Learn Google Analytics 4 step by step in Tamil with this complete Google Analytics 4 Full Course Tamil tutorial. Whether you are a blogger, website owner, digital marketer, or SEO beginner, this Google Analytics Tamil course will help you understand website traffic, user behavior, conversions, and performance tracking.
In this Google Analytics Tutorial in Tamil, you will learn everything from creating a GA4 account to analyzing website visitors, traffic sources, audience reports, events, and conversions. If you are looking for Google Analytics for Blogger Tamil content, this course is designed specifically to help bloggers grow their websites using data-driven decisions.
#GoogleAnalytics4FullCourseTamil
#GoogleAnalyticsTamil
#GoogleAnalyticsTutorialInTamil
#GoogleAnalyticsForBloggerTamil
#GA4Tamil
#GoogleAnalyticsCourseTamil
Show More Show Less View Video Transcript
0:01
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:02
பனிக் சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல
0:04
பார்க்க போற விஷயம் வந்து என்னன்னா Google
0:06
அனலிடிக்ஸ். இப்ப Google அனலிடிக்ஸ்னா
0:08
என்னன்னா நார்மலா நீங்க ஒரு வெப்சைட் ரன்
0:11
பண்றீங்களா இருந்தா அதாவது நீங்க ஒரு
0:13
ஈகமர்ஸ் வெப்சைட் ரன் பண்றீங்களா இருந்தா
0:16
அந்த வெப்சைட்டோட பெர்பார்மன்ஸ்
0:19
அதாவது அந்த வெப்சைட்டுக்கு எவ்வளவு
0:21
டிராபிக் வரும் எத்தனை யூசர்ஸ் வராங்க
0:26
யூசர்ஸ் திரும்ப அந்த சைடுக்கு ரிட்டன்
0:28
வாங்க
0:31
எந்த எந்த சோர்ஸ்ல இருந்து வராங்க அதாவது
0:33
எந்தெந்த இடத்தில இருந்து வராங்க அதாவது
0:36
சோசியல் மீடியால இருந்து வராங்களா இல்ல
0:38
ஏதாவது தேர்ட் பார்ட்டி வெப்சைட்ல இருந்து
0:40
வராங்களா இல்லனா நீங்க ரன் பண்ற பெய்ட்
0:42
கேம்பென்ஸ் மூலியமா வராங்களா இல்ல அவ்வளவு
0:45
இன்பர்மேஷன தெரிஞ்சுக்கொள்ள ஒரு இடம்தான்
0:47
இந்த கூகுள் அனாலிடிக்ஸ். ஓகே இது ஆல்ரெடி
0:50
நான் வந்து இத வந்து உங்க வெப்சைட்டுக்கு
0:52
நீங்க கனெக்ட் பண்ணலாம். கனெக்ட்
0:53
பண்றதுக்கு வந்து நீங்க YouTubeலயே
0:55
பார்த்தாவே நிறைய வீடியோஸ் இருக்கு.
0:56
எப்படி நீங்க ஒரு ஈ-கமர்ஸ் ஒரு வெப்சைட்
0:58
ஒன்னு நீங்க உருவாக்கிட்டு இதை நீங்க
1:00
கனெக்ட் பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு இந்த
1:02
மாதிரி ஒரு டேஷ்போர்டு இருக்கும். இப்ப
1:04
இதுல பாருங்க இப்படி ஒரு டேஷ்போர்டு ஒன்னு
1:05
உங்களுக்கு கொடுத்துரும். அதாவது நீங்க
1:06
அதுல Google அனலிடிக்ஸ் நீங்க கனெக்ட்
1:08
பண்ணாவே ஆட்டோமேட்டிக்கா உங்களோட
1:10
வெப்சைட்ல உள்ள பெர்பார்மன்ஸ் வந்து இங்க
1:12
இங்க இருக்கும். இப்ப வந்து கரண்ட்லி 1.6
1:17
ஆக்டிவ் யூசர் இப்ப இருக்காங்க இந்த
1:19
சைட்ல. ஓகே. 320,000 K வந்து 320,000 பேர்
1:23
மாசம் இந்த மாசம் இருந்திருக்காங்க. ஓகே
1:25
இப்படி போகுதுன்னா கொஞ்சம் இப்ப வர வியூஸ்
1:27
வந்து கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இப்ப
1:29
பாருங்க இதுல ரிப்போர்ட்ஸ்னு ஒன்னு
1:30
இருக்கு.
1:32
இப்ப இதுல பார்த்தோம்னா ஃபர்ஸ்ட் இந்த
1:34
ரிப்போர்ட்ஸ்ல பார்த்தோம்னா இதுல ஃபர்ஸ்ட்
1:36
நம்ம பார்ப்போம் இந்தா இருக்கு ட்ராபிக்
1:39
இந்த இதுக்குள்ள போனீங்கன்னா இந்த
1:42
டிராபிக்னு சொல்லிருக்கு. இந்த டிராபிக்கை
1:44
கொடுத்தீங்கன்னா உங்களுக்கு பாத்தீங்கன்னா
1:46
இங்க பாருங்க
1:48
இதுல வந்து நம்ம பாத்துக்கலாம் இங்க
1:49
பாருங்க ஆர்கனிக் டிராபிக் எவ்ளோ இருக்கு
1:51
டைரக்ட் ஆர்கனிக்னா நம்ம ஒரு வெப் பேஜ்
1:54
வெப்சைட் செஞ்சிருந்தோம்னா வெப்சைட்ல
1:57
வந்து நம்ம வந்து கூகுள்ல போயிட்டு நம்ம
1:58
ஒரு விஷயத்தை வந்து பாத்தீங்கன்னா மென்
2:02
ஷூஸ்ன்னு சொல்லி சர்ச் பண்ணா இந்த மென்
2:05
ஷூஸ்க்கு வந்து
2:07
இந்த கீவேர்ட் மூலியமா உங்க சைட வந்து
2:11
யார் விசிட் பண்ணிருக்காங்க அதான் அதான்
2:13
சொல்றேன் நம்ம ஆர்கானிக் சர்ச். அத
2:15
ஆர்கனிக் சர்ச் செய்றதா நம்ம எஸ்ஓ
2:17
படிச்சிருக்கோம்.
2:19
ஓகே அப்ப அது மூலியமா விசிட் பண்ண
2:21
விசிட்டர்ஸ் இவங்க டைரக்ட் டைரக்டா உங்க
2:24
வெப்சைட்டுக்கு வந்து வந்த ஆட்கள் இவங்க
2:26
அதாவது ஆர்கனிக் சர்ச் இல்லாம அவங்களோட
2:28
வெப்சைட் பிராண்ட் வந்து அவங்களுக்கு
2:30
நல்லா தெரிஞ்சிருந்து வந்த ஆட்கள்.
2:32
அடுத்தது கிராஸ் நெட்வொர்க்ன்றது
2:33
நம்மளுக்கான வந்து
2:36
மத்த மத்த அட் நெட்வொர்க்ஸ் சம்பந்தமா
2:38
வந்த ஆட்கள். ஓகே இப்ப
2:42
கூகுள்
2:44
கூகுள் பளிங் அந்த மாதிரி ஒவ்வொரு சர்ச்
2:46
என்ஜின் மூலியமா வந்த கிராஸ் நெட்வொர்க்
2:48
மூலியமா வந்த ஆட்கள் அடுத்த பெய்டு அதர்ஸ்
2:51
பெய்டுல வந்து இப்ப நம்ம வந்து ஒரு
2:53
வெப்சைட் வந்து நம்ம வச்சிருந்தோம்னு
2:54
வைங்களே இப்ப வெப்சைட் இப்ப வந்து நம்ம
2:57
எக்ஸாம்பிளக்கு
2:58
இப்ப வைங்களே மாதிரி ஒரு வெப்சைட் ஈகமர்ஸ்
3:01
சைட் ஒன்னு செஞ்சிருந்தீங்கன்னு வைங்களே
3:03
இப்போ இந்த சைட்ட வந்து நம்ம ப்ரோமோட்
3:05
பண்றதுக்கு அதாவது நம்ம ஒரு வெப்சைட்
3:07
செஞ்சு வச்சிருந்தா வேலை இல்ல இத
3:09
மக்களுக்கு தெரியப்படுத்துறதுக்கு கூகுள்
3:11
க ஆட்ஸ் ரன் பண்ணுவோம் இப்ப கூகுள் ஆட்ஸ்
3:14
ரன் பண்ற நேரம் கூகுள் ஆட்ஸ்ல வந்து மென்
3:16
ஷூஸ்னு யாராவது ஒருத்தர் வந்து சர்ச்
3:18
பண்ணா அவங்க ஸ்பான்சர்
3:21
ஸ்பான்சர் ஆட்ஸ்ல வந்து உங்கோட சைட்ல சைட
3:24
வந்து இப்படி காட்டும். அப்ப இந்த மாதிரி
3:26
அப்ப காட்டுற நேரம் ஒருத்தர் பை
3:28
பண்ணிக்கிட்டே போனாருன்னா உங்க கூகக்கு
3:29
வந்து டக்குன்னு கிளிக் ஆகும் உங்கோட சைடு
3:31
வந்து நல்ல சைடு இது. ஓகே அதுல பிக்ப்
3:34
ஆகும். பிக் ஆகும் கூகக்கு. இப்ப அந்த
3:36
மாதிரி நீங்க பெய்டு ஆட்ஸ் ரன் பண்ணி வந்த
3:39
டிராபிக் தான் இது. ஓகே அதாவது வந்து இது
3:42
கூகலயும் நம்ம ரன் பண்ணலாம். அது இல்லாம
3:45
உங்க மெட்டா ஆட்ஸ் அதாவது Facebookலயும்
3:46
நம டிராபிக் கேம்பென் ரன் பண்ணி இந்த
3:48
மாதிரி சைடு கொடுத்தோம்னா சைடு வர
3:50
டிராபிக்
3:52
அது மூலியமா நமக்கு பர்சங் நடக்கும்
3:55
ரெண்டும் நமக்கு பண்ணனும் பேட்ஸ்
3:56
ஆர்கனிக்கும் பண்ணனும் பேட்ஸ் அது மூலியமா
4:00
வந்த டிராபிக் தான் இது அதுக்கப்பறமாதான்
4:02
ஆர்கனிக் சோசியல் ஆர்கனிக் சோசியல்
4:05
உங்களோட ப்ராடக்ட்ட பத்தி உங்களோட சோசியல்
4:08
மீடியாஸ் அதாவது நீங்க வந்து ஒரு நான்
4:11
எடுக்கறேன் ஒரு நீங்க உடுப்பு வைக்கிறவங்க
4:13
அதுக்கான ஒரு இ-கமர்ஸ் வெப்சைட் இருக்கு
4:15
உங்களுக்கு அதாவது மென்ஸ்
4:17
கிளோத்திங் சில்ட்ரன் கிளோத்திங்னு அதே
4:20
மாதிரி நீங்க ஒரு Facebook பேஜ் இன்ஸ்டா
4:24
பேஜ் இந்த மாதிரி பேஜஸ்
4:26
வச்சிருந்தீங்கன்னா அந்த பேஜஸ்லயும்
4:27
ஒவ்வொரு நாளும் நீங்க அப்டேட் பண்ணிட்டு
4:29
போற நேரம் அதுலயும் ஒரு ஆர்கானிக்
4:30
டிராபிக் ஒன்னு வரும்.
4:32
ஓகே இப்ப இதுக்கும் வந்து நீங்க பர்ஸ்ட்
4:34
வந்து ஒரு சின்ன பூஸ்ட் ஒன்னு அடிச்சு
4:35
உங்க ப்ரொபைல்ல வந்து Facebook அண்ட்
4:37
இன்ஸ்டா பேஜ்ல வந்து ஃபாலோவர்ஸ் கொஞ்சம்
4:39
உருவாக்கிக்கிட்டு
4:41
அப்புறம் நீங்க வந்து கன்சிஸ்டன்டா
4:43
நீங்க போஸ்ட் போட்டுக்கிட்டே போனீங்கன்னா
4:45
அது ஆட்டோமேட்டிக்கா Facebookக்கு
4:47
தெரியும் Facebook இல்லன்னா சோசியல்
4:48
மீடியாவுக்கு தெரியும் இவர் வந்து ரெகுலரா
4:51
இவர் ஆக்டிவேட் ஆக்டிவ் யூசரா இருக்காரு
4:54
அதே மாதிரி உங்க நீங்க போடுற போஸ்ட்டுக்கு
4:56
மக்கள் கமெண்ட் பண்ணிக்கிட்டே
4:57
இருந்தாங்கன்னா Facebook டிடெக்ட் ஆகும்.
5:00
உங்களோட வந்து உங்களோட ப்ராடக்ட்ல வந்து
5:02
ஒரு குவாலிட்டி இருக்கறனாலதான் மக்கள்
5:03
வந்து கமெண்ட் பண்ணிக்கிட்டே இருக்காங்க
5:05
அப்ப பர்சேஸ் பண்றாங்க அப்ப உங்க இன்னும்
5:08
கொஞ்சம் காரணம் அதான் ஆர்கனிக் சோசியல்
5:10
சொல்ல இது வந்து இந்த பெய்ட் இது பெய்டுனா
5:12
பெய்ட் நான் சொன்ன பெய்தான் பெய்டுனா இது
5:14
வந்து Facebookல வர பெயட் ஓகே இந்த பெய்ட்
5:18
வந்து நம்ம கூகுள்ல வர பெய்ட்னு
5:19
எடுத்துக்கலாம் கூகுள் ஆட்ஸ்ல வர பெய ஓகே
5:23
அடுத்ததா ரெபரன்சியல் லிங்க் யாராவது
5:25
ரெஃபர் பண்றாங்க நம்ம சைட அதாவது
5:27
ரெஃபரன்ஷயல்னா
5:30
நார்மலா ஆ நம்ம வந்து இப்ப பெரிய பெரிய ஆ
5:34
இப்ப நம்மோட
5:36
ஒரு சில சில இப்ப நம்ம நம்ம ஒரு இ-
5:38
காமர்ஸ் சைட் ஒன்னு செய்றோம்னா இந்த இ
5:40
காமர்ஸ் சைட் சம்பந்தமா சிலவங்க அந்த
5:41
மெயின் சூர்ஸ் அந்த மாதிரி சம்பந்தமா அந்த
5:43
பிளாக் ரைட்டர்ஸ் இருக்காங்க அந்த பிளாக்
5:45
ரைட்டர்ஸ் கிட்ட வந்து நிறைய வியூவ்ஸ்
5:48
இருக்கு. பெரிய பெரிய பிளாக் ரைட்டர்ஸ்
5:49
இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஒரு
5:50
மாசத்துக்கு வந்து அந்த ஒரு பிளாக்கு
5:52
வந்து 1 மில்லியன் வியூவ்ஸ் அந்த
5:54
சைட்டுக்கு போகுது. அதாவது அவங்க வந்து
5:57
குளோத்திங் சம்பந்தமா எல்லாம் ப்ளாக்ஸ்
5:59
எழுதுவோம். அத புதுசு புது ஆ நமக்கு வந்து
6:02
டிஷர்ட் ஷர்ட்ஸ் எல்லாம் வந்து ஆஃசி
6:06
ஷர்ட்ஸ் எல்லாம் வந்து அது சம்பந்தமா
6:07
பிளாக் எழுதுறாங்களே. இப்ப அவங்களுக்கு வர
6:09
வியூவ்ஸ் வியூவ்ஸ் வந்து நம்மளுக்கு வந்து
6:11
கன்வெர்ட் பண்றதுக்கு வந்து நமக்கு ஒரு
6:13
பேக்லிங்க் ஒன்னு கொடுப்பாங்க. இப்ப அந்த
6:15
பேக்லிங்க் மூலியமா நம்மளுக்கு வந்து ஒரு
6:17
ரெபரன்சியல் லிங்க்ஸ் மாதிரி நம்மளுக்கு
6:19
வந்து கொடுக்குற மாதிரி அதுல வர டிராபிக்
6:22
தான் இங்க கொடுத்துருக்காங்க. ஓகே இந்த
6:23
மாதிரி நிறைய விஷயத்துல டிராபிக் வருது.
6:26
ஓகே இப்ப இதுல வந்து நம்ம இந்த டிராபிக்க
6:27
வந்து நம்ம ஐடெண்டிஃபை பண்ணிக்கலாம். இங்க
6:30
பாருங்க வாகனே இதுல பாருங்க எங்கேஜ் செஷன்
6:35
இங்க என்கேஜ் பண்ண செஷன்ஸ் இருக்கு அவங்க
6:37
வந்து 8000 பேர் வந்திருக்காங்க என்கேஜ்
6:39
செஷன்னா அவங்க வந்து கிளிக் அவங்க
6:41
என்னென்ன மாதிரி கிளிக்ஸ் பண்ணாங்க
6:42
என்கேஜ்மெண்ட் ரேட் அவங்க கிளிக் பண்ணது
6:44
விசிட் பண்ணது அந்த பேஜஸ் வந்து எவ்வளவு
6:47
நேரம் இருந்திருக்காங்க 1.09 09 மினிட்ஸ்
6:51
அவங்க வந்து அதுக்கான ஸ்பென்ட் பண்ணி
6:52
இருக்காங்க அந்த சைட்ல அவங்க அவரேஜ் வந்து
6:55
செக்ஷன் அவங்க எவ்வளவு நேரம் ஸ்பென்ட்
6:57
பண்ண நேரம்
7:00
வந்திருக்காங்க சைடுல எவ்வளவு நேரம்
7:02
இருந்துருக்காங்க சுத்தி சுத்தி இந்த
7:04
ப்ராடக்ட் அந்த ப்ராடக்ட் அப்படி எவ்ளோ
7:05
நேரம் இருந்துருக்காங்க அதெல்லாம்
7:07
கால்குலேட் பண்ண இந்த சார்ட்டே
7:10
இது ரொம்பவே முக்கியம் நம்ம ஈகாமர்ஸ்
7:12
வெப்சைட் ஏதாவது இது ரொம்பவே முக்கியமான
7:15
ஒரு விஷயம் அது இல்லாம அடுத்தது வந்து
7:17
இன்னொன்னு இருக்கு யூசர்
7:20
அக்யூசேஷன் சொல்லி இது ஒன்னு முக்கியமான
7:22
விஷயம் இதுல நம்ம கண்டுபிடிக்கலாம்
7:25
என்ன விஷயம்னா நம்மளுக்கு
7:28
டோட்டல் யூசர்ஸ் வந்துருக்காங்க இ இந்த
7:32
பகுதி இந்த நீங்க வந்து பில்டர் பண்ணி
7:34
பாத்துக்கலாம் டேட்ஸ் எல்லாம் உங்க
7:35
தேவையான மாதிரி டேட்ஸ பில்டர் பண்ணி
7:36
பாத்துக்கலாம் ஆனா வந்த யூசர்ஸ் யாரு நியூ
7:40
யூசர்ஸ் நியூ யூசர்ஸ் எவ்ளோ பேர்
7:42
வந்திருக்காங்க அதாவது ஏற்கனவே இல்ல
7:44
அதாவது ரிட்டன் யூசர் யாரு
7:47
அத ஏற்கனவே நம்ம நம்ம பர்சேஸ் பண்ணிட்டு
7:49
போயிட்டு திரும்ப நம்ம சைட்டுக்கு
7:50
வந்தவங்க யாரு?
7:52
ஓகே அப்புறம் அந்த ஆர்கானிக் சர்ச்ல
7:54
எவ்வளவு நேரம் அவங்க வந்து ஸ்பரெட்
7:55
பண்ணிருக்காங்க. இது இந்த விஷயம் எல்லாம்
7:57
நம்ம பாத்துக்கலாம். அதாவது நம்ம டோட்டல்
7:59
யூசஸ்ல யாரு புதுசா வந்துருக்காங்க நம்ம
8:01
கடைக்கு அதுல யாரு கடைக்கு வந்துட்டு
8:04
போனவங்க யாரு திரும்ப வந்துருக்காங்க?
8:06
இப்ப இது அதாவது நம்ம நார்மலா ஒரு ஷாப்
8:07
ஒன்னு செய்றதா இருந்தா நம்ம ஒரு கடவு ரன்
8:10
பண்றதா இருந்தா நம்ம ஒரு நார்மலா நம்ம ஒரு
8:13
கடவுள் இருக்க சிட்டில ரன் பண்றதா இருந்தா
8:16
நமக்கு தெரியும். இன்னைக்கு வந்த ஒரு
8:18
யூசர் வந்துட்டு போறான் நம்முடைய கடைக்கு
8:19
சாமான் வாங்கிட்டு போறாரு ஒரு கஸ்டமர்
8:20
அவர் திரும்ப வந்தாருன்னா ரிட்டன் யூசர்.
8:23
ஆனா அந்த ரிட்டன் யூசர் யாருன்னு நம்ம
8:25
கண்டுபிடிச்சுக்கலாம். ஏன்னா அவங்க
8:26
தொடர்ந்து நம்ம ஷாப்ல சாமான் வாங்கிட்டே
8:28
போயிட்டே இருந்தா ஆனா அவங்கள வந்து யார்
8:30
யார் ரிட்டன் யூசர்ன்னு நம்ம கண்டுபிடிக்க
8:32
இயலாது நம்ம சைடுக்கு யாரு வந்துட்டு
8:33
போறாங்க. அப்ப அவங்களுக்கு ரிட்டன்
8:35
யூசர்ஸ் யார் யாருன்னு
8:36
கண்டுபிடிக்கிறதுக்கு இந்த மாதிரி
8:37
கண்டுபிடிச்சிரலாம்.
8:39
ஓகே. இதுலயும் நீங்க யோசிப்பீங்க. இப்ப
8:41
இவரு வந்துருக்கான்னு நம்பர்ஸ் தானே வருது
8:43
எப்படி பேர் அப்படி எல்லாம் வந்து அவங்கள
8:44
எடுத்து கண்டுபிடிக்கிறோம்னா நமக்கு
8:45
ஏதாவது ஒரு போர்ம் ஒன்னு சப்மிட் பண்ண
8:47
கொடுக்கணும் அந்த போர்ம்ல வந்து அடிக்கடி
8:50
அவர் நமக்கு சாமான் வாங்கினார்னா அவருக்கு
8:51
ஒரு டிஸ்கவுண்ட் நமக்கு கொடுக்கணும் அந்த
8:53
மாதிரி இதுலயும் வந்து நம்மளுக்கு
8:55
ரிட்டனிங் யூசர்ஸ் வந்து நம்மளால கெயின்ட்
8:57
பண்ணிக்கொள்ள முடியும். இப்ப இவ்வளவுதாங்க
9:00
இதுல இதுல ரெண்டுதான் முக்கியமான விஷயம்
9:02
நம்மளுக்கு கூகுள் அனாலிடிக்ஸ் நீங்க ஒரு
9:03
இன்டர்வியூ எப்படி போடுறதா இருந்தாலும்
9:06
முதல் கே்கறது வந்து உங்கோட இப்ப வந்து
9:08
எஸ்o சம்பந்தமா நீங்க ஒரு இன்டர்வியூ
9:10
போடுறதுனால கூகுள் அனலிடிக்ஸ் சம்பந்தமா
9:12
கேபாங்க அப்ப இதுல வந்து நீங்க கூக
9:14
அனலிடிக்ஸ் சம்பந்தமா கே்கறதான இது
9:15
ரெண்டுதான் ரொம்ப முக்கியமான விஷயம்
9:17
டிராபிக்கும் இந்த யூசரும் இப்ப யூசர்
9:20
வந்து என்ன பர்பஸ் இதுல பாத்தீங்கன்னா
9:22
அடுத்தது வந்து ஆர்கானிக் ஆர்கானிக் நம்ம
9:25
சொல்லி கொடுத்த மாதிரி சம்பந்தமா கிராஸ்
9:26
நெட்வொர்க் மூலியமா பேட் சோசியல்ஸ் இப்ப
9:29
இது மூலியமா எத்தனை பேர்
9:30
வந்திருக்காங்கன்றதெல்லாம் நம்மளுக்கு
9:32
கண்டுபிடிக்க தெரியாது. அப்படி
9:33
கண்டுபிடிக்க தெரியாதா நம்மளுக்கு வந்து
9:35
என்ன பண்ண முடியும் ஒரு பெய்டு ஏர்
9:37
கேம்பென் ஒரு ஒரு ஈகமர்ஸ் வெப்சைட் ஒன்னு
9:40
செஞ்சு அதன் மூலியமா நம்மளால சேல்ஸ் வந்து
9:43
ஜெனரேட் பண்ண முடியும். இந்த மாதிரி
9:45
அனலிடிக்ஸ் ரிப்போர்ட்ஸ் எல்லாம் நீங்க
9:46
செய்யலாட்டி அது இயலாது. ஓகே இப்ப எந்த
9:50
ஒரு இ-கமர்ஸ் வெப்சைட் நீங்க ரன்
9:52
பண்றீங்களா இருந்தாலும் உங்களுக்கு
9:53
முக்கியமா தேவையான ஒரு விஷயம் வந்து
9:55
Google அனாலிடிக்ஸ்.
9:57
இந்த வீடியோ உங்களுக்கு யூஸ்ஃபுல்லா
9:59
இருக்கும்னு நம்புறேன். தேங்க்யூஃர்
10:00
வாட்சிங்.
#Jobs & Education

