SEO Tamil Full Course 2026 | Search Engine Marketing in Tamil Step by Step
Want to learn SEO in Tamil and rank your website on Google? This complete beginner-friendly tutorial is for you!
In this video, you'll learn Search Engine Marketing in Tamil with simple explanations and practical examples. Whether you're a student, freelancer, blogger, digital marketer, business owner, or YouTuber, this guide will help you understand how SEO works and how to increase organic traffic.
📚 In This Video You'll Learn:
If you want to grow your website, blog, or online business using Google search, this tutorial will give you a strong foundation in SEO.
👍 If you found this video helpful, don't forget to:
Like the video 👍
Share it with your friends 📤
Subscribe for more Tamil tutorials on SEO, AI, Digital Marketing, and Blogging 🔔
💬 Have a question? Leave a comment below—I’ll be happy to help!
#SEOTamil #SearchEngineMarketingInTamil #DigitalMarketingTamil #GoogleSEO #KeywordResearch #OnPageSEO #OffPageSEO #TechnicalSEO #TamilTutorial #LearnSEO
Show More Show Less View Video Transcript
0:00
ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு டியூட்டர்ஸ்
0:02
பனி சேனல். இன்னைக்கு நம்ம சேனல்ல பார்க்க
0:04
போற விஷயம் வந்து என்னன்னா கீவேர்ட்
0:06
ரிசர்ச் சம்பந்தமாதான் பார்க்க போறோம்.
0:08
இப்ப கீவேர்ட் ரிசர்ச்ன்றது வந்து நம்ம
0:10
நார்மலா
0:12
என்னன்னா இப்ப நம்ம எஸ்oன்ற ஒரு
0:15
கான்செப்ட் இருக்கு அதாவது நீங்க ஒரு
0:16
பிளாக் ரைட்டரா இருந்தா நீங்க பிளாக்கிங்
0:20
மூலியமா நீங்க ஏர்ன் பண்றதா இருந்தா நீங்க
0:22
கீவேர்ட்ன்ற ஒரு விஷயத்தை வந்து நீங்க
0:25
அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும். கீவேர்ட்னா
0:28
என்னன்னு நிறைய பேருுக்கு வந்து குழப்பமா
0:30
இருக்கும். ஒண்ணுமே இல்லைங்க. நீங்க கூகுல
0:32
வந்து சர்ச் பண்ற அந்த டேர்ம் டன்
0:34
கீவேர்ட்ன்னு சொல்றது. இப்ப நீங்க வந்து
0:36
நீங்க சும்மா போட்டீங்க. நீங்க வந்து இப்ப
0:38
சென்னையில இருக்கறீங்க. நீங்க வந்து
0:40
திருச்சி போறீங்க. ஏதாவது ஒரு
0:42
ஃபங்கஷனுக்கு அங்க ஒரு ஹோட்டல் ஒன்னு புக்
0:44
பண்ணனும். அப்ப நீங்க என்ன பண்ண போறீங்க?
0:47
இங்க வந்து திருச்சி
0:51
ஹோட்டல்னு சொல்லி
0:54
சர்ச் பண்றீங்க.
0:56
அப்ப திருச்சி ஹோட்டல்னு நீங்க சர்ச் பண்ற
0:59
நேரம் உங்களுக்கு இந்த மாதிரி ரிசல்ட்
1:02
கிடைக்கும். அப்ப இதெல்லாம் வந்து டாப்
1:04
10ல உள்ள ரிசால்ட் அப்ப இதுகளுக்கெல்லாம்
1:07
வந்து அந்த கீவேர்ட்ஸ் இந்த மாதிரி இந்த
1:08
கீவேர்ட்ஸ் வந்து இந்த பிளாக்லாம் வந்து
1:10
அவங்க இம்ப்ளிமெண்ட் பண்ணிருக்கும். இப்ப
1:13
அதனாலதான் இந்த பிளாக்ஸ் எல்லாம் வந்து
1:15
திருச்சி ஹோட்டல்ஸ்னு காட்டுனா நல்லா
1:16
ஆப்டிமைஸ் பண்ண அந்த பிளாக்ஸ் வந்து
1:18
பாருங்க முன்னுக்கு வந்து காட்டும். அப்ப
1:19
நீங்க டக்குன்னு இந்த இந்த சைடுக்கு
1:21
போயிட்டு
1:22
என்னென்ன ஹோட்டல்ஸ் இருக்குன்றத நீங்க
1:24
பார்த்து நீங்க புக் பண்ணிக்கொள்ள
1:25
முடியும். ஓகேயா சரியா இப்ப இது மாதிரி
1:29
இங்க வந்து திருச்சி இப்ப ஏதாவது சாப்பிட
1:31
போறீங்க அப்ப ரெஸ்டரன்ட்
1:34
ரெசார்ட் ரெஸ்டரன்ட் அப்பனா எங்க இருக்கு
1:36
அப்ப அந்த ரெஸ்டரன்ட் எங்க இருக்கு? அப்ப
1:38
திருச்சி வெஜிடேரியன் வெஜிடேரியன் வெஜ்
1:42
ரெஸ்டரன்ட்
1:44
இந்த மாதிரி இன்டர்நெட்ல அடிச்சே நீங்க
1:46
எங்கெங்க இருக்குதுன்ற இன்பர்மேஷன்ஸ்
1:48
எல்லாம் வந்து நீங்க எடுத்துக்கறது
1:49
இதுக்கெல்லாம் சொல்றது நம்ம கீவேர்ட்ஸ்.
1:52
ஓகேயா ஓகே இப்ப இது வந்து நார்மலா நான்
1:54
வந்து பார்த்தது வந்து இப்ப நான் ஒரு
1:56
ஹோட்டல் சம்பந்தமா பார்த்தோம். இதே வந்து
1:58
நீங்க ஒரு ஷூ ஒன்னு வாங்க போறீங்க அப்ப
2:00
நான் வந்து என்ன பண்றேன்னா பெஸ்ட்ன்னு
2:01
நிறைய பேர் சர்ச் பண்ணுங்க பெஸ்ட்
2:05
ஷூஸ் விமன்
2:07
அப்ப விமன் ஷூஸ் ஸ்ரீலங்கால ஸ்ரீலங்க
2:11
காட்டுது இப்ப பெஸ்ட் சைட்ஸ் வந்து இங்க
2:13
பாருங்க என்னென்ன சைட்ஸ் பெஸ்ட் சைட்
2:15
ஸ்ரீலங்கால காட்டுது இதுக்கு சொல்றது நம்ம
2:18
வந்து ஷார்ட் கீவர்ட்ஸ் அதாவது ஒரு ஒன்னு
2:21
ரெண்டு வாக்கியத்தை உள்ளடங்குனது வந்து
2:24
சொல்றது வந்து ஷார்டல் கீவர்ட் இப்ப
2:26
பெஸ்ட் ஷோஸ் இருக்கு விமன் இதே வந்து நம்ம
2:29
வந்து ஒரு ஸ்பெசிபிக்கா சர்ச் பண்றோம்.
2:32
இப்ப பெஸ்ட் யூஸ் விமன்ா எல்லா வுமன்
2:35
ஷூஸ்ும் காட்டும். இப்ப நான் வந்து என்ன
2:37
பா்கறேன்னா பெஸ்ட் வுமன் விமன் அண்டர்
2:44
டவுசர்
2:47
அப்ப நான் ஸ்பெசிபிக்கா நான் வந்து
2:49
விமனுக்கு அதாவது விமன் அதாவது
2:52
கேர்ள்ஸ்க்கு நான் வந்து இப்ப நம்மோட
2:54
அக்கா தங்கச்சி யாருக்காவது நான் வந்து
2:57
ஷூஸ் வந்து தேடுறேன் ஆனா பிரைஸ் வந்து
2:59
குறைஞ்ச வழியில விலையில இல்லா எனக்கு நான்
3:02
தேடுறேன் குறைஞ்ச வேலையில அப்ப இந்த
3:05
மாதிரி ஸ்பெசிபிக்கான இந்த கீவேர்ட வந்து
3:08
கூகுள் வந்து ஐடென்டிபை பண்ணி உங்களுக்கு
3:10
பாருங்க அதுக்கு ஒரு ரிசால்ட்ட காட்டுது
3:12
இங்க பாருங்க 1000க்கு
3:15
கீழ உள்ள செருப்பு வகை எல்லாம் காட்டுது
3:18
ஷூஸ் வகை எல்லாம் காட்டுது இங்க பாருங்க
3:20
இந்த வீடியோஸ்ும் வருது இந்தா 1000க்கு
3:23
குறைவானது இந்தா
3:25
இங்க பாருங்க அப்ப இந்த மாதிரி இந்தா
3:28
பட்ஜெட் பிரைஸ் இந்தா இந்தா
3:32
இப்ப இதுல வந்து நீங்க தேடி
3:33
கண்டுபிடிக்கணும் இதுல இருக்கும் நீங்க
3:35
தேடி கண்டுபிடிக்கணும் 1வ குறைவா
3:37
இருக்கும் சிலது கண்டுபிடிக்கணும்
3:38
போயிட்டு இந்த இதுல வந்து இந்த 180
3:42
பவுண்ட் இருக்கு இதுல போய் நீங்க
3:43
கண்டுபிடிக்கணும் கண்டுபிடிச்சீங்கன்னா
3:44
இதுல வந்து பிரைசஸ் வந்து நீங்க
3:45
கண்டுபிடிச்சீங்கன்னா இதுல இருக்கும் ஓகே
3:47
இ மேக்ஸிமம் இந்த பிரைசஸ் கொடுக்கலாம்.1ல
3:50
100ல இருந்து
3:54
பிரைசஸ் இதுல கொடுத்தோம்னா நமக்கு இந்த ஷோ
3:57
இந்தா பாத்தீங்கன்னா ஷூ ஐட்டம்ஸ் அந்த
3:59
மாதிரி எல்லாம் வருது இந்தா ஓகே இப்ப இந்த
4:03
மாதிரி விஷயத்தை வந்து நம்ம வந்து இந்த
4:06
மாதிரி விஷயத்தை வந்து நம்ம வந்து என்ன
4:07
பண்ணனும்னா
4:09
ஸ்பெசிபிக்கா கண்டுபிடிக்கறதுக்கு யூஸ்
4:10
பண்றதுதான் கீவேர்ட்ஸ்னு ஒன்னு இந்த
4:12
மாதிரி கீவேர்ட்ஸ் வந்து நம்ம வந்து நம்ம
4:15
ஒரு பிளாக் ரைட்டரா இருக்கலாம். அதாவது
4:16
நம்ம ஒரு ஈகமர்ஸ் வெப்சைட்டா இருக்கலாம்.
4:20
பொருட்களை செல் பண்றவரா இருக்கு அப்ப இந்த
4:22
மாதிரி கீவேர்ட்ஸ் வந்து நம்ம பிளாக்ல
4:24
வந்து இன்குலூட் பண்ணும் இன்குலூட்
4:26
பண்ணாதான் நம்மோட பிளாக் வந்து என்ன
4:28
ஆகும்னா கூகுல யாராவது ஒருத்தங்க இந்த
4:31
மாதிரி சர்ச் பண்ற நேரம் நம்ம பிளாக்கும்
4:32
இந்த கூகலஃர்ஸ்ட் பேஜ்ல வந்து ரேங்க
4:35
ஆகிருக்கும் அப்படினாதான் நம்ம வெப்சைட்
4:39
வந்து ரேங்க் ஆகி நம்மளுக்கு வந்து சேல்ஸ்
4:41
கூட வர ஆரம்பிக்கும்
4:43
அப்ப இதுக்கு வந்து நம்ம என்ன பண்ணனும்னா
4:45
எஸ்ன்ற விஷயம் வந்து லேர்ன் பண்ணனும்
4:47
எஸ்ன்ற பேசிக்கான விஷயம்தான்
4:49
கீவேர்ட்ஸ்ன்ற ஒரு விஷயம். கீவேர்ட்ஸ்
4:51
வந்து நம்ம எப்படி ஆப்டிமைஸ் பண்றது இப்ப
4:54
இந்த மாதிரி விஷயங்களை வந்து இப்ப நான்
4:56
வந்து இத வந்து இந்த கீவேர்ட இந்த
4:57
கீவேர்டுக்கு வந்து மக்கள் வந்து இப்ப
5:00
நான் வந்து இந்த கீவேர்ட வந்து நான்
5:01
யோசிக்கேன்னா இந்தியான்னு வைங்களே இப்ப
5:03
நான் வந்து பெஸ்ட் விமன் ஷூப் நான்
5:04
மென்ஷூஸ்ன்னு போடுறேன் மென் ஷூஸ். இப்ப
5:07
மென் ஷூஸ்ன்னு சொல்லி போடுறேன். இப்ப
5:09
இதுக்கு வந்து இத வந்து நான் அப்படியே
5:11
தூக்கி இந்தியா இத வந்து எவ்வளவு பேர்
5:13
மந்த்லி சர்ச் பண்றாங்கன்றத வந்து
5:15
கண்டுபிடிக்கிறதுக்கு வந்து நம்மளுக்கு
5:17
வந்து இது வந்து இது வந்து ஃப்ரீயும்
5:19
இருக்கு பெய்டு இருக்கு இப்ப நான் வந்து
5:20
பெய்டு வாங்கி வச்சிருக்கேன். நீங்க
5:21
ஃப்ரீயலு நீங்க செக் பண்ணி பாத்துக்கலாம்.
5:24
நீங்க வந்து உபர் சஜஸ்ட்ன்னு சொல்லி கூகல
5:26
போயிட்டு சர்ச் பண்ணுங்க. உபர் சஜஸ்ட்
5:29
ஏன்னா இதுதான் வந்து இப்ப வந்து சீப் டூ
5:31
இந்த சீப் டூல வச்சு நீங்க வந்து வர்க்
5:34
பண்ணிக்கலாம். அதாவது மத்த சேம் ராஷ்
5:37
எரப் இதுகெல்லாம் வந்து கூட நம்ம பணம்
5:40
செலுத்த கூடியதா இருக்கும். அட் த டைம்
5:42
இதுதான் வந்து அட் த டைம்ல வந்து ரொம்ப
5:44
வந்து சீப்பா நமக்கு கிடைக்கிறது வந்து
5:46
உபர்சஸ் இது நெயில் பட்டேல் இவர்
5:48
இந்தியாவை சேர்ந்தவரு இவரால
5:50
உருவாக்கப்பட்டதுதான் இது. இப்ப இதுல
5:52
வந்து நம்ம வந்து பாத்தீங்கன்னா மூணு
5:54
கீவேர்ட்ஸ் ஆட் பண்ணனும். இப்ப இதுல இந்த
5:56
சைடு நீங்க டேஷ்போர்ட நீங்க ஓபன் பண்ண
5:58
உடனே இங்க பாருங்க கீவேர்ட் ஐடியாஸ்னு
6:00
ஒன்னு இருக்கும். இத கிளிக் பண்ணுங்க.
6:01
கிளிக் பண்ணா இந்த இடத்துக்கு
6:02
வந்துருவீங்க. இங்க நான் வந்து லொகேஷன்ஸ்
6:04
நீங்க வந்து எந்த லொகேஷன நீங்க டார்கெட்
6:06
பண்றீங்க அப்ப நான் இந்தியாவதான் நான்
6:07
ஃபுல்லா டார்கெட் பண்றேன் நான் இந்தியாவல
6:09
இருக்கனால நான் வந்து பெஸ்ட் ஷூஸ் இப்ப
6:11
நான் வந்து ஒரு யோசிங்க நீங்க ஒரு இகமர்ஸ்
6:15
வெப்சைட் செய்றீங்க அது கம்ப்ளீட்டா ஷூஸ்
6:18
ப்ராடக்ட்டா நீங்க விக்கறீங்கு வைங்களே
6:19
அப்ப நான் வந்து இதுலஃர்ஸ்ட் வந்து நிறைய
6:22
ப்ராடக்ட் எனக்கு இருக்கு மெயின் ஷூஸ்தான்
6:24
நான் வந்து முத வந்து பா்கறேன்
6:26
பெஸ்ட் மெயின் ஷூஸ் சொல்லி டைப் பண்றேன்
6:31
அடுத்தது வந்து
6:33
மென் ஷோஸ் மென் ஷோஸ்னு அடிக்குமே மென்
6:36
ஷூஸ் இப்ப இதுக்கான ரிசல்ட் இப்ப மென்
6:40
ஷூஸ்ு அடிச்சீங்கன்னா இங்க பாருங்க
6:41
என்னன்ன ரிசல்ட் வருது மென்ஷூ கேஷுவல்
6:44
ஷோஸ் பிராண்டட் ஷூஸ்ல்லாம் ஸ்ரீலங்கா
6:46
இந்தியால இந்த மாதிரி ரிசல்ட் வரும்
6:48
உங்களுக்கு இப்ப நார்மலா ஷூஸ் இங்க
6:50
பாருங்க இதுல்லாம் வந்து கூகல வந்து சர்ச்
6:53
பண்றோஸ்
7:00
இருக்கு இந்த விஷயம்
7:02
இப்ப இதையும் நான் எடுக்கிறேன் மென் ஷூ
7:04
பிரைஸ் இதையும் தூக்கி போடுறேன். இதுக்கான
7:06
சர்ச் வால்யூம் என்னன்றத
7:08
கண்டுபிடிக்கணும். அடுத்த வந்து இதுல
7:10
பிராண்டட் ஷூஸ்ு பிராண்டட் ஓகே மென் ஷூஸ்
7:14
கேஷுவல் ஷூஸ் மென் கேஷஸ் இதுவும்
7:17
இருக்குமே இது அவ்வளத்தையும் எடுத்துட்டு
7:19
இது மூணே மூணு நம்ம கொடுத்துட்டு
7:22
இட சர்ச் பாலிங் மந்த்லி எவ்வளவு மக்கள்
7:25
வந்து இந்த கீவேர்ட்ஸ் மூலியமா சர்ச்
7:27
பண்ணி வராங்கன்றதஃர்ஸ்ட் நம்ம
7:29
கண்டுபிடிக்கணும். இந்த கீவேர்ட வந்து
7:31
நம்ம வந்து இந்த மாதிரி சைடு உள்ளுக்கு
7:33
நம்ம வந்து இந்த மாதிரி சைடு உள்ளுக்கு
7:34
இந்த கீவேர்ட பிளேஸ் பண்றதுக்கு
7:36
முன்னுக்கு இந்த இடத்துல பிளேஸ் பண்ணலாம்.
7:38
இப்ப நம்ம ஹோம் பேஜ்ல பிளேஸ் பண்ணலாம்
7:40
நீங்க இந்த சைட செய்ற நேரம் அதுக்கு
7:42
முன்னுக்கு நம்ம இதுக்கான வால்யூம
7:44
கண்டுபிடிக்கலாம். இப்ப பாத்தீங்கன்னா
7:46
பெஸ்ட் மென் ஷூக்கு பாருங்க 40ஆய பேர்
7:49
வந்து இந்த கீவேர்ட்ஸ் 40 மன்த்லி சர்ச்
7:52
இருக்கு. மென்ஸ் கேஷுவல் ஷூக்கு வந்து
7:54
22000 பேர் மந்த்லி சர்ச் இருக்கு. மென்
7:58
ஷூ பிரைஸ்க்க வந்து
8:00
800 மந்த்லி சர்ச் இருக்கு. அப்ப இதுக்கு
8:04
வந்து இங்க பாத்தீங்கன்னா கீவேர்ட்
8:05
டிபிகல்டினின்னு ஒன்னு இருக்கு. இது வந்து
8:06
எல்லாமே மீடியம்ல இருக்கு.
8:09
ஓகே இது வந்து டிபிகல்டி வந்து மீடியம்ல
8:12
மீடியம் எப்படி கண்டுபிடிக்கணும்
8:13
டிபிகல்டி வந்து இந்த 36க்கும் 66க்கும்
8:17
உள்ள மீடியம் 70க்கு மேல இருந்துச்சுன்னா
8:19
அது வந்து ஹார்டுன். அப்ப ஹார்ட்
8:21
எடுக்காதீங்க. மீடியம் பரவாயில்ல இதை
8:22
எடுக்கலாம். இந்த 46 எல்லாம் எடுக்கணும்.
8:25
ஓகே இத 800 பேர் சர்ச் பண்றாங்க. இந்த இது
8:28
வந்து கொஞ்சம் 50க்கு மேல இருக்கு 50க்கு
8:30
குறைவா இருந்தா இன்னும் நல்ல விஷயம். சோ
8:32
இதையும் இருக்கலாம் கேஷுவல் மென்ஸ்
8:34
கேஷுவல் சோர்சஸ் அதாவது ஏன்னா இந்த
8:38
கீவேர்ட் ரிசர்ச் நம்ம முக்கியம்னா உங்கட
8:40
நீங்க ஒரு புதுசா பிளாக்ஸ் எழுதுறதா
8:42
இருந்தா நீங்க வந்து ரொம்பவே வந்து seஸ்o
8:44
டிபிகல்டி வந்து குறைஞ்ச கீவேர்ட் ஈஸி
8:46
எடுத்தா ரொம்பவே நல்லம்.
8:48
ஓகே இப்ப நீங்க வந்து ஒரு இந்த பிளாக்க
8:51
நீங்க வந்து கிட்டத்தட்ட ஒரு நாலு அஞ்சு
8:52
வருஷம் ஒரு மூணு வருஷத்துக்கு மேல நீங்க
8:54
செஞ்சிுட்டு போயிட்டீங்கன்னா நீங்க வந்து
8:55
ஹார்ட் இந்த ஹார்ட் கீவேர்ட்ஸ் எடுத்து
8:58
நீங்க ரேங்க் பண்ணா அது பரவால்ல இப்பதான்
9:00
ஸ்டார்ட் பண்றீங்கன்னா ஈஸல இருந்து
9:01
ஸ்டார்ட் பண்ணுங்க ஈஸல அந்த கீவேர்ட்ஸ்
9:03
கிடைக்கலனா நீங்க மீடியம் ட்ரை பண்ணுங்க
9:05
ஹார்ட் ட்ரை பண்ணா உங்களுக்கு வந்து இந்த
9:07
கீவேர்ட்ஸ் வந்து ரேங்க் பண்ணிக்க இயலாது.
9:09
இப்ப நீங்க வந்து 50க்கு கீழ இருந்தா
9:12
ரொம்பவே நல்ல 50ம் எடுக்கலாம். அப்ப நீங்க
9:14
வந்து உங்க கீவேர்ட்ஸ் வந்து இந்த ரெண்டு
9:15
கீவேர்ட்ஸ்யும் உங்கோட ஈகமர்ஸ் வெப்சைட்ல
9:18
இன்குலூட் பண்ணி ஒரு சின்ன ஒரு ஆர்டிகிள்
9:19
எழுதலாம் மெயின் ஷூஸ் இப்ப மெயின் ஷூஸ்
9:21
கேஷுவல் ஷூஸ்னு நீங்க வந்து இப்ப நார்மலா
9:24
இத வந்து இப்படி சர்ச் பண்றேன் இப்ப ஒரு
9:27
பிளாக் ஒன் எடுப்போம். பிளாக்ல அந்த
9:29
கேஷுவல் ஷோஸ் இங்க பாருங்க கேஷுவல் ஷூஸ்
9:32
அதுக்கான ரிசல்ட் வந்து இந்த காட்டுது.
9:34
இத கிளிக் பண்ணி இந்த இந்த டைட்டில்ல நம்ம
9:38
வந்து இந்த இந்த மென்ஸ் கேஷுவல் ஷூஸ் இத
9:40
வந்து இந்த கேஷுவல் ஷூஸ்ஃர் மென்ஸ் இப்ப
9:42
இந்த மாதிரி நம்மளால வந்து இந்த
9:44
டிஸ்கிரிப்ஷன்ல வந்து நம்மளால எழுதலாம்.
9:47
ஓகே அப்ப அந்த எழுதுற நேரம் நமக்கு இங்க
9:50
வரும். ஓகே இந்த ஷூஸ வந்து நம்ம பார்க்க
9:52
கூடியதா இருக்கும். இதுல வந்து இதுல
9:54
டைட்டில்ல டைட்டில் இந்த டைட்டில்ல இத
9:57
மெட்டா டிஸ்கிரிப்ஷன்ல இல்ல மெட்டா
9:59
டிஸ்கிரிப்ஷன் இப்ப மெட்டா டிஸ்கிரிப்ஷன்ல
10:01
நம்ம இந்த கீவேர்ட்ஸ் எழுதலாம் அப்ப அப்ப
10:04
என்ன தெரியுமா செய்யும் கூகுள் வந்து இந்த
10:05
மாதிரி ஒரு கீவேர்ட்ஸ் யாராவது சர்ச்
10:07
பண்ணா நம்மட பிளாக்கை வந்து அது காட்டும்
10:09
நம்மடகமர்ஸ் வெப்சைட்ட இருக்கலாம்
10:12
காட்டும் இப்ப நம்ம வந்து இவங்க வந்து
10:14
பாத்தீங்கன்னா இந்த இப்ப இதுல வந்து வந்த
10:18
எல்லாமே
10:20
பெஸ்ட்
10:22
>> [தொண்டையைச் சரிசெய்தல்]
10:24
>> போட்டுருக்காங்க பிரைசஸ் ஓகே பேஸ் மெனி
10:26
ஷூஸ்ன்ற பிரைசஸ் ஓகே அப்ப இந்த மாதிரிதான்
10:29
நம்ம கீவேர்ட்ஸ் வந்து நம்ம
10:30
உபயோகப்படுத்தது இப்ப இது மட்டுமில்ல இப்ப
10:33
நமக்கு வந்து இந்த கீவேர்ட்ஸ் நம்ம யூஸ்
10:36
பண்ணுவோம் அடுத்தது கீவேர்ட்ஸ் ஐடியா
10:38
கொடுக்குது நம்ம கொடுத்த கீவேர்ட்ஸ்க
10:40
மேலதிகமான ஐடியாஸ் கொடுக்குது. கேஷுவல்
10:42
சூபர்மேன் இப்படி ஒரு கீவேர்ட் இருக்கு
10:44
ஆனா 65 டிபிகல்டி வந்து கூட இத எடுக்க
10:47
இயலாது. சரியான டிபிகல்டி கூடது. ஓகே அப்ப
10:51
இது வந்து இது வந்து 1 லட்சத்துக்கு மேல
10:53
இருக்கு சர்ச் வால்யூம். ஆனா கூட இப்ப
10:56
இந்த பேஸ்ட் வுமன் ஜாக்கிங் ஷூஸ்னு ஒன்னு
10:58
இருக்கு. இது வந்து எடுக்கலாம். இது 26
10:59
சர்ச் வால்யூம் தான் இருக்கு. ஆனா சர்ச்
11:01
40,000க்கு மேல இருக்கு. ஆனா இது இந்த
11:03
ஜாக்கிங் ஷூஸ் இப்ப இந்த மாதிரி மென்ஸ்
11:06
பேஸ்ட் ஜாக்கிங் ஷூஸ்ன்றது நிறைய பேர்
11:07
சர்ச் பண்றேன். இதை நீங்க வந்து உங்களோட
11:09
பிளாக்ல இன்குலூட் பண்ணலாம்.
11:12
ஓகே ஜாக்கிங் ஷூஸ்னா நீங்க உங்களுக்கு இத
11:13
தெரியலன்னா இத கொண்டு போய் அப்படியே கல
11:15
போட்டு பார்கலாம். ஏன் இந்த ஷூஸ்க்கு
11:17
இவ்வளவு தூரம் வலிமை இருக்குன்றது இந்த
11:18
ஜாக்கிங் அதாவது காலையில வந்து ஜாக்கிங்
11:22
போறவங்க இந்த மாதிரி யூஸ் பண்ற ஷூஸ்.
11:24
ஈவினிங் ஜாக்கிங் போறவங்க காலையில
11:27
ஜாக்கிங் போறவங்க வேலை முடிஞ்சு வந்து
11:29
ஜாக்கிங் போறாங்க ஓகே அந்த மாதிரி உடல்
11:31
பயிற்சி செய்றவங்க அவங்களுக்கெல்லாம்
11:32
வந்து டாக்கட் பண்றதுக்கான கீவேர்ட் தான்
11:34
இது. ஏன்னா நிறைய பேர் இந்த மாதிரி ஷூஸ்
11:36
வந்து வாங்குவாங்க. இப்ப அவங்களுக்கு
11:38
வந்து இந்த கீவேர்ட்ஸ வந்து நம்ம நம்மோட
11:40
இகமர்ஸ் வெப்சைட்ஸ்ல வந்து நம்ம இன்குலூட்
11:42
பண்ணலாம்.
11:43
ஓகே இதுதான் வந்து மெயின் SEOல வந்து ஒரு
11:46
முக்கியமான விஷயம் கத்துக்கிடக்க வேண்டிய
11:47
விஷயம் இதுதான் ரொம்ப முக்கியமான ஒரு
11:48
விஷயம். ஓகே இப்ப இதுல பாருங்க நம்ம வந்து
11:51
மெயின் ஷூஸ்ன்றதுக்கான விஷயத்துக்கு வந்து
11:54
இதுக்கு இத பேஸ் பண்ணிதான் நம்ம கீவேர்ட்
11:56
சர்ச் பண்ணனுமே தவிர
11:59
இதுக்கு இப்ப நிறைய பேர் என்ன
12:00
செய்வாங்கன்னா இந்த கீவேர்ட் ரிசர்ச்ல
12:02
வந்து எந்த கீவேர்டுக்கு வால்யூம் கூட
12:04
இருக்கோ அதை எடுத்து அவங்க பிளாக்குக்கு
12:05
போடுவாங்க. ஆனா அந்த கீவேர்ட்ஸ் வந்து
12:07
அவங்க பிளாக்குக்கு ரிலேட்டடாவே
12:09
இருக்காது. அதனால அதை பாக்கணும். இந்த
12:11
பாருங்க இந்த மென்ஸ் கேஷுவல் ஷூ எடிஸ்னா
12:13
பிராண்ட் இது. எடிஸ் பிராண்ட் உங்களுக்கு
12:15
இருந்துச்சுன்னா அந்த பிராண்டுக்கு வந்து
12:17
நீங்க போடலாமே தவிர சும்மா கொண்டு
12:18
போயிட்டு இந்த டிஸ் பிராண்ட்ன்ற
12:19
கீவேர்ட்ஸ் வந்து நீங்க இன்லூட்
12:20
பண்ணக்கூடாது. அது பின்ன ஓகே
12:24
மென்ஸ் கேஷுவல் ஷூஃர் ரெட்டப் ஓகே இந்த
12:28
மாதிரி நிறைய இருக்கு பெஸ்ட் மென் ஷூஸ்
12:30
கேஷுவல் கேஷுவல் ஷூஸ் இருக்கு. இது வந்து
12:32
42 வால்யூம் இருக்கு இந்த கீவேர்ட்ஸ்
12:34
எடுக்கனா இங்க பாருங்க மென்ஸ் டிரஸ் ஷூ
12:37
எக்ஸ்பென்ஸ் இதெல்லாம் வந்து நம்மளுக்கு
12:39
எந்த கீவேர்ட்ஸ் மென் மென்ஸ் டிரஸ் ஷூஸ்
12:42
எக்ஸ்பென்சி இருக்கு ஓகே இப்ப இந்த மாதிரி
12:45
நிறைய கீவேர்ட்ஸ் இருக்கு மென்ஸ் ஷூ லோ
12:48
பிரைஸ் இ மென்ஷூட்ஸ் லோ பிரைஸ் இந்த
12:50
மாதிரில்லாம் சர்ச் பண்ணும் இங்க பாருங்க
12:52
கீவேர்ட் டிபிகல்டி வந்து குறைவா இருக்கு
12:54
இதுல்லாம் நம எடுத்து நம்மட பிளாக்ஸ்க
12:57
இல்லமர்ஸ் வெப்சைட் போ அடுத்த பாருங்க
13:00
இன்னொரு முக்கியமான விஷயம் கம்படிஷன் இதுல
13:03
பா்கலாம் இந்த கம்பரிசன் பெஸ்ட் மென் ஷூஸ்
13:06
இங்க பாத்தீங்க மென் கேஷுவல் ஷூ நைக்
13:10
அதாவது நைக் பிராண்ட் பிராண்ட் அது
13:13
மென்ஷன் பண்ணுது இந்த பிராண்ட வந்து
13:15
கேஷுவல் ஷூஸ் பிராண்ட் வந்து நைக்னு
13:17
இருக்கு. அப்ப இந்த நைக்ன்ற பிராண்டையும்
13:20
யூஸ் பண்ணி மக்கள் வந்து சர்ச் பண்றாங்க.
13:22
அப்ப உங்களோட நைக்ன்ற பிராண்ட்
13:24
இருந்துச்சுன்னா நீங்க இந்த கீவேர்ட வந்து
13:27
உங்கோட நைக்ன்ற பிராண்ட்ல கொண்டு போய்
13:29
போடும். போட்டீங்கன்னா பாத்தீங்க 18000
13:31
மந்த்லி சர்ச் வால்யூம் இருக்கு டிபிகல்டி
13:33
வந்து 39 இருக்கு நமக்கு ரேங்க்
13:35
பண்ணிக்கலாம். ஆனா நம்ம எழுதுற இத இந்த
13:37
கீவேர்ட வந்து நம்ம டைட்டில்லயும்
13:39
எழுதிக்கலாம் மெட்டா டிஸ்கிரிப்ஷன்
13:41
எழுதிக்கலாம். ஓகே இல்லனா உங்க
13:43
ஆர்டிகிள்ஸ் ஏதாவது எழுதி போடணும் அந்த
13:44
அதாவது இந்த மென்ஷூ வழியில ஒருத்தவங்க
13:46
கிளிக் பண்ணி உள்ளுக்கு வராங்கன்னா
13:47
அதுலயும் இந்த ஷூஸ்ன்ற டிஸ்கிரிப்ஷன்ல
13:49
எழுதி போட்டீங்கன்னா கூகுக்கு வந்து ஈஸியா
13:51
வந்து புரிஞ்சு கொள்ள கூடியதா இருக்கும்.
13:54
இப்ப இவ்வளவுதாங்க கனான விஷயம். அதாவது
13:57
நீங்க பிளாக் எழுதுற நேரம் இப்ப இந்த
13:59
மாதிரி ஒரு ஷூஸ் விக்கிறீங்கன்னா மெயின்
14:00
ஷூஸ்ன்னு விக்கிறீங்கன்னா இந்த மாதிரி
14:01
ஷூஸ்ன்னு விக்கறீங்கன்னா லேடிீஸ் இந்த
14:03
பபேஷன் பிளாட் ஸ்லீப்பர்ஸ் இப்படி
14:05
விக்கறீங்கன்னா இந்த இதுக்கு சொல்றது
14:07
டைட்டில் வந்து இந்த டைட்டில்ல வந்து இத
14:09
கிளிக் பண்ணா உள்ளுக்கு போறோம் பாருங்க
14:10
இப்ப இந்த இத கிளிக் பண்ணி உள்ளுக்கு போற
14:13
நேரம் பாருங்க இது எப்படி ஒர்க்
14:15
பண்ணுதுன்னா எல்லாமே கீவேர்ட்ஸ்தான்.
14:21
இங்க பாருங்க இதுலயும் கீவேர்ட்ஸ் செட்
14:24
பண்ணி இருப்பாங்க. கீழ இந்த டிஸ்கிரிப்ஷன்
14:26
பாருங்க இந்த இதுல கொஞ்சம்தான்
14:27
டிஸ்கிரிப்ஷன் எழுதி இருக்காங்க. இதுல
14:29
எழுதுற டிஸ்கிரிப்ஷன இந்த கீவேர்ட வந்து
14:30
மென்ஷன் பண்ணிருப்போம். அப்பனா வந்து
14:32
உங்களுக்கு என்ன ஆகும்னா இந்த மாதிரி
14:34
சர்ச் பண்றவங்களுக்கு வந்து டக்குன்னு
14:35
நமக்கான ரிசல்ட்டக்கு வந்து போயிரும். ஓகே
14:38
அந்த ரிசல்ட்டக்கு போறதுக்கு வந்து
14:39
முக்கியமான காரணம் இந்த டைட்டில்ல நம்ம
14:41
செட் பண்ற
14:46
இந்த கீவேர்ட்ஸ் இப்ப நம்ம இந்த மாதிரி
14:48
கீவேர்ட்ஸ். ஓகே அதே கீவேர்ட்ஸ் வந்து
14:50
மெட்டா டிஸ்கிரிப்ஷன செட் பண்ணுவோம்
14:53
மெட்டா டிஸ்கிரிப்ஷன்ா
14:55
இது இந்த மாதிரி இப்ப இந்த சைடு
14:57
எடுத்தோம்னா இதான் மெட்டா டிஸ்கிரிப்ஷன்
15:00
ஓகே இதான் மெட்டா டிஸ்கிரிப்ஷன் பை மெயின்
15:02
ஜாக்கிங் ஷூஸ் ஒன் லைன் இருக்கு இங்க
15:04
பாருங்க இந்த ஏசியன் பாருங்க ஸ்போர்ட்ஸ்
15:07
ரன்னிங் ஷூஸ் வாக்கிங் ஜிம்ஸ் இந்த
15:08
பாத்தீங்கன்னா இது சம்பந்தமா மெட்டா
15:11
டிஸ்கிரிப்ஷன்ல பாருங்க சிம்பிளா எழுதி அத
15:13
புரிய வச்சிருக்காங்க அப்படின்னா அந்த
15:14
இந்த ஜாக்கிங் ஷூஸ் என்னதுக்கு நம்ம
15:16
பிரயோசனப்படுறது வாக்கிங் ஜிம் ஷூஸ் வித்
15:20
லைட் வெயிட் ஓகே கேஷுவல் இந்த இது இந்த
15:24
ஸ்னேக்கர்ஸ் ஷூஸ்ஃர் மென்ஸ் பாய்ஸ் இந்த
15:27
இதுக்கு அந்த மாதிரி ஒரு ஷார்ட்
15:28
டிஸ்கிரிப்ஷன்ல வந்து புரிய
15:29
வச்சிருப்பாங்க இதெல்லாம் உள்ளடிக்க
15:30
இலங்கற நேரம் உங்களுக்கு வந்து நல்ல ஒரு
15:32
ரிசல்ட் வந்து நீங்க பெற்ற கூடியதா
15:34
இருக்கும். ஓகே இது வந்து இதான் வந்து
15:36
கீவேர்ட் ரிசர்ச் இந்த கீவேர்ட் ரிசர்ச்
15:38
வந்து சம்பந்தமா நம்ம வந்து வேற வேற
15:41
வீடியோஸ்ல வந்து இன்னும் கொஞ்சம் டீப்பா
15:43
படிப்போம் நம்ம கீவேர்ட் ரிசர்ச் நம்ம
15:44
எப்படி காம்படிட்டர்ஸ்
15:48
வெப்சைட்ட வச்சு அவங்க வங்க என்னென்ன
15:50
கீவேர்ட்ஸ் அவங்க ரேங்க் பண்ணி இருக்காங்க
15:53
நம்ம என்ன கீவேர்ட்ஸ் ரேங்க பண்ணல அந்த
15:55
மாதிரி நிறைய விஷயத்தை நம்ம கத்துவோம்
15:56
தேங்க்யூ
#Jobs & Education

