்ப நான் வந்து நம்ம
25:31
இந்த பேஜஸ் வந்து ஏதாவது ஒரு பேஜஸ் நம்ம
25:33
செலக்ட் பண்ணும் இப்ப நான் வந்த இந்த
25:34
பேஜஸ் செலக்ட் பண்றேன்.
25:39
இந்த பேஜ் செலக்ட் பண்ணிட்டேன்.
25:43
ஓகே இப்ப இதுல வந்து எனக்கு எனக்கு இது
25:45
ரெண்டையும் தேவைில்ல. அதனாலதான் நான் இந்த
25:48
பேஜ் நம பேஜ வந்து ஒழுங்கா செலக்ட் பண்ணல
25:50
ஓகே இப்ப இந்த பேஜ் வந்து இந்த ரெண்டும்
25:52
தேவைல்ல இது ரெண்டுலயும் நம்ம வச்சுக்கோம்
25:54
ஓகே இதுல வந்து மேனேஜ் பிளேஸ்மெண்ட்னு ஒரு
25:57
விஷயம் இருக்கு இது நமக்கு தேவைப்படாது
26:01
அடுத்த நெக்ஸ்ட் கொடுப்போம்
26:05
இப்ப நம்ம பேஜ் வந்துருச்சு இா இருக்கு
26:08
இன்ா வச் வச்சிருக்கலாம் இல்ல மட்டும்
26:12
ரண்டையும் வச்
26:14
வந்து
26:18
இங்கன வந்து நான் இதுல என்னன்னா இந்த
26:20
இன்ஸ்டா பேஜ் வந்து செலக்ட் பண்ணலன்னு
26:21
இருக்கு அத செலக்ட் பண்ணிக்கலாம். இங்கன
26:23
வந்து நம்ம ஆட்ஸ் கிரியேட் பண்ற நேரம்
26:25
இதுதான் முக்கியமான விஷயம் நம்ம
26:27
கருத்திக்கொள்ள வேண்டிய விஷயம். இங்கன
26:28
வந்து நம்ம என்ன பண்ணனும்னாஃர்ஸ்ட் வந்து
26:31
இப்ப நீங்க உங்க பட்ஜெட்டுக்கு ஏத்த
26:33
மாதிரி செட் பண்ணும்.
26:36
இப்ப வந்து ஒரு நீங்க ஒரு 20 டாலர்ஸ நீங்க
26:39
போடுறீங்க ஒரு 30 டாலர்ஸ போடுங்க 20 டாலர்
26:42
போடுறீங்க ஒரு கேம்பென ரன் பண்றீங்கா இப்ப
26:46
நான் இந்த இதுன்னு வைங்களே
26:50
20 இப்ப 20 டஸ்கு நீங்க டாய் விக்கறீங்க
26:53
இப்ப இந்த மாதிரி ஒரு டாய் இருக்கு. இந்த
26:55
டாய் இப்ப இந்த டாய் இப்ப இந்த டாய்லயே
26:57
பாருங்க இந்த இதே இமேஜ் தான் பாருங்க
26:59
ஒவ்வொரு வெவ்வேறு விதமா செஞ்சிருக்காங்க.
27:01
ஒன்னு ரெண்டு இந்த வித்தியாச வித்தியாசமா
27:03
இருக்காங்க. அப்ப
27:05
இதே இந்த போட்டோ வந்து நீங்க
27:09
எடுத்துட்டு வந்து இங்க நீங்க கொடுக்கற
27:11
நேரம் நீங்க என்ன பண்ணனும்னா
27:14
ஒன்னு
27:16
நான் செட் பண்ற நேரம் இங்க ஒன்னுதாங்க
27:19
போடுங்க இங்க டூப்ளிகேட் பண்ணும் இப்ப இத
27:22
வந்து நீங்க என்ன பண்ணனும்னா இங்க வந்து
27:24
இத வந்து டூப்ளிகேட் பண்ணும்
27:28
ஓகே டூப்ளிகேட் பண்ணும்
27:33
ஓகே இதான் டூப்ளிகேட்
27:34
இதை இன்னொன்னு என்ன பண்ணோம்னா டூப்ளிகேட்
27:36
பண்ணும் டூப்ளிகேட் ஆக்ஷன் இது வந்து நம்ம
27:39
என்ன கொடுக்க போறோம்னா இத வந்து நம்ம
27:40
கொடுக்க போறோம் இதுக்கு
27:42
இப்ப இத வந்து நம்ம செட் பண்ண போறோம் ஒரு
27:47
போஸ்ட்டா செய்ய போறோம் இந்த டாய்க்கு இது
27:49
வந்து வந்து ஒரு சின்ன ரீலா செய்ய போறோம்
27:51
ரீல் அட்வர்டைஸ்மெண்ட்டா செய்ய போறோம் இத
27:53
வந்து ஒரு கடைசி ஒரு போஸ்ட்டா செய்ய
27:54
போறோம் இப்ப இந்த மாதிரி இப்ப இங்க
27:57
பாருங்க இது வந்து சின்ன ரீல் இந்த இப்ப
27:59
அந்த டாய்ஸ்னா இந்த டாய்ஸ்க்கு இந்த
28:01
மாதிரி ஒரு ரீல் வேணும் டாய்ஸ்க்கு இந்த
28:03
மாதிரி இந்த டாய் டாய வந்து இந்த மாதிரி
28:04
சின்ன வீலா வந்து செட் பண்ணி இந்த மாதிரி
28:07
இந்த இந்த மாதிரி ஒரு டெக்ஸ்ட் போற மாதிரி
28:09
இந்த மாதிரி இந்த டாய் சுத்துற மாதிரி
28:11
அதாவது மக்களுக்கு வந்து அத ஒரு அவேர்னஸ்
28:14
வந்து மக்கள் மத்தியில உருவாக்கணும்
28:15
பிராண்ட் அவேர்னஸ் உருவாக்கணும் பிராண்ட்
28:17
அவேர்னஸ் உருவாக்கினாதான் நம்ம பிராண்ட்
28:19
வேணும் விற்பனை செய்யும் இப்ப விஜய்ன்றது
28:22
ஒரு பிராண்ட் அவர் என்ன படம் நடிச்சாலும்
28:24
பாப்பாங்க அந்த மாதிரி நம்ம ப்ராடக்ட்டம்
28:26
பிராண்ட் அவேர்னஸ் கொடுக்கறது வந்து இந்த
28:28
மாதிரி அட்வர்டைஸ்மெண்ட் வந்து இந்த
28:32
கிரியேட்டிவிட்ீஸ் வந்து நல்லா செய்யும்.
28:34
அந்த கிரியேஷன் வந்து ரொம்ப முக்கியமா.
28:36
ஓகே அப்ப இந்த மாதிரி இந்த
28:38
அட்வர்டைஸ்மெண்ட் வந்து இந்த மாதிரி
28:39
பண்ணும். அதே டாய்தான் இந்த டாய வந்து
28:41
இந்த மாதிரி அட்வர்டைஸ்மெண்ட்டா மாத்த
28:43
அடுத்தது வந்து ஒரு அதே டாய வந்து இந்த
28:45
மாதிரி கரஷுவல் ஆட்ஸ மாத்தி ஒன்னுக்கு
28:47
மேற்பட்ட இந்த இந்த டாய வந்து இந்த
28:49
மாதிரி. இப்படி ஒன்னு இருக்கு இப்படி
28:51
ஒன்னு இருக்கு இந்த மாதிரி மாத்துங்க. அது
28:53
மட்டுமில்லாம இவ்வளவு இது மூணையும்
28:55
மாத்திட்டு நீங்க இந்த அட்ட வந்து ரன்
28:56
பண்ணும். அப்ப உங்களுக்கு வந்து இந்த அட்ஸ
28:58
வந்து ஒருத்தர் பாக்குற நேரம் வெவ்வேறு
29:00
வகையான கிரியேஷன்ஸ் வந்து அவர் பாப்போம்.
29:02
20.
29:05
ஓகே வெவ்வேறு வகையான கிரியேஷன்ஸ வந்து
29:07
பாப்பாங்க. இதே வந்து ஒரு கிட்டத்தட்ட
29:10
நீங்க ஒரு
29:13
ஒரு 1000 டாலர்ஸ் நீங்க இன்வெஸ்ட்
29:15
பண்றேன்னு வைங்கள ஒரு 300 400 டாலர் நீங்க
29:17
இன்வெஸ்ட் பண்றீங்கன்னா இன்னொரு காப்பி
29:19
ஒன்னு எடுத்துட்டு திரும்ப இதை வந்து என்ன
29:20
பண்ணனும்னா திரும்ப இத டூப்ளிகேட்
29:22
பண்ணிட்டு ஃபர்ஸ்ட் ஆட் ஃபர்ஸ்ட் இந்த
29:25
ஆட்ஸ நீங்க நீங்க வந்து ஒரு ஆட்ட நீங்க
29:28
போட்டுருந்தீங்கன்னா அந்த ஆட்டுக்கு பதிலா
29:29
இந்த
29:31
இதுல வந்து ஃபர்ஸ்ட் இதுல டூப்ளிகேஷன்ல
29:32
வந்து இந்த ஆட் போஸ்ட் ரன் ஆகும்.
29:34
ரெண்டாவது வந்து இது ரன் ஆகும். அப்ப
29:36
இன்னொரு வந்து நீங்க என்ன பண்ணலாம்னா
29:38
இன்னொரு டூப்ளிகேஷன் எடுத்து நீங்க அப்படி
29:41
போடலாம். போட்டுட்டு இதுக்கு ஏத்த மாதிரி
29:43
இவருக்கு ஏத்த மாதிரி நீங்க என்ன
29:44
பண்ணனும்னா இவரையும் வந்து ஒரு சின்ன ஒரு
29:47
இன்ட்ரோ வீடியோ சின்ன இன்ட்ரோ வீடியோ
29:50
போட்டுட்டு இங்க கேரசல் போஸ்ட்ட வந்து
29:52
கொஞ்சம் வித்தியாசமா அந்த மாதிரி நீங்க
29:54
வந்து இந்த ஆட்ஸ வந்து அட் கிரியேட்டிவ்
29:57
விஷய வந்து அழகா பண்ணும். அப்படி
29:58
பண்ணுனாதான் நமக்கான விஷயங்கள் வந்து இங்க
30:00
பாருங்க இத கிளிக் பண்ணா இந்த இதுக்கு
30:02
ஏத்த மாதிரி வரும். ஒவ்வொன்னுக்கு ஏத்த
30:03
மாதிரி நமக்கு இதுல வந்து நம்ம
30:04
செஞ்சுக்கலாம். அப்படி செஞ்சு இதுக்குள்ள
30:06
நீங்க இம்ப்ளிமெண்ட் பண்ணீங்கன்னா உங்களோட
30:09
வந்து
30:12
உங்களோட அட்வெர்டைஸ்மென்ட் வந்து சரியா
30:14
ரன் ஆகும். ஓகேயா இதான் வந்து ஒரு
30:17
முக்கியமான ஒரு பார்ட் இன் Facebook
30:19
அட்வர்டைஸ்மென்ட் சிலவங்க பாருங்க ஒரு
30:21
1000 டாலர்ல்லாம் வந்து இன்வெஸ்ட்
30:23
பண்றவங்க இருக்காங்க Facebook ஆட்
30:24
கேம்பென் ரன் பண்ற இன்ஸ்டா ரன் பண்ற அப்ப
30:26
அவங்கல்லாம் ரன் பண்ற நேரம் என்ன
30:28
பண்ணுவாங்கன்னா இந்த மாதிரி ஒன்னு ரெண்டு
30:30
அட்டா மட்டும் கொடுத்தோம்னா அது வந்து
30:32
சரியா வராது. இந்த மாதிரி வெவ்வேறு வகையான
30:34
கிரியேட்டிவிட்டீஸ் இந்த மாதிரிதான்
30:36
உருவாக்கும். ஒரே அட் கேம்பெனக்குள்ள
30:38
வெவ்வேறு வகையான கிரியேட்டிவிட்டீஸ். இப்ப
30:40
நான் சிலது பார்த்திருக்கேன் இந்த மாதிரி
30:42
கரஷுவல் ஆட்ஸ் வந்து கிட்டத்தட்ட ஒரு இந்த
30:45
மாதிரி நான் சொன்ன மாதிரி இது வந்து
30:47
ஃபர்ஸ்ட் வந்து இது மூணு இந்த டாய்க்கு
30:48
வந்து மூணு மாதிரி செட் பண்ண மாதிரி
30:49
கிட்டத்தட்ட 12 செட் பண்றவங்களும்
30:50
இருக்காங்க இப்ப வீடியோஸ் எல்லாம் வந்து
30:52
இப்ப இது இந்த வீடியோஸ் வந்து ஒரு எத்தனை
30:54
நிமிஷம் இருக்கு ஒன்பது நிமிஷ வீடியோஸ்
30:56
இந்த ஒன்பது நிமிஷ வீடியோஸ் வந்து ஒரு 30
30:58
செகண்ட் 30 செகண்ட் 30 செகண்ட் 25 செகண்ட்
31:02
மாதிரி கூட செக்ஷன் வச்சா பார்க்க
31:04
மாட்டாங்க ஒரு 30 செகண்ட் மாதிரி
31:06
வைக்கும்போது வந்து ஒரு
31:10
3 செகண்டுக்கு மாதிரி முதல்ல முதல் துண்ட
31:13
மட்டும் சேஞ் பண்ணுவாங்க முதல்லஃர்ஸ்ட்
31:16
ஒரு 3 செகண்டுக்கு சேஞ்ச்
31:17
பண்ணுவாங்கஃர்ஸ்ட்
31:18
உண்ட மட்டும் அதான் வந்து இந்த அட்
31:21
கிரியேட்டிவிட்ீஸ் வந்து கொஞ்சம் வேற
31:22
மாதிரி செய்வாங்க மத்ததெல்லாம் உள்ளுக்கு
31:24
கீழ உள்ள கண்டென்ட் ஆர்டர் பண்ணுங்க இந்த
31:26
ப்ராடக்ட் இவ்ள டிஸ்கவுண்ட் எல்லாம்
31:27
கொடுப்போம் அதெல்லாம் வந்து ஒரே
31:28
மாதிரிதான் போகும் முத வந்து முத உள்ள ஒரு
31:31
3 செகண்ட் 4 செகண்ட் மட்டும் கொஞ்சம்
31:33
அட்ஜஸ்ட் பண்ணுவாங்க அப்படியே வந்து
31:34
அட்வர்டைஸ்மென்ட் வந்து இதுல வந்து வீடியோ
31:36
ரீல்ஸ் ரன் பண்ணும் ஓகே அந்த மாதிரி ஒரு
31:38
12 போஸ்ட் வந்து கிரியேட் பண்ணிட்டு நீங்க
31:40
ரன் பண்ணீங்கன்னா உங்கள வந்து நல்ல ஒரு
31:43
ஒரு இது இதை பார்க்க முடியும். ஓகே நீங்க
31:45
இந்த மாதிரி செஞ்சிட்டு போலாம். ஏன்னா
31:46
ரீல்ஸ் மட்டும் ரன் பண்றதா இருந்தா நீங்க
31:49
வந்து இந்த போட்டோஸ் எல்லாம் ஒன்னும்
31:50
வேணாம் எனக்கு ரீல்ஸ்ல நல்லா என்கேஜ்
31:52
பண்றதுனா ரீல்ஸ் மட்டும் போட்டு நீங்க
31:54
வீடியோஸ் மட்டும் போட்டு ரன் பண்றீங்க
31:55
அந்த ஆட்ஸ் வந்து என்ன பண்ணனும்னா அந்த
31:57
மாதிரி ரன் பண்ணும். 12 வீடியோஸ் வந்து
31:59
கிரியேட் பண்ணுங்க. அதாவது உங்களோட
32:00
பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி. ஒரு 20 30
32:02
பட்ஜெட்டா இருந்துச்சுன்னா ஒரு 30
32:06
டாலர்ஸ்தான் நீங்க இன்வெஸ்ட் பண்ணீங்கன்னா
32:08
உங்களுக்கு அது பத்தாது ஒரு 100 150 200
32:11
மேலன்னா ஒரு 10 ட்ரீல் 12 ரீல் மாதிரி
32:13
போட்டீங்கன்னா
32:15
அதாவது எப்படி ஒரு 30 செகண்ட்
32:17
இருந்துச்சுன்னா அதுல ஃபர்ஸ்ட் வந்து ஒரு
32:19
5 செகண்ட் 6 செகண்டுக்கு மாதிரி ஃர்ஸ்ட்
32:22
துண்ட மட்டும் சேஞ்ச் பண்றீங்க ஃர்ஸ்ட் 6
32:25
செகண்ட மட்டும் சேஞ்ச் பண்ணிட்டு
32:26
மத்ததெல்லாம் வந்து இருக்கற மாதிரியே மத்த
32:28
வீல்ல இருக்கற மாதிரியே போட்டுட்டு
32:29
ஃபர்ஸ்ட் 6 செகண்ட் மட்டும் சேஞ்ச்
32:31
பண்ணிட்டு 12 ரீல் வந்து 12க்கும் வந்து
32:33
ஃபர்ஸ்ட் சிக்ஸ் செக்ஷன வந்து சேஞ்ச்
32:36
பண்ணி சிக்ஸ் செகண்டுக்கு உள்ள விஷயத்தை
32:38
மட்டும் சேஞ்ச் பண்ணிக்கோங்கன்னா ஒரு நல்ல
32:39
ரீச் பண்ண முடியும். இந்த மாதிரியான ஒரு
32:42
விஷயங்களை வந்து நம்ம இந்த அட் கேம்பென்
32:44
ரன் பண்ற நம்ம வந்து கடத்திக்கொள்ள
32:45
வேண்டிய விஷயங்கள். ஓகே இது உங்களுக்கு
32:48
புடிச்சிருந்துச்சுன்னா உங்க
32:49
பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. இது
32:51
மாதிரி நான் வந்து வேற வேற
32:54
Google Facebook ஆட்ஸ் கேம்பென்
32:56
சம்பந்தமான வீடியோஸ் கொண்டு வரேன்.
32:58
தேங்க்யூ வாட்சிங்.
#Jobs & Education

