0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டஸ் பனி
0:02
சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:04
விஷயம் வந்துஏi வீடியோ கிரியேஷன் தான்
0:06
பார்க்க போறோம். இதுல பாருங்க நான்
0:08
கிரியேட் பண்ணஏ வீடியோ இருக்கு பாருங்க
0:10
இதெல்லாம் வந்து நான் வீடியோவிதவிதே
0:16
i will go fishing withத் my fo
0:20
>> அதாவது இது என்னன்னா பாட்டன் பயூசர்
0:23
டென்ஸ் பிரசென்ட் டென்ஸ் இது மூணையும்
0:25
வச்சு நான் வந்து ஒரு சின்ன ஒரு வீடியோ
0:27
கேட்டேன்ஏஐ கிட்ட அது இந்த மாதிரி அதாவது
0:30
ஒரு பாதர் ஒரு அப்பாவும் மகனும் ஒரு
0:34
ஒரு கரந்துரையாடுற மாதிரி ஒரு டயலாக்
0:37
வச்சு செய்ய சொன்னேன். இப்ப அந்த மாதிரி
0:39
பாருங்கஏ செஞ்சு காட்டிருக்கு. அப்ப இந்த
0:40
மாதிரி நிறைய பண்ணலாம் நம்மளால. இப்ப
0:43
பாத்தீங்கன்னா இந்த மாதிரி வீடியோ இன்னொரு
0:46
>> bread in the morning bread every dayே
0:48
>> i bot bready morning alwayஸ்ஐ
0:52
பிரad tomorrow morning
0:55
>> பாத்தீங்கன்னா இந்த மாதிரி வீடியோஸ்
0:57
எல்லாம் வந்து நம்மளுக்கு வச்சு சிம்பிளா
1:00
நம்மளால செஞ்சு கொள்ள முடியும். இப்ப அந்த
1:02
நீங்க பாத்தீங்கன்னா நிறைய கார்ட்டூன்ஸ்
1:03
எல்லாம் நீங்க YouTubeல பாப்பீங்களா
1:05
இருக்கும். அந்த கார்ட்டூன்ஸ் எல்லாம்
1:06
இந்த மாதிரிஏ வச்சுதான் பண்றாங்க. அது
1:07
எப்படி பண்றதுன்றத பாப்போம். இப்ப அதுக்கு
1:11
வந்து நம்ம சும்மா செய்யலா பிராம்ட் ஒன்னே
1:13
எழுதிக்கிறேன். இப்ப இந்த மாதிரி ஒரு
1:14
பிரான்ட் தான் நான் எழுதி அப்பறம் இங்க
1:16
பாருங்க சின்ன சிம்பிள் பிரான்ட் கேரக்டர்
1:19
இந்தியன் மேல் கார்ட்டூன் கேரக்டர் வேரிங்
1:26
காட்டன் ஷர்ட் அண்ட் லொங்கி அப்ப இந்த
1:29
மாதிரி ஒரு சீன் அதாவது ஒரு வில்லேஜ்ல
1:31
எடுத்த மாதிரி ஒரு சீன் கே அப்ப
1:34
சிட்டிங்ஸ்ன்னு சொல்லி போட்டு இந்தியன்
1:36
வில்லேஜ் பைசிக்கிள் ரோட் அதாவது
1:39
வில்லேஜ்ல வந்து பைக் ரோடு ஒன்ல ரைடிங் த
1:43
பைக் த மார்கெட் ஓகே அப்பஐரைட் மை பைக்
1:47
அதாவது ஒருத்தர் வந்து ஒரு இந்தியன் மேல்
1:49
ஒரு கேரக்டர் ஒருத்தர் வந்து இந்த மாதிரி
1:51
ஒரு இந்த மாதிரி டிரஸ் ஒன்னு தயார்
1:54
பண்ணிக்கிட்டு அவர ஒரு பைக்ல வந்து வார
1:56
மாதிரி ஒரு காட்சி அதாவது ஒரு சீன் அந்த
1:59
சீன்ல வந்து அவர் என்ன சொல்லிட்டு வராருனா
2:01
ஐ ரைட் மை பைக்ன்றாரு. நான் வந்து பைக்க
2:04
வந்து இப்ப நான் ஓட்டிட்டு இருக்கறேன்.
2:05
நான் நேத்து பைக் ரோட்னேன் நான்
2:08
நாளைக்கும் பைக் ஓட்டுவேன் இந்த மாதிரி
2:10
ஒரு சிம்பிள் டயலாக். ஓகே இப்ப இத நான்
2:13
அப்படியே எடுத்து தூக்கி சரியா தெளிவா
2:15
சொல்லணும்ஏஐ டூலுக்கு இத கிளிக் காப்பி
2:17
பண்ணிட்டு நான் வந்து ஆல்ரெடி என்ட்ட கரக்
2:21
அக்கவுண்ட் இருக்கு அந்த கிராக்ல போயிட்டு
2:23
பார்கலாம் இல்லா நீங்க வந்து உங்களுக்கு
2:24
ஃப்ரீயா இத பண்ணி பாப்போம் அதுக்கு வந்து
2:41
நியூ போட் கொடுத்துட்டு
2:51
இப்ப இதுல வந்து நான் என்ன பண்ண போறேன்னா
2:52
இதுல வந்து பாருங்க நான் வந்து வீடியோ
2:55
கிரியேட் பண்ண போறேன். இப்ப நான் வந்து
2:56
இந்த இடத்துல என்ன கொடுக்க போறேன்னா இத
2:58
கிளிக் பண்ணிட்டு இத வந்து வீடியோன்னு
2:59
சேஞ்ச் பண்ணிட்டு இதுல வீடியோன்னு சேஞ்ச்
3:01
பண்ணிட்டு இங்க பிரேம்ன்றத கிளிக்
3:02
பண்ணுவோம். கொடுத்துட்டு உங்களோட ஆங்கிள்
3:04
என்ன வேணும் எனக்கு வந்து இத வந்து நான்
3:05
செய்ய போறேன். மொபைலுக்கு செய்ய போறேன்.
3:08
நாட் பிசி நீங்க பிசிக்கு செய்யலனா
3:09
பிசிக்கு செய்யங்க. ஏன்னா ஒன் கிரெடிட்லயே
3:11
போடுங்க. நாலு வீடியோ கிரியேட் பண்ணாம
3:14
கிரெடிட் முடிஞ்சு போயிரும். நான் ஒன்
3:15
கிரெடிட்ல போட்டுருக்கேன் 12 கிரெடிட்ஸ்
3:17
இருக்கு 8 செகண்ட் வீடியோஸ் அப்ப நான்
3:23
பேஸ்ட் பண்ணிட்டு இப்ப நான் ஜெனரேட்
3:25
பண்றேன் அவுட்புட் எப்படி இருக்குன்னு
3:51
ஓகே பாத்தீங்கன்னா வீடியோ கிரியேட்
4:26
ஓகே இந்த பாருங்க வீடியோ வந்துருச்சு.
4:27
இப்ப பாருங்க இந்த வீடியோஐ
4:37
ரோட் மை பைசிக்கிள்ஐவில்ரை
4:43
>> பாத்தீங்கன்னா எவ்வளவு நல்ல பாருங்க நம்ம
4:45
கொடுத்த கான்செப்டக்கு எப்படி ஒரு வீடியோ
4:47
வந்து அதுஏ கிரியேட் பண்ணி
4:48
கொடுத்துருக்குன்னு பாருங்க இப்ப இத வந்து
4:50
நம்ம டவுன்லோட் பண்ணி காட்டுனோம்னா இந்த
4:52
டவுன்லோட் ஆப்ஷன் இருக்கு டவுன்லோட் பண்ணி
4:53
பாத்தோம்னா நமக்கு இந்த மொபைல்
4:55
ஸ்கிரீனுக்கு சரியான மாதிரி அது டவுன்லோட்
4:56
ஆகி வரும் இப்ப பாருங்க
5:01
பாருங்க இப்படியே இந்த மாதிரிதான்
5:03
கூப்பிட்டுருக்கும்.ஐrை
5:05
ஐரைடு மை பைசிக்கிள்ஐரோட்
5:16
இந்த மாதிரி நம்மளும் வீடியோஸ வந்துஏ
5:18
மூலியமா கிரியேட் பண்ணி நீங்க வேணும்னா
5:20
மணி எர்ன் பண்றதுக்கும் நல்ல ஒரு
5:22
ஆப்பர்சுனிட்டிஸ் இருக்குஏ வச்சு ஆனா நம்ம
5:24
கொடுக்கற ப்ராம்ட் வந்து ஒரு நல்ல
5:27
ப்ராம்ட்டா இருக்கணும். இந்த ப்ராம்ட்
5:28
வேணும்னா உங்களுக்கு நீங்க கமெண்ட்
5:30
செக்ஷன்ல என்ட்ட கேளுங்க. நான் வந்து இந்த
5:31
ப்ராம்ட்ட வந்து உங்களுக்கு வந்து கமெண்ட்
5:33
செக்ஷன்ல நான் வந்து பேஸ்ட் பண்றேன்