Want to learn how to do A/B testing in Facebook Ads? 🚀 In this **Facebook Ads Tamil** tutorial, you’ll learn how to test different ads, compare results, and find out which ad performs best.
✅ **In This Video, You’ll Learn:**
✔️ How to do A/B testing in Facebook Ads step by step
✔️ How to test different images and creatives
✔️ How to compare two ad sets and identify the winning ad
✔️ How to improve Facebook ad performance and avoid wasting money
Whether you're a beginner or already running Facebook ads, this simple Tamil tutorial will help you understand A/B testing and make smarter advertising decisions.
👍 Like this video, subscribe for more **Facebook Ads Tamil** tutorials, and comment below if you have any questions!
#FacebookAdsTamil #FacebookAds #ABTesting #FacebookMarketing #DigitalMarketingTamil #howtodoabtestinfacebookads
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கு நம்ம சேனல்ல
0:02
பார்க்க போற விஷயம் வந்துஏபி டெஸ்டிங்
0:04
பத்திதான் பார்க்க போறோம். அதாவதுஏபி
0:06
டெஸ்டிங் நம்ம இம்ப்ளிமெண்ட் பண்ணி
0:09
Facebookல ஆட் கேம்பென் ரன் பண்ணா ஒரு
0:11
ரிசல்ட் ஒன்னு நம்ம எதிர்பார்க்கலாம்.
0:13
எந்த ஆட் கேம்பென் வந்து நம்மளுக்கு வந்து
0:17
அதிகமா பெர்பார்மன்ஸ்ஆன ரிசல்ட்ட வந்து
0:20
நம்மளுக்கே நமக்கு ரிசல்ட் அதிகமா நம்ம
0:22
எந்த ஆட் கேம்பென்ல வந்து கிடைச்சிருக்கு.
0:25
அந்த ஆட் கேம்பென நம்ம வந்து பியூச்சர்ல
0:27
வந்து நம்ம ரன் பண்ணலாம்ன்ற ஒரு ஐடியாவ
0:30
எடுக்கலாம். ஓகே இப்ப இப்படி சொன்னா
0:33
உங்களுக்கு விளங்காது இப்ப டேக்
0:34
எக்ஸாம்பிள் எடுத்தோம்னா இப்ப நான் வந்து
0:36
ஒரு இங்கிலீஷ் டியூஷன் ஒன்னு செய்றேன்.
0:39
அப்ப இங்கிலீஷ் டியூஷன் ஒன்னு செய்யற
0:41
நேரம் எனக்கு யாரு நம்மோட ஆடியன்ஸ் வந்து
0:43
எடுக்கணும் சின்ன பிள்ளைங்கள எடுக்கணும்
0:45
அதாவது ஸ்டுடென்ட்ஸ நம்மோட கிளாஸுக்கு
0:47
நம்ம எடுக்கணும். அப்ப அந்த இன்டன நீங்க
0:50
மனசுல நினைச்சுக்கணும். இன்டன் வந்து
0:51
ஸ்டுடென்ட்ஸ வந்து உங்கோட கிளாஸுக்கு
0:53
எடுக்கணும். அப்ப நான் என்ன பண்ண போறேன்னா
0:55
என்னுடைய அட்வர்டைஸ்மெண்ட் வந்து நான்
0:57
ஆன்லைன்ல வந்து நான் வந்து பிளான் பண்ணி
0:58
ஒரு அட்வர்டைஸ்மென்ட் கேம்பென் ரன் பண்ணி
1:00
எனக்கு ஸ்டுூடென்ட்ட வந்து என்ட்ட
1:01
கிளாஸ்க்கு என்ரோல் பண்ண வைக்கணும். ஓகே
1:03
இப்ப அதுக்கு நான் என்ன பண்ற போறேன்னா
1:07
இதுல வந்துஏபி
1:09
டெஸ்ட்ன்னு ஒன்னு நான் எடுக்கறேன்
1:10
பேஸ்புக்லஏபி டெஸ்ட்ல வந்து என்ன என்னத்த
1:13
எடுக்கலாம்னா இப்ப வந்து நம்ம வந்து
1:17
ரெண்டு ஹெட்செட் வந்து ஒரே கேம்பென்
1:20
உள்ளுக்கு நம்ம ரெடி பண்ணிட்டு ஆனா ஒரே
1:22
ஒரு விஷயத்தை வந்து மாத்துறோம். ஒன்னு
1:24
நம்ம விட்டுட்டு ஆடியன்ஸ மாத்தலாம் ஒன்னு
1:27
நம்மோட இமேஜஸ மாத்தலாம். இப்ப
1:29
பாருங்கஃர்ஸ்ட் ஆப் கேம்பென்ல நான் என்ன
1:31
பண்ணிருக்கேன்னா ஸ்டுூடன்ட்ஸ் வந்து ஸ்டடி
1:33
பண்ற மாதிரி ஒரு இமேஜ் வந்து செட்
1:35
பண்ணிருக்கேன். ரெண்டாவது அட்செட்ல நான்
1:38
என்ன செஞ்சிருக்கேன்னா லெக்சர்ஸ் வந்து
1:41
டீச் லெக்சரர் ஒருத்தர வந்து டீச் பண்ற
1:43
மாதிரி செஞ்சிருக்கேன் அதாவது ஒரே
1:45
விஷயம்தான் நம்ம டியூஷன் கிளாஸ் ஒன்னு
1:47
செய்றோம் இங்கிலீஷ் கிளாஸ் கிளாசஸ்
1:50
ஸ்டுடன்ட்ஸ் என்ரோல் பண்றோம் அதுக்கு நம்ம
1:54
என்ரோல் பண்றதுக்கு நம்ம ஸ்டுடெண்ட்
1:55
எடுக்கற நேரம் நமக்கு வந்து அவங்கள வந்து
1:57
அட்ராக்டிவ் பண்ற மாதிரி நமக்கு ஒரு
1:59
விஷயத்தை நம வந்து அந்த அட் கேம்பென்ல நம
2:01
செஞ்சாதான் நமக்கு கோர்ஸக்கு கோர்ஸக்கு
2:04
என்ரோல் ஆகும் அப்ப நம்ம அதுக்கான டூ
2:07
டிஃபரண்டா வந்து நம்ம இமேஜஸ் ரெண்டு
2:09
காட்டி இருக்கோம். அப்ப சிலவங்க இந்த
2:11
ஸ்டுடன்ட் ஸ்டடிங்ன்றத பார்த்து என்ரோல்
2:13
பண்றவங்க இருக்காங்க. லெக்சர்ஸ் டீச்சிங்
2:15
இந்த இமேஜஸ் பார்த்து என்ரோல் பண்றவங்க
2:17
இருக்காங்க. அப்ப இந்த ரெண்டு இமேஜ்லையும்
2:19
இதுல அதிகமா ஆட்கள் என்ரோல் ஆகினாங்க.
2:22
அதுதான்ஏபி டெஸ்ட்.
2:25
அப்ப இதுலையா இதுலையா
2:28
அப்ப இது இதுக்கு இதுக்குதான் சொல்றது
2:30
நம்ம என்ன பண்றதுன்னாஏபி டெஸ்ட்ன்னு நம்ம
2:33
சொல்றது. இப்ப இத எப்படி நம்ம பண்றதுன்னா
2:36
இப்ப அடுத்த விஷயம் இத எப்படி பண்றதுன்னு
2:38
உங்களுக்கு தெரியும். இப்ப சும்மா நம்ம
2:40
தியரில எக்ஸ்பிளைன் பண்ணி வேலை ஆட்
2:42
மேனேஜர் பே போங்க. இத கிளிக் பண்ணுங்க.
2:45
அட் மேனேஜர் Facebookல போய் இத கிளிக்
2:47
பண்ணுங்க. கிளிக் பண்ணனே உங்க இந்த
2:48
இடத்துக்கு வருவீங்க. இப்ப கோ டு அட்
2:50
மேனேஜர் கிளிக் பண்ணுங்க.
2:58
அப்ப கோ டு அட் மேனேஜர் கிளிக்
3:01
பண்ணீங்கன்னா உங்களோட ஆட் மேனேஜர்
3:03
அக்கவுண்ட்ஸ் வந்து லோட் ஆக ஆரம்பிக்கும்.
3:08
இப்ப இந்த கிரியேட்ன்றத கொடுத்துட்டு நான்
3:10
புது அட் கேம்பென் ஒன்னு கிரியேட்
3:12
பண்றேன்.
3:20
ஓகே இப்ப பாருங்க இப்படி ஒன்னு
3:22
வந்துருச்சு இதுலதான் நம்ம வந்து கேம்பென்
3:23
ஆப்ஜெக்டிவ வந்து நம்ம செலக்ட் பண்ண
3:25
போறோம். இப்ப நான் டியூஷன் கிளாஸ்னால நம்ம
3:27
லீட்ஸ் தான் எடுக்கணும். ஏன்னா நம்மட
3:29
வந்து என்ரோல்மென்ட் பண்ற ஸ்டுூடன்ட்ஸ்
3:31
டீடெல்ஸ் இப்ப இத செலக்ட் பண்ணிட்டு
3:33
லீட்ஸ் கண்டினியூ பண்றோம்.
3:36
அப்ப இந்த மாதிரி இப்ப நான் வந்து என்ன
3:38
பண்ண போறேன்னா
3:40
இங்கிலீஷ் கிளாஸ்னு போடுவே
3:46
கிளாஸ்.
3:53
இப்ப கேம்பென் பட்ஜெட்ட போடுவோம். இங்க
3:56
வந்து நான் வந்து டெய்லி பட்ஜெட்அ டாலர்
3:58
மாதிரி போடுறேனே
4:00
ஏபி டெஸ்ட்ன்றத ஆன் பண்றேன். ஆன்
4:04
பண்ணிட்டு இதான் கிரியேட்டிவ்ஸ் நீங்க
4:05
வந்து இமேஜஸ் டெஸ்ட் பண்றதா இருந்தா நீங்க
4:07
கிரியேட்டிவ கிளிக் பண்ணுங்க. இத நீங்க
4:09
ஆடியன்ஸ் செக் பண்றனா ஆடியன்ஸ்
4:11
பிளேஸ்மெண்ட்னா பிளேஸ்மெண்ட்
4:12
பிளேஸ்மெண்ட்னா ஆட்ஸ் வந்து எந்தெந்த
4:14
பிளேஸ்மெண்ட்ல அதிகமா ரிசல்ட் வருது அதனா
4:16
நம்மஃஸ்ட் வந்து கிரியேட்டிவதான் ரொம்பவே
4:19
வந்துஏபி டெஸ்ட்ட செக் பண்ணுவாங்க அப்ப
4:21
கிரியேட்டிவ செலக்ட் பண்ணும் கிரியேடிவா
4:24
கிரியேடி
4:26
அவ்ளதான் நெக்ஸ்ட்
4:32
இன்ஸ்டன்ஸ் எப்படி யூஸ் பண்றது லீட்ஸ்க
4:35
வந்து இங்கிலீஷ் போடுமே
4:42
இப்ப வந்து நம்ம இங்கிலீஷ் இன்ஸ்டன்ஸ்
4:44
போம் இன்ஸ்டன்ஸ் போம்ந்த கீழ இருக்கு
4:46
இன்ஸ்டன்ஸ் போம் எடுத்துக்கங்க அடுத்த
4:48
வந்து என்னோட பேஜ் நான் பேஸ்புக் பேஜ்
4:50
வந்து இந்த பேஜ் நான் செலக்ட் பண்றேன்.
4:51
இப்ப இந்த பேஜ் செலக்ட் பண்ணேன் இத
4:52
செலக்ட் பண்ணிட்டு என்னோட பேஜ் நான் இத
4:53
செலக்ட் பண்றேன்.
4:55
நான் இன்ஸ்டா இன்ஸ்டாயும் சேர்த்து
4:57
செலக்ட் பண்ணலாம் இதுல. இந்த இன்ஸ்டா பேஜ்
4:59
இல்ல. இன்ஸ்டா பேஜ் இருந்துச்சுன்னா
5:00
அதையும் சேர்த்து செலக்ட் பண்ணிக்கிறேன்.
5:01
நான் Facebook பேஜ் மட்டும் தான் செலக்ட்
5:02
பண்றேன் இதுல. ஓகே. அடுத்தது வந்து
5:06
மேக்ஸிமம் எனக்கு வந்து மேக்ஸிமம் நம்பர்
5:08
ஆப் லீட்ஸ் தான் எனக்கு வேணும். அப்ப அத
5:10
செலக்ட் பண்ணிட்டேன் அந்த கோல
5:14
ஓகே இப்ப அடுத்தது வந்து என்ன பண்ணனும்னா
5:19
இன்சர்ட் லீட்ஸ் அடுத்தது வந்து
5:22
நம்மளுக்கு வந்து என்ன பண்ண போறோம்
5:23
அடுத்தது இங்க ஷோ ஆப்ஷன்ஸ்ோ
5:34
ஓகே
5:39
இப்ப நம்ம என்ன பண்ண போறோம்னா கீழ கீழ
5:41
வந்து
5:42
உங்களோட ஸ்டார்டிங் டேட்ஸ் கொடுக்க போறோம்
5:45
டேட்ஸ் ஸ்டார்ட் பண்ண டேட் குடுங்க இங்க
5:47
வந்து ஆடியன்ஸ் செட்டப் நான் ஆல்ரெடி
5:49
சொல்லி கொடுத்துட்டேன் எப்படி எப்படின்னு
5:50
முன்னுக்கு
5:52
மின்னுக்குள்ள வீடியோ பா்கா அந்த வீடியோ
5:54
பாத்துட்டு வாங்க அப்ப நான் உங்களுக்கு
5:56
உங்க லொகேஷன் எங்கயோ அந்த இடத்துல செட்
5:58
பண்ணிக்கங்க லொகேஷன் வந்து லாங்குவேஜஸ்
6:00
என்ன லாங்குவேஜ அத செட் பண்ணிக்க செலக்ட்
6:02
பண்ணிட்டு
6:04
அப்புறம் இன்னொரு விஷயம் இருக்குங்கன்னா
6:07
லொகேஷன் இது அதுக்கப்பறம் ஆல் லாங்குவேஜஸ்
6:10
அப்புறம் வந்து இந்த இங்க இருக்கு
6:11
சப்ஜெக்ட்ஸ் இந்தா இருக்கு கஸ்டம்
6:13
ஆடியன்ஸ் இப்ப இந்த ஆடியன்ஸ் இப்ப இதுகள
6:15
வந்து நீங்க பாத்தீங்கன்னா சப்ஜெக்ட் இதுல
6:16
வந்து பாத்தீங்கன்னா டீடைல் டார்கெட்டிங்
6:18
இருக்கு இதுல வந்து இன்ட்ரஸ்டிங் அண்ட்
6:20
டீடைல் டார்கெட்டிங்ல வந்து நீங்க
6:22
இங்கிலீஷ்ல மட்டும் ஒரு இன்ட்ரஸ்ட் நீங்க
6:24
கொடுத்தா போதும் இன்ட்ரஸ்ட் எல்லா நிறைய
6:26
செலக்ட் பண்ண போகாதீங்க இப்ப வந்து ஒரு
6:29
புது பேஸ்புக் அப்டேட்ட பொறுத்தவரையில
6:33
நிறைய இன்ட்ரஸ்ட் நீங்க சர்ச் பண்ணாதீங்க
6:35
இப்ப இங்கிலீஷ் லாங்குவேஜ்க்க வந்து யார்
6:37
இன்ட்ரஸ்டா இருக்காங்களோ அவங்கள மட்டும்
6:39
ஓகே ஓகே இத மட்டும் செலக்ட் ஒன்னு செலக்ட்
6:41
பண்ணா போதும் ரொம்ப செலக்ட் பண்ண
6:42
தேவையில்லை ஏன்னா உங்க அட்வர்டைஸ்மெண்ட்
6:45
உங்கட அட்வர்டைஸ்மெண்ட் உங்கட ஹெட்லைன்
6:48
அண்ட் உங்கோட கிரியேட்டிவிட்ீஸ்
6:50
பார்த்தாவே பேஸ்புல தீர்மானிக்க முடியும்
6:53
உங்கட்ட யார் யாருக்கு இந்த ஆடியன்ஸ்
6:54
காட்டணும் எந்த மாதிரி இன்ட்ரஸ்டிங்
6:56
இருக்கு ஆடியன்ஸ காட்டணும் அது ஆட்டோவா
6:58
மெட்டாவால டிசைட் ஆகும். அதனால நீங்க இதை
7:01
பத்தி ஒரி பண்ண வேண்டிய அவசியம் இல்லை ஓகே
7:05
அப்ப இந்த மாதிரி நீங்க சேவ்
7:07
பண்ணிக்கிறேன்
7:09
ஓகே அப்ப அ அவசியம் இல்ல அத நீங்க
7:12
தேர்ந்தெடுத்துக்கறேன் அடுத்தது
7:16
நீங்க இங்க பிளேஸ்மெண்ட் பிளேஸ்மெண்ட்
7:19
போடுற நேரம் அட்வான்ஸ் பிளேஸ்மெண்ட் சாரி
7:22
இங்க வந்து போடுற நேரம் இங்க பாருங்க இது
7:24
அபவுட் இல்ல இங்க வந்து பிளேஸ்மெண்ட்ல
7:26
ஒன்னு இருக்கு இங்க பாருங்க ஷோ
7:27
செட்டிங்ஸ்ல போயட்டு ஓகே இந்த பாருங்க
7:29
இதுல வந்து எல்லாமே செலக்ட் ஆயிருக்கு.
7:32
பேக் இடாகரா நான் நார்மலா ஆடியன்
7:34
நெட்வொர்க் எடுத்து விட்டுருக்கேன். நான்
7:36
வந்து மேனுவல் பிளேஸ்மெண்ட்ல எடுத்துட்டு
7:38
ஆடியன் நெட்வொர்க் மட்டும் எடுத்து
7:39
விட்டறேன் இத நான் எடுக்கறது இல்ல இது
7:40
ரெண்டுலையும் மட்டும் நம்ம ஆடர் ஆன்
7:41
பண்ணோம். ஓகேயா அவ்ளோதான் செய்ய வேண்டிய
7:44
விஷயம். அடுத்தத நெக்ஸ்ட் போறோம்.
7:48
இப்ப இங்கன வந்து நம்ம என்ன பண்ண போறோம்
7:50
இப்ப இங்கனதான்ந்தஏபி டெஸ்ட்ன்றது
7:52
நம்மளுக்கு ரன் ஆகற வேண்டிய விஷயம். இங்க
7:54
நான் வந்து இங்க நான் வந்து என்ன பண்ண
7:56
போறோம் இங்க வந்து நம்ம கொடுக்கறோம் இத
7:59
வந்துஃர்ஸ்ட் வந்து கொடுக்கற நேரம் இத நேம
8:01
பார்கறோம்ஏன்னு
8:03
மாத்திக்கறோம் அட்செட் இங்க நான் கொடுக்கற
8:06
நேரம்ஏன்னு
8:08
சொல்லி கொடுத்துட்டு அட்செட்ன்னு சொல்லி
8:10
கொடுத்துட்டு இங்க நான் வந்து என்ன பண்ண
8:11
போறேன்னா இந்த இடத்துல என்னோட
8:15
கேம்பென்ல வந்து நான் என்ன பண்ண போறேன்னா
8:17
இந்த இதுலதான் போம் ஜெனரேட் பண்றது
8:19
கொடுக்கறதும் ஜெனரேட் பண்றதும்
8:22
ஜெனரேட் பண்றது
8:27
ஓகே இப்ப நான் என்ன பண்ண போறேன்னா இந்தா
8:29
இருக்கு இதுல வந்து நமக்கு ஒரு இமேஜ்
8:31
வந்து இங்க போடணும். இப்ப நான் வந்து
8:33
இங்கிலீஷ் கிளாஸ்னால அந்த இங்கிலீஷ்ல இத
8:34
இமேஜ் கொடுக்கறேன்.
8:39
ஓகே இன்னொரு பிரைமரி டெக்ஸ்ட் எல்லாம்
8:40
கொடுத்துருக்கேன். நான் பிரைமரி டெக்ஸ்ட்
8:42
கொடுக்கல. நீங்க பிரைமரி டெக்ஸ்ட் இங்க
8:44
பாருங்க இப்படி கொடுக்கற நேரம் இது வந்து
8:45
இப்பஏல உங்களோட இமேஜ் எடுத்து அதா ஜெனரேட்
8:48
பண்ண ஆரம்பிக்கும். சிலவங்க என்ன தெரியுமா
8:50
செய்றாங்க
8:51
இப்படி காட்டுனஉனே இதுதான் உங்கோட
8:53
ஒரிஜினல் இது வந்துஏஆல ஜெனரேட் பண்ணிட்டு
8:55
வருது பேஸ்புல ஏஆல ஜெனரேட் பண்ற இமேஜஸ்
8:59
வந்து நல்லா பாருங்க அதுல சில நிறைய
9:01
மிஸ்டேக்ஸ் இருக்கும். நீங்க இங்க கொடுத்த
9:03
ஒரிஜினல் கிரியேட்டிவிட்டீஸ் மாதிரி இல்ல.
9:04
இந்த கிரியேட்டிவிட்டிஸ் எடுத்து இது ஒரு
9:06
ஹியூமன் இல்ல. இது உள்ளுக்குள்ள ஒரு
9:08
சிஸ்டம் தான் இத இந்த இமேஜ் எடுத்து
9:10
இன்னும் கொஞ்சம்
9:12
இதுக்கு இன்னும் கொஞ்சம் கிராபிக்ஸ்
9:14
கொடுத்து ரெடி பண்ணுது. இது கிராபிக்ஸ்
9:16
நல்லா இருக்கும். ஆனா நிறைய ஸ்பெல்லிங்
9:18
மிஸ்டேக்ஸ் வந்துஏ விட்டுரும். அதை வந்து
9:20
கொஞ்சம் பாருங்க.
9:23
ஓகே அத கொஞ்சம் வாட்ச் பார்த்து இதையும்
9:25
செட் பண்ணுங்க. இப்ப நான் இதையும் இந்த
9:26
கிரியேட்டிவிட்ீஸையும் இந்த
9:27
கிரியேட்டிவிட்டிஸ் நல்லா இருந்தா இதுல
9:28
ரெண்டையும் செலக்ட் பண்ணிக்கறேன்.
9:29
எல்லாத்தையும் செலக்ட் பண்ண தேவையில்ல.
9:31
இப்ப வந்து நெக்ஸ்ட் கொடுக்கறேன்.
9:36
பாத்தீங்கன்னா எது எது செலக்ட்
9:37
ஆயிருக்குதுன்னு அது ரொம்ப முக்கியம்.
9:42
அடுத்தது நெக்ஸ்ட் டன் கொடுப்போம்.
9:46
ஓகே
9:48
இப்ப இப்படி வந்துருச்சு.
9:51
ஓகேயா ஏன்னா நான் டெக்ஸ்ட் குடுக்கனாலதான்
9:53
இப்படி வந்திருக்கு. டெக்ஸ்ட் நீங்க
9:54
பிரைமரி டெக்ஸ்ட்ா கொடுத்தா எல்லாம் சரியா
9:56
வந்துரும். ஓகே இது வந்துஃஸ்ட் ஏன்னா
9:58
எட்டு வந்து இந்த அட்செட் எப்படி செஞ்சு
10:01
காட்டுறதுன்றது இல்ல இது எட்டு இது இன்னொ
10:04
ஆப்ஜெக்டிவ் வந்து என்னன்னா எப்படி இதுல
10:07
ரெண்டுஏபி
10:09
டெஸ்ட்ட ரன் பண்றது ஓகே இப்ப ஒன்னுக்கு
10:11
நம்ம வந்து இமேஜ போட்டுட்டோம். இப்ப
10:13
அடுத்ததுக்கு நம்ம என்ன பண்ண போறோம்னா
10:16
இந்த பாருங்க இருக்கு இத செலக்ட்
10:17
பண்ணிட்டு இதுல குயக் டூப்ளிகேட் எடுக்க
10:22
இல்ல டூப்ளிகேட் எடு
10:29
நான் வந்து குக் டூப்ளிகேட் எடுக்கறேன்
10:36
இப்ப இதுக்கு வந்து நம்ம என்ன பண்றதுன்னா
10:38
இத வந்து நம இத கிளிக் பண்ணிட்டு
10:43
இங்க வந்து இங்கிலீஷ் பன்னு போட்டேன்.
10:47
இதும் அதே மாதிரி இன்ஸ்டன்ஸ்ஃபர்ம்
10:49
எல்லாமே அதேதான் அதே விஷயம்தான் இதுல
10:51
வரப்போகுது எல்லாமே இதேதான் எல்லாமே
10:54
ஒன்னுதான் இதுல ஒன்னுமே நான் மாற்றம்
10:55
செய்ய போற அதேதான் ஓடியஸ் அதேதான் நான்
10:58
இருக்க வைக்க போறேன் என்னத்த மாத்த
11:00
போறேன்னா ஒன்னே ஒரு விஷயம்தான் நான் மாத்த
11:02
போறேன் விளங்குதா இதுல மத்த எல்லாமே
11:06
ஒன்னுதான் இதுல போயிட்டு நாம மாத்த போற
11:08
ஒரு விஷயம் என்னன்னா இங்க போயிட்டு
11:14
ரெண்டு தேவைல்ல ஒன்னு நான் எடுத்துறேன்
11:15
டெலீட் பண்ணி
11:29
ஓகே இப்ப வந்து சாரி நான் அந்த இத மாத்தி
11:34
அனுப்பிட்டேன் இப்ப வந்து இதுல பன்னு
11:37
கொடுத்துட்டு
11:40
ஓகே இது A இது A இது B இப்ப இதுல நான்
11:43
மாத்த வேண்டிய ஒரே விஷயம் என்னன்னா இங்கன
11:46
நான் முத் கேம்பென்ல என்ன செட் பண்ணேன்
11:48
ஒன்லி நான் கிரியேட் பண்ணது என்னது ஒரு
11:50
இமேஜ் இந்த இமேஜ் தான் செட்
11:51
பண்ணிருந்தேன். இதான் இந்த இமேஜ் தான்
11:53
செட் பண்ணிருந்தேன் ஃபர்ஸ்ட் கேம்பென் ஓகே
11:55
இந்த இமேஜ் தான் வந்துஃபர்ஸ்ட் கேம்பென்ல
11:57
வந்து இந்த இமேஜ் தான் செட்
11:58
பண்ணிருந்தேன். இப்ப ரெண்டாவது கேம்பென்ல
12:00
என்னன்னா நான் என்ன செட் பண்ண போறேன்னா
12:02
இமேஜ்கக்கு பதிலா நான்
12:04
கிரியேட்டிவிட்டிஸ்ல
12:05
வீடியோ ஆட்ஸ்ன்னு சொல்லி உங்களோட வீடியோஸ்
12:08
இல்ல நீங்க ஒரு வீடியோவ இங்கந்து செலக்ட்
12:10
பண்ணிட்டு இதுல நீங்க அப்லோட் பண்ணதான்
12:13
இருக்கு. இல்லாட்டி
12:15
நீங்க இப்ப நான் முதல்ல கொடுத்த இது
12:17
மாதிரி என்னத்துல இந்த எக்ஸாம்பிள் மாதிரி
12:20
நீங்க இப்ப வீடியோவும் அப்படி சஜஸ்ட்
12:22
பண்ணலாம் இல்லன்னா நீங்க ஸ்டுடண்ட்
12:24
ஸ்டடிங்ன்றன்ன
12:25
ஒரு இமேஜ் வந்து நான் வந்து சும்மா எனக்கு
12:27
ஸ்டுடென்ட் ஸ்டடின்னு ஒரு இமேஜ் இல்ல
12:29
ஃர்ஸ்ட் அட்ஸ் இதுக்கு வந்து ஸ்டுடண்ட்
12:32
இமேஜ் போட்டு இதுக்கு வந்து நீங்க வந்து
12:35
இந்த இதுல போயிட்டு
12:37
நீங்க இமேஜ் செலக்ட் பண்ணி அந்த லெக்சர்ஸ்
12:40
இமேஜ் இங்க அப்லோட் பண்ணா வேற எதுவுமே
12:43
செய்யாதீங்க
12:43
விளங்குதா? ஒரு டூப்ளிகேட் பண்றீங்க. இதுல
12:46
வந்து இந்த கிரியேட்டிவ மட்டும்தான்
12:49
மாத்துறீங்க. மத்தபடி பிரைமரி டெக்ஸ்ட்ல
12:51
இருந்து ஹெட்லைன்ல இருந்து எல்லாமே
12:53
ஒன்னுதான். ஓகே ஹெட்லைன் எல்லாம்
12:57
எல்லாமே ஒன்னுதான். அதனால எந்த வடையும்
12:59
நீங்க பண்ண தேவையில்லை. விளங்குச்சா?
13:01
அதான் நீங்க செய்யணும்.
13:03
விளங்குச்சா அதான் வந்து நீங்க செய்ய
13:05
வேண்டிய விஷயம். இவ்வளவுதாங்கஏபி டெஸ்ட்.
13:08
இப்பஏபி டெஸ்ட் வந்து எனேபிள் பண்ற ஒரு
13:10
இடம் இந்த இடம்தான். இந்தா இருக்கு இந்த
13:12
இடத்துலதான் இத ஆன் பண்ணிட்டு நீங்க
13:14
எனேபிள் பட்டனா போம். இது வந்துஹவலாங்
13:17
shouldட் டர்ன் ஆனா நீங்க 7 டேஸ் நீங்க எத
13:19
குறைக்கலனா குறைக்கலா 7 டேஸ்க்கு தான்
13:22
செட் பண்ணிருக்காங்க ப டேஸ் இருக்குது.
13:25
ஆனா நீங்க வந்து ஒரு ஒரு கிழமை மாதிரி
13:27
அந்த ஆட்ஸ வந்து நீங்க ரன் பண்ணி
13:28
பாக்கணுங்க அப்படினாதான் நம்முக்கு அது
13:30
எந்த ஆட்ஸ் வந்து சரியா பெர்பார்மன்ஸ்
13:33
ஆகுதுன்றத நம்ம தேர்ந்தெடுத்துக்கலாம்.
13:35
நீங்க அட் கேம்பென கொண்டு போய் ஸ்டாப்
13:37
பண்ணி ஸ்டாப் பண்ணி ரன் பண்ணீங்கன்னா
13:38
உங்களுக்கு அது மெட்டாவால சரியா அதுக்கு
13:40
அது மெட்டாவால அண்டர்ஸ்டாண்ட் ஆக முடியாது
13:42
உங்களோட காகட் ஆடியன்ஸ் வந்து எங்க
13:44
இருக்கறாங்க உங்கோட அப்ஜெக்டிவ் என்னங்க
13:47
அப்ப அதனால நீங்க ஒரு ஏழு நாள் நீங்க ரன்
13:49
பண்ற நேரம்தான் உங்களுக்கு ரிசல்ட்டா
13:51
பார்க்க முடியும். இதுல எந்த அட்செட்ல
13:53
வந்து ரொம்ப பெர்பார்மன்ஸ் கூட
13:54
வந்திருக்குதுன்னு எது வின்னிங்னு
13:56
சில நேரம் ஸ்டுடண்ட் இமேஜ் வந்து வின்
14:00
பண்ணி இருக்கலாம் சில நேரம் லெக்சர்ஸ்
14:01
இமேஜ் வின் பண்ணி இருக்கலாம் அது
14:05
அது வந்து உங்கோட
14:07
இத தீர்மானிக்க போறது வந்து உங்கோட
14:09
ஹெட்செட்ட பா்கற வியூவர்ஸ்தான்
14:12
அவங்களால இது எந்த இமேஜ் வந்து அவங்க
14:15
என்னது அவங்க கண்களுக்கு கவறதோ அதுல
14:18
மாதிரி அவங்க வந்து என்ரோல் ஆகணும் இந்த
14:20
மாதிரிதான் நமஏபி டெஸ்ட் வந்து நம்ம செட்
14:22
பண்றது ஓகே நம்மளால ஏபி டெஸ்ட் நம்ம
14:25
கவனிக்க வேண்டிய விஷயம் நம்மளால அட் டைம்
14:27
ஒன்னுதான் நம்மளால போகஸ் பண்ணலாம் ஒன்னு
14:29
கிரியேட்டிவிட்டியா இருக்கலாம் இல்லன்னா
14:31
ஆடியன்ஸ் இல்லனா பிளேஸ் எல்லாத்தையும்
14:34
மூணு முறையில போட்டு நீங்க ஒன்னுமே
14:36
மூணையும் வந்து நீங்க வந்து ஒரே முறையில
14:38
போட்டு நம்ம பார்க்க இயலாது விளங்குதா
14:41
இப்ப நான் கிரியேட்டிவ் போட்டோம்னா
14:43
கிரியேட்டிவ்ஸ் போட்டா கேப்ப ஆடியன்ஸ்
14:44
சேஞ் பண்ணனும்னா நீங்க ஆடியன் சேஞ்
14:46
பண்ணலாம் ஆடியன்ஸ்னா நீங்க
14:49
ஸ்ரீலங்காவ கிளம்போ உள்ள ஆடியன்ஸ் இப்ப
14:52
நீங்க இல்லன்னா
14:54
இப்ப இந்தியாவா சென்னை மதுரை அந்த மாதிரி
14:57
சென்னைய மாத்திட்டு மதுரைய போட்டு
14:59
பார்கலாம் எப்படி ஆடியன்ஸ் அப்ப ஒரு
15:00
மாதிரி ஆடியன்ஸ மாத்தி மாத்தி பா்கலாம்.
15:03
ஓகேப்ப அந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு
15:05
மட்ட படிச்சிக்கறதுஏபி
15:08
டெஸ்ட்னா என்னன்றது உங்களுக்கு சரியா
15:09
புரிஞ்சிருக்கும் கிளியரான இன்பர்மேஷன்
15:11
கிடைச்சிருக்கும் நம்பற உங்கிரண்ட்ஸ இந்த
15:12
வீடியோ புடிச்சிருந்தா உங்களுக்கு
15:14
புடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க தேங்க்யூ
Jobs & Education

