How to Make Fashion Instagram Posts + 9 Viral Fashion Looks With AI | Tamil
prompt download follow our whatsapp channel https://whatsapp.com/channel/0029VbCZTXVEVccTLy92rT2D
#HowToMakeFashionInstagramPosts #HowToCreateInstagramPostUsingAI #InstagramPostAI #ContentCreationTips
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு tூட்டஸ் பணி
0:02
சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க போற
0:04
ஒரு முக்கியமான ஒரு கான்செப்ட் என்னன்னு
0:05
பாத்தீங்கன்னா நம்ம ஒரு இடாகரா போஸ்ட்ட
0:08
இந்த மாதிரி நம்மஏ மூலியமோ இல்லன்னா
0:10
நம்மளாவே டிசைன் பண்ணி இருந்தாவும். இப்ப
0:12
இந்த மாதிரி நம்ம கஸ்டமர்ஸ் காட்டுற நேரம்
0:14
ஒரு டிசைன் அவங்க விரும்ப மாட்டாங்க. இதே
0:15
மாதிரி ஒரு பல டிசைன்ஸ்கள் அவங்களுக்கு
0:17
காட்டற நேரம்தான் நம்ம சாட்டிஸ்பை பண்ண
0:18
முடியும். இப்ப அதுக்கு வந்து நார்மலா
0:20
இந்த நமக்கு தேவையான இடாகராம் போஸ்ட் நம்ம
0:23
அப்லோட் பண்ணிட்டு அதாவது ஒரு நகக்கடைக்கு
0:26
செஞ்ச போஸ்ட்தான் இது. இத இந்த ப்ராம்ட்டா
0:28
கொடுத்த உடனே பாருங்க இது ஒன்பது விதமா
0:31
இந்த போஸ்ட் வந்து இந்த டெக்ஸ்ட்ல
0:32
உள்ளதெல்லாம் அப்படியே வச்சு ஒன்பது விதமா
0:36
வெவ்வேறு மாடல்ஸ்
0:39
மூலியமா அது ஜெனரேட் பண்ணி காட்டுது. இது
0:41
அவ்வளவும் அழகா இருக்கு. இதுல எது
0:43
உங்களுக்கு புடிச்சிருக்கோ அந்த நம்பரை
0:46
நீங்க கொடுத்தீங்கன்னா போதும். இது நம்பர்
0:47
ஒன் இது நம்பர் டூ இங்க பாருங்க நம்பர் டூ
0:49
நம்பர் த்ரீன்னு இருக்கு. இப்ப நான்
0:50
நம்பர் ஒன்ன கொடுத்து எனக்கு பாருங்க
0:52
நம்பர் ஒன் இந்த மாதிரி ஜெனரேட் ஆயிட்டு
0:53
இருக்கு. இந்த மாதிரி நமக்கு ஈஸியா
0:55
நம்மளோட போஸ்ட்ட வந்து நம்ம
0:56
செஞ்சுக்கலாம். இப்ப இத பா்கா இங்க
0:58
பாருங்க எவ்ள அழகா இருக்கு வந்துருக்கு.
1:00
ஓகே இந்த மாதிரி எவ்ள அழகா நம இந்த
1:02
போஸ்ட்ட வந்து செஞ்சுக்கணும் பாருங்க
1:05
எவ்வளவு இதுல வந்து குவாலிட்டி நல்லா
1:07
இருக்குது இப்ப இது என்ன மாதிரி பண்றதுா
1:09
வந்து ம என்ன பண்ணனும் நான் வந்து
1:13
ஓபன் பண்றேன்
1:17
இங்க பாத்தீங்கன்னா இது இன்னொன்னு இப்ப
1:19
நம்மட வந்து போயிட்டு சாட்ஜிபிடில
1:23
போயிட்டு நமக்கு தேவையான போட்டோ இப்ப நான்
1:26
அதே போட்டோ எடுத்துக்கறேனே இப்ப இந்த
1:28
போட்டோஸ் இப்ப இதுல வந்து எனக்கு வந்து
1:30
ஒரு ஒன்பது விதமா வரணும். அப்ப இந்த
1:32
தேவையான போட்டோவ நான் அப்படி இதுல வந்து
1:35
இந்த பிளஸ் சைன கிளிக் பண்ணி இந்த போட்டோவ
1:38
வந்து பிரவுஸ் பண்ணிட பீட்ல இந்த மாதிரி
1:41
எடுத்துட்டு இப்ப இந்த போட்டோ வந்து
1:42
அப்லோட் ஆகுது பாருங்க. இப்ப இந்த
1:43
இன்டர்நெட் கனெக்ஷன் கொஞ்சம் ஸ்லோனாலதான்
1:45
இப்படி இருக்கு டக்குனு அது அப்லோட்
1:46
ஆயிரும். அதுக்கப்புறம் நம்ம அந்த
1:48
பிராம்ட்ட வந்து இங்க கொடுத்துறேன். ஓகே
1:50
இந்த பிராம்ட்ல வந்து எனக்கு ஒன்பது விதமா
1:52
எனக்கு வேரியேஷன்ல வந்து நான் போட்டோஸ்
1:54
வேணும்னு கேட்டுருக்கேன்.
1:56
ஓகே இதுல வந்து எல்லாமே அதுல இன்குலூட்
1:58
பண்ணிருக்கேன். லக்சிடி இந்த
2:00
மாதிரிஃபேஷன்ஸ் எல்லாம் இன்லூட் பண்ணிதான்
2:02
அத கொடுத்துருக்கேன். அப்ப அந்த அளவுக்கு
2:03
ஃபேஷன்ஸ்க வந்து இத வந்து இம்ப்ளிமெண்ட்
2:04
பண்ணி ஆகும். இப்ப பாருங்க இத கொடுத்த
2:06
உடனே நமக்கு என்ன ஆகும்னாஃபர்ஸ்ட் வந்து
2:08
அந்த இமேஜ் முத வந்து அனலைஸ் பண்ண
2:10
ஆரம்பிக்கும். அனலைஸ் பண்ணிட்டு அத வந்து
2:12
கிரியேட் பண்ண ஆரம்பிக்கும்.
2:15
நான் ஒன்பது தான் கொடுத்திருக்கேன்.
2:17
உங்களுக்கு இதுல வந்து எத்தனை டிசைன்ஸ்
2:18
வேணாலும் நீங்க கொடுத்துக்கலாம்.
2:22
நீங்க ஒரு 15 டிசைன் கொடுத்தா 15 விதமா அத
2:25
டிசைன் பண்ண ஆரம்பிக்கும்.
2:28
இது கொஞ்ச நேரம் வெயிட் பண்ணதான் இருக்கு.
2:30
உங்களுக்கு டிசைன் பண்ணிட்டு வரும் இதுல.
2:31
ஒரு அவுட்புட் வர வரை நீங்க வெயிட்
2:32
பண்ணுங்க.
2:35
ஓகே வந்ததுக்கு அப்புறம் இங்க வந்து
2:36
உங்களுக்கு ஒரு டிசைன்ஸ் வந்து உங்களுக்கு
2:38
ஒரு 15 ஒன்பது டிசைன்ஸ் வரும். ஒன்பது
2:41
டிசைன்ஸ்ல வந்து நீங்க உங்களுக்கு தேவையான
2:44
டிசைன் இந்த ஒன்பது டிசைன நீங்க வந்து
2:46
இந்த மாதிரி நம்ம காட்டுன மாதிரி
2:48
கஸ்டமர்ஸ்ட்ட வந்து இந்த மாதிரி
2:49
காட்டிட்டு
2:51
இந்த மாதிரி ரைட் கிளிக் பண்ணி
2:52
எடுத்தீங்கன்னா இங்க பாருங்க அவ்வளவு
2:53
நல்லாதான் இருக்கு. நீங்க வந்து கண்ட்ரோல
2:55
பிரஸ் பண்ணிட்டு இந்த மாதிரி ஜூம் பண்ணி
2:57
பார்த்துட்டு நீங்க கே்கலாம். இதுல எந்த
2:59
டிசைன் புடிச்சிருக்கு இதுல வந்து நீங்க
3:00
எந்த டிசைன் எடுக்கறீங்கன்னா இந்த மாதிரி
3:02
நீங்க இப்ப காட்டுனாவே அவர் வந்து
3:03
பார்ப்பாரு எந்த டிசைன்ஸ் நல்லா
3:04
இருக்குன்னு எல்லாமே நல்லாதான் இருக்கு.
3:05
இல்ல ஏதாவது ஒன்னு நீங்க இது வந்து
3:07
கொஞ்சம் இந்த முகம் ஒரு மாதிரி
3:09
இருக்குன்னு நீங்க நினைக்க கூடாது. இதுல
3:10
வந்து நீங்க அந்த நம்பர நீங்க கிளிக் இது
3:11
பண்ணீங்கன்னா இது நல்லா கிளாரிட்டியா
3:13
வரும். ஒன்னும் பிரச்சனை கிடையாது நல்லாவே
3:15
இருக்கும். ஓகேயா இப்ப இதெல்லாம் வந்து
3:18
நல்ல இமேஜஸ் இதெல்லாம் ஓகே இப்ப அந்த
3:20
நம்பர்ஸ நீங்க கொடுத்தீங்கன்னா இங்க
3:22
பாருங்க நல்லா இருக்கு. ஓகே இப்ப இந்த
3:24
நம்பர கொடுக்கும்போது உங்களுக்கு வந்து
3:26
அந்த போட்டோஸ் வந்து இங்க பாருங்க கடைசி
3:28
வந்து பைனல்
3:30
டச் பண்ணுது இதுல ஏன் லேட் ஆகுதுன்னா இந்த
3:32
போட்டோவ அதை எடுத்து அனலைஸ் பண்ணி ஒன்போது
3:35
வெவ்வேறு வழியில அது வந்து அத கிரியேட்
3:37
பண்ண ஆரம்பிக்கும் அதுக்குதான் டைம்
3:38
அடிக்குது. அந்த அனலைஸ் பண்ணி கிரியேட்
3:41
பண்றது கொஞ்சம் டைம் அதுக்குதான் அந்த
3:42
நேரம் ஆகும் இப்ப கம்மியா நம்ம வெயிட்
3:44
பண்ணும்
3:56
ஓகே இப்ப கிரியேட் பண்ண ஆரம்பிக்குது.
4:05
பாத்தீங்கன்னா இத அனலைஸ் பண்ணிருச்சு இப்ப
4:07
அந்த பபைனல் டச்சுக்கு வர நேரம்
4:10
நம்மளுக்கு வந்து அது ஜெனரேட் பண்ணி
4:11
காட்டும். அது கொஞ்சம் டைம் ஆகும்.
4:12
சிலவங்க என்ன செஞ்சிருவாங்கன்னா இத வந்து
4:14
ரீஃப்ரஷ் பண்ணுவாங்க. ரீஃப்ரஷ் எல்லாம்
4:15
பண்ணாதீங்க. ஏன்னா அது அந்த இத வந்து
4:18
ஃபுல்லா வந்து நம்மளுக்கு வந்து ஹை
4:19
குவாலிட்டியா ஜெனரேட் பண்ண போடுங்க. ஏன்னா
4:21
அத திங்க் பண்ணி அத ஒரு ஒன்பது விதமான
4:24
லுக்ல நம்மளுக்கு கொண்டு வரதுக்கு தான்
4:25
இவ்ளோ நேரம் ஆகுது. அதனால இத வந்து கொஞ்ச
4:27
நேரம் விடுங்க. அப்பனாதான் அது வந்து இந்த
4:29
மாதிரி ஹை குவாலிட்டில உங்களுக்கு வந்து
4:30
ஜெனரேட் பண்ணி காட்டும். இதுல பாருங்க
4:32
சேம் டெக்ஸ்ட். சேம் டெக்ஸ்ட் எல்லாமே
4:35
சேம் தான். ஒன்லி அதுல டிசைன்ல உள்ள
4:38
மாற்றங்கள் என்னென்னா இந்த
4:41
கேமரா ஆங்கிள்ஸ் இந்த எபெக்ட்ஸ் எல்லாம்
4:43
மாறுது.
4:45
ஓகே. இந்த இது மட்டும் தான் மாறுது.
4:46
மத்தபடி எல்லாமே சேம் தான். ஓகேயா மத்தபடி
4:49
எல்லாமே சேம் அப்படியேதான் இருக்குது.
4:51
இப்ப நார்மலா இந்த வந்துருது கொஞ்சமாவது
4:55
கடைசி டச்ல இருக்குது. இத ஜெனரேட்
4:58
பண்றதுக்கு ஒரு ஒன் டூ மினிட் முடிக்கும்
5:00
ஒரு ஒன் மினிட் மாதிரி உங்களுக்கு
5:02
பிடிக்கும் ஏன்னா இது கொஞ்சம் ஒன்பது
5:04
விதமான டிசைன்ஸ் வந்து உங்களுக்கு எடுத்து
5:07
டிசைன் பண்றதுக்கு ஒன்பது விதமா இத
5:08
கிரியேட் பண்றதுக்குதான் டைம் ஆகும். இதே
5:11
நீங்க வந்து ஒரு இதுல வந்து ஒன்பதுக்கு
5:12
பதிலா இந்த இடத்துல போயிட்டு நீங்க ஒரு 15
5:14
போட்டீங்கன்னா இதுல வந்து 15 விதமா டிசைன்
5:16
பண்ணி காட்டும். ஓகே இப்ப ஒரு 15 விதமா
5:20
டிசைன் பண்ணி காட்டும் இங்க பாருங்க ஒன்
5:21
லாஸ்ட் ட்வீட்ன்னு போட்டுருக்கு. இப்ப அது
5:24
உங்களுக்கு வந்து ஜெனரேட் பண்ணி அதுக்கான
5:26
அவுட்புட்ட
5:28
பா்கற வெயிட் பண்ணுங்க. இந்த ப்ராம்ட்ட
5:30
நீங்க வந்து சிலவங்க கேப்பாங்க இதுல வந்து
5:32
நீங்க சட்ஜிபில நம்ம ஜெமினாலும் ஜெனரேட்
5:35
பண்ணலாமான்னு ஜெமினாலும் ஜெனரேட் பண்ண
5:36
முடியும். ஆனா ஜெமினால ஜெனரேட் பண்ற
5:39
என்னன்னா இந்த மாதிரி அந்த இமேஜ் வந்து
5:42
ஃப்ரீ ஃப்ரீல வந்து உங்களுக்கு வந்து இந்த
5:44
மாதிரி குவாலிட்டி கிடைக்காது உங்களுக்கு.
5:46
ஓகே இப்ப இந்த இந்த இதுல ஜெனரேட்
5:48
ஆயிடுச்சு வந்துருச்சு பாப்போம் இதுக்கான
5:49
அவுட்புட் எப்படி இருக்குன்னு இங்க
5:50
பாருங்க
5:53
இங்க பாருங்க எவ்ள அழகா வந்துருக்கு
5:55
ஒவ்வொன்னும் ஒன்பது விதமா ஜெனரேட் பண்ணி
5:57
வந்திருக்கு இப்ப உங்களுக்கு தேவையானத
5:58
நீங்க எடுத்துக்கலாம் இதுல எது உங்களுக்கு
5:59
புடிச்சிருக்கு இப்படி பா்கலாது நீங்க
6:01
ரைட் கிளிக் பண்ணிட்டு பாருங்க உங்களுக்கு
6:03
எது புடிச்சிருக்கோ நீங்க எடுத்துக்கலாம்
6:07
கிராண்ட் சேல் எது உங்களுக்கு அழகா
6:09
இருக்குதோ நீங்க எடுத்துக்க இப்ப எனக்கு
6:11
இது வந்து இது அழகா இருக்கு பாருங்க இது
6:13
எனக்கு பிடிச்சிருக்கு இது ஆர் நம்பர்
6:14
சிக்ஸ் இல்ல இதுல எல்லாமே நல்லாதான்
6:17
இருக்கு எனக்கு வந்து நம்பர் சிக்ஸ்
6:18
எடுத்துக்கறேன்னா ஒண்ணுமே இல்ல நீங்க
6:20
சும்மா நம்பர் சிக்ஸ்ன்றத டைப் பண்றது
6:22
மட்டும்தான் இருக்கு. டைப் பண்ணிட்டு
6:24
நீங்க இத வந்து ப்ரொசீட் பண்ண மட்டும்தான்
6:27
இருக்கு. உங்களோட நம்பர் சிஸக்கான போட்டோ
6:29
வந்து ஜெனரேட் பண்ண ஆரம்பிக்கும். ஹிட்
6:31
அந்த லிமிட் வந்து ஃப்ரீட லிமிட் வந்து
6:34
ஹிட் ஆயிடுச்சு. அதனாலதான் எனக்கு வந்து
6:35
இப்படி வந்துருக்கு. இல்லன்னா எனக்கு
6:36
வந்து சிக்ஸ் உள்ளது வந்து நான்
6:38
சிக்ஸ்ன்னு கொடுத்தேன்னா எனக்கு சிக்கான
6:40
போஸ்டர் இமேஜ் வந்து இந்த இதுல உள்ள
6:42
மாதிரி எனக்கு ஜெனரேட் பண்ணி காட்டும்.
6:43
இதுல பாத்தீங்கன்னா இந்தா இருக்கு. இதுல
6:46
பாத்தீங்கன்னா இங்க பாருங்க இதுல நம்பர்
6:47
ஒன்ன கொடுத்துருக்கேன். இது எனக்கு
6:49
வேணும்னா எனக்கு நம்பர் ஒன்ன வந்து இப்படி
6:50
வந்துருச்சு. இது மாதிரி உங்களுக்கு
6:51
வந்துரும். இந்த இமேஜ வந்து நீங்க
6:55
உங்களுக்கு வேணும்னா ஆட்களுக்கு வந்து
6:56
நான் கீழ வந்து டிஸ்கிரிப்ஷன்ல
6:58
லிங்க்க கொடுக்குறேன். என்னோட Whatsapp
7:00
குரூப்புக்கு நீங்க ஜாயின் பண்ணுங்க. அதுல
7:01
என்னோட ப்ராம்ட்ட வந்து நீங்க
7:03
எடுத்துக்கலாம். தேங்க்யூ ஃபார் வாட்சிங்.
#Jobs & Education

